Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதுமைப் பொங்கல்: உள்ளகரம் சாலை கிருஷ்ணமூர்த்தி
- மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி:ஈரோடு அணி சாம்பியன்
- 1.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெண்கள் குவிந்தனர்
- நீலகிரியில் 46,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- "சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை
- உதகை தேயிலை, சுற்றுலா விழா நிறைவு
- பரம்பிக்குளம் அணைக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு?
- பொங்கல் விடுமுறை: கோவை குற்றாலத்துக்கு 3 நாளில் 8 ஆயிரம் பேர் வருகை
- கோவையில் தொழிலதிபர் கடத்தல் விவகாரம்: 3 பேரை தேடும் தனிப்படை போலீஸார்
- பொங்கல் விழாக் கொண்டாட்டம்
- நெசவுக் கூலிப் பிரச்னை: விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்
- 49 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- வீரகாளியம்மன் தேர் திருவிழா
- 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம்
- இளைஞர் கொலை
- சாலை விபத்துகளைக் குறைக்கும் வழிகள்
- ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல்
- அங்கன்வாடி மையங்கள்!
- கூட்டணி நிர்பந்தத்தில் மேற்கு வங்கம்!
- மன்னிப்புக் கேட்ட அத்வானி; அதிர்ச்சியில் பாஜக தலைமை!
- திமுக - அதிமுக ரகசிய ஒப்பந்தம்!
- புதிய தொழில்முனைவோர் சலுகை
- வங்கிப் பங்குகள் விலை கடும் சரிவு! முதலீடு செய்ய இது நேரம்
- சென்ற வாரத்தில்...
- 99ஆவது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
- "தி.மு.க.வுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது'
- மருத்துவ தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்: 21இல் கருத்துக்கேட்பு
- பிரான்சேரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.20 இல் மஹா சம்ப்ரோட்ஷணம்
- எஸ்.டி.பி.ஐ. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
- பொங்கல் விடுமுறை நிறைவு ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம்
- நெல்லை மாவட்டத்தில் 1,641 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
- "மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை தேர்வு நேரத்தில் அனுமதிக்கக் கூடாது
- பூசாரிகளுக்கு காப்பீட்டுத் திட்டம்: அரசுக்கு கோரிக்கை
- நெல்லை புறநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்
- நெல்லையில் வளர்ப்பு பராமரிப்பு பெற்றோராக விண்ணப்பிக்க வாய்ப்பு
- குறுகலான பாலங்களால் தொடரும் விபத்துகள்!
- மில் காவலாளி அடித்துக் கொலை
- இளைஞர் வெட்டிக் கொலை
- பெண் மர்மச் சாவு: கணவர், மாமியார் கைது
- "ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்'
- திருநெல்வேலி
- பொலிவுறுமா தென்னை நார் தொழில்-?
- காலத்தால் மறக்கமுடியாத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்
- சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மஜத தனித்து போட்டியிடும்:முன்னாள் முதல்வர் குமாரசாமி
- போலியோ இல்லாத பெங்களூருவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் மஞ்சுநாத்ரெட்டி
- உலக அளவில் போலியோ நோயை ஒழிக்க வேண்டும்: அமைச்சர் யு.டி.காதர்
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- சிதம்பரம்
- மதுரை
- தஞ்சாவூர்
- கழிவறைகள் தேவை!
- சாதாரணப் பேருந்துகள் தேவை!
- கதவிலக்க எண்கள் அவசியம்!
- சொகுசுப் பேருந்துகள் வேண்டாம்!
- சீராகுமா சாலை?
- தெருக்களில் தேங்கும் கழிவுநீர்!
- மருத்துவமனை எதிரே சுகாதாரமற்ற உணவு!
- சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்!
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- ஆப்கன்: தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி
- "ஐ.எஸ். தாக்குதலில் 300 பேர் பலி'
- பர்கினா ஃபாúஸா தாக்குதலில் பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு
- ஆஸ்திரேலிய பிரதமர் இராக்கிற்கு திடீர் பயணம்
- பாகிஸ்தானில் 332 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
- தைவான் தனி அடையாளத்தை மதிக்க வேண்டும்: புதிய அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை
- 4-ஆவது ஹாக்கி இந்தியா லீக்: புவனேசுவரத்தில் இன்று தொடக்கம்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
- பாகிஸ்தானுக்கு எதிரான டி-20: நியூஸிலாந்து சாதனை வெற்றி
- "பாகிஸ்தானில் நன்கு பராமரிக்கப்படும் ஹிந்துக் கோயில்கள்'
- அயோத்தி விவகாரத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு
- பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்த சமூக நலத் திட்டங்கள்: மத்திய அரசு பரிசீலனை
- ம.பி.யில் கலவரம்: 50 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
- பட்ஜெட்டில் ரூ.85,000 கோடி ஒதுக்க வேண்டும்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கோரிக்கை
- தூய்மை இந்தியா திட்டம்: பிரதமர் மோடியிடம் ஆலோசனைகள் சமர்ப்பிப்பு
- செஷல்ஸுக்கு அதிநவீன படகு: இந்தியா அன்பளிப்பு
- குடியரசு தின விழாவில் ஒட்டக அணிவகுப்பு இடம்பெறாது
- ஆர்ஜேடி தலைவராக லாலு பிரசாத் 9-ஆவது முறையாகத் தேர்வு: பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி மீது சாடல்
- சிக்கிமில் இயற்கை விவசாய விழாவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
- பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்: மெஹ்மூத் அப்பாஸிடம் சுஷ்மா உறுதி
- பாஜகவுடன் கூட்டணியா?: தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு
- விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை மறுஆய்வு செய்ய குழு
- ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டம்: மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அறிவிப்பு
- லோக்பால் மசோதா விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஜன.30 இல் ஆர்ப்பாட்டம்
- சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத தில்லி தொழிலதிபருக்கு சம்மன்
- "எழுச்சி இந்தியா' திட்டத்தில் இணைய சமநிலை பற்றி மோடி மெளனம்: காங்கிரஸ் தாக்கு
- ஏர் இந்தியா அதிகாரி மீதான தாக்குதல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. கைது
- 1,000 ஏடிஎம் மையங்களை திறக்கிறது அஞ்சல் துறை
- பாகிஸ்தானையொட்டிய ஆற்றுப் பகுதிகளில் விரைவில் லேசர் தொழில்நுட்ப சுவர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
- பி.ராமமூர்த்தி
- காலமானார் பேராசிரியர் ஆ.ரா.இந்திரா
- மருத்துவத் தேர்வு: விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி
- நாட்டுப்புற இசைக் கலைஞர் குணசேகரனின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் இரங்கல்
- அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் கருணாநிதி இன்று ஆஜர்
- பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரம்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
- இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 3 பேர் கைது
| புதுமைப் பொங்கல்: உள்ளகரம் சாலை கிருஷ்ணமூர்த்தி Posted: 18 Jan 2016 03:03 AM PST |
| மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி:ஈரோடு அணி சாம்பியன் Posted: 17 Jan 2016 01:45 PM PST மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஈரோடு மில்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. |
| 1.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 17 Jan 2016 01:45 PM PST ஈரோடு மாவட்டத்தில் 1.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
| ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெண்கள் குவிந்தனர் Posted: 17 Jan 2016 01:45 PM PST காணும் பொங்கலையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ஏராளமான பெண்கள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். |
| நீலகிரியில் 46,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 17 Jan 2016 01:45 PM PST நீலகிரி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 394 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. |
| "சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை Posted: 17 Jan 2016 01:44 PM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தர மாட்டோம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் ஃபக்கீர் முகமது அல்தாபி தெரிவித்துள்ளார். |
| உதகை தேயிலை, சுற்றுலா விழா நிறைவு Posted: 17 Jan 2016 01:44 PM PST உதகையில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த தேயிலை, சுற்றுலா விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. |
| பரம்பிக்குளம் அணைக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு? Posted: 17 Jan 2016 01:43 PM PST பரம்பிக்குளம் அணைக்குச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத் துறையினர் திருப்பி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. |
| பொங்கல் விடுமுறை: கோவை குற்றாலத்துக்கு 3 நாளில் 8 ஆயிரம் பேர் வருகை Posted: 17 Jan 2016 01:43 PM PST பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையொட்டி, கோவை குற்றாலத்தில் கடந்த மூன்று நாள்களில் 8,283 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ. 4.33 லட்சம் வசூலானதாக வனத் துறையினர் தெரிவித்தனர். |
| கோவையில் தொழிலதிபர் கடத்தல் விவகாரம்: 3 பேரை தேடும் தனிப்படை போலீஸார் Posted: 17 Jan 2016 01:43 PM PST கோவையில் ரூ. 1 கோடி கேட்டு தொழிலதிபர் குடும்பத்தினர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்கவும், இந்தக் கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்கவும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். |
| Posted: 17 Jan 2016 01:42 PM PST தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை சார்பில் பொங்கல் விழா அவிநாசியில் கலைநிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுகிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. |
| நெசவுக் கூலிப் பிரச்னை: விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் Posted: 17 Jan 2016 01:42 PM PST ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்தப்படி விசைத்தறி நெசவுக் கூலி வழங்காதது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரா.வேலுசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். |
| 49 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 17 Jan 2016 01:42 PM PST திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 49 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 17 Jan 2016 01:41 PM PST காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள வீரகாளியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் Posted: 17 Jan 2016 01:41 PM PST காங்கயம் அருகே ஊதியூரில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மண்டபம் 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றித் தவிக்கின்றனர். |
| Posted: 17 Jan 2016 01:41 PM PST திருப்பூர் அருகே கேத்தம்பாளையம் சுடுகாட்டுப் பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்குத் தெரியவந்தது. |
| சாலை விபத்துகளைக் குறைக்கும் வழிகள் Posted: 17 Jan 2016 01:35 PM PST சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களையும் உறுப்புகளை இழப்பவர்களையும் கணக்கெடுத்துப் பார்த்தால், |
| Posted: 17 Jan 2016 01:34 PM PST கடவுள் முன் வந்து குழுமின காளைகள். கண்ணைத் திறந்த சிவன் என்ன என்றார். பால் போல் வெண்மேனியும், பாய்ந்தோடும் கால்களில் கருமையும் கொண்ட காளை, |
| Posted: 17 Jan 2016 01:33 PM PST இந்த கட்டுமானச் செலவை ரூ.5 லட்சம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட நிதியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் இடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி உருவாக்கித் தரும் பொறுப்பு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டம் நிதித்தட்டுப்பாடு இல்லாமல் தொய்வின்றி, இலக்கை எட்டுவது உறுதி. |
| கூட்டணி நிர்பந்தத்தில் மேற்கு வங்கம்! Posted: 17 Jan 2016 01:29 PM PST அரசியலில் கொள்கை, கோட்பாடு, சிந்தாந்தம் என்பதெல்லாம் புறந்தள்ளப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. யாருடன் கூட்டணி சேர்ந்தாகிலும், |
| மன்னிப்புக் கேட்ட அத்வானி; அதிர்ச்சியில் பாஜக தலைமை! Posted: 17 Jan 2016 01:28 PM PST பாஜக தலைமைக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் நிகழ்வை பிகாரைச் சேர்ந்த பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா அண்மையில் தில்லியில் நடத்தினார். |
| திமுக - அதிமுக ரகசிய ஒப்பந்தம்! Posted: 17 Jan 2016 01:27 PM PST மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தினமணிக்கு அளித்த பேட்டி. |
| Posted: 17 Jan 2016 01:26 PM PST "எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்தார். |
| வங்கிப் பங்குகள் விலை கடும் சரிவு! முதலீடு செய்ய இது நேரம் Posted: 17 Jan 2016 01:22 PM PST மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் கடந்த ஓராண்டில் சுமார் 11 சதவீதம் வரை சரிவைக் கண்டன. இதேபோல 12 வங்கிப் பங்குகளை |
| Posted: 17 Jan 2016 01:19 PM PST இந்திய பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படும் சூழலில், மாற்றுமுறைகளில் பங்கு விற்பனையை மேற்கொள்ள |
| 99ஆவது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை Posted: 17 Jan 2016 01:19 PM PST தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர் |
| "தி.மு.க.வுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது' Posted: 17 Jan 2016 01:19 PM PST தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றார் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான்கான். |
| மருத்துவ தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்: 21இல் கருத்துக்கேட்பு Posted: 17 Jan 2016 01:19 PM PST மருத்துவத் துறைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணயம் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| பிரான்சேரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.20 இல் மஹா சம்ப்ரோட்ஷணம் Posted: 17 Jan 2016 01:18 PM PST திருநெல்வேலி அருகே பிரான்சேரியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் மஹாசம்ப்ரோட்ஷணம் இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| எஸ்.டி.பி.ஐ. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Jan 2016 01:18 PM PST எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. |
| பொங்கல் விடுமுறை நிறைவு ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் Posted: 17 Jan 2016 01:18 PM PST பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோர் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றதால், திருநெல்வேலியில் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. |
| நெல்லை மாவட்டத்தில் 1,641 மையங்களில் போலியோ சொட்டு மருந்து Posted: 17 Jan 2016 01:18 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் 1641 மையங்கள், 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர் மு.கருணாகரன். |
| "மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை தேர்வு நேரத்தில் அனுமதிக்கக் கூடாது Posted: 17 Jan 2016 01:17 PM PST மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை தேர்வு நேரத்தில் செய்ய உத்தரவிடக் கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| பூசாரிகளுக்கு காப்பீட்டுத் திட்டம்: அரசுக்கு கோரிக்கை Posted: 17 Jan 2016 01:17 PM PST பூசாரிகளுக்கு தனியாக காப்பீட்டுத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என, தனியார் இந்து ஆலய ஸ்தாபகர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் பாதுகாப்பு நல இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| நெல்லை புறநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் Posted: 17 Jan 2016 01:17 PM PST திருநெல்வேலி புறநகர் மாவட்டப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. |
| நெல்லையில் வளர்ப்பு பராமரிப்பு பெற்றோராக விண்ணப்பிக்க வாய்ப்பு Posted: 17 Jan 2016 01:16 PM PST இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர்களாக விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்துள்ளார். |
| குறுகலான பாலங்களால் தொடரும் விபத்துகள்! Posted: 17 Jan 2016 01:16 PM PST திருநெல்வேலி மாநகரில் பெரிய சாலைகளில் உள்ள குறுகலான பாலங்களால் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| Posted: 17 Jan 2016 01:16 PM PST திருநெல்வேலியில் தனியார் மில் காவலாளி கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| Posted: 17 Jan 2016 01:16 PM PST திருநெல்வேலி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டார். |
| பெண் மர்மச் சாவு: கணவர், மாமியார் கைது Posted: 17 Jan 2016 01:15 PM PST குற்றாலம் அருகே பெண் மர்மமாக இறந்த சம்பவம் தொடர்பாக கணவர், மாமியாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| "ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்' Posted: 17 Jan 2016 01:15 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 17 Jan 2016 01:14 PM PST |
| பொலிவுறுமா தென்னை நார் தொழில்-? Posted: 17 Jan 2016 01:14 PM PST உலக அளவிலான தென்னை நார் உற்பத்தியில் பொள்ளாச்சியின் பங்களிப்பு 60 சதவீதமாக இருந்தும், பல்வேறு காரணங்களால் மதிப்பு கூட்டப்பட்ட |
| காலத்தால் மறக்கமுடியாத மாபெரும் தலைவர் எம்ஜிஆர் Posted: 17 Jan 2016 01:14 PM PST காலத்தால் மறக்கமுடியாத மாபெரும் தலைவர் எம்ஜிஆர் என்று கர்நாடகமாநில அண்ணா தொழிற்சங்கச்செயலாளர் மு.அன்பு புகழாரம் சூட்டினார். |
| சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மஜத தனித்து போட்டியிடும்:முன்னாள் முதல்வர் குமாரசாமி Posted: 17 Jan 2016 01:14 PM PST கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மஜத தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். |
| போலியோ இல்லாத பெங்களூருவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் மஞ்சுநாத்ரெட்டி Posted: 17 Jan 2016 01:13 PM PST போலியோ இல்லாத பெங்களூருவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மேயர் மஞ்சுநாத்ரெட்டி தெரிவித்தார். |
| உலக அளவில் போலியோ நோயை ஒழிக்க வேண்டும்: அமைச்சர் யு.டி.காதர் Posted: 17 Jan 2016 01:13 PM PST உலக அளவில் போலியோ நோயை ஒழிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார். |
| Posted: 17 Jan 2016 01:12 PM PST |
| Posted: 17 Jan 2016 01:12 PM PST |
| Posted: 17 Jan 2016 01:12 PM PST |
| Posted: 17 Jan 2016 01:11 PM PST |
| Posted: 17 Jan 2016 01:11 PM PST |
| Posted: 17 Jan 2016 01:10 PM PST |
| Posted: 17 Jan 2016 01:09 PM PST மீனம்பாக்கம் முதல் கிண்டி வரையிலான ரயில் வழித் தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் போதுமான கழிவறை வசதிகள் |
| Posted: 17 Jan 2016 01:09 PM PST பரங்கிமலை ரயிலடி முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் சாதாரண பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. |
| Posted: 17 Jan 2016 01:08 PM PST தெருக்களின் பெயர்கள், வீடுகளின் கதவு இலக்கம் ஆகியன எழுதி பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போது வண்ணம் தீட்டப்பட்டதால் |
| சொகுசுப் பேருந்துகள் வேண்டாம்! Posted: 17 Jan 2016 01:07 PM PST தடம் எண் 18கே-இல் அதிக அளவில் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வசிக்கும் |
| Posted: 17 Jan 2016 01:07 PM PST நங்கநல்லூர் முதலாவது மெயின் ரோடில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இங்கு ரேஷன் கடைக்கு சிறிது தொலைவில் |
| தெருக்களில் தேங்கும் கழிவுநீர்! Posted: 17 Jan 2016 01:07 PM PST ஆவடி பெருநகராட்சி 11-வது வார்டு செந்தில் நகர், பாரதியார் தெரு, சேக்கிழார் தெரு, முத்துராமலிங்க தெரு, மாணிக்கவாசகர் தெரு ஆகிய |
| மருத்துவமனை எதிரே சுகாதாரமற்ற உணவு! Posted: 17 Jan 2016 01:06 PM PST சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரேயுள்ள ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையின் பிரதான வாயிலில் நடைபாதைக் கடைகளில் |
| சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்! Posted: 17 Jan 2016 01:05 PM PST ஆவடியில் இருந்து அண்ணனூர், அயப்பாக்கம், அத்திப்பட்டு, அம்பத்தூர் டன்லப் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல |
| Posted: 17 Jan 2016 12:31 PM PST தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் நடத்தும் சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா - இலக்கிய நிகழ்ச்சிகள். |
| Posted: 17 Jan 2016 12:29 PM PST அப்துல் கலாம் வாழ்வும் வழிகாட்டலும் - சி.எஸ்.தேவநாதன்; பக்.160; ரூ.100; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; )044 - 2834 3385. |
| Posted: 17 Jan 2016 12:29 PM PST இயற்கையோடு இயைந்த தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் சிறு தானியங்கள்-தாவரங்கள் குறித்த |
| ஆப்கன்: தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி Posted: 17 Jan 2016 12:25 PM PST கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் அரசியல் பிரமுகரை குறிவைத்து பயங்கரவாதி ஞாயிற்றுக்கிழமை நடத்திய |
| "ஐ.எஸ். தாக்குதலில் 300 பேர் பலி' Posted: 17 Jan 2016 12:25 PM PST இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் சிரியாவின் டெய்ர் இல்-சௌர் மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில் |
| பர்கினா ஃபாúஸா தாக்குதலில் பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு Posted: 17 Jan 2016 12:24 PM PST மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாúஸாவில் அல்-காய்தா தொடர்பு பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் |
| ஆஸ்திரேலிய பிரதமர் இராக்கிற்கு திடீர் பயணம் Posted: 17 Jan 2016 12:23 PM PST ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். |
| பாகிஸ்தானில் 332 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Posted: 17 Jan 2016 12:22 PM PST மரண தண்டனைக்கு தானாகவே விதித்துக் கொண்ட தடையை விலக்கிக் கொண்ட பிறகு, இதுவரை 332 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக |
| தைவான் தனி அடையாளத்தை மதிக்க வேண்டும்: புதிய அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை Posted: 17 Jan 2016 12:21 PM PST தைவானின் தனி அடையாளத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சய்-யிங்வென் சீனாவுக்கு |
| 4-ஆவது ஹாக்கி இந்தியா லீக்: புவனேசுவரத்தில் இன்று தொடக்கம் Posted: 17 Jan 2016 12:18 PM PST ஆறு அணிகள் பங்கேற்கும் 4-ஆவது ஹாக்கி இந்தியா லீக் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. |
| ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் Posted: 17 Jan 2016 12:18 PM PST உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் திங்கள்கிழமை தொடங்குகிறது. |
| பாகிஸ்தானுக்கு எதிரான டி-20: நியூஸிலாந்து சாதனை வெற்றி Posted: 17 Jan 2016 12:16 PM PST பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து சாதனை வெற்றி பெற்றது. |
| "பாகிஸ்தானில் நன்கு பராமரிக்கப்படும் ஹிந்துக் கோயில்கள்' Posted: 17 Jan 2016 12:12 PM PST பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக் கோயில்கள் அரசால் நல்லவிதமாகப் பராமரிக்கப்படுகின்றன என்று அந்நாட்டைச் சேர்ந்த |
| அயோத்தி விவகாரத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு Posted: 17 Jan 2016 12:12 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்று |
| பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்த சமூக நலத் திட்டங்கள்: மத்திய அரசு பரிசீலனை Posted: 17 Jan 2016 12:10 PM PST பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில், வீடு இல்லாதவர்களுக்கு அடைக்கலம், சுகாதாரப் பாதுகாப்பு, |
| ம.பி.யில் கலவரம்: 50 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு Posted: 17 Jan 2016 12:10 PM PST மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், |
| பட்ஜெட்டில் ரூ.85,000 கோடி ஒதுக்க வேண்டும்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கோரிக்கை Posted: 17 Jan 2016 12:09 PM PST மத்திய பட்ஜெட்டில் தங்களுக்கு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை |
| தூய்மை இந்தியா திட்டம்: பிரதமர் மோடியிடம் ஆலோசனைகள் சமர்ப்பிப்பு Posted: 17 Jan 2016 12:08 PM PST தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான தங்களது திட்டங்கள், யோசனைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் செயலர்கள் நிலையிலான |
| செஷல்ஸுக்கு அதிநவீன படகு: இந்தியா அன்பளிப்பு Posted: 17 Jan 2016 12:07 PM PST இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான செஷல்ஸ்ஸுக்கு அதிநவீன படகை இந்தியா அன்பளிப்பாக வழங்க உள்ளது. |
| குடியரசு தின விழாவில் ஒட்டக அணிவகுப்பு இடம்பெறாது Posted: 17 Jan 2016 12:07 PM PST இந்த ஆண்டு தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது, வழக்கமாக நடைபெறக் கூடிய ஒட்டக அணிவகுப்பு |
| ஆர்ஜேடி தலைவராக லாலு பிரசாத் 9-ஆவது முறையாகத் தேர்வு: பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி மீது சாடல் Posted: 17 Jan 2016 12:06 PM PST ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவராக, தொடர்ந்து 9-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், |
| சிக்கிமில் இயற்கை விவசாய விழாவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் Posted: 17 Jan 2016 12:04 PM PST இந்தியாவில் முதல் முறையாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் நடைபெற |
| பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்: மெஹ்மூத் அப்பாஸிடம் சுஷ்மா உறுதி Posted: 17 Jan 2016 12:03 PM PST இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், |
| பாஜகவுடன் கூட்டணியா?: தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு Posted: 17 Jan 2016 12:01 PM PST ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அரசமைக்கும் திட்டமில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி மறுத்துள்ளது. |
| விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை மறுஆய்வு செய்ய குழு Posted: 17 Jan 2016 11:59 AM PST விவசாயிகளுக்கான தேசியக் கொள்கையை மறுஆய்வு செய்ய குழு அமைக்க இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டம்: மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அறிவிப்பு Posted: 17 Jan 2016 11:58 AM PST ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என, மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற |
| லோக்பால் மசோதா விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஜன.30 இல் ஆர்ப்பாட்டம் Posted: 17 Jan 2016 11:58 AM PST லோக்பால் மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மெத்தனம்காட்டி |
| சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத தில்லி தொழிலதிபருக்கு சம்மன் Posted: 17 Jan 2016 11:56 AM PST கருப்புப் பண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தில்லி தொழிலதிபர் தனது சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காததால் |
| "எழுச்சி இந்தியா' திட்டத்தில் இணைய சமநிலை பற்றி மோடி மெளனம்: காங்கிரஸ் தாக்கு Posted: 17 Jan 2016 11:55 AM PST "எழுச்சி இந்தியா' (ஸ்டார்ட் அப் இந்தியா) செயல்திட்டத்தில் இணையச் சமநிலை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மெளனம் சாதிப்பதாக |
| ஏர் இந்தியா அதிகாரி மீதான தாக்குதல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. கைது Posted: 17 Jan 2016 11:54 AM PST ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரியைத் தாக்கியதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.மிதுன் ரெட்டி உள்பட |
| 1,000 ஏடிஎம் மையங்களை திறக்கிறது அஞ்சல் துறை Posted: 17 Jan 2016 11:52 AM PST நாடெங்கிலும் மார்ச் மாதத்துக்குள் 1,000 தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையங்களைத் திறக்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. |
| Posted: 17 Jan 2016 11:51 AM PST பாகிஸ்தான் எல்லையையொட்டி ஓடும் ஆறுகள் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில், |
| Posted: 17 Jan 2016 11:49 AM PST தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.ராமமூர்த்தி (75), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை |
| காலமானார் பேராசிரியர் ஆ.ரா.இந்திரா Posted: 17 Jan 2016 11:47 AM PST சென்னையைச் சேர்ந்த பேராசிரியரும், எழுத்தாளருமான ஆ.ரா.இந்திரா (89) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை(ஜன.16) காலமானார். |
| மருத்துவத் தேர்வு: விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி Posted: 17 Jan 2016 11:45 AM PST முதுநிலை மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கடைசி நாளாகும். |
| நாட்டுப்புற இசைக் கலைஞர் குணசேகரனின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் இரங்கல் Posted: 17 Jan 2016 11:44 AM PST "கே.ஏ.ஜி.' என்ற பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் கருணாநிதி இன்று ஆஜர் Posted: 17 Jan 2016 11:42 AM PST அவதூறு வழக்கின் விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை ஆஜராக உள்ளார். |
| பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரம்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை Posted: 17 Jan 2016 11:42 AM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி, சேலம் மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் |
| இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 3 பேர் கைது Posted: 17 Jan 2016 11:41 AM PST கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |