Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வயது மூப்பு காரணமாக கருணாநிதிக்கு தண்டனையில்லை கண்டனம் மட்டும்: சபாநாயகர்

Posted:

உரிமை மீறலில் ஈடுபட்ட கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக தண்டனையில்லை, கண்டனம் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது என்று, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Read more ...

அம்மா என்றால் சரண்யா?

Posted:

என்ன காரணம் என்றே தெரியவில்லை. பரபரவென நடித்துக் கொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் இப்போது பெரும்பாலான படங்களை தவிர்த்து வருகிறார்.


Read more ...

அமித் ஷாவுக்கு நாளை மோடி விருந்தளிக்கிறார்

Posted:

மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அமித் ஷாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்க உள்ளார்.


Read more ...

இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் நிச்சயம் தேவை: சுனில் கவாஸ்கர்

Posted:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் நிச்சயம் தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க வாய்ப்பு

Posted:

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டில் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

Posted:

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

நான் முதல்வரானால் விவசாயக் கடன்கள் ரத்து:அன்புமணி ராமதாஸ்

Posted:

வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் வெற்றி பெற்று முதல்வரானால் விவசாயக் கடன்களை ரத்து செய்வேன் என்று, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம்:ஜெயலலிதா துவக்கி வைத்தார்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம் என்கிறத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.


Read more ...

மோடி இன்று தமது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ளார்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

குடியரசு தினத்தில் பிரதமர் மற்றும் ஃபிரான்ஸ் அதிபரை கொலை செய்ய சதி

Posted:

குடியரசு தினத்தில் பிரதமர் மற்றும் ஃபிரான்ஸ் அதிபரை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தஜிகிஸ்தானில் 13,000 பேரின் தாடி மீசைகளை பொலிஸார் மழிப்பு!

Posted:

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அரச ஆணைக்கு இங்க 13,000 பேரின் தாடி மீசைகளை அந்நாட்டுப் பொலிஸார் மழித்துள்ளனர். 


Read more ...

சீன இராணுவத்தில் ஆட்குறைப்பு!

Posted:

உலகின் மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, அதில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஆட்குறைப்பினைச் செய்ய தீர்மானித்துள்ளது. 


Read more ...

சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய முடியும்: த.தே.கூ

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

உணவுக்காக மாடுகள் அறுப்பதைத் தடை செய்ய அரசு தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

Posted:

உணவுக்காக மாடுகள் அறுப்பதைத் தடை செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் தந்த தலைவனுக்கு விழா

Posted:

தமிழ் குமரன் என தமிழர்களால் வணங்கப்படும் கந்தனுக்கு தைப்பூசம் அன்று விழா எடுப்பது வழக்கமாகும்.


Read more ...

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: இரா.சம்பந்தன்

Posted:

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

Posted:

ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


Read more ...

ஜனவரி 25 முதல் 30 வரை தேசிய உடற்பயிற்சி வாரம்!

Posted:

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐந்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

Posted:

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தி வருகிறார். 


Read more ...

அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

“இலங்கையில் தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என்று யாருமே இல்லை. சிறையிலுள்ளவர்கள் பலர், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படலாம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கிளிநொச்சியில் த.தே.கூ முக்கியஸ்தர்கள் கூட்டம்; மண்டபத்துக்கு வெளியே காணாமற்போனோரின் உறவினர்கள் ...

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்ற நிலையில், கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியில் காணாமற்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 


Read more ...

தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை: நத்தம் விசுவநாதன்

Posted:

தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என்று, துறைக்குரிய அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். 


Read more ...

மண்டை சொறியும் நடிகர் சங்கம்

Posted:

நடிகர் சங்கத்திற்கு வரும் கடிதங்களில் பல ரசிகர்களின் பிதற்றலாக இருக்கும்.


Read more ...

நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்க முடிவு:தமிழக அரசு

Posted:

தமிழகத்தில் உள்ள அரசின் அனைத்து நூலகங்களுக்கும் புதிய புத்தகங்கள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

வெள்ளி கம்பி பாதுகாப்பு இல்லாத புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு

Posted:

வெள்ளி கம்பி பாதுகாப்பு இல்லாத புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை  அச்சடித்து தவறு நேர்ந்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டு உள்ளது.


Read more ...

கேரள அரசின் காவல் நிலையத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு

Posted:

முல்லை பெரியாறு அணைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கேரள அரசின் காவல் நிலையத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


Read more ...

கூடங்குளம் முதலாம் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி

Posted:

கூடங்குளம் முதலாம் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என்று, அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.


Read more ...

கோஷ்டிப் பூசல் இன்றி தேர்தலை எதிர்கொள்ள ராகுல் அறிவுறுத்தல்

Posted:

கோஷ்டிப்பூசல் இல்லாமல் தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.


Read more ...

டொனால்ட் டிரம்புக்கு ஸாரா பாலின் ஆதரவு!

Posted:

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் முன்னணியிலுள்ள டொனால்ட் டிரம்புக்கு, அந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் துணை ஜனாதிபதி பதவி வேட்பாளருமான ஸாரா பாலின் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் பெப்ரவரி 05 இலங்கை வருகிறார்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.


Read more ...

சந்திரிக்கா- மஹிந்தவின் ஆசியுடன் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டி: எஸ்.பி.திசாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆசியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சகலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் என்று அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

நான் த.தே.கூ.வுக்குள்ளேயே இருக்கின்றேன்; கொள்கைகளில் முரண்படவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

“நான் இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருக்கின்றேன். அதன் கொள்கைகளோடு முரண்படவில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முன் அனுமதி பெற்றே உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியும்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Posted:

இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் உடல் உறுப்பு மோசடிகளைத் தடுத்தும் நோக்கில் விரிவான விசாரணையொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, எதிர்வரும் காலத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையை முன் அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. 


Read more ...

இலங்கை சிறையில் உள்ள ஆறு தமிழர்களையும் விடுவிக்க முதல்வர் கடிதம்!

Posted:

இலங்கை சிறையில் உள்ள ஆறு தமிழர்களையும் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்: சுப்ரமணிய சாமி

Posted:

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். 


Read more ...

கெத்து என்கிற சொல் திருப்புகழில் வருகிறது: நீதிமன்றில் வாதம்!

Posted:

கெத்து என்கிற சொல் திருப்புகழில் வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வாதம் முன் வைக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியானது!

Posted:

தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியானதை உறுதிப்படுத்தினார் தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி. 


Read more ...

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

Posted:

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும்சரிவடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™