Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குரூப் 2 தேர்வைக் கண்காணிக்க 11 "பறக்கும் படைகள்'

Posted: 22 Jan 2016 01:23 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 தேர்வைக் கண்காணிக்க 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துளளார்.

காந்தி கொலை குறித்த விசாரணை அறிக்கை: வழக்குத் தொடுக்க  சாவர்க்கரின் பேரன் முடிவு

Posted: 22 Jan 2016 01:23 PM PST

"மகாத்மா காந்தி கொலைக்கு பின்னணியில் இருந்த சதிவேலையை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில்

ஷாநவாஸ் ஹுசைனுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்

Posted: 22 Jan 2016 01:22 PM PST

பாஜக செய்தித் தொடர்பாளரும், முக்கியத் தலைவருமான ஷாநவாஸ் ஹுசைனுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளின் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிக்கும் வகையில் ஐநாவில் சீர்திருத்தம்: மோடி வலியுறுத்தல்

Posted: 22 Jan 2016 01:22 PM PST

உலக அளவில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் ஐநா அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று

"ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் எதிர்க்கட்சிகள் மௌனம் காப்பது ஏன்?'

Posted: 22 Jan 2016 01:21 PM PST

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 22 Jan 2016 01:21 PM PST

பட்டினப்பாக்கம் டிரஸ்ட் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (62). இவர் வெள்ளிக்கிழமை காலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

சிவகாசியில் காவல்துறை கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம்

Posted: 22 Jan 2016 01:21 PM PST

சிவகாசி நகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

பூம்புகார் சார்பில் கைவினை பொருள்கள் கண்காட்சி: அமைச்சர் ப.மோகன் தொடக்கிவைத்தார்

Posted: 22 Jan 2016 01:20 PM PST

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் சார்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூர் கலாúக்ஷத்ரா

அமைச்சர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம்: நீதிபதி கள ஆய்வு மேற்கொள்ளக் கோரி மனு

Posted: 22 Jan 2016 01:20 PM PST

அதிமுக அமைச்சர் செல்லூர் கே. ராஜூவின் அலுவலகத்திலும், மாவட்ட அதிமுக அலுவலகத்திலும் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, நீதிபதி கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

Posted: 22 Jan 2016 01:20 PM PST

நெற்குன்றம் புவனேஸ்வரன் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாகராஜன் (24). இவர் வியாழக்கிழமை தனது மோட்டார்

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: 2 குழந்தைகள் சாவு

Posted: 22 Jan 2016 01:19 PM PST

விருதுநகர் அருகே மேல ஆமத்தூரில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண், வெள்ளிக்கிழமை 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தார். இதில் இரண்டு குழந்தைகளும் இறந்தன.

ஏரியில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் சாவு

Posted: 22 Jan 2016 01:19 PM PST

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ராஜ்குமாரை சடலமாகவே மீட்க முடிந்தது

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 22 Jan 2016 01:19 PM PST

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆளில்லாத வீட்டில் 30 பவுன் தங்க நகைத் திருட்டு

Posted: 22 Jan 2016 01:19 PM PST

சென்னை ஆர்.கே.நகரில் ஆளில்லாத வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றியக்குழு அலுவலகம் முற்றுகை

Posted: 22 Jan 2016 01:18 PM PST

அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர், மணி நகர் பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை ஒன்றியக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்னி பேருந்து மோதி ஓட்டுநர் சாவு

Posted: 22 Jan 2016 01:18 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட இடையன்விளையைச் சேர்ந்த தே.செல்வக்குமார் (50), தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில்

சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க சிறப்பு முகாம்

Posted: 22 Jan 2016 01:18 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க சிறப்பு முகாம்கள்  ஜன.22 முதல் 10 நாள்கள் நடைபெற உள்ளதாக விருதுநகர் மண்டல இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பி.எஃப். மண்டல ஆணையர் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Posted: 22 Jan 2016 01:18 PM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) முறைகேட்டில் ஈடுபட லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சென்னை மண்டல தொழிலாளர்

உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Posted: 22 Jan 2016 01:18 PM PST

சாத்தூர் அருகே ஜமீன்கல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சக்கையா(50). இவர் வேட்டைக்குப் பயன்படுத்தும் ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை உரிமம் பெறாமல் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார், சக்கையாவின் வீட்டில் வெள்ளிக்கிழமை  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஒற்றைக்குழல்  துப்பாக்கி மற்றும் அலுமினிய சிறு குண்டுகளை பறிமுதல் செய்து, சக்கையாவை கைதுசெய்தனர்.

வழக்குரைஞர்கள் இடைநீக்க விவகாரம்: சுமுகத் தீர்வு காண குழு அமைப்பு

Posted: 22 Jan 2016 01:17 PM PST

வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண குழுவை சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் அமைத்துள்ளது.

தொண்டர் மீது தாக்குதல்: காவல் நிலையத்தை திமுகவினர் முற்றுகை

Posted: 22 Jan 2016 01:17 PM PST

திமுக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்எல்ஏ தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தை வியாழக்கிழமை திமுகவினர் முற்றுகையிட்டனர். 

நீர்நிலை ஆக்கிரமிப்பு: அறிக்கை சமர்ப்பிக்க பொதுப்பணித் துறைக்கு ஆட்சியர் உத்தரவு

Posted: 22 Jan 2016 01:17 PM PST

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுப்பணித் துறையினருக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.

நில மோசடி செய்தவர் மீது வழக்கு

Posted: 22 Jan 2016 01:17 PM PST

தேனியில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடி செய்ததாக ஒருவர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வியாழக்கிழமை போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

மல்லையனம்பட்டியில் ரேஷன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

Posted: 22 Jan 2016 01:17 PM PST

ஆண்டிபட்டி அருகே பெரிய மல்லையனம்பட்டியில் நியாயவிலை கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 22 Jan 2016 01:17 PM PST

பழனியில் வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குடியரசு தின விழா: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 22 Jan 2016 01:17 PM PST

66-ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்பட உள்ளது. விழாவை சீர்குலைக்க தீவிரவாத

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 22 Jan 2016 01:17 PM PST

ஆண்டிபட்டியில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மருத்துவ முகாம்

Posted: 22 Jan 2016 01:17 PM PST

திண்டுக்கல் டிபிகேஎன். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புடலங்காயில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

Posted: 22 Jan 2016 01:17 PM PST

ஆண்டிபட்டி பகுதியில் புடலங்காயில் நோய் தாக்குதலால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு: 150 பேருக்கு பணி உறுதிச் சான்று

Posted: 22 Jan 2016 01:17 PM PST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழகிழமை வளாகத்தேர்வு நடைபெற்றது. இதில் 150 பேருக்கு பணி உறுதிச்சான்று அளிக்கப்பட்டது.

ஜெருசேலம் புனித பயணத்திற்கு நிதி உதவி: ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Jan 2016 01:17 PM PST

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ஜன.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பராமரிக்கப்படாத குடிநீர்த் தொட்டி: குச்சனூர் பள்ளி மாணவர்கள் அவதி

Posted: 22 Jan 2016 01:17 PM PST

தேனி மாவட்டம் குச்சனூரில் குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் தேக்காததால் குடிநீருக்கு பள்ளி மாணவர்கள் திண்டாடுகின்றனர்.

பழனி

Posted: 22 Jan 2016 01:16 PM PST

பழனியில் பக்தர்களுக்கான வசதிகள்: அனைத்துத் துறைகள் தீவிர ஏற்பாடு

Posted: 22 Jan 2016 01:16 PM PST

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறையினரும் அவரவர் துறை சார்பில் பக்தர்களுக்கான நலப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயக்குடியில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Posted: 22 Jan 2016 01:16 PM PST

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

பிற மதத்தவருக்கு கடைகள் வழங்க எதிர்ப்பு: இந்து முன்னணியினர் 34 பேர் கைது

Posted: 22 Jan 2016 01:16 PM PST

பிற மதத்தினருக்கு ஏலத்தில் கடைகள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 34 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை புதுப்பிக்கலாம்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

தேனி மாவட்டத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணைய தளம் மூலமும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வாரிசு சான்றிதழுக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம்:வருவாய் ஆய்வாளர் கைது

Posted: 22 Jan 2016 01:16 PM PST

திண்டுக்கல்லில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நாம் விரும்பும் சென்னை: பொதுமக்களின் கருத்துகளை ஆவணமாக வெளியிட அன்புமணி முடிவு

Posted: 22 Jan 2016 01:16 PM PST

"நாம் விரும்பும் சென்னை' பற்றி பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து இறுதியில் ஆவணமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக பாமகவின்

சாதிச் சான்று வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 22 Jan 2016 01:16 PM PST

சாதிச்சான்றிதழ் வழங்க கோரி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம்: பெண் வழக்குரைஞர் உள்பட 3 பேர் கைது

Posted: 22 Jan 2016 01:16 PM PST

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்த முயன்ற, மதுரை வழக்குரைஞர் நந்தினி, அவரது தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

Posted: 22 Jan 2016 01:16 PM PST

கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீசார் கைப்பற்றினர்.

போலி பட்டாக்களை நீக்கக் கோரி கொடைக்கானலில் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

கொடைக்கானலில் போலி பட்டாக்களை நீக்கக்கோரி பழங்குடியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருட்டு வழக்கில் பெண் கைது

Posted: 22 Jan 2016 01:16 PM PST

தேனி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் 6 பவுன் நகையை கைப்பற்றினர்.

தேவாலயத்தில் தீ விபத்து

Posted: 22 Jan 2016 01:16 PM PST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

ஒரே ஊரில் 4 வீடுகளில் திருட்டு: ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின

Posted: 22 Jan 2016 01:16 PM PST

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு பூட்டியிருந்த 4 வீடுகளின் கதவுகளை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன. ஒரு வீட்டிலிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.

இளைஞர்கள் தொழில் தொடங்க இன்று சிறப்பு முகாம்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலையின் 28-ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

Posted: 22 Jan 2016 01:16 PM PST

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

திருப்பத்தார் டி.இ.எல்.சி. வளாகத்தில் உள்ள விழியிழந்தோர் பள்ளியில் வெள்ளிக்கிழமை இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு திருப்பத்தூர் நீதிபதி வெங்கடேசபெருமாள் தலைமை வகித்தார். மூத்த வழக்குரைஞர் ரோஷன்லால், முகம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.  நிர்வாக உதவியாளர் பானுமதி அனைவரையும் வரவேற்றார்.

அப்போலோ ரீச் மருத்துவமனையில் ஆயிரத்தைக் கடந்தது இருதய சிகிச்சை

Posted: 22 Jan 2016 01:16 PM PST

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அப்போலோ ரீச் மருத்துவமனையில் இருதய சிகிச்சைகள் ஆயிரத்தைக் கடந்தன. இதற்கான வெற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே இரட்டைக் கொலை வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் இருவர் சரண்

Posted: 22 Jan 2016 01:16 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே கடந்த ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக, இருவர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

சிங்கம்புணரியில் ஜனவரி 23 மின் தடை

Posted: 22 Jan 2016 01:15 PM PST

சிங்கம்புணரியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜன.23) நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜன.25-இல் திருக்கல்யாணம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆண்டாள் நவகலச அலங்கார ஸெளரி திருமஞ்சன திருக்கோலத்தில் திருவீதி உலா வந்தார்.      சிவகங்கை சமஸ்தானத்துக்குள்பட்டதும், 108 திருப்பதிகளில் ஓன்றானதுமான திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செளமியநாராயண பெருமாளுக்கும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் ஜன.25-இல் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வியாழக்கிழமை ஆண்டாள் பெரியசன்னதி எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பிரியாவிடை வைபவமும் நடைபெற்றன.

ராமேசுவரத்தில் அதிவிரைவுப்படை முகாம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை: அதிவிரைவுப்படை உதவி கமாண்டன்ட் தகவல்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

பாதுகாப்புக் கருதி ராமேசுவரத்தில் அதிவிரைவுப்படை முகாம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளதாக அதன் உதவி கமாண்டன்ட் கே.சி.ராஜா தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 22 Jan 2016 01:15 PM PST

பரமக்குடி ரயில்வே பீடர் சாலை சாலையைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் அருண்ஜெயா(18). பரமக்குடி தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றி வந்த அருணாசலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஏற்கெனவே தாயையும் இழந்திருந்த அருண்ஜெயா தந்தையின் மறைவுக்குப் பின் புதுக்கோட்டையில் உள்ள அக்காள் ராஜேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் பரமக்குடி ஜி.வி.பந்த் தெருவில் உள்ள அவரது பெரியம்மா மகன் சரவணன் வீட்டுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு ராஜேஸ்வரியுடன் அருண்ஜெயா வந்துள்ளார். மனஅழுத்தத்துடன் காணப்பட்ட அருண்ஜெயா அப்பாவுடன் வசித்த வீட்டுக்குச் சென்றுவருவதாக கூறிச் சென்றுள்ளார். அங்கு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பத்தூரில் சாலைப்பாதுகாப்பு வார விழா

Posted: 22 Jan 2016 01:15 PM PST

சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி திருப்பத்தூரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதுகுளத்தூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராமேசுவரம் திருக்கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா

Posted: 22 Jan 2016 01:15 PM PST

ராமேசுவரம் திருக்கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியதையடுத்து விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.

ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க கோரிக்கை

Posted: 22 Jan 2016 01:15 PM PST

பரமக்குடி யாதவா திருமண மஹாலில் வியாழக்கிழமை தமிழ்நாடு யாதவா மகா சபை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பி.தர்மலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:

கடலாடி வட்டார பள்ளிகள் ஆய்வு

Posted: 22 Jan 2016 01:15 PM PST

கடலாடி வட்டார வளமையத்திற்கு உள்பட்ட பள்ளிகளை வியாழக்கிழமை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிணற்றில் முதியவர் சடலம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

திருவாடானை தாலுகா மணப்புஞ்சை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன்(69). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவரை கடந்த 19ஆம் தேதி முதல் காணவில்லையாம். இந்நிலையில் அக்கிராம பாசன கிணற்றில் இவரது சடலம் மிதந்தது தெரிய வந்தது.

பல்வேறு இடங்களில் திருடிய 4 பேர் கைது: ரூ.20 லட்சம் தங்க நகைகள் மீட்பு

Posted: 22 Jan 2016 01:15 PM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடிய 4 பேரை கீழக்கரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 102 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.

ஸ்ரீஷீரடி சாயிபாபா கோயில் கும்பாபிஷேக யாகசாலை தொடக்கம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

ராஜபாளையம் முடங்கியார் சாலை மேற்குத் தொடர்ச்சிமலை அய்யனார் கோயில் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீஷீரடி சாயிபாபா கோயில் கும்பாபிஷேகம் ஜன. 24-இல் நடைபெறவுள்ளது.

அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பேரணி நாளை தொடக்கம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளுக்கு உள்பட்ட 5.62 கோடி வாக்காளரிடத்தில் அ.தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துச்சென்று விளக்கும் சாதனை விளக்க பேரணி தொடக்கவிழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்குகிறது.

தனியார் பேருந்து லாரி மோதல்: 20 பயணிகள் காயம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

தே.கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.

சொட்டுநீர்ப் பாசனத்துக்கு தரமான நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க தரமான நிறுவனங்களையே தேர்வு செய்ய வேண்டும் என குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அம்மா சிறு வணிக கடன் திட்டம் தொடக்கம்

Posted: 22 Jan 2016 01:15 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் வட்டியில்லாமல் ரூ.5 ஆயிரம் வரை கடன் பெறும் வகையில், அம்மா சிறு வணிகக் கடன் திட்டத்தை

நகராட்சி கிடங்கில் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Posted: 22 Jan 2016 01:15 PM PST

விருதுநகர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் மாத்த நாயக்கன்பட்டியில் எரிக்கப்படுகின்றன. இந்த புகை காரணமாக சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ளது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து முறைப்படி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் விவசாயம் பாதிப்பு

Posted: 22 Jan 2016 01:14 PM PST

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராமத்தில் உள்ளது மாங்குளம் கண்மாய். இக்கண்மாய் நீரை நம்பி சுமார் 20 ஏக்கர் விவசாயம் உள்ளது. கண்மாய் அருகே புதிய சாலை அமைத்ததாலும், குடியிருப்புகள் அதிகரித்ததாலும் நீர்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி நகராட்சியில் ரூ. 92 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 22 Jan 2016 01:14 PM PST

சிவகாசி நகராட்சி பொதுநிதியிருந்து ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளதாக நகர்மன்றத்தலைவர் வெ.க.கதிரவன் கூறினார்.

மாணவர்களுக்கான போட்டிகள்

Posted: 22 Jan 2016 01:14 PM PST

ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்  பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ மாணவிகளின் திறன் மேம்படுத்தும் வகையில் மாநில அளவிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பேரையூரில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 22 Jan 2016 01:14 PM PST

மதுரை மாவட்டம் பேரையூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பாக பிரசார  பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி சிறப்புரையாற்றினார். தெற்கு மாவட்டச் செயலர் மு.மணிமாறன், நிர்வாகிகள் ஞானசேகரன், மு.சி.சோ.சி.முருகன், பாண்டியன் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

சிவகாசி

Posted: 22 Jan 2016 01:14 PM PST

தலித்துகளின் நலன்கள் காக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Posted: 22 Jan 2016 01:14 PM PST

தலித்துகள், ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைக் காப்பதற்கு மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது என்று

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐ.நா. அறிக்கை

Posted: 22 Jan 2016 01:13 PM PST

""நிகழாண்டில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும்'' என்று ஐ.நா.வின் பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.

14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது

Posted: 22 Jan 2016 01:12 PM PST

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைப் போன்று, இந்தியாவிலும் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த

18 வயது நிரம்பியோர் வாக்காளர் பட்டியலில் சேருங்கள்: மக்கள் நலக் கூட்டணி வேண்டுகோள்

Posted: 22 Jan 2016 12:32 PM PST

வாக்காளர் பட்டியலில் தவறாமல் பெயர் சேர்த்துக் கொள்ளுமாறு 18 வயது நிரம்பியோருக்கு மக்கள் நலக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதை சாக்கடையை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

Posted: 22 Jan 2016 12:31 PM PST

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை புதை சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

புதூர் ஒன்றியத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 22 Jan 2016 12:31 PM PST

புதூர் ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவலார்பட்டியில் நடைபெற்றது.

கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 22 Jan 2016 12:30 PM PST

கோவில்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆத்தூரில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 22 Jan 2016 12:30 PM PST

ஆத்தூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 22 Jan 2016 12:29 PM PST

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.

பழவேற்காட்டுக்கு தாமதமாக வந்த அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம்

Posted: 22 Jan 2016 12:29 PM PST

பழவேற்காட்டுக்கு தாமதமாக வந்த நான்கு அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

செவிலியரிடம் நகை பறிப்பு

Posted: 22 Jan 2016 12:29 PM PST

தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்ற செவிலியர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மரக்கடையில் தீ விபத்து

Posted: 22 Jan 2016 12:28 PM PST

தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதியில் உள்ள மரக்கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Posted: 22 Jan 2016 12:28 PM PST

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநிலப் போட்டி: குமரி மாவட்ட அணிக்கு கோப்பை

Posted: 22 Jan 2016 12:27 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் மற்றும் கைப்பந்துப் போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்ட அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

தட்டார்மடம் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 22 Jan 2016 12:27 PM PST

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பெரியமடம் ஸ்ரீசட்டநாத சுவாமி, ஸ்ரீஆனந்தநாயகி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

மது விவகாரம்: திமுகவை பின்பற்றுகிறது அதிமுக

Posted: 22 Jan 2016 12:26 PM PST

மது வியாபாரம் செய்யும் விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதி வழியையே அதிமுக அரசும் பின்பற்றுவதாக

கோவில்பட்டி கல்வி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 22 Jan 2016 12:26 PM PST

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 22 Jan 2016 12:26 PM PST

திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் ரூ.1 கோடியில் புதிய மின்மாற்றிகள்

Posted: 22 Jan 2016 12:25 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 2 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 10-இல் பி.எஃப். குறைதீர் கூட்டம்

Posted: 22 Jan 2016 12:25 PM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான குறைதீர் கூட்டம் சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள

திமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 22 Jan 2016 12:24 PM PST

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

தேர்வில் எளிதான கேள்விகள் கேட்கப்படுமா? 104-ஐ அழைக்கும் மாணவர்கள்

Posted: 22 Jan 2016 12:24 PM PST

அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தின் காரணமாக, தேர்வில் எளிதான கேள்விகள் கேட்கப்படுமா என்று 104 சேவையைத் தொடர்பு கொண்டு

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்

Posted: 22 Jan 2016 12:24 PM PST

ஓட்டப்பிடாரம் வட்டம் பசுவந்தனை அருகே நிகழ்ந்த சொத்து தகராறில் தச்சுத் தொழிலாளியை கொலை செய்த ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீ

Posted: 22 Jan 2016 12:23 PM PST

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™