Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மல்லுக்கட்டுகிறார் உதயநிதி

Posted:

விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் இல்லாதவர்களால் எப்படி அடுத்த லெவலுக்கு போக முடியும்?


Read more ...

தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும்:தமிழிசை

Posted:

தமிழக கல்லூரிகளின் பாதுகாப்பின்மை குறித்து முதல்வர் கவனம் வைக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

குடியரசு தினத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

Posted:

குடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


Read more ...

நேதாஜியின் எலும்பை மரபணு சோதனை செய்ய மகள் அனிதா போஸ் கோரிக்கை

Posted:

ஜப்பானில் உள்ள நேதாஜியின் எலும்பை மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று மகள் அனிதா போஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 400 மருந்துகளை மலிவு விலையில் வழங்க முடிவு!

Posted:

உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 400 மருந்துகளை மலிவு விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


Read more ...

யாருக்கு கை கொடுக்கும் ‘மஹிந்த’ என்கிற அரசியல் கருவி?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 


Read more ...

மும்பை வந்துள்ள குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு தீவிரம்!

Posted:

மும்பை வந்துள்ள பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர அரசு. 


Read more ...

திருவாரூர் பயணம் வெற்றி: மு.கருணாநிதி

Posted:

தமது திருவாரூர் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


Read more ...

தாய்வானில் கடும் பனிப்பொழிவு; 80க்கு அதிகமானோர் உயிரிழப்பு!

Posted:

தாய்வானில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் பனிப்பொழிவு காரணமாக 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களுக்கு பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து!

Posted:

இந்தியக் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்தளித்துள்ளார். 


Read more ...

இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து ரஷ்ய பிரிவினைக்கு வழிகோலியவர் லெனின்; விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு!

Posted:

ஒருங்கிணைந்த ரஷ்யாவில் இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து பிரிவினைக்கு வழிகோலியவர் விளாடிமிர் லெனின் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்க வடக்கு மாகாண சபையால் விசேட குழு நியமனம்!

Posted:

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல்- படுகொலைகள் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்தி கையெழுத்து ...

Posted:

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று கோரி கொழும்பு கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நம்பகமான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது. அதுவே, நம்பகத்தன்னையை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார். 


Read more ...

சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்; அதற்கு சிங்கள மக்களும் ஒத்துழைக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உங்களுடன் நானும் இருப்பேன்: சகாயம் ஐஏஎஸ்

Posted:

நேர்மையான மேம்பட்ட சமூகத்தை உருவாக்க உங்களுடன் நானும் இருப்பேன் என்று இளைஞர்களுக்கு வாட்ஸாப் உரையில் சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். 


Read more ...

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்!

Posted:

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அமல் படுத்தி உள்ளார். 


Read more ...

பௌத்தனாக வெட்கப்படுகிறேன்: ரணில் விக்ரமசிங்க

Posted:

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மியன்மாரில் வரும் மாதம் புதிய அரசு பதவியேற்பு; ஆங் சான் சூகி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

Posted:

இராணுவ ஆட்சியின் கீழ் நீண்டகாலமாக இருக்கும் மியன்மாரில் ஜனநாயக அரசாங்கம் எதிர்வரும் மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவுள்ள ஆங் சான் சூகி, அந்நாட்டின் இராணுவத் தளபதி மின் ஆங் ஹெலாங்கைச் சந்தித்துள்ளார். 


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில்: சுந்தர்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் என்று, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். 


Read more ...

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு: தமிழிசை

Posted:

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™