Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி-சேலை வழங்கும் பணி:ஆட்சியர் ஆய்வு
- பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா
- ஜன.17 முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்
- தேமுதிக பொங்கல் பொருள்கள் வழங்கல்
- தமிழர்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா பொங்கல்:எ.வ.வேலு பேச்சு
- தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பொங்கல் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள்
- காவல் துறை நண்பர்களுக்கான புத்துணர்வுக் கூட்டம்
- டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
- கால்நடை மருத்துவமனைக்கு இடம் ஆய்வு
- ஜன.17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- கிருஷ்ணகிரியில் ரூ.30 லட்சத்தில் தார்ச் சாலை
- மணல் கடத்தல்: லாரி ஓட்டுநர்கள் கைது
- எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- இளம்பெண் தற்கொலை: விவசாயி கைது
- எலி மருந்து குடித்ததில் பள்ளி மாணவி சாவு
- வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது
- கிணற்றில் விழுந்து பெண் சாவு:கணவர் மீது வழக்குப் பதிவு
- போலீஸாரை மிரட்டியதாக வழக்குப் பதிவு
- ராசிபுரம் பகுதி பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
- அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்
- இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு
- வேட்டி, சேலை திருட்டு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை
- விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆலோசனைக் கூட்டம்
- மண்டல கூடைப்பந்துப் போட்டி: எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்
- குமாரபாளையம் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
- ஜன.17-இல் மாநில ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு
- மாணவர் விடுதிகளில் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடம் : விண்ணப்பிக்க அழைப்பு
- அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்
- இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு
- வேட்டி, சேலை திருட்டு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை
- மாணவர் விடுதிகளில் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடம் : விண்ணப்பிக்க அழைப்பு
- விலையில்லா மின்சாதனப் பொருள்கள் விநியோகம்
- நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி தொடக்கம்
- நடிகர் கோபிகாந்தி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா
- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ரயில் மறியலில் ஈடுபட முயற்சி: 34 பேர் கைது
- கருமந்துறையில் வேன் கவிழ்ந்து ஒருவர் சாவு
- ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
- இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையத்தில் கூடைப்பந்து, கபடி, விளையாட்டு வீரர்கள் தேர்வு
- நிலத் தகராறு: மூவர் கைது
- ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தில் பொங்கல் பரிசுப் பொருள்கள் அளிப்பு
- ஏ.வி.எஸ். - சக்தி கைலாஷ் நிறுவனங்கள் சார்பில் கடலூருக்கு நிவாரணப் பொருள்கள்
- தினமணி செய்தி எதிரொலி :ஓமலூர்-தாரமங்கலம் பிரதான சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்
- சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜை
- வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
- தம்மம்பட்டி பகுதிகளில் வைக்கோல் கடும் தட்டுப்பாடு
- மேட்டூர் நீர்மட்டம் 77.17 அடி
- பொங்கல்: கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
- இந்திய தேசிய லீக் சார்பில் உழவர் திருநாள் வாழ்த்து
- திருநாள்கொண்டச்சேரியில் நாளை அரசு அதிகாரி விசாரணை
- திருவாவடுதுறை ஆதீனம் அருளாசி
- தரங்கம்பாடியில் பொங்கல் விழா
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா
- திருத்துறைப்பூண்டியில் பொங்கல் விழா
- கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- திருவாரூரில் மாநில கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்
- ஜன. 17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜன. 18, 19-இல் குடிநீர் விநியோகம் இருக்காது
- அலையாத்திக் காட்டிற்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
- அறுவடை இயந்திர வாடகை கட்டணம் அறிவிப்பு
- செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி சார்பில்ரிஷியூர் கிராமத்தில் புத்தாடைகள் அளிப்பு
- நாகை மாவட்ட பயிர் சேதத்துக்கு ரூ.90 கோடி நிவாரணம் ஒதுக்கீடு
- தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
- 3 நாள்கள் மதுபான கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு
- குத்தாலம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- மனுநீதி நாள் முகாம்
- அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு இலவச தலைக்கவசம்
- ஜனவரி 27, 28-இல் தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள்
- தேசிய சாய்வாங்டோ போட்டியில் திருவாரூர் மாவட்ட வீரர்கள் சிறப்பிடம்
- ஜேசிஐ மன்னை அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- செல்லிடப்பேசியில் பாட்டுக் கேட்டவாறுசென்ற மாணவர் ரயிலில் அடிபட்டு சாவு
- பொது ஆவுடையார் கோயிலில் நிகழாண்டில் இன்று மட்டும் பகல் தரிசனம்
- புனிதப் பயணம் செய்யும் கிறிஸ்தவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- சிறு வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வட்டியில்லாக் கடன்:சிறப்புச் சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா
- இந்தியா-பாகிஸ்தான் பேச்சு ஒத்திவைப்பு
- பிகாரில் சமோஸாவுக்கு வரி
- தணிக்கை வாரிய சீரமைப்புக் குழுவில் கமல்ஹாசன்
- சகிப்பின்மை கருத்து: ஆமிர்கானுக்கு பாஜக கண்டனம்
- மசூத் அசாரை ஒப்படைத்த பிறகே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: சிவசேனை வலியுறுத்தல்
- காணும் பொங்கல்: சென்னையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
- ஜனவரி 18 முதல் படூரில் அஞ்சல் நிலையம் செயல்படும்
- பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: ஜப்பான் குழு சென்னை வருகை
- மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
- தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு
- கூட்டாகக் கொண்டாடி இறைவன் அருள் பெறுவோம்!ஜயேந்திரர் வாழ்த்து
- உறவுகளை மேம்படுத்துங்கள்! பங்காரு அடிகளார் ஆசியுரை
- திருமலையில் இன்று சுப்ரபாத சேவை தொடக்கம்
- விரைவு தரிசன பக்தர்களுக்கு கூடுதல் லட்டு
- ரூ. 77 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு
- தைத் திருநாள்: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
- ராமேசுவரம் கோயில் கும்பாபிஷேகம்: திருப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
- லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம்
- "குஜராத்தைப் போல தமிழகத்திலும் பாஜக சார்பில் நல்லாட்சி'
- மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்: சோ
- தேசிய இளைஞர் நாள் விழா
- மூளைச்சாவு: மாணவரின் கல்லீரல் வியாபாரிக்கு பொருத்தப்பட்டது
- கோ-ஆப்டெக்ஸில் பட்டுச் சேலைகள் திருட்டு
- தைப்பூச விழா காரைக்குடி-பழனிக்கு சிறப்பு ரயில்
| பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி-சேலை வழங்கும் பணி:ஆட்சியர் ஆய்வு Posted: 14 Jan 2016 02:04 PM PST திருவண்ணாமலை வட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி-சேலை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் ஆய்வு செய்தார். |
| பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா Posted: 14 Jan 2016 02:03 PM PST மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ஜன.17 முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் Posted: 14 Jan 2016 02:03 PM PST திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 17) முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. |
| தேமுதிக பொங்கல் பொருள்கள் வழங்கல் Posted: 14 Jan 2016 02:03 PM PST ஆரணியில் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| தமிழர்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா பொங்கல்:எ.வ.வேலு பேச்சு Posted: 14 Jan 2016 02:03 PM PST முழுக்க முழுக்க தமிழர்களுக்காக கொண்டாடப்படும் ஒரே திருவிழா பொங்கல் என்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு பேசினார். |
| தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 14 Jan 2016 02:02 PM PST கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 02:02 PM PST சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஆரணி அரசுப் பணிமனையில் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பொங்கல் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள் Posted: 14 Jan 2016 02:02 PM PST பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்க திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| காவல் துறை நண்பர்களுக்கான புத்துணர்வுக் கூட்டம் Posted: 14 Jan 2016 02:01 PM PST தண்டராம்பட்டிலுள்ள காவல் நிலையத்தில் காவல் துறை நண்பர்களுக்கான புத்துணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை Posted: 14 Jan 2016 02:01 PM PST மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| கால்நடை மருத்துவமனைக்கு இடம் ஆய்வு Posted: 14 Jan 2016 02:01 PM PST கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| ஜன.17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 14 Jan 2016 02:00 PM PST வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட14 இடங்களில் வரும் 17-ஆம் தேதி 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. |
| ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 14 Jan 2016 01:59 PM PST மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியை அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். |
| கிருஷ்ணகிரியில் ரூ.30 லட்சத்தில் தார்ச் சாலை Posted: 14 Jan 2016 01:59 PM PST கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| மணல் கடத்தல்: லாரி ஓட்டுநர்கள் கைது Posted: 14 Jan 2016 01:59 PM PST மணல் கடத்தியதாக லாரி ஓட்டுநர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா |
| எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 14 Jan 2016 01:58 PM PST எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| இளம்பெண் தற்கொலை: விவசாயி கைது Posted: 14 Jan 2016 01:58 PM PST பொம்மிடி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, விவசாயி ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| எலி மருந்து குடித்ததில் பள்ளி மாணவி சாவு Posted: 14 Jan 2016 01:58 PM PST அரூர் அருகே எலி மருந்து குடித்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது Posted: 14 Jan 2016 01:57 PM PST அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரை, தருமபுரி குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கிணற்றில் விழுந்து பெண் சாவு:கணவர் மீது வழக்குப் பதிவு Posted: 14 Jan 2016 01:57 PM PST கிணற்றில் விழுந்து பெண் உயிரிழந்ததையடுத்து, அவர் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| போலீஸாரை மிரட்டியதாக வழக்குப் பதிவு Posted: 14 Jan 2016 01:57 PM PST கம்பைநல்லூரில் போலீஸாரை மிரட்டியதாக சொக்கன் (எ) ராபர்ட் சொக்கன் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| ராசிபுரம் பகுதி பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் Posted: 14 Jan 2016 01:57 PM PST பொங்கலை முன்னிட்டு, ராசிபுரம் சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாணவ - மாணவியர் பொங்கல் வைத்து வியாழக்கிழமை கொண்டாடடினர். |
| அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் Posted: 14 Jan 2016 01:56 PM PST அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. |
| இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு Posted: 14 Jan 2016 01:56 PM PST பரமத்தி வேலூர் அருகே பொய்யேரி திருமணி முத்தாறு பாலம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| வேட்டி, சேலை திருட்டு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை Posted: 14 Jan 2016 01:55 PM PST பரமத்தி வேலூர் வட்டம், கபிலக்குறிச்சி, சேளூர் கிராம நிர்வாக அலுவலகங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளைத் திருடியதாக,6 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Jan 2016 01:55 PM PST நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், வரும் கல்வி ஆண்டில் மாவட்ட, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. |
| மண்டல கூடைப்பந்துப் போட்டி: எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் Posted: 14 Jan 2016 01:55 PM PST மண்டல அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. |
| குமாரபாளையம் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம் Posted: 14 Jan 2016 01:54 PM PST குமாரபாளையம் பகுதி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. |
| ஜன.17-இல் மாநில ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு Posted: 14 Jan 2016 01:54 PM PST தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேர்வு ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜன.17-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| மாணவர் விடுதிகளில் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடம் : விண்ணப்பிக்க அழைப்பு Posted: 14 Jan 2016 01:53 PM PST நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் Posted: 14 Jan 2016 01:53 PM PST அரசுப் பள்ளியில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. |
| இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு Posted: 14 Jan 2016 01:53 PM PST பரமத்தி வேலூர் அருகே பொய்யேரி திருமணி முத்தாறு பாலம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| வேட்டி, சேலை திருட்டு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை Posted: 14 Jan 2016 01:53 PM PST பரமத்தி வேலூர் வட்டம், கபிலக்குறிச்சி, சேளூர் கிராம நிர்வாக அலுவலகங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளைத் திருடியதாக,6 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மாணவர் விடுதிகளில் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடம் : விண்ணப்பிக்க அழைப்பு Posted: 14 Jan 2016 01:52 PM PST நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விலையில்லா மின்சாதனப் பொருள்கள் விநியோகம் Posted: 14 Jan 2016 01:52 PM PST நாமக்கல் நகராட்சிப் பகுதியில் விலையில்லா மின்சாதனப் பொருள்களை எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வழங்கினார். |
| நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி தொடக்கம் Posted: 14 Jan 2016 01:52 PM PST போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களைக் கண்டறிய நாமக்கல் மாவட்டம் முழுவதும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| நடிகர் கோபிகாந்தி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா Posted: 14 Jan 2016 01:52 PM PST நாமக்கல்லைச் சேர்ந்த நடிகர் கோபிகாந்தி கதாநாயகனாக நடித்த இரு திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. |
| ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ரயில் மறியலில் ஈடுபட முயற்சி: 34 பேர் கைது Posted: 14 Jan 2016 01:41 PM PST ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, சேலம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 34 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கருமந்துறையில் வேன் கவிழ்ந்து ஒருவர் சாவு Posted: 14 Jan 2016 01:41 PM PST கருமந்துறையில் வியாழக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். |
| ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சி Posted: 14 Jan 2016 01:41 PM PST ஓமலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையத்தில் கூடைப்பந்து, கபடி, விளையாட்டு வீரர்கள் தேர்வு Posted: 14 Jan 2016 01:40 PM PST இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையத்தில் 2016-17-ஆம் ஆண்டுக்காந கூடைப்பந்து, தேக்வாண்டோ, கபடி, வாலிபால் விளையாட்டு வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| Posted: 14 Jan 2016 01:40 PM PST தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் முன்விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கிய மூவரை போலீஸார் கைது செய்தனர். நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜம்மாள் ( |
| ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தில் பொங்கல் பரிசுப் பொருள்கள் அளிப்பு Posted: 14 Jan 2016 01:40 PM PST ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் டி.சிராஜுதீன் தலைமையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஏ.வி.எஸ். - சக்தி கைலாஷ் நிறுவனங்கள் சார்பில் கடலூருக்கு நிவாரணப் பொருள்கள் Posted: 14 Jan 2016 01:39 PM PST சேலம் ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்கள் சார்பில் வெள்ள நிவாரணப் பொருள்கள் கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. |
| தினமணி செய்தி எதிரொலி :ஓமலூர்-தாரமங்கலம் பிரதான சாலை சீரமைக்கும் பணி தொடக்கம் Posted: 14 Jan 2016 01:38 PM PST ஓமலூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஓமலூர்-தாரமங்கலம் பிரதான சாலை சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. |
| சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜை Posted: 14 Jan 2016 01:37 PM PST சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பூஜை நிறைவு விழா கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 14 Jan 2016 01:36 PM PST சேலம் வடக்கு மற்றும் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தைமாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| தம்மம்பட்டி பகுதிகளில் வைக்கோல் கடும் தட்டுப்பாடு Posted: 14 Jan 2016 01:36 PM PST தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாட்டுத் தீவனமான வைக்கோலிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. |
| Posted: 14 Jan 2016 01:36 PM PST மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.17 அடியாக சரிந்தது. |
| பொங்கல்: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் Posted: 14 Jan 2016 01:35 PM PST நாகப்பட்டினத்தில் பொங்கலை முன்னிட்டு, கடை வீதிகளில் பொங்கலுக்கான பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. |
| இந்திய தேசிய லீக் சார்பில் உழவர் திருநாள் வாழ்த்து Posted: 14 Jan 2016 01:35 PM PST உழவர்களின் வாழ்வு உயர்ந்திட உழவர் திருநாளில் உறுதியேற்போம் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| திருநாள்கொண்டச்சேரியில் நாளை அரசு அதிகாரி விசாரணை Posted: 14 Jan 2016 01:35 PM PST குத்தாலம் அருகே திருநாள்கொண்டச்சேரியில் சனிக்கிழமை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரக தலைவர் விசாரணை நடத்த உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Jan 2016 01:34 PM PST பொங்கல் விழா பொலிவுபெற்றுச் சிறக்கவும், மக்கள் யாவருக்கும் இறை உணர்வும் மனநிம்மதியும் கிடைக்கவும் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக |
| Posted: 14 Jan 2016 01:34 PM PST தரங்கம்பாடியில் சுற்றுலாத் துறை சார்பில், பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா Posted: 14 Jan 2016 01:34 PM PST திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. |
| திருத்துறைப்பூண்டியில் பொங்கல் விழா Posted: 14 Jan 2016 01:33 PM PST திருத்துறைப்பூண்டியில் லயன்ஸ் கிளப், லியோ கிளப் சார்பில் வியாழக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. |
| கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jan 2016 01:33 PM PST திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| திருவாரூரில் மாநில கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் Posted: 14 Jan 2016 01:33 PM PST திருவாரூரில் வெள்ளிக்கிழமை (ஜன. 15) மாநில அளவிலான ஆடவர், மகளிருக்கான கைப்பந்து போட்டி தொடங்குகிறது. |
| ஜன. 17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 14 Jan 2016 01:31 PM PST திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 17-ஆம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதுக்குள்பட்ட 1,22,637 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| ஜன. 18, 19-இல் குடிநீர் விநியோகம் இருக்காது Posted: 14 Jan 2016 01:30 PM PST திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 18,19 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அலையாத்திக் காட்டிற்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை Posted: 14 Jan 2016 01:30 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முத்துப்பேட்டை லகூன் அலையாத்திக்காடு பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல் துறை, வனத்துறையினர் அலையாத்திக்காடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். |
| அறுவடை இயந்திர வாடகை கட்டணம் அறிவிப்பு Posted: 14 Jan 2016 01:30 PM PST திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி சார்பில்ரிஷியூர் கிராமத்தில் புத்தாடைகள் அளிப்பு Posted: 14 Jan 2016 01:29 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி, மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியுடன், நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் இணைந்து |
| நாகை மாவட்ட பயிர் சேதத்துக்கு ரூ.90 கோடி நிவாரணம் ஒதுக்கீடு Posted: 14 Jan 2016 01:28 PM PST நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைப் பயிர்களுக்கு ரூ.90 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தெரிவித்தார். |
| தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி Posted: 14 Jan 2016 01:28 PM PST 27-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| 3 நாள்கள் மதுபான கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு Posted: 14 Jan 2016 01:28 PM PST திருவள்ளுவர் தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம், குடியரசு தினம் ஆகியவற்றையொட்டி, ஜன. 16, 24, 26 ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். |
| குத்தாலம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 14 Jan 2016 01:27 PM PST நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.பழனிசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 14 Jan 2016 01:27 PM PST குத்தாலம் வட்டம், கப்பூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு இலவச தலைக்கவசம் Posted: 14 Jan 2016 01:27 PM PST சீர்காழியில் அதிமுக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜனவரி 27, 28-இல் தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள் Posted: 14 Jan 2016 01:27 PM PST தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| தேசிய சாய்வாங்டோ போட்டியில் திருவாரூர் மாவட்ட வீரர்கள் சிறப்பிடம் Posted: 14 Jan 2016 01:26 PM PST தேசிய அளவிலான சாய்வாங்டோ (கராத்தேயில் ஒரு பிரிவு) போட்டியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்பட 20 பதக்கங்களை பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழக |
| ஜேசிஐ மன்னை அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 14 Jan 2016 01:26 PM PST மன்னார்குடியில் செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனமான ஜேசிஐ மன்னை அமைப்புக்கு நிகாண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| செல்லிடப்பேசியில் பாட்டுக் கேட்டவாறுசென்ற மாணவர் ரயிலில் அடிபட்டு சாவு Posted: 14 Jan 2016 01:26 PM PST திருவாரூர் அருகே புதன்கிழமை மாலை செல்லிடப்பேசியில் பாட்டுக் கேட்டவாறு தண்டவாளப் பகுதியில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். |
| பொது ஆவுடையார் கோயிலில் நிகழாண்டில் இன்று மட்டும் பகல் தரிசனம் Posted: 14 Jan 2016 01:25 PM PST திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டை ஸ்ரீ பொது ஆவுடையார் கோயிலில் வெள்ளிக்கிழமை தை சங்கராந்தி பொங்கலை முன்னிட்டு, ஆண்டில் ஒருநாள் மட்டும் பகல் தரிசனம் நடைபெறுகிறது. |
| புனிதப் பயணம் செய்யும் கிறிஸ்தவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 14 Jan 2016 01:25 PM PST ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசிடமிருந்து நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| சிறு வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வட்டியில்லாக் கடன்:சிறப்புச் சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா Posted: 14 Jan 2016 01:07 PM PST பெட்டிக் கடைகள், நடைபாதையில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்று |
| இந்தியா-பாகிஸ்தான் பேச்சு ஒத்திவைப்பு Posted: 14 Jan 2016 01:06 PM PST இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 14 Jan 2016 12:27 PM PST சமோஸா, கச்சோரி, புஜியா, உருளைக் கிழங்கு வறுவல் போன்ற நொறுக்குத் திண்பண்டங்கள், கொசுவத்திச் சுருள் உள்ளிட்ட |
| தணிக்கை வாரிய சீரமைப்புக் குழுவில் கமல்ஹாசன் Posted: 14 Jan 2016 12:27 PM PST மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில் நடிகர் கமல்ஹாசன், |
| சகிப்பின்மை கருத்து: ஆமிர்கானுக்கு பாஜக கண்டனம் Posted: 14 Jan 2016 12:23 PM PST இந்தியாவின் கௌரவம் குறித்து தான் நடித்த விளம்பரப் படத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை கூறுவதைப் போல், |
| மசூத் அசாரை ஒப்படைத்த பிறகே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: சிவசேனை வலியுறுத்தல் Posted: 14 Jan 2016 12:23 PM PST பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் |
| காணும் பொங்கல்: சென்னையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு Posted: 14 Jan 2016 12:20 PM PST காணும் (ஜன.17) பொங்கலையொட்டி, சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் சுமார் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். |
| ஜனவரி 18 முதல் படூரில் அஞ்சல் நிலையம் செயல்படும் Posted: 14 Jan 2016 12:19 PM PST காஞ்சிபுரம் மாவட்டம் படூரில், திங்கள்கிழமை (ஜன.18) முதல் புதிதாக துணை அஞ்சல் நிலையம் செயல்படும் என |
| பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: ஜப்பான் குழு சென்னை வருகை Posted: 14 Jan 2016 12:18 PM PST சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் அமைக்கப்படவுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு நிதி உதவி வழங்குவது |
| மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு Posted: 14 Jan 2016 12:17 PM PST சென்னை மெரீனா கடற்கரையில் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது குறித்து |
| தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு Posted: 14 Jan 2016 12:16 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ.288 உயர்ந்து வியாழக்கிழமை ரூ.19,680-க்கு விற்பனையானது. |
| கூட்டாகக் கொண்டாடி இறைவன் அருள் பெறுவோம்!ஜயேந்திரர் வாழ்த்து Posted: 14 Jan 2016 12:15 PM PST ஒவ்வோர் ஆண்டும், பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் மூன்று நாள்களுக்கு மக்கள் கொண்டாடுகின்றனர். |
| உறவுகளை மேம்படுத்துங்கள்! பங்காரு அடிகளார் ஆசியுரை Posted: 14 Jan 2016 12:13 PM PST உறவுகளை மேம்படுத்தும் விழா, உள்ளத்தில் உற்சாகமூட்டி, மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்களை மகிழ்விக்கும் விழா, மனித வாழ்வுக்கு |
| திருமலையில் இன்று சுப்ரபாத சேவை தொடக்கம் Posted: 14 Jan 2016 12:12 PM PST திருமலையில் மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, அம்மாதம் முழுவதும் தினசரி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத சேவைக்குப் |
| விரைவு தரிசன பக்தர்களுக்கு கூடுதல் லட்டு Posted: 14 Jan 2016 12:10 PM PST ரூ. 300 விரைவு தரிசனச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு தேவஸ்தானம் 6 லட்டுக்களை கூடுதலாக வழங்க உள்ளது. |
| ரூ. 77 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு Posted: 14 Jan 2016 12:10 PM PST தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், சங்காரெட்டியில் உள்ளது மகாலட்சுமி கோதாதேவி சமேத ஸ்ரீ விராட்வெங்கடேஸ்வர சுவாமி கோயில். |
| தைத் திருநாள்: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் Posted: 14 Jan 2016 12:07 PM PST தைப் பொங்கல் நாளை முன்னிட்டு, கோயில் நடை வெள்ளிக்கிழமை (ஜன. 15) அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, |
| ராமேசுவரம் கோயில் கும்பாபிஷேகம்: திருப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் Posted: 14 Jan 2016 12:06 PM PST ராமேசுவரம் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணிகளை வியாழக்கிழமை இரு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். |
| லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 14 Jan 2016 12:04 PM PST திருத்தணியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வரும் 20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. |
| "குஜராத்தைப் போல தமிழகத்திலும் பாஜக சார்பில் நல்லாட்சி' Posted: 14 Jan 2016 12:01 PM PST குஜராத்தில் மோடி தலைமையில் நடைபெற்ற நல்லாட்சியைப் போல தமிழகத்திலும் பாஜக தர விரும்புகிறது என்று |
| மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்: சோ Posted: 14 Jan 2016 12:00 PM PST திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி கூறினார். |
| Posted: 14 Jan 2016 11:58 AM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியில் விவேகானந்தரின் 153 வது பிறந்தநாள் விழா, தேசிய இளைஞர் தின நாளாகக் கொண்டாடப்பட்டது. |
| மூளைச்சாவு: மாணவரின் கல்லீரல் வியாபாரிக்கு பொருத்தப்பட்டது Posted: 14 Jan 2016 11:57 AM PST சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவியின் மகன் முத்துக்குமரன் (20). இவர் சாலை விபத்தில் சிக்கினார். |
| கோ-ஆப்டெக்ஸில் பட்டுச் சேலைகள் திருட்டு Posted: 14 Jan 2016 11:56 AM PST திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே இயங்கும் கோ-ஆப்டெக்ஸ் கடையில் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் ஜவுளி வாங்குவது போல் வந்து பட்டுச் சேலைகளைப் பார்வையிட்டுள்ளனர். பின்னர் சேலை பிடிக்கவில்லை என்று கூறிச் சென்று விட்டனர். பின்னர், கடைப் பணியாளர் சேலையினை அடுக்கும் போது ரூ.56,730 மதிப்புள்ள 6 பட்டுச் சேலைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருட்டுக் கும்பலைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து விசாரித்து வருகின்றனர். |
| தைப்பூச விழா காரைக்குடி-பழனிக்கு சிறப்பு ரயில் Posted: 14 Jan 2016 11:56 AM PST தைப்பூசத்தையொட்டி ஜனவரி 23, 24 தேதிகளில் காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |