Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி

Posted: 21 Jan 2016 01:11 PM PST

காளைகளை ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் ஈடுபடுத்த தடை விதித்து 2014-ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை

ஜல்லிக்கட்டுக்கு தனித் தீர்மானத்தை வலியுறுத்தி வெளிநடப்பு: சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு விளக்கம்

Posted: 21 Jan 2016 01:10 PM PST

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏதுவாக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக,

4 தலித் மாணவர்கள் இடைநீக்கம் ரத்து: ஹைதராபாத் பல்கலை. விவகாரம்

Posted: 21 Jan 2016 01:09 PM PST

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோஹித் வேமூலாவுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட

கேஜிபி முன்னாள் உளவாளி கொலையின் பின்னணியில் புதின்: பிரிட்டன் விசாரணைக் குழு முடிவு

Posted: 21 Jan 2016 12:30 PM PST

கேஜிபி அமைப்பின் முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் லித்வினென்கோவை விஷமிட்டுக் கொலை செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

உலகின் மிகச் சிறந்த நாடுகளில் இந்தியாவுக்கு 22-ஆவது இடம்!

Posted: 21 Jan 2016 12:28 PM PST

பொருளாதார வளர்ச்சி, கலாசாரம், தொழில்முனைதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் உலக நாடுகளை

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 102 மீனவர்கள் தமிழகம் வந்தனர்

Posted: 21 Jan 2016 12:27 PM PST

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால், பகுதிகளைச் சேர்ந்த 102 மீனவர்கள்,

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Posted: 21 Jan 2016 12:24 PM PST

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப். 7, 8, 9-ஆம் தேதிகளில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம்: மக்கள் நலக் கூட்டணி அறிவிப்பு

Posted: 21 Jan 2016 12:24 PM PST

சட்டப் பேரவைத் தேர்தலுக்காக, பிப்ரவரி 7, 8, 9-ஆம் தேதிகளில் முதல் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது.

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு அழைப்பாணை

Posted: 21 Jan 2016 12:23 PM PST

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர் விசாரணைக்கு நேரில்

மூளைச்சாவு: கொச்சியிலிருந்து சென்னை வந்த இருதயம்

Posted: 21 Jan 2016 12:23 PM PST

கேரள மாநிலம் கொச்சியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமளிக்கப்பட்டது.

வேளச்சேரியில் இளம்பெண்ணிடம் வழிப்பறி

Posted: 21 Jan 2016 12:21 PM PST

சென்னை வேளச்சேரியில் இளம்பெண்ணை தாக்கி, வழிப்பறி செய்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மனி சீமென் பல்கலை.யுடன் பாரத் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 21 Jan 2016 12:20 PM PST

ஜெர்மனி எப்.எம்.ஹெச். சீமென் பல்கலைக்கழகமும், பாரத் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

நகை வியாபாரி வீட்டில் திருட்டு

Posted: 21 Jan 2016 12:19 PM PST

புகாரின்பேரில் கொத்தவால்சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அரசு அதிகாரி உள்பட இருவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 21 Jan 2016 12:18 PM PST

சென்னையில் அரசு அதிகாரி உள்பட இருவரிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் தவறி விழுந்து இளைஞர் சாவு

Posted: 21 Jan 2016 12:18 PM PST

தண்டையார்பேட்டை அஜிஸ் நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (29). இவர் தனியார் நிறுவனஊழியர். இவர் புதன்கிழமை தனது

மகன் தள்ளிவிட்டதில் தந்தை சாவு

Posted: 21 Jan 2016 12:17 PM PST

இந்த நிலையில், பன்னீர் வியாழக்கிழமை இரவு மது போதையில் ரேகாவிடம் தகராறு செய்ததை கார்த்திக் தட்டிக் கேட்டாராம்

தொழிலாளர் நலத்துறை விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 21 Jan 2016 12:17 PM PST

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் கட்டுமான நிறுவனத்தை கண்டித்து மறியல்

Posted: 21 Jan 2016 12:16 PM PST

வீடு கட்டித் தராத தனியார் கட்டுமான நிறுவனத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயம் அடைந்த குழந்தை சாவு

Posted: 21 Jan 2016 12:15 PM PST

திருக்கோவிலூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த பாலாஜியின் இரண்டரை வயது மகள் பிருத்திகா, விபத்தில் காயம் அடைந்து இறந்தார்.

ஹார்டுவேர்ஸ் கடையில் தீ: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து நாசம்

Posted: 21 Jan 2016 12:15 PM PST

இரும்பு வியாபார (ஹார்டுவேர்ஸ்) கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

"சைவத்தின் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மறைமலையடிகள்'

Posted: 21 Jan 2016 12:14 PM PST

சைவத்தில் புதிய கருத்துகளைப் புகுத்தி மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மறைமலையடிகள் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின்

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

Posted: 21 Jan 2016 12:09 PM PST

அரசு மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை

ரூ. 20-ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை

Posted: 21 Jan 2016 12:08 PM PST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து, வியாழக்கிழமை ரூ.20,016-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் ஆற்றல்சார் விளையாட்டு மையம்: யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ்

Posted: 21 Jan 2016 12:07 PM PST

பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் நாடு முழுவதும் 6 ஆற்றல்சார் விளையாட்டு மையங்களை உருவாக்க பல்கலைக்கழக மானியக் குழு

ஜேஎன்யூ புதிய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார்

Posted: 21 Jan 2016 12:03 PM PST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) புதிய துணைவேந்தராக தில்லி ஐ.ஐ.டி. பேராசிரியராகப் பணியாற்றி வரும்

"கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை'

Posted: 21 Jan 2016 12:01 PM PST

வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று,

இலங்கைப் படையினருக்கு தீவிர ஆயுதப் பயிற்சி: தில்லி கூட்டத்தில் முடிவு

Posted: 21 Jan 2016 12:01 PM PST

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு இஸ்ரேல், ரஷிய நாடுகளில் தயாரிக்கப்படும் நவீன ஆயுதங்களைக் கையாளும் சிறப்புப் பயிற்சியை

தில்லி அரசிடம் ஆவணங்கள் ஒப்படைக்கும் விவகாரம்: தடை கோரி சிபிஐ மனு

Posted: 21 Jan 2016 11:59 AM PST

தலைமைச் செயலகத்தில் பறிமுதல் செய்த சில ஆவணங்களை மீண்டும் தில்லி அரசிடம் ஒப்படைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த

காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: கேரளத் தொழிலதிபருக்கு 39 ஆண்டுகள் சிறை

Posted: 21 Jan 2016 11:58 AM PST

வணிக வளாகக் காவலாளியை கார் ஏற்றிக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது நிஷாமுக்கு

ஏர் இந்தியா அதிகாரியைத் தாக்கிய வழக்கு: ஒய்எஸ்ஆர் காங். எம்.பி.க்கு ஜாமீன் மறுப்பு

Posted: 21 Jan 2016 11:57 AM PST

ஏர் இந்தியா மேலாளரைத் தாக்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஹைதராபாத் மாணவர் தற்கொலை விவகாரம்: ஸ்மிருதி இரானி, தத்தாத்ரேயாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்; காங்கிரஸ்

Posted: 21 Jan 2016 11:57 AM PST

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உண்மைகளை மறைக்கும்

பொருளாதார நிலைத்தன்மைக்காகவே வரிவிதிப்பில் மாற்றம்

Posted: 21 Jan 2016 11:56 AM PST

பொருளாதார நிலைத்தன்மைக்காகவும் முன்கூட்டியே திட்டமிடுவதற்காகவும்தான் பெரும்பாலான வரிவிதிப்புச் சட்டங்களில் இந்தியா மாற்றம் கொண்டு வருவதாக,

ஐ.எஸ். அமைப்பு கொலை மிரட்டல்: மனோகர் பாரிக்கர் மறுப்பு

Posted: 21 Jan 2016 11:54 AM PST

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மூலம் தனக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்தக் கொலை மிரட்டலும் விடுக்கப்படவில்லை என்று

பதான்கோட் தாக்குதல்: குருதாஸ்பூர் எஸ்.பி. வீடுகளில் என்ஐஏ சோதனை

Posted: 21 Jan 2016 11:54 AM PST

பதான்கோட் தாக்குதல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குருதாஸ்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சல்வீந்தர் சிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில்

விபத்தில் காயமடைந்த பெண் சாவு

Posted: 21 Jan 2016 11:50 AM PST

மார்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் காயம்

Posted: 21 Jan 2016 11:41 AM PST

மார்த்தாண்டம் அருகே மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பலத்த காயமடைந்தார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தி பாஜக: வெங்கய்ய நாயுடு

Posted: 21 Jan 2016 11:40 AM PST

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக பாஜக திகழ வேண்டுமென மத்திய நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.

பளுகல் அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் காயம்

Posted: 21 Jan 2016 11:39 AM PST

பளுகல் அருகே வியாழக்கிழமை வாகனத்திலிருந்து கீழே இறங்கியபோது அதன் சக்கரத்தில் சிக்கிய 5வயது பள்ளி மாணவர் காயமடைந்தார்.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ஜனவரி 22 மின்தடை

Posted: 21 Jan 2016 11:38 AM PST

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மின்பாதை விஸ்தரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.22) மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, அப்பகுதியில் காலை 10முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று நாகர்கோவில் மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதான்கோட் தாக்குதல் எதிரொலி ஐ.என்.எஸ். ராஜாளி விமான தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 21 Jan 2016 11:33 AM PST

பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் எதிரொலியாக, அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பாதுகாப்பை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை வாரச் சந்தையில் கடைகள் புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை

Posted: 21 Jan 2016 11:33 AM PST

ராணிப்பேட்டை வாரச் சந்தை வளாகத்தில் உள்ள கடைகளை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

லாரி மீது கார் மோதிய விபத்து:சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Posted: 21 Jan 2016 11:32 AM PST

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(40).

திணறும் சிறு, குறு தொழிற்சாலைகள்

Posted: 21 Jan 2016 11:32 AM PST

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தகுந்த அளவில், துரிதமாக மத்திய, மாநில அரசின் நிவாரணம் கிடைக்கப்

வாகனம் மோதியதில் தம்பதி சாவு

Posted: 21 Jan 2016 11:32 AM PST

மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன், மனைவி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

பேருந்து மோதியதில் முதியவர் சாவு

Posted: 21 Jan 2016 11:32 AM PST

வேலூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அரசுப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை நிகழ்விடத்தில் இறந்தார்.

லாரி மோதியதில் பெண் சாவு

Posted: 21 Jan 2016 11:32 AM PST

ஆம்பூரில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை இறந்தார்.

காணாத கானகத்தே...

Posted: 21 Jan 2016 11:31 AM PST

காணாத கானகத்தைப் புள்ளி மேவாத மான் மேயவில்லை. புள்ளியிட்டு அழித்தது மனிதனே. ஏரியை அழித்தான்

காத்திருக்கும் பேரபாயம்!

Posted: 21 Jan 2016 11:28 AM PST

உத்தரகண்டைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், இணையதளம் வாயிலாக சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பட்டதால், இவர்களைத் தொடர்ந்து கண்காணித்ததில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதை காவல் துறையினர் அறியவந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களுடன் இவர்கள் கட்செவி அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டிருப்பதையும் உறுதி செய்தபிறகு இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கிரானைட் ஓபன்: அரையிறுதியில் தீபிகா

Posted: 21 Jan 2016 11:23 AM PST

கனடாவின் டோரன்டோ நகரில் நடைபெற்று வரும் கிரானைட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

5-வது ஒரு நாள் ஆட்டம்: மேக்ஸ்வெல் சந்தேகம்

Posted: 21 Jan 2016 11:23 AM PST

ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர், இந்தியாவுக்கு எதிரான

ஒலிம்பிக்கில் கபடி இடம் பெறும் கனவு விரைவில் நிறைவேறும்: சர்வதேச கபடி கூட்டமைப்பு நம்பிக்கை

Posted: 21 Jan 2016 11:22 AM PST

ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டு இடம்பெற வேண்டும் என்ற கனவு விரைவில் நிறைவேறும் என்று சர்வதேச கபடி கூட்டமைப்பின்

சென்னை ஓபன் செஸ்: யூரி உள்ளிட்ட 5 பேர் முன்னிலை

Posted: 21 Jan 2016 11:21 AM PST

சென்னையில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில் உக்ரைனின்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்

Posted: 21 Jan 2016 11:21 AM PST

அரக்கோணம் நகரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.

டாடா கால்பந்து அகாதெமிக்கு ஜன.25, 26-ல் வீரர்கள் தேர்வு

Posted: 21 Jan 2016 11:21 AM PST

ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா கால்பந்து அகாதெமிக்கான வீரர்கள் தேர்வு வரும் 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

ஆக்கிரமிப்பில் இருந்து கூட்டுறவு வங்கி இடம் மீட்பு

Posted: 21 Jan 2016 11:20 AM PST

அரக்கோணம் ஜோதி நகரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நகரக் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

24}இல் தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் ஹோமம்

Posted: 21 Jan 2016 11:20 AM PST

வருகிற 24-ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வள்ளலார் ஹோமம் நடத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஓபன்: 3-வது சுற்றில் முர்ரே, வாவ்ரிங்கா, இவானோவிச்

Posted: 21 Jan 2016 11:20 AM PST

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா,

23-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 21 Jan 2016 11:20 AM PST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 23) நடைபெறுகிறது.

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 21 Jan 2016 11:19 AM PST

எசையனூர் கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

ராமநாதபுரம் புதிய ஆட்சியர் இன்று பொறுப்பேற்பு

Posted: 21 Jan 2016 11:19 AM PST

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Posted: 21 Jan 2016 11:19 AM PST

ஆம்பூர் அருகே கிணற்றில் குதித்து பெண் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 21 Jan 2016 11:19 AM PST

வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வேலூரில் நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மலேசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

Posted: 21 Jan 2016 11:19 AM PST

மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜனவரி 23 மின் தடை

Posted: 21 Jan 2016 11:19 AM PST

திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

Posted: 21 Jan 2016 11:19 AM PST

திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்டாக் பாண்டி ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Posted: 21 Jan 2016 11:18 AM PST

திமுக பிரமுகர் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனுக்களை, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கேப்டனை மாற்ற வேண்டிய தருணம் இது!

Posted: 21 Jan 2016 11:18 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது.

பட்டமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Posted: 21 Jan 2016 11:17 AM PST

திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

போலிபட்டா வழங்கிய 2 பேர் மீது வழக்கு

Posted: 21 Jan 2016 11:16 AM PST

மதுரை அருகே போலி பட்டா வழங்கியதாக, இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேதாஜியின் இறுதிச் சடங்கு தொடர்பான ஆவணங்கள் வெளியீடு

Posted: 21 Jan 2016 11:16 AM PST

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறுதிச் சடங்குகள் தொடர்பான ஆவணங்கள் பிரிட்டன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரையில் நாளை கதிர் அறுப்புத் திருவிழா

Posted: 21 Jan 2016 11:16 AM PST

மதுரை தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கதிர் அறுப்புத் திருவிழா, சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

"வியத்தகு இந்தியா' விளம்பரத் தூதர்களாக அமிதாப், பிரியங்கா சோப்ரா நியமனம்

Posted: 21 Jan 2016 11:16 AM PST

மத்திய சுற்றுலாத் துறையின் "வியத்தகு இந்தியா' (இன்கிரெடிபிள் இந்தியா) விளம்பரத் தூதர்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,

ராமநாதபுரத்தில் ஜன.25 இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2016 11:15 AM PST

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் ஜன. 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அப்போது சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் அளித்து தீர்வு காணலாம் என்று ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 21 Jan 2016 11:15 AM PST

திருவாடானை தாலுகாவில் திருச்சி-ராமேசுவரம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானிடம் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்; இந்தியா

Posted: 21 Jan 2016 11:15 AM PST

பதான்கோட் விமானப் படைத் தளத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில், அனைத்து சதிகாரர்கள் மீதும் பாகிஸ்தான் கடுமையான

நாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாய் காலமானார்

Posted: 21 Jan 2016 11:14 AM PST

பிரபல நாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாய் (97) குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வியாழக்கிழமை காலமானார்.

ராமநாதபுரத்தில் ஜன.29இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2016 11:13 AM PST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.29 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை: பதான்கோட் அருகே எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை

Posted: 21 Jan 2016 11:13 AM PST

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்

உச்சிப்புளி

Posted: 21 Jan 2016 11:13 AM PST

இலங்கை சென்றடைந்தது இந்தியப் போர்க் கப்பல்

Posted: 21 Jan 2016 11:12 AM PST

இந்தியா-இலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாக கட்டமைப்பதற்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமான

சிங்கம்புணரியில் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா

Posted: 21 Jan 2016 11:12 AM PST

சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் செல்வி ராஜமாணிக்கம் வரவேற்றுப் பேசினார்.

கர்நாடக அரசின் மேல் முறையீட்டு வழக்கு: ஜெயலலிதா மனு தாக்கல்

Posted: 21 Jan 2016 11:12 AM PST

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கும்,

காரைக்குடியில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted: 21 Jan 2016 11:11 AM PST

காரைக்குடியில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Posted: 21 Jan 2016 11:11 AM PST

வாலாஜாபேட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது.

தமிழகத்தில் இருந்து ம.பி.க்கு அழைத்துச் செல்லப்பட்ட பயங்கரவாதி தப்பி ஓட்டம்

Posted: 21 Jan 2016 11:11 AM PST

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ரயிலில் அழைத்துச் செல்லப்பட்ட பயங்கரவாதி மத்தியப் பிரதேச மாநிலம், இடார்ஸி நகர் அருகே

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 21 Jan 2016 11:11 AM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தின்றி வாகனம் ஓட்டிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பள்ளிகொண்டா அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

Posted: 21 Jan 2016 11:11 AM PST

பள்ளிகொண்டா அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாடானை அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

Posted: 21 Jan 2016 11:10 AM PST

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பெருமாள் கோயிலை புனரமைக்கும் பணிக்காக குழி தோண்டிய போது உலோகத்தால் ஆன 3 சுவாமி சிலைகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

அல்-காய்தா பெயரில் மிரட்டல் கடிதம்: பிரான்ஸ் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

Posted: 21 Jan 2016 11:10 AM PST

குடியரசுத் தின விழாவில் பிரான்ஸ் அதிபர் கலந்து கொள்ளக் கூடாது என அல்-காய்தா அமைப்பு பெயரில், பெங்களூரில் உள்ள

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

Posted: 21 Jan 2016 11:10 AM PST

வீடு புகுந்து 5 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களை திருப்பத்தூர் கிராமிய போலீஸார் தேடி வருகின்றனர்.

பிப். 2, 3-இல் வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தம்:அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் தகவல்

Posted: 21 Jan 2016 11:10 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே அறிவித்தபடி வருகிற பிப்ரவரி 2, 3-ஆம் தேதி ஆகிய இருநாள்களும் வேலைநிறுத்தம் கண்டிப்பாக நடைபெறும் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவஜோதி தெரிவித்தார்.

தொண்டியில் கைப்பந்து போட்டி

Posted: 21 Jan 2016 11:10 AM PST

திருவாடானை தாலுகா தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவி பலாத்காரம் :லாரி கிளீனருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

Posted: 21 Jan 2016 11:10 AM PST

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் லாரி கிளீனருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்திய-வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணி விரைவில் முடியும்

Posted: 21 Jan 2016 11:10 AM PST

இந்திய-வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று மத்திய உள்துறை அமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை

Posted: 21 Jan 2016 11:10 AM PST

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 150 பேர் சிகிச்சை பெற்றனர்.

கானாடுகாத்தான், பள்ளத்தூர் பகுதிகளில் குமரிஅனந்தன் நாளை நடைபயணம்

Posted: 21 Jan 2016 11:10 AM PST

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கானாடுகாத்தான், பள்ளத்தூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 23) நடைபயணம் மேற்கொள்கிறார்.

அழகப்பா பல்கலை.யில் கோடை கால தொடர் கல்வித் திட்டத்தில் எம்ஃபில் படிப்புகள்: துணைவேந்தர்

Posted: 21 Jan 2016 11:09 AM PST

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கோடை காலத் தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆய்வு நிறைஞர் (எம்ஃபில்) படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக துணைவேந்தர் சொ.சுப்பையா தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இலவசக் காலணி வழங்க ரூ.154 கோடி ஒதுக்கீடு: மம்தா

Posted: 21 Jan 2016 11:09 AM PST

மேற்கு வங்க மாநில அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச "ஷூ' (காலணி) வழங்கும் திட்டத்துக்காக

ராமேசுவரம் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 21 Jan 2016 11:09 AM PST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பாராதீப்பில் பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: பிரதமர் மோடி பிப்.7-இல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Posted: 21 Jan 2016 11:08 AM PST

ஒடிஸா மாநிலம், பாராதீப்பில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவன சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™