Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருநெல்வேலி
- பெண் விவசாயிக்கு முதல்வர் விருது
- "மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல்'
- மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்: தொல்.திருமாவளவன்
- ரயில்வே - காவல்துறை இடையே கிரிக்கெட் போட்டி
- போக்குவரத்துக் கழகத்தில் 80 பணியாளர்களுக்கு பதவி உயர்வு
- ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இன்று மதுரை ஆசிரமம் வருகை
- மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம்: சிரியா நாட்டுக்காரரிடம் விசாரணை
- குடியரசு தினவிழா: 105 பேருக்கு ரூ.68 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: 65 தலைமைக் காவலர்களுக்கு பதக்கங்கள்
- "மூட்டா' அமைப்பினர் தொடர் போராட்டம்
- சேதுபதி பள்ளியில் திருவிளக்குப் பூஜை
- பெருங்குடி, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி பகுதிகளில் குடியரசு தின கொண்டாட்டம்
- மனிதஉரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு
- மதுரை மாநகராட்சியில் 50 பணியாளர்களுக்கு "அம்மா' விருது
- குடியரசு தின விழாவில் 584 பேருக்கு உதவிகள்
- குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள்
- வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள்
- ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கூடாது : பா.ஜ.க.
- புற்றுநோய் கட்டியை அகற்றுவதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாதனை
- சூலமங்கலம் ஊராட்சியில் சமுதாயக்கூடங்கள் திறப்பு
- தமிழகத்தில் முதல் முறையாக நகராட்சிப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்
- 1,540 குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள்
- அரசு மருந்தாளுநருக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டும்
- நகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா
- பாபநாசம் அருகே இளம்பெண் சடலம்
- பட்டுக்கோட்டையில் குடியரசு தின விழா
- குடந்தை பகுதிகளில் குடியரசு தினவிழா
- புற்றுநோய் கண்டறியும் முகாம்
- லயன்ஸ் சங்கம் உதவி
- பேராவூரணியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
- பாபநாசம் பகுதிகளில் குடியரசு நாள்
- ஆட்டோ மோதி ஒருவர் சாவு
- துறவியர் மாநாட்டில் பங்கேற்க ரவிசங்கர் குருஜிக்கு அழைப்பு
- த.மா.கா கட்சித் தலைமையிடம் 3 தொகுதி ஒதுக்க கோரிக்கை
- நகராட்சி அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ - தரச்சான்றிதழ்
- அரசு விடுமுறை நாளில் அனுமதியின்றி மதுவிற்பனை; 36 மதுபாட்டில்கள் பறிமுதல்
- மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்: காட்டுபாவா பள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா
- 16 தலைமை காவலர்களுக்கு முதல்வர் பதக்கம்
- சிறந்த மருத்துவ சேவை புரிந்த 13 பேருக்கு அரசின் நற்சான்றிதழ்
- விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி
- 42 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள்
- அறந்தாங்கியில் குடியரசு தினவிழா
- கார் மோதியதில் 10 ஆடுகள் சாவு
- குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கேட்டு 86 பேர் மனு
- விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் குடியரசு தின விழா
- ஜன. 28-ல் தேசிய நுகர்வோர் தினம்
- மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
- கறம்பக்குடியில் 59,810 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள்
- "அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள்'
- காரில் இருந்த 28 பவுன் நகை திருட்டு
- "தமிழ்த் தொண்டாற்றும் இதயங்கள் நிறைந்த ஊர் புதுகை'
- பிரகதாம்பாள் ஆலயத்தில் நாளை இசை ஆராதனை விழா
- ஆலங்குடியில் குடியரசு தினவிழா
- அன்னவாசலில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- நாளை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- தனி நபர் இல்ல கழிவறைகளை அமைக்க வேண்டும்: ஆட்சியர்
- அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
- குடியரசு தின விழா: பெரம்பலூரில் 1.61 கோடியில் நலத்திட்ட உதவிகள்
- பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினக் கொண்டாட்டம்
- லப்பைக்குடிகாடு பகுதியில் ஜனவரி 28 மின் தடை
- ஓய்வூதிய உதவித்தொகை நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
- பெண்ணை தாக்கிய இளைஞர் கைது
- வேன் கவிழ்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாவு
- அரியலூரில் ஜன. 29-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- அதிமுக பொதுக்கூட்டம்
- காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா
- மீன்சுருட்டி சமூக ஆர்வலர்கள் சங்க நிர்வாக குழுக் கூட்டம்
- குடியரசு தின விழா: அரியலூரில் ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள்
- "அநீதிக்கு எதிராக இளைஞர்கள் குரல் எழுப்ப வேண்டும்'
- இலுப்பையூரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
- அண்ணாவின் கொள்கையால் தமிழக இளைஞர்களுக்கு உலக நாடுகளில் வேலைவாய்ப்பு: திமுக
- கிராமங்களை தூய்மையாகப் பராமரித்து ஆரோக்கியமாக வாழவேண்டும்: ஆட்சியர்
- "நாட்டின் 7.4% பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பே காரணம்'
- திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
- கரூர் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின கொண்டாட்டம்
- கரூரில் குடியரசு தினவிழா: 42 பேருக்கு ரூ. 65.19 லட்சத்தில் நலத் திட்ட உதவி
- மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு
- பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி
- விவசாயியிடம் பணம் திருடியவர் கைது
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை
- அதிமுக சாதனை விளக்க துண்டறிக்கை விநியோகம்
- நேதாஜி சிலைக்கு மாலை
- குடியரசு தினவிழாவில் ரூ.20.29 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி
- சற்றிது கேளுங்கள் மானிடரே...!
- "சாலை விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணம் வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மையா? காவல் துறையின் கண்டிப்பின்மையா?'
- குடியரசு தினம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
- சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து
- பதான்கோட் ரயில் நிலையத்தில் கிடந்த மர்மப் பை: பல மணி நேரம் பரபரப்பு
- தில்லி-சண்டீகர் அதிவேக ரயில்: ஆய்வுசெய்ய பிரான்ஸ் -இந்திய கூட்டுக் குழு
- ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 2 இளைஞர்கள் கைது
- "மருத்துவமனையிலிருந்து சரத் பவார் விரைவில் வீடு திரும்புவார்'
- எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் துருப்புகள்
- காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை
- அடிப்படைப் பண்புகளுக்கு எதிராகவே பாரீஸ், பதான்கோட் தாக்குதல்கள்: பிரணாப் முகர்ஜி
- மேகாலயம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி
- பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா
- ரோஹித் தற்கொலை விவகாரத்தை அரசியலாக்குகிறது காங்கிரஸ்: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு
- சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்: உம்மன் சாண்டியிடம் 14 மணி நேரம் விசாரணை
- ஐஏஎஸ் பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க கோரி மனு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
| Posted: 26 Jan 2016 01:36 PM PST |
| பெண் விவசாயிக்கு முதல்வர் விருது Posted: 26 Jan 2016 01:36 PM PST குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அதிக தானிய மகசூல் செய்த பெண் விவசாயி |
| "மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல்' Posted: 26 Jan 2016 01:35 PM PST மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி. அவ்வாறு அமைந்தால், ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று, மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். |
| மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்: தொல்.திருமாவளவன் Posted: 26 Jan 2016 01:34 PM PST மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். |
| ரயில்வே - காவல்துறை இடையே கிரிக்கெட் போட்டி Posted: 26 Jan 2016 01:34 PM PST குடியரசு தினத்தை முன்னிட்டு, ரயில்வே துறையினருக்கும், காவல் துறையினருக்கும் இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| போக்குவரத்துக் கழகத்தில் 80 பணியாளர்களுக்கு பதவி உயர்வு Posted: 26 Jan 2016 01:33 PM PST குடியரசு தினத்தில், மதுரை மண்டலப் போக்குவரத்துக் கழகத்தில் 80 பணியாளர்களுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என, மண்டல மேலாண்மை இயக்குநர் தொ. வீரபாண்டியன் தெரிவித்தார். |
| ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இன்று மதுரை ஆசிரமம் வருகை Posted: 26 Jan 2016 01:33 PM PST ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் புதன்கிழமை (ஜன.27) மதுரை வருகிறார். அவர், பிப்ரவரி 5ஆம் தேதி வரை தங்கியிருந்து, பல்வேறு திருக்கோயில்களுக்கு மங்களாசாசனம் செய்கிறார். |
| மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம்: சிரியா நாட்டுக்காரரிடம் விசாரணை Posted: 26 Jan 2016 01:33 PM PST பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் |
| Posted: 26 Jan 2016 01:33 PM PST மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 105 பேருக்கு ரூ. 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராக ராவ் வழங்கினார். |
| "மூட்டா' அமைப்பினர் தொடர் போராட்டம் Posted: 26 Jan 2016 01:32 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி மூட்டா அமைப்பினர் செவ்வாய்க்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சேதுபதி பள்ளியில் திருவிளக்குப் பூஜை Posted: 26 Jan 2016 01:32 PM PST மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில், செவ்வாய்க்கிழமை மாலை 501 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. |
| பெருங்குடி, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி பகுதிகளில் குடியரசு தின கொண்டாட்டம் Posted: 26 Jan 2016 01:31 PM PST பெருங்குடி விமான நிலையம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது. |
| மனிதஉரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு Posted: 26 Jan 2016 01:31 PM PST மனிதஉரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று, தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி. முருகேசன் வலியுறுத்தினார். |
| மதுரை மாநகராட்சியில் 50 பணியாளர்களுக்கு "அம்மா' விருது Posted: 26 Jan 2016 01:29 PM PST மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 67ஆவது குடியரசு தின விழாவில், 50 பணியாளர்களுக்கு அம்மா சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. |
| குடியரசு தின விழாவில் 584 பேருக்கு உதவிகள் Posted: 26 Jan 2016 01:28 PM PST தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 584 பேருக்கு ரூ. 59.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வழங்கினார். |
| குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் Posted: 26 Jan 2016 01:28 PM PST தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் Posted: 26 Jan 2016 01:27 PM PST தஞ்சாவூரில் திமுக, அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றன. |
| ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கூடாது : பா.ஜ.க. Posted: 26 Jan 2016 01:27 PM PST ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டாமல் அகற்ற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.கவின் வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த எம். சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| புற்றுநோய் கட்டியை அகற்றுவதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாதனை Posted: 26 Jan 2016 01:26 PM PST தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு உணவுக் குழாயில் நுண்துளைக் கருவி மூலம் புற்றுநோய்க் கட்டி அகற்றி சாதனை படைக்கப்பட்டது. |
| சூலமங்கலம் ஊராட்சியில் சமுதாயக்கூடங்கள் திறப்பு Posted: 26 Jan 2016 01:26 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம் சூலமங்கலம ஊராட்சியில் ரூ. 76 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தமிழகத்தில் முதல் முறையாக நகராட்சிப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் Posted: 26 Jan 2016 01:25 PM PST தமிழகத்திலேயே முதன் முறையாக கும்பகோணத்தில் எம்ஜிஆர் படித்த நகராட்சியின் யானையடி தொடக்கப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. |
| 1,540 குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள் Posted: 26 Jan 2016 01:25 PM PST பட்டுக்கோட்டையில் 1,540 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. |
| அரசு மருந்தாளுநருக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டும் Posted: 26 Jan 2016 01:24 PM PST அரசு மருந்தாளுநருக்கான காலி பணியிடங்களை மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தியுளளது. |
| நகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா Posted: 26 Jan 2016 01:24 PM PST கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 67-வது குடியரசு தினவிழா மற்றும் விளையாட்டுப்போட்டி இலக்கிய மன்ற விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2016 01:23 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றில் கரை ஒதுங்கிய இளம்பெண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| பட்டுக்கோட்டையில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2016 01:23 PM PST குடியரசு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமசாமி தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி சி. ராஜேஷ் முன்னிலையில் சார்பு நீதிபதி எஸ். மாதவராமானுஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். |
| குடந்தை பகுதிகளில் குடியரசு தினவிழா Posted: 26 Jan 2016 01:23 PM PST கும்பகோணம் பகுதியில் குடியரசு தினவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2016 01:22 PM PST தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் கேன்சர் சென்டர் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின. |
| Posted: 26 Jan 2016 01:22 PM PST பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆளுநர் அலுவல் வருகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பேராவூரணியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி Posted: 26 Jan 2016 01:20 PM PST பேராவூரணியில் வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் கோ. ரகுராமன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவுத் துணை வட்டாட்சியர் அழகேசன், சிறப்புத்திட்டத் துணை வட்டாட்சியர் பூவந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| பாபநாசம் பகுதிகளில் குடியரசு நாள் Posted: 26 Jan 2016 01:19 PM PST பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திருமால் தேசிய கொடியேற்றினார். பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
| Posted: 26 Jan 2016 01:19 PM PST கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் ரமணாநகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் கிருஷ்ணமூர்த்தி (52), விவசாயி. இவர் ஜன.25-ல் கும்பகோணம் ரயில்வே சாலையில் உள்ள கடையில் பொருள் வாங்கிவிட்டு சாலையைக் கடந்தபோது அவ்வழியாகச் சென்ற ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். விபத்து குறித்து கும்பகோணம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்துள்ளனர். |
| துறவியர் மாநாட்டில் பங்கேற்க ரவிசங்கர் குருஜிக்கு அழைப்பு Posted: 26 Jan 2016 01:18 PM PST அகில பாரதத் துறவியர் மாநாட்டில் பங்கேற்க ரவிசங்கர் குருஜிக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர் விழாக்குழுவினர். |
| த.மா.கா கட்சித் தலைமையிடம் 3 தொகுதி ஒதுக்க கோரிக்கை Posted: 26 Jan 2016 01:18 PM PST வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுகை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென கட்சித் தலைமையிடம் நகர குழு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. |
| நகராட்சி அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ - தரச்சான்றிதழ் Posted: 26 Jan 2016 01:17 PM PST புதுகையில், சுமார் 6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ - தரச்சான்று கிடைத்துள்ளது. |
| அரசு விடுமுறை நாளில் அனுமதியின்றி மதுவிற்பனை; 36 மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 26 Jan 2016 01:17 PM PST கந்தர்வகோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சி,தெத்துவாசல்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு விடுமுறை நாளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக சார் ஆட்சியர் எஸ். பி. அம்ரித்துக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் மெ. த. சாலை.தவவளன்,வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ. 3,500 மதிப்பிலான 36 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு புதுகை டாஸ்மாக் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. |
| மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்: காட்டுபாவா பள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா Posted: 26 Jan 2016 01:16 PM PST மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவா பள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது. |
| 16 தலைமை காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் Posted: 26 Jan 2016 01:16 PM PST புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் 16 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்பட 17 பேர் தமிழக அரசின் நற்சான்றிதழையும் பெற்றுள்ளனர். |
| சிறந்த மருத்துவ சேவை புரிந்த 13 பேருக்கு அரசின் நற்சான்றிதழ் Posted: 26 Jan 2016 01:15 PM PST சிறப்பான மருத்துவ சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் குடியரசு தின விழாவில் அளிக்கப்பட்டது. |
| விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி Posted: 26 Jan 2016 01:15 PM PST பொன்னமராவதி அருகே உள்ள முரண்டாம்பட்டியில் விவசாயிகளுக்கு நெல்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 42 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் Posted: 26 Jan 2016 01:14 PM PST பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட 42 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அறந்தாங்கியில் குடியரசு தினவிழா Posted: 26 Jan 2016 01:14 PM PST வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் இரா.ரம்யாதேவி தேசிய கொடியேற்றினார். ஓருங்கிணைந்த நீதி மன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.மணிகண்டன் கொடியேற்றினார், நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி கலையரசி ரீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சிவ.வீ.மெய்யநாதன் தேசிய கொடியேற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உ. முருகேசன் தேசிய கொடியேற்றினார். காவல் துறை அலுவலகத்தில் அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் கே. வெற்றிச்செல்வன் தேசிய கொடியேற்றினார். |
| Posted: 26 Jan 2016 01:14 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அரியானிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருடைய ஆடுகள் அண்மையில் நாஞ்சிக்கோட்டை புறவழிச் சாலையில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் 10 செம்மறி ஆடுகள் இறந்தன. விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கேட்டு 86 பேர் மனு Posted: 26 Jan 2016 01:14 PM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு 86 பேர் மனு அளித்தனர். |
| விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2016 01:13 PM PST விராலிமலை,அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகள்,பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 67 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. |
| ஜன. 28-ல் தேசிய நுகர்வோர் தினம் Posted: 26 Jan 2016 01:13 PM PST புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு சார்பில், வரும் 28-ம் தேதி தேசிய நுகர்வோர் தினவிழா நடைபெறவுள்ளது. |
| மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் Posted: 26 Jan 2016 01:13 PM PST விராலிமலையில் திமுக சார்பில், மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், தியாகி விராலிமலை சண்முகம் படம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கறம்பக்குடியில் 59,810 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருட்கள் Posted: 26 Jan 2016 01:13 PM PST கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, கறம்பக்குடியில் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி மற்றும் கிரைண்டர்களை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ரமணியன் திங்கள்கிழமை வழங்கினார். |
| "அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள்' Posted: 26 Jan 2016 01:13 PM PST அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். |
| காரில் இருந்த 28 பவுன் நகை திருட்டு Posted: 26 Jan 2016 01:13 PM PST தஞ்சாவூரில் காரில் இருந்த 28 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "தமிழ்த் தொண்டாற்றும் இதயங்கள் நிறைந்த ஊர் புதுகை' Posted: 26 Jan 2016 01:13 PM PST தமிழுக்காக,திருக்குறளுக்காக துடித்துக் கொண்டிருக்கும் இதயங்கள் நிறைந்த ஊர் புதுக்கோட்டை என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். |
| பிரகதாம்பாள் ஆலயத்தில் நாளை இசை ஆராதனை விழா Posted: 26 Jan 2016 01:13 PM PST புதுகை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் ஆலயத்தில் இசை ஆராதனை விழா நாளை (ஜன. 28) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 26 Jan 2016 01:13 PM PST ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ஏ.டி.மனமோகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். |
| அன்னவாசலில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 26 Jan 2016 01:13 PM PST புதுகை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம்,கோத்திராப்பட்டியில், குடியரசுதினவிழா சிறப்புக் கிராமசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நாளை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜன. 28) நடைபெற உள்ளது. |
| தனி நபர் இல்ல கழிவறைகளை அமைக்க வேண்டும்: ஆட்சியர் Posted: 26 Jan 2016 01:13 PM PST அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக் கழிவறைகள் அமைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார். |
| அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் மற்றும் அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குடியரசு தின விழா: பெரம்பலூரில் 1.61 கோடியில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் 161 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
| பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினக் கொண்டாட்டம் Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 67வது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| லப்பைக்குடிகாடு பகுதியில் ஜனவரி 28 மின் தடை Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள லப்பைக்குடிகாடு பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 28) மின் விநியோகம் இருக்காது. |
| ஓய்வூதிய உதவித்தொகை நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 26 Jan 2016 01:13 PM PST விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| Posted: 26 Jan 2016 01:13 PM PST அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பெண்ணை தாக்கிய இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| வேன் கவிழ்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாவு Posted: 26 Jan 2016 01:13 PM PST பெரம்பலூர் அருகே வேன் கவிழ்ந்து மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்க சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். |
| அரியலூரில் ஜன. 29-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 26 Jan 2016 01:13 PM PST அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. |
| Posted: 26 Jan 2016 01:12 PM PST மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2016 01:12 PM PST அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மீன்சுருட்டி சமூக ஆர்வலர்கள் சங்க நிர்வாக குழுக் கூட்டம் Posted: 26 Jan 2016 01:12 PM PST மீன்சுருட்டி சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குடியரசு தின விழா: அரியலூரில் ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2016 01:12 PM PST அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எ. சரணவேல்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து 196 பயனாளிகளுக்கு ரூ. 1,19,33,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
| "அநீதிக்கு எதிராக இளைஞர்கள் குரல் எழுப்ப வேண்டும்' Posted: 26 Jan 2016 01:12 PM PST இன்றைய இளைய சமுதாயத்தினர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றார் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம். |
| இலுப்பையூரில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் Posted: 26 Jan 2016 01:12 PM PST குடியரசு தின விழாவையொட்டி, அரியலூர் மாவட்டம், இலப்பையூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அண்ணாவின் கொள்கையால் தமிழக இளைஞர்களுக்கு உலக நாடுகளில் வேலைவாய்ப்பு: திமுக Posted: 26 Jan 2016 01:12 PM PST அண்ணாவின் இருமொழி கொள்கையால் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு உலக நாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றார் திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி. |
| கிராமங்களை தூய்மையாகப் பராமரித்து ஆரோக்கியமாக வாழவேண்டும்: ஆட்சியர் Posted: 26 Jan 2016 01:12 PM PST கிராமப் பகுதிகளை தூய்மையாகப் பராமரித்து, ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ். |
| "நாட்டின் 7.4% பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பே காரணம்' Posted: 26 Jan 2016 01:12 PM PST நம் நாட்டின் இன்றைய 7.4% பொருளாதார வளர்ச்சிக்கு அனைவரின் உழைப்பே காரணம் என்றார் கரூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன். |
| திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் Posted: 26 Jan 2016 01:12 PM PST மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கரூர் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின கொண்டாட்டம் Posted: 26 Jan 2016 01:12 PM PST கரூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. |
| கரூரில் குடியரசு தினவிழா: 42 பேருக்கு ரூ. 65.19 லட்சத்தில் நலத் திட்ட உதவி Posted: 26 Jan 2016 01:12 PM PST கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 42 பேருக்கு ரூ. 65.19 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் வழங்கினார். |
| மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு Posted: 26 Jan 2016 01:12 PM PST க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் புன்னம் வடக்கு ஆதிதிராவிடர் காலனியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 9.70 லட்சத்தில் புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி Posted: 26 Jan 2016 01:12 PM PST கரூர் அப்போலோ மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| விவசாயியிடம் பணம் திருடியவர் கைது Posted: 26 Jan 2016 01:12 PM PST கரூர் மாவட்டம், நொய்யல் பங்களாநகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (50). இவர் வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் சின்னத்தம்பியின் சட்டைப் பையில் இருந்த ரூ. 500 திருடினாராம். அதைப் பார்த்துவிட்ட சின்னத்தம்பி, அவரைப் பிடித்து வேலாயுதம்பாளையம் போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் பிடிபட்டவரை கைது செய்து விசாரித்ததில், அவர் வேலாயுதம்பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்த சேகர் (48) எனத் தெரியவந்தது. |
| பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை Posted: 26 Jan 2016 01:12 PM PST திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. |
| அதிமுக சாதனை விளக்க துண்டறிக்கை விநியோகம் Posted: 26 Jan 2016 01:12 PM PST கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டறிக்கை விநியோகிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2016 01:12 PM PST கரூர் அருகே பி.வடுகப்பட்டியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| குடியரசு தினவிழாவில் ரூ.20.29 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2016 01:11 PM PST புதுகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 77 பேருக்கு ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்தி 743 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. |
| விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி Posted: 26 Jan 2016 01:10 PM PST பொன்னமராவதி அருகே உள்ள முரண்டாம்பட்டியில் விவசாயிகளுக்கு நெல்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2016 12:30 PM PST தலைமுறை தலைமுறையாகப் பெரியம்மை நோய் மனித உயிர்களைக் கொள்ளைக் கொண்டு போயிற்று. ஆனால், இன்று அது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. |
| Posted: 26 Jan 2016 12:29 PM PST சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் வாகன ஓட்டிகளே! ஏனெனில், காவல்துறை அலுவலர்கள் எல்லா இடங்களிலும் |
| குடியரசு தினம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Posted: 26 Jan 2016 12:21 PM PST குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். |
| சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து Posted: 26 Jan 2016 12:21 PM PST குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். |
| பதான்கோட் ரயில் நிலையத்தில் கிடந்த மர்மப் பை: பல மணி நேரம் பரபரப்பு Posted: 26 Jan 2016 12:20 PM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கிடந்த மர்மப் பையால் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது. |
| தில்லி-சண்டீகர் அதிவேக ரயில்: ஆய்வுசெய்ய பிரான்ஸ் -இந்திய கூட்டுக் குழு Posted: 26 Jan 2016 12:20 PM PST தில்லி - சண்டிகார் இடையே மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பிரான்ஸ் மற்றும் இந்திய நிபுணர்கள் |
| ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 2 இளைஞர்கள் கைது Posted: 26 Jan 2016 12:19 PM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த மேலும் 2 இளைஞர்களை மத்திய பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| "மருத்துவமனையிலிருந்து சரத் பவார் விரைவில் வீடு திரும்புவார்' Posted: 26 Jan 2016 12:19 PM PST உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் (75) ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்று |
| எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் துருப்புகள் Posted: 26 Jan 2016 12:18 PM PST குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். |
| காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை Posted: 26 Jan 2016 12:17 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி |
| அடிப்படைப் பண்புகளுக்கு எதிராகவே பாரீஸ், பதான்கோட் தாக்குதல்கள்: பிரணாப் முகர்ஜி Posted: 26 Jan 2016 12:16 PM PST பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீஸிலும், பஞ்சாபின் பதான்கோட்டிலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், சுதந்திரத்தின் |
| மேகாலயம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி Posted: 26 Jan 2016 12:15 PM PST மேகாலய மாநிலம், கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவடத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். |
| பத்மஸ்ரீ விருது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்: நடிகை பிரியங்கா சோப்ரா Posted: 26 Jan 2016 12:13 PM PST ""பத்மஸ்ரீ விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது, எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலன்'' என்று ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா செவ்வாய்க்கிழமை கூறினார். |
| ரோஹித் தற்கொலை விவகாரத்தை அரசியலாக்குகிறது காங்கிரஸ்: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு Posted: 26 Jan 2016 12:11 PM PST மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் நோக்கில், தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை விவகாரத்தை, காங்கிரஸ் உள்ளிட்ட |
| சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்: உம்மன் சாண்டியிடம் 14 மணி நேரம் விசாரணை Posted: 26 Jan 2016 12:10 PM PST கேரளத்தை உலுக்கிய சூரிய மின் தகடு ஊழல் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் 14 மணி நேரம் விசாரணை |
| Posted: 26 Jan 2016 12:02 PM PST ஐஏஎஸ் பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பதவி உயர்வு பட்டியலில் மனுதாரரின் பெயரைச் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |