Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாட்டினைப் பிரிக்க அனுமதியோம்; பௌத்த மதத்திற்கும் பாதிப்பு ஏற்படாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினூடு நாட்டின் ஒருமைப்பாடு கெட்டுவிடாது. அதுபோல, பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மலையக தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைளை முன்வைக்கும் நிபுணர் குழு நியமனம்!

Posted:

மலையகத் தமிழ் மக்கள் உள்ளிட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வசிக்கும் 16 இலட்சம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவற்றை வரைபாக தொகுத்துத் தருணம் பணியை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிபுணர் குழு முன்னெடுக்கவுள்ளது. 


Read more ...

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா- பஷோவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 23 பேர் உயிரிழப்பு!

Posted:

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா- பஷோவில் நட்டத்திர விடுதியொன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 


Read more ...

தைவான் புதிய ஜனாதிபதியாக சைய்- ஜிங் வென் தெரிவு!

Posted:

தைவானில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதியாக சைய்- ஜிங் வென் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், தைவானின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமையை அவர் பெறுகின்றார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை!

Posted:

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடிக்குமாறு அந்த ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


Read more ...

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பிரித்தானியா தலையீடுகளைச் செய்யவில்லை: ஹியூகோ ஸ்வையர்

Posted:

இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் பிரித்தானியா எந்தவிதமான தலையீடுகளையும் செய்யவில்லை என்று பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீண்டும் சாதனை; உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் பொலனறுவையில் கண்டுபிடிப்பு!

Posted:

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் பொலனறுவையின் எலஹெர பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

தாரை தப்பட்டை : திரை விமர்சனம்

Posted:

‘பஞ்சாங்கத்தை கிழிச்சு, அதில் பரலோகத்தையே மடிச்சுடுவாரு பாலா’ என்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறது உலகம்! அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ...’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.


Read more ...

அன்பும் ஆதவனும்

Posted:

அனைவருக்கும் புதிய ஆண்டு தைத்திருநாள் வாழ்த்துக்கள். தை என்றதும் எமக்கு நினைவில் வருவது தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் , கானும்பொங்கல், கன்னிப்பொங்கல் ஆகா இனிப்பான பொங்கலோ பொங்கல் என்று எல்லோரும் பொங்கிட தயராகிக் கொண்டு இருப்பார்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™