4TamilMedia செய்திகள் | ![]() |
- டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை இது
- நாளை இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை இல்லை
- காஷ்மீரில் ஆட்சியமைப்பதுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை|(?)
- குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்!
- நேரடி அந்நிய முதலீடுகளை கண்காணிக்கத் தீவிர நடவடிக்கை: ரா
- ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் எதுவும் வேண்டாம்: பீட்டா
- சாதி மீது நம்பிக்கையில்லை! பூ பார்வதி பளிச்
- பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் இலங்கை வருகை!
- இன்று தமிழகம் முழுவதும் போகி கொண்டாடப்பட்டது
- ஜகர்த்தா ஐ.நா. அலுவலகம் முன் தற்கொலைத் தாக்குதல்கள்; 4 பேர் உயிரிழப்பு!
- மக்களை இன- மத ரீதியில் பிளவுபடுத்தும் அரசியலை அனுமதிக்கக் கூடாது: பராக் ஒபாமா
- கருணா குழுவுடன் தொடர்பை பேணியதால் தகவல்களை மறைத்தேன்; ரவிராஜ் படுகொலை சந்தேகநபர் சாட்சியம்!
- பெறுமதி சேர் வரி (VAT) - தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) அறவீடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
- மைத்திரியின் பாராளுமன்ற உரை இந்தியாவின் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது: எஸ்.ஜெய்சங்கர்
- வெள்ளம்சூழ் நரகம்
- வட்டுவாகல் ‘கோத்தபாய’ முகாமை அகற்றக் கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்!
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி மறுப்பு :உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
- நீள் போராட்டத்தின் பின் மத்திய கிழக்கிலிருந்து 66 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
- இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்- இரா.சம்பந்தன் சந்திப்பு!
- கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரரை இந்தியா வரவழைக்க வேண்டும்:உம்மன் சாண்டி
டூயட் பாட ஆசைப்பட்டவருக்கு வந்த சோதனை இது Posted: |
நாளை இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை இல்லை Posted:
Read more ... |
காஷ்மீரில் ஆட்சியமைப்பதுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை|(?) Posted:
Read more ... |
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்! Posted: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. Read more ... |
நேரடி அந்நிய முதலீடுகளை கண்காணிக்கத் தீவிர நடவடிக்கை: ரா Posted: நேரடி அந்நிய முதலீடுகளை கண்காணிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க இந்திய உளவுத் துறையான ரா அமைப்புத் திட்டமிட்டு உள்ளது. Read more ... |
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் எதுவும் வேண்டாம்: பீட்டா Posted: ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அவசரச் சட்டம் எதுவும் வேண்டாம் என்று குடியரசுத் தலைவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. Read more ... |
சாதி மீது நம்பிக்கையில்லை! பூ பார்வதி பளிச் Posted:
Read more ... |
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் இலங்கை வருகை! Posted: இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் இன்று வியாழக்கிழமை காலை வந்துள்ளார். Read more ... |
இன்று தமிழகம் முழுவதும் போகி கொண்டாடப்பட்டது Posted: |
ஜகர்த்தா ஐ.நா. அலுவலகம் முன் தற்கொலைத் தாக்குதல்கள்; 4 பேர் உயிரிழப்பு! Posted: இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் அருகே இன்று வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 4 பேரளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
மக்களை இன- மத ரீதியில் பிளவுபடுத்தும் அரசியலை அனுமதிக்கக் கூடாது: பராக் ஒபாமா Posted: அமெரிக்க மக்களை இன- மத ரீதியிலான பிளவுபடுத்தும் அரசியல் முனைப்புக்கள் கைவிடப்பட வேண்டும். அவை, அனுமதிக்கப்படக் கூடாது என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். Read more ... |
கருணா குழுவுடன் தொடர்பை பேணியதால் தகவல்களை மறைத்தேன்; ரவிராஜ் படுகொலை சந்தேகநபர் சாட்சியம்! Posted: அரச புலனாய்வுப் பிரிவின் கருணா அம்மான் தரப்பினருடன் தொடர்புகள் வைத்திருந்ததால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக அரச சாட்சியாக மாறியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய கொலைச் சந்தேகநபரான பீரித்தி விராஜ் தெரிவித்துள்ளார். Read more ... |
பெறுமதி சேர் வரி (VAT) - தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) அறவீடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! Posted: பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அறவீடுகள் பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 2016ம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
மைத்திரியின் பாராளுமன்ற உரை இந்தியாவின் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது: எஸ்.ஜெய்சங்கர் Posted: இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இந்தியாவின் விசேட கவனத்தைப் பெற்றுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Read more ... |
Posted: கடந்து வந்த கையறு நிலை குறித்த கருத்தாக்கம். சென்னையின் வெள்ள அனர்த்தம் குறித்த சீரிய பார்வை ஒன்று. கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team Read more ... |
வட்டுவாகல் ‘கோத்தபாய’ முகாமை அகற்றக் கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்! Posted: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றி அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க கோரும் தீர்மானமொன்று வடக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி மறுப்பு :உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் Posted: ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. Read more ... |
நீள் போராட்டத்தின் பின் மத்திய கிழக்கிலிருந்து 66 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்! Posted: மத்திய கிழக்கின் குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று அங்கு கைவிடப்பட்ட நிலையிலிருந்த 66 இலங்கைப் பெண்கள் நீண்ட போராட்டத்தின் பின் இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பினர். Read more ... |
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்- இரா.சம்பந்தன் சந்திப்பு! Posted: இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரரை இந்தியா வரவழைக்க வேண்டும்:உம்மன் சாண்டி Posted: கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கப்பற்படை வீரரை இந்தியா வரவழைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |