4TamilMedia செய்திகள் | |
- 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் அழிப்பு!
- பொது பல சேனாவின் ஞானசார தேரர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு!
- காலம் உருவாக்கவில்லை என்றாலும் அந்த காலத்தை உருவாக்குவேன்: கருணாநிதி
- ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது எங்கே?:எஸ்விஎஸ் மாணவர்கள்
- குருவை நம்புனா கோடி நாசம்
- வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர்
- நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது.
- இராணுவத்தின் மீதான களங்கத்தைப் போக்க விசாரணைகள் அவசியம்: மைத்திரிபால சிறிசேன
- ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய இரா.சம்பந்தன் பிரித்தானியா பயணம்!
- இலங்கை- இந்தியா இடையே சட்டவிரோத உடல் உறுப்பு கடத்தல் நீண்ட காலமாக இடம்பெறுகின்றது: சமன் ரத்னப்பிரிய
- ஒரு தேசமாக முன்னோக்கி செல்ல வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ்
- ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது!
- இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவல் நீடிப்பு!
- மோடி- ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா- பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
- சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி மரணம்!
- பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம்!
| 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் அழிப்பு! Posted:
368 மில்லியன் ரூபா பெறுமதியான 359 யானைத் தந்தங்களை இலங்கை வனஜீவராசிகள் அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை காலி முகத்திடலில் வைத்து அழித்தது. Read more ... |
| பொது பல சேனாவின் ஞானசார தேரர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு! Posted:
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| காலம் உருவாக்கவில்லை என்றாலும் அந்த காலத்தை உருவாக்குவேன்: கருணாநிதி Posted:
எனக்கேற்ற காலத்தை காலம் உருவாக்கவில்லை என்றாலும் ,அந்த காலத்தை உருவாக்க எனக்குத் தெரியும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது எங்கே?:எஸ்விஎஸ் மாணவர்கள் Posted:
Read more ... |
| Posted: |
| வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் Posted:
Read more ... |
| நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது. Posted: |
| இராணுவத்தின் மீதான களங்கத்தைப் போக்க விசாரணைகள் அவசியம்: மைத்திரிபால சிறிசேன Posted:
இலங்கை இராணுவத்தின் மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், களங்கத்தையும் போக்குவதற்காக விசாரணைகள் அவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய இரா.சம்பந்தன் பிரித்தானியா பயணம்! Posted:
ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். Read more ... |
| இலங்கை- இந்தியா இடையே சட்டவிரோத உடல் உறுப்பு கடத்தல் நீண்ட காலமாக இடம்பெறுகின்றது: சமன் ரத்னப்பிரிய Posted:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சட்டவிரோதமாக சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கடத்தல்கள் நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாக அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| ஒரு தேசமாக முன்னோக்கி செல்ல வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted:
உலகில் அபிவிருத்தியடைந்த ஒரு தேசமாக முன்னோக்கி செல்வதற்கு இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ் Posted:
மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என்கிற தகவல் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read more ... |
| ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது! Posted: |
| இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Posted:
இறுதி மோதலின் போது இடம்பெற்ற மனி உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும், தனது கடப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவல் நீடிப்பு! Posted:
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் காவலை தேசிய புலனாய்வு நீதிமன்றம் நீட்டித்து உள்ளது. Read more ... |
| மோடி- ஹோலண்ட் சந்திப்பு: இந்தியா- பிரான்ஸ் இடையே 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! Posted:
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலண்டே ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது இந்தியாவுக்கும்- பிரான்ஸூக்கும் இடையில் 13 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. Read more ... |
| சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி மரணம்! Posted:
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் விடுதி மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார். Read more ... |
| பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம்! Posted:
நாளை குடியரசு தின விழா நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் உயர் மட்டப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



ஹைதராபாத் மாணவர் தற்கொலையின் போது குரல் கொடுத்த அரசியல் வாதிகள் எங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டது ஏன் என்று, கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தலித் மாணவர்கள் கேள்வி வைத்துள்ளனர்.
இதுவும் ஒரு ஏமாந்த செய்திதான். அந்த கிராமிய இசை படத்தின் பட்ஜெட் 25 கோடியாம்.
தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று டெல்லியில் நாட்டின் 67வது குடியரசு தின நாள் கொண்டாட்டம் தொடங்கியது.









