Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

த.தே.கூ அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட காணாமற்போனோரின் உறவினர்கள் முடிவு!

Posted:

காணாமற்போனோர் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமற்போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

பாகிஸ்தான் பெஷாவரில் பல்கலைக்கழகத்துக்குள் துப்பாக்கி தாக்குதல்; 20க்கும் அதிகமானோர் பலி!

Posted:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பச்சாகான் பல்கலைக்கழகத்துக்குள் இன்று புதன்கிழமை காலை புகுந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 


Read more ...

நதிகளை தேசிய மயமாக்கிட வேண்டும்: ஆளுனர்

Posted:

நீர் வீணாவதைத் தடுக்க நதிகளை தேசிய மயமாக்கிட வேண்டும் என்று தமிழக ஆளுனர் ரோசய்யா, தமது உரையில் கூறியுள்ளார். 


Read more ...

இளையராஜாவுக்கு எவ்ளோ கொடுத்தாங்க?

Posted:

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை 1000 வது படம்.


Read more ...

தேர்வுகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டால் அபராதம்:பீகார் அரசு

Posted:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று பீகார் அரசு எச்சரித்து உள்ளது.


Read more ...

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Posted:

திட்டமிட்டபடி இன்று காலை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


Read more ...

ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன

Posted:

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா உரையை திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன.


Read more ...

ஒற்றையாட்சிக்குள் முடங்குதலா இறுதித் தீர்வு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

'தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. சிங்கள கடும்போக்கு தளங்களான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தரப்புக்களோடு கூட கூட்டமைப்பு பேசி வருகின்றது. இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருக்கின்றார். 


Read more ...

உலகில் மிகவும் வயதான ஆண் என்று கணிக்கப்பட்ட ஜப்பானியர் மரணம்!

Posted:

உலகில் மிகவும் வயதான ஆண் என்று கணிக்கப்பட்ட யாசுடாரோ கொய்டே தனது 112வது வயதில் ஜப்பானில் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார். 


Read more ...

ஏப்ரலுக்குள் எல்லை நிர்ணயம், ஜூனில் உள்ளூராட்சி தேர்தல்: பைசர் முஸ்தபா

Posted:

தொகுதி- வட்டார வாரி தேர்தல் முறைகளுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பூர்த்தி செய்து, ஜூன் மாதமளவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வு அவசியம்: ஸ்ரபேன் டியோன்

Posted:

“இலங்கையில் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு அவசியம். அது தொடர்பில் கனடா அக்கறையோடு இருக்கின்றது.” என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரபேன் டியோன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த அணி ‘புதிய சுதந்திரக் கட்சி’யை தோற்றுவிக்க தீர்மானம்(?)

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை தலைவராக கொண்டு ‘புதிய சுதந்திரக் கட்சி’ எனும் புதிய கட்சியொன்றை தோற்றுவிக்க கூட்டு எதிரணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

சமூக சீரழிவுகளிலிருந்து நாட்டை காப்பாற்ற பின்னிற்கப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

புகையிலை மற்றும் மதுபானம் மூலம் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 12,000 கோடி ரூபா வருமானமாக கிடைத்த போதும், அதன் சீரழிவுகளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் செயற்பாடுகளில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது!

Posted:

தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 


Read more ...

மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Posted:

மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


Read more ...

இரா.சம்பந்தன்- தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

Posted:

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ஜெப் டொஜ் சந்தித்து பேசினார். 


Read more ...

அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம் வாக்குமூலம்!

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்தார். 


Read more ...

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


Read more ...

பொன்.ராதா கிருஷ்ணன் முயற்சியால் இந்த சாலைத் திட்டம் கிடைத்தது: நிதின் கட்கரி

Posted:

பொன்.ராதா கிருஷ்ணன் முயற்சியால் இந்த சாலைத் திட்டம் கிடைத்தது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


Read more ...

மைவீச்சு நடைப்பெறுவதற்கு முன் பாதுகாவலர்களை அகற்றி உள்ளார் கெஜ்ரிவால்: காவல்துறை

Posted:

மைவீச்சு நடைப்பெறுவதற்கு முன் பாதுகாவலர்களை அகற்றி உள்ளார் கெஜ்ரிவால் என்று டெல்லி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™