ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பக்கத்து இலைக்குப் பாயசம்.
- குறள் கூறும் அன்பு
- அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை
- வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை
- நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
- குடியரசு தினம்
- மகா பெரியவா --(தொடர் )
- கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
- அன்புள்ள அமெரிக்கா ! பயணக் கட்டுரைகள் ! நூல் ஆசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
- வாழ்க்கை, பிரிச்சு வெச்ச சாம்பார் பாக்கெட்போல...
- புன்னகைப் பக்கம் - தொடர்பதிவு
- மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்!
- மூளைக்குணவு
- முருக பக்தர் பித்துகுளி முருகதாஸ் பிறந்த தின சிறப்பு பதிவு
- பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி
- தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம்
- ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
- மனிதாபிமானத்துக்கு.பில் போட.
- கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு
- மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !
- கீரை வகைகள்
- குடியரசு தின விழா ஒத்திகை
- நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
- மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்
- பிரபல நடிகை கல்பனா காலமானார்!
- நடிகை அசின் திருமண வரவேற்பில் குவிந்த நட்சத்திரங்கள்! (படங்கள்)
- அரிய புத்தங்கள்
- மனிதக் காதலால் அல்ல
- நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை..
- வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்!
- தேசிய வாக்காளர் தினம் – சனவரி 25
- சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி
- முகங்களும் பாவனைகளும்
- மறை பொருள் ஞானம் (occultism)
| Posted: 25 Jan 2016 03:26 PM PST வரப்பின் மேலே வாடிநின்ற புல்லொன்று உரக்கச் சத்தமிட்டு உழவனைக் கூப்பிட்டு "நீரின்றிக் காயும் நெற்பயிரைக் கண்டீரோ? வேருக்கு நீர்பாய்ச்சி விளைவைப் பெருக்கியே வேண்டும் மகசூலைப் பெற்றிடுவீர் " என்றதுவே! கருநிறக் குயிலொன்று காக்கைக் கூட்டினிலே கள்ளத் தனமாக முட்டை இட்டபின்னர் "அருமைக் காக்கையே! உந்தன் முட்டைகளை அடைகாத்தே குஞ்சுகளைப் பொரித்திடுவீர்! " என்றதுவே. காதலியின் கைகளிலே எதிர்வீட்டுக் குழந்தை நாதமுடன் குரலெழுப்பி ஓலமிடும் வேளையிலே "சத்தமிட்டு அழுகின்ற குழந்தையின் கன்னத்தில் முத்தமொன்று ... |
| Posted: 25 Jan 2016 03:17 PM PST குறள் கூறும் அன்பு முனைவர். கி.ஜா.பிரிசில்லா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், அ.து.ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம் சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் தமிழனுக்குரியது என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி "வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் ... |
| Posted: 25 Jan 2016 03:02 PM PST சனிக்கிழமை மாலையே துவங்கிவிடுகிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம் பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன் ஒன்றிவிடுகின்றார் ஓய்வு பெற்ற தாத்தா தொலைக்காட்சியின் ஆட்டம் பாட்டங்களில் ஆரவாரிக்கின்றனர் அக்காவும் தங்கையும் சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை தூக்கத்தில் கிடக்கின்றனர் அண்ணன்கள் அசைவ உணவுத் தயாரிப்புக்காக மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர் அப்பாவும் சித்தப்பாக்களும் மெலிதான டாஸ்மாக் வாசனையுடன் அவரவர் ஞாயிற்றுக்கிழமை அவரவர் ... |
| வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை Posted: 25 Jan 2016 01:16 PM PST வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை குறுகிய காலத்தே , பெருகி வந்த பதிவுகள் . அர்த்தமுள்ள ஆழமிக்க பதிவுகளின் சொந்தக்காரர் . அனைவரும் விரும்பும் தகவல்கள் அடுத்தடுத்து தரும் தளபதி கார்த்திக் செயராமின் 1000 பதிவுகளுக்கு வாழ்த்துவோம் . 1000 மேலும் பல்லாயிரம் ஆக வாழ்த்துகள் . ரமணியன் |
| நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி Posted: 25 Jan 2016 11:38 AM PST ![]() |
| Posted: 25 Jan 2016 11:38 AM PST குடியரசு தினம் - எந்தன் கவிதை மன்னராட்சி மறைந்து இங்கே மக்களாட்சி மலர்ந்த நாள் இந்நாளில் மனிதவிதை ஊன்றுவோம் மனித நேயம் பரப்புவோம் இனிமையாக பேசி நாமும் இன்பமாக வாழுவோம் தனிமனித சுதந்திரத்தை தவறின்றி பயன்படுத்தி புனிதவிதை புதைத்திங்கு புனித பாரதம் காணுவோம் ச.சந்திரசேகரன் |
| Posted: 25 Jan 2016 11:25 AM PST மகா பெரியவா காலுக்கு கீழே உள்ள மூலிகை! பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் ... |
| கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்! Posted: 25 Jan 2016 11:19 AM PST 25 ன் வேகத்துடன் 52 ல் அடியெடுத்து வைத்திருக்கும் நம் கிருஷ்ணாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். |
| Posted: 25 Jan 2016 09:10 AM PST அன்புள்ள அமெரிக்கா ! பயணக் கட்டுரைகள் ! நூல் ஆசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017. போன் : 044 24342810. பக்கங்கள் : 152, விலை : ரூ. 100. ***** நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜீ அவர்கள், மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் நல்லாசிரியர் விருது பெற்றவர். 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் மிக்கவர். தினமணி நாளிதழில் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி வருபவர். சமீபத்தில் ... |
| சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு Posted: 25 Jan 2016 08:13 AM PST - ஆனந்தம் ----------- - - வறண்ட நதியில் வளமான வளர்ச்சி குழந்தைகளின் மணல் வீடு - பாஸ்கர சோதிலிங்கம் |
| வாழ்க்கை, பிரிச்சு வெச்ச சாம்பார் பாக்கெட்போல... Posted: 25 Jan 2016 07:57 AM PST - - ஆனந்த விகடன் |
| Posted: 25 Jan 2016 07:23 AM PST - ![]() |
| மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்! Posted: 25 Jan 2016 07:13 AM PST ஆமதாபாத்: பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார். பிரபல நடனக் கலைஞரும், மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியுமான மிருணாளினி சாராபாய், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நேற்று மரணம் அடைந்தார். 97 வயதான அவர், உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிருணாளினி சாராபாய், சிறிது நேரத்தில் மரணமடைந்தார். சென்னையில் பிறந்த மிருணாளினி சாராபாய் ... |
| Posted: 25 Jan 2016 05:47 AM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| முருக பக்தர் பித்துகுளி முருகதாஸ் பிறந்த தின சிறப்பு பதிவு Posted: 25 Jan 2016 04:01 AM PST பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்[1].[2] இளமைப்பருவம் பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ... |
| பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி Posted: 25 Jan 2016 03:47 AM PST தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார். ஐநாவின் சிறார்களின் உரிமைக்கான ஒப்பந்தத்தின்படி, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் வாழ்வதற்கும், அவர்களை அறிந்து கொள்ளவதற்கும் உரிமை உள்ளது. Reuters இந்தியாவில் பெண்கள் மீதான வன்செயல்கள் தொடருவதாக செயற்பாட்டாளர்கள் கவலை ஆனால், அதில் கையொப்பம் இட்டுள்ள இந்தியாவில் பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக, ... |
| தொலையாத பயணம் - தொலைந்து போன அடையாளம் Posted: 25 Jan 2016 03:19 AM PST தொலையாத பயணம் *************************** நெடுஞ்சாலை பேருந்துப் பயணம் சுகமானது பெயர்ப் பலகைகளே இல்லாத ஊர்களுக்குள் உணவு தேநீர் இளநீர் அருந்தி வெள்ளரிப் பிஞ்சு கடலைமிட்டாய் தின்று சற்றே இளைப்பாறித் தென்படும் மனிதரிடம் ஊர் பெயர் கேட்டு ஆடு மாடுகளையும் சந்தைகளையும் முண்டாசு மீசைகளையும் கண்டாங்கிச் சேலைகளையும் கோடாலிக் கொண்டைகளையும் பிளந்துகொண்டு வாகனங்கள் திணறிச் செல்லும் அழகே அழகு. இப்போது சாலைகளெங்கும் பளபளவென அம்புக்குறியிட்ட பெயர்ப் பலகைகள் மட்டுமே ... |
| ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Posted: 25 Jan 2016 03:11 AM PST ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1884 குரூப் 'D' பணியிடங்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தெற்கு மண்டலத்தில் மட்டும் 63 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை: www.rrc-mas.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ... |
| Posted: 25 Jan 2016 02:52 AM PST மனிதாபிமானத்துக்கு.பில் போட. துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே ... |
| கடுமையான பனிப்புயல்: நிலைக்குலைந்த அமெரிக்கா; 16 பேர் சாவு Posted: 25 Jan 2016 02:51 AM PST - அமெரிக்காவைத் தாக்கியுள்ள பனிப்புயலால் கடலோரங்களில் உள்ள 10 மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை நிலைக்குலைந்துள்ளது. இந்த பனிப்புயலில் சிக்கி குறைந்தது 16 பேர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. - மிகுந்த பனிப்பொலிவால் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 15 முதல் 25 இஞ்ச் வரை பனிப்படலம் படர்ந்துள்ளது. - பனிப்புயல் வீசுவதால், 10 மாகாணங்களில் அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. - |
| மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் ! Posted: 25 Jan 2016 02:15 AM PST 1. எல்லோரையும் கொண்டாடுங்கள்! உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்.. அதே கதிரவன் காலையில் உதிக்கும் அழகை ரசித்திருக்க மாட்டீர்கள். நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. ஆனால் நீங்கள்தான் ரசனை அற்றவராக இருக்கிறீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், ... |
| Posted: 25 Jan 2016 01:54 AM PST அகத்திக் கீரை அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்ப்தாகும். இம்மரம் இந்தியாவிலோ தென் ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக வெப்பமாகவும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை என்னும் உணவாகப் ... |
| Posted: 25 Jan 2016 01:00 AM PST குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வாத்தியங்களை இசைக்க, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் மீது அமர்ந்தும் அணிவகுப்பு நடத்தினர். - நன்றி- தினமணி - |
| நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் Posted: 25 Jan 2016 12:36 AM PST தமிழகத்தின் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 76 படகுகளை விடுவிக்க வேண்டும், கைதுசெய்யப்படும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு படகுகள் அரசுடமையாக்கப்படும் என்ற ஸ்ரீலங்கா மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் மத்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு கன்டனம் தெரிவிக்க வேண்டும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் ... |
| மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் Posted: 25 Jan 2016 12:33 AM PST விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூவரின் சாவிலும் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் மாணவிகளின் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது ... |
| Posted: 25 Jan 2016 12:02 AM PST - மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51. தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். - தினமணி |
| நடிகை அசின் திருமண வரவேற்பில் குவிந்த நட்சத்திரங்கள்! (படங்கள்) Posted: 24 Jan 2016 11:48 PM PST மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) நடிகை அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதனையடுத்து 19-ம் தேதி அன்று இருவருக்கும் தில்லியில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். அடுத்ததாக ஜனவரி 23 அன்று மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். திருமண வரவேற்பு ... |
| Posted: 24 Jan 2016 11:26 PM PST இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| Posted: 24 Jan 2016 11:14 PM PST குற்றம் செய்யாமல் சிறையில் வாடுகிறேன் எழுத்துக்களும் பாரமாக இருக்கிறது கரையான் என்னை கரைக்கிறது எறும்புகள் என்னை மிதிக்கிறது உன் முகவரிக்கு அனுப்பாத என்னை ஏன் முகவுரை எழுத வேண்டும் தண்ணீர் படும் போது எல்லாம் உன் கண்ணிற் படாதா என்று ஏங்கி இருக்கிறேன் இந்த சூரியனும் என்னை எரிக்கவில்லை இந்த சந்திரனும் என்னை பார்க்க வில்லை காற்றும் என்னை தழுவவில்லை விழித்திரையை திறந்து விடு என்னை அவளை பார்க்க விடு எங்கள் ஆசையை புரியாதவர்கள் மூடர்கள் புரிந்தவர்களுக்கு ... |
| நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை.. Posted: 24 Jan 2016 08:34 PM PST இயற்றியவர்: கண்ணதாசன் பாடியவர்: பித்துகுளி முருகதாஸ் திரைப்படம்: தெய்வம் இசை: குன்னகுடி வைத்தியநாதன் – —————————- – முருகா….முருகா…முருகா… நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை சுவாமிமலை… சுவாமிமலை – ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் என துணை ஆவான் வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான் – தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் சொன்னதை அறிந்தவர்க்கு சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு நன்மைகள் உருவாகும் – (நாடறியும் ... |
| Posted: 24 Jan 2016 08:01 PM PST வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழில் பதிப்பகம், 29/14, நியூ காலனி 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15. 136 பக்கங்கள் விலை : ரூ. 120. ***** இந்த நூலில் திரு. சூரியசந்திரன் அவர்களின் பதிப்புரை தொடங்கி தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்கள் திரு. பாலா, திரு. உதய சான்றோன், கடவுச்சீட்டு மண்டல அலுவலர் கலியமூர்த்தி பாலமுருகன், இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய், ... |
| இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Posted: 24 Jan 2016 07:05 PM PST இயற்கைப் பேரிடரால் துவண்டு கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பியது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி. ஏழு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர். உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் ... |
| தேசிய வாக்காளர் தினம் – சனவரி 25 Posted: 24 Jan 2016 05:47 PM PST வாக்குரிமை. பதினெட்டு வயதினிலே வாக்குரிமை பெற்றோம் பெற்றிட்ட வாக்குரிமை பேணிடத்தான் கற்போம் புதியதொரு உலகமதை படைத்திடவே வந்தோம் பெருமைதரும் வாக்குரிமை பயன்படவே செய்வோம். நம்முரிமை வாக்குரிமை நாமதனை உணர்வோம் நல்லுரிமை வாக்குரிமை பெற்றுநாமும் உயர்வோம் தம்முரிமை பயன்படுத்தத் தலையாய நிற்போம் நம்நாடு உயர்ந்திடவே நாளெல்லாம் நினைப்போம். விலைகொடுத்து வாங்குகின்ற வாக்குகளை ஒழிப்போம் நிலையுயரும் நம்முரிமை தடுப்போரை அழிப்போம் தலையாயக் கடமையென நம்வாக்கு அளிப்போம் நிலையுயர்த்தும் தலைமைபெற எந்நாளும் ... |
| சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Posted: 24 Jan 2016 05:42 PM PST தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி மின் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்? - ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து - ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம். - சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்? - ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; 'பேட்டரி' இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். - அரசு மானியம் வழங்குகிறதா? - ஆம். ... |
| Posted: 24 Jan 2016 05:33 PM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| Posted: 24 Jan 2016 05:26 PM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

