Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்தியத் தூதரகத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு: ஆப்கன் காவல் துறை

Posted: 12 Jan 2016 01:04 PM PST

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது என்று

பெண்ணை எரித்துக் கொல்ல முயற்சி: கணவர் மீது வழக்குப் பதிவு

Posted: 12 Jan 2016 01:04 PM PST

பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்ற கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதிய வாக்காளர்களுக்கு ஜன.25இல் அடையாள அட்டை: மாவட்ட தேர்தல் பார்வையாளர் வேண்டுகோள்

Posted: 12 Jan 2016 12:32 PM PST

தேசிய வாக்காளர் தினமான ஜன.25ஆம் தேதி அனைத்து புதிய வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் பார்வையாளர் என். வெங்கடேஷ் தெரிவித்தார்.

"குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் இந்தியா திரும்ப மாட்டார்': மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு

Posted: 12 Jan 2016 12:32 PM PST

கேரளக் கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் லட்டோர் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று

"தமிழ்ப் பல்கலை.யில் இணையநூலகத்தை ஏற்படுத்துவது அவசியம்'

Posted: 12 Jan 2016 12:31 PM PST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இணையநூலகத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

நெல் கொள்முதல் நிலையங்களில் 20% வரை ஈரப்பதத்தை அனுமதிக்க வலியுறுத்தல்

Posted: 12 Jan 2016 12:31 PM PST

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் 20 சதம் வரை ஈரப்பதம் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கம்

புதுகை மாவட்டத்தில் ரூ. 18.4 கோடியில் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள்: காணொலிகாட்சியில் முதல்வர் திறந்தார்

Posted: 12 Jan 2016 12:29 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 18.40 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளை காணொலிகாட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா

பாபநாசத்தில் புதிய கல்லூரி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 12 Jan 2016 12:28 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ரூ. 25 கோடியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.27 லட்சம் மோசடி

Posted: 12 Jan 2016 12:28 PM PST

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி, ரூ.27 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 12 Jan 2016 12:28 PM PST

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகாசி கல்லூரியில் ஓட்டப்பந்தயம்

Posted: 12 Jan 2016 12:28 PM PST

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியல் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவர்களுக்கிடையிலான 15,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

தனியார் மின் உற்பத்தி நிறுவன நிர்வாகி வெட்டிக் கொலை

Posted: 12 Jan 2016 12:27 PM PST

சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவன நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Jan 2016 12:27 PM PST

விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

"நன்மை, தீமை ஏற்பட குணங்களே அடிப்படை'

Posted: 12 Jan 2016 12:27 PM PST

மனிதர்களின் குணங்களின் அடிப்படையில்தான், அவர்களுக்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என்றார் பேரளம் வேதாத்திரி மகிரிஷி பெருவெளி ஆலய நிறுவனர் முனைவர் அழகர்ராமானுஜம்.

நிலத் தகராறில் திமுக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு: போலீஸார் விசாரணையில் தகவல்

Posted: 12 Jan 2016 12:27 PM PST

திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு, நிலத் தகராறே காரணம் என்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத் துறை இணை இயக்குநர் தகவல்

Posted: 12 Jan 2016 12:27 PM PST

கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.

"போகி நாளில் ரப்பர், டயர், பிளாஸ்டிக்கை கொளுத்தக் கூடாது'

Posted: 12 Jan 2016 12:27 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் போகி திருநாளன்று (ஜன.14) ரப்பர், டயர், பிளாஸ்டிக் பொருள்களைக் கொளுத்தக் கூடாது என ஆட்சியர் என். சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும்

வாழை இலைகள் விலை இரு மடங்கு உயர்வு

Posted: 12 Jan 2016 12:26 PM PST

மழை, சூறைக்காற்று போன்றவற்றால் வாழைகள் சேதம் அடைந்து, வரத்து குறைந்துள்ளது. இதனால், வாழை இலைக் கட்டுகளின்

சிவகாசி

Posted: 12 Jan 2016 12:26 PM PST

பேராவூரணியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வளாகம் அமைக்க வேண்டும்: மூமுக வலியுறுத்தல்

Posted: 12 Jan 2016 12:26 PM PST

பேராவூரணி பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வளாகம் அமைக்க வேண்டும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் வலியுறுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு வார விழா

Posted: 12 Jan 2016 12:26 PM PST

அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார விழாவை சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் தொடக்கி வைத்தார்.

வீட்டில் ஆதரவில்லாததால் குப்பை பொறுக்கிய சிறுவன் மீட்பு

Posted: 12 Jan 2016 12:26 PM PST

புதுக்கோட்டையில் வீட்டில் ஆதரவில்லாததால், அங்கிருந்து வெளியேறி பழைய பொருள்களை பொறுக்கி விற்றுவந்த சிறுவனை ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

தகராறு: ஊராட்சித் தலைவர், துணை தலைவர் உள்பட 3 பேர் கைது

Posted: 12 Jan 2016 12:26 PM PST

விருதுநகரில் இருசக்கர வாகனம் மோதியது தொடர்பான தகராறில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்பட மூன்று பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இரு வீடுகளில் நகைகள், பணம் திருட்டு

Posted: 12 Jan 2016 12:25 PM PST

தரமணி ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் பா.டெல்லி (38). சிப்ஸ் வியாபாரி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு

விலையில்லாப் பொருள்கள் விற்பனை: இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது

Posted: 12 Jan 2016 12:25 PM PST

விலையில்லாப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ததாக, 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பிளஸ் 2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதிலளிக்க ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

Posted: 12 Jan 2016 12:25 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஜன.18 முதல் 28 வரை (பாட வாரியாக) தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார். 

மாசற்ற போகி: ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 12 Jan 2016 12:24 PM PST

அரியலூர் மாவட்டத்தில் மாசற்ற போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

Posted: 12 Jan 2016 12:24 PM PST

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை இடிந்து தரைமட்டமானது.

வியாபாரியிடம் 45 பவுன் வழிப்பறி

Posted: 12 Jan 2016 12:24 PM PST

கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திரிபாதிபுலியூரைச் சேர்ந்தவர் சா.நித்தரஞ்சன் (38). இவர் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

பெரம்பலூரில் ஜன. 29 முதல் புத்தகக் கண்காட்சி

Posted: 12 Jan 2016 12:24 PM PST

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள நகராட்சி மைதானத்தில், ஜன. 29 முதல் பிப். 7ஆம் தேதி வரை 5-வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

சாத்தூர் அரசு மருத்துவமனை சுற்றுப்பகுதியில் சுகாதார கேடு: நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை

Posted: 12 Jan 2016 12:24 PM PST

சாத்தூர் அரசு மருத்துவமனை சுற்றுப்பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தமல்லி நீர்த்தேக்கப் பணிகள் ஆய்வு

Posted: 12 Jan 2016 12:24 PM PST

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கார்குடி கிராமம் சித்தமல்லி ஓடையின் குறுக்கே சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் ரூ. 14.52 கோடியில் மேற்கொள்ளப்படும்

மனைவியை தாக்கிய கணவர் கைது

Posted: 12 Jan 2016 12:23 PM PST

ஆண்டிபட்டி அருகே மனைவியை கட்டையால் தாக்கி காயப்படுத்தியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 12 Jan 2016 12:23 PM PST

அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சி வி.கைகாட்டி நான்கு சாலை சந்திப்பில் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

நிதி முறைகேடு: தலைமை ஆசிரியரிடம் விசாரணை

Posted: 12 Jan 2016 12:23 PM PST

தேனி மாவட்டம் சின்னமனூரில் கல்வி உதவித்தொகை முறைகேடு புகார் தொடர்பாக பள்ளித்தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு

Posted: 12 Jan 2016 12:23 PM PST

அரியலூர் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஆணையர் நவேந்திரன்,

மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jan 2016 12:22 PM PST

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை மக்கள் நலக் கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எல்.ஐ. செயல்பாடுகள் 100% கணினிமயமாக்கம்: சென்னை மண்டல அஞ்சல் துறை மெர்வின் அலெக்ஸாண்டர் தகவல்

Posted: 12 Jan 2016 12:22 PM PST

அஞ்சலக ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.), கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது

சுற்றுலாப் பொங்கலையொட்டி திருவாளந்துறை தோளீஸ்வரர் கோயிலில் நாளை கிராமிய விளையாட்டுப் போட்டிகள்

Posted: 12 Jan 2016 12:22 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன. 14) நடைபெற

தேனீ கொட்டி காவலாளி சாவு

Posted: 12 Jan 2016 12:22 PM PST

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டிதேவர் மகன் தவமணி(43), இவரது மனைவி ராக்கம்மாள் (38), இவர்கள் இரண்டு பேரும் கூடலூர் அருகே இந்துராஜ் என்பவரின் தோட்டத்தில் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

ஜயங்கொண்டத்தில் ரத்த தான முகாம்

Posted: 12 Jan 2016 12:22 PM PST

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம்: அர்ஜூன்சம்பத் கண்டனம்

Posted: 12 Jan 2016 12:22 PM PST

தேனி மாவட்டம், கம்பத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர் அர்ஜூன்சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் அமைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அணைக்கு தமிழக போலீஸார் அல்லது மத்திய பாதுகாப்பு படையினரை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு  கேரள அரசு பக்தர்களை அனுமதிக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி சாலை மறியல்

Posted: 12 Jan 2016 12:21 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கண்களில் கருப்பு துணிக் கட்டி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சங்கத்தினர்

வண்டலூர் பூங்காவில் புலிக் குட்டிகளை திறந்தவெளியில் கண்டுகளிக்கலாம்!

Posted: 12 Jan 2016 12:20 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த ஆரஞ்சு நிற புலிக் குட்டிகளை இனி பார்வையாளர்கள் நேரடியாக

கல்லூரி மாணவிகள் பாவை நோன்பு

Posted: 12 Jan 2016 12:20 PM PST

நல்வாழ்க்கை துணையும், சிறந்த எதிர்காலமும் அமைய வேண்டி கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாவை நோன்பிருந்து, பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்தனர்.

பெரம்பலூர் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல்

Posted: 12 Jan 2016 12:20 PM PST

பெரம்பலூரில் உள்ள சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழச்சிவல்பட்டி பள்ளியில் விவேகானந்தர் ஜயந்தி

Posted: 12 Jan 2016 12:20 PM PST

கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விவேகானந்தர் ஜயந்தியையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்

Posted: 12 Jan 2016 12:19 PM PST

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு செயல்திறன் ஊக்கத்தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஏஐடியுசி

சம்பா நெல் கொள்முதல்: முத்தரப்பு கூட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Posted: 12 Jan 2016 12:19 PM PST

சம்பா கொள்முதல் கொள்கை தொடர்பாக டெல்டா விவசாயிகள், மாநில உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழு என முத்தரப்பு

ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடைதஞ்சாவூரில் 2 இடங்களில் மறியல்

Posted: 12 Jan 2016 12:19 PM PST

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இலவச வேட்டி, சேலைகளை விற்க முயன்ற வியாபாரி கைது

Posted: 12 Jan 2016 12:18 PM PST

தஞ்சாவூரில் விலையில்லா வேட்டி, சேலைகளை விற்க முயன்றதாகப் பழைய துணி வியாபாரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாணவர் மூளைச்சாவு: 6 உடல் உறுப்புகள் தானம்

Posted: 12 Jan 2016 12:18 PM PST

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபவர் ரவியின் மூத்த மகன் முத்துக்குமரன் (20). இவர் காட்டாங்கொளத்தூரில்

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய பெண் கைது

Posted: 12 Jan 2016 12:18 PM PST

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கம்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி: இந்து மக்கள் கட்சியினர் 29 பேர் கைது

Posted: 12 Jan 2016 12:18 PM PST

விவேகானந்தர் பிறந்த நாளில் (ஜன. 12) மதுபானக் கடைகளை மூடக் கோரி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை

அவதூறு: பாமகவினர் மீது ஐ.லியோனி புகார்

Posted: 12 Jan 2016 12:18 PM PST

பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்லிடப்பேசி மூலம் அவதூறு பரப்புவதாக திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான ஐ.லியோனி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மீண்டெழுவதை நோக்கிய பொங்கல் விழா: சென்னையில் நடந்தது

Posted: 12 Jan 2016 12:18 PM PST

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வகையில் மீண்டெழுவதை நோக்கிய

வாய்க்காலில் அழுகிய நிலையில் பெண் சடலம்

Posted: 12 Jan 2016 12:17 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.16 குறைவு

Posted: 12 Jan 2016 12:17 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.19,672-க்கு விற்பனையானது.

கொலை வழக்கில் கைதான மருத்துவர் சிறையில் அடைப்பு

Posted: 12 Jan 2016 12:17 PM PST

தேனியில் ஆந்திராவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மருத்துவர், செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவையாறில் ஜன. 15-ல் தமிழிசை விழா தொடக்கம்

Posted: 12 Jan 2016 12:17 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தமிழிசை மன்றம் சார்பில் 45 ஆம் ஆண்டு தமிழிசை விழா வரும் 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

வத்தலக்குண்டு, பழனியில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா

Posted: 12 Jan 2016 12:17 PM PST

வத்தலக்குண்டு பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 153 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் விவேகானந்தர் வேடமிட்டு வந்தனர்.

கந்தர்வகோட்டையில் மக்களைத் தேடி முகாம்: 1000 பேருக்கு ரூ. 80.35 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 12 Jan 2016 12:16 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய்த் துறையின் சார்பில், மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் என்ற முகாம் அண்மையில் நடைபெற்றது.

வழிப்பறி: குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது

Posted: 12 Jan 2016 12:16 PM PST

வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ. 99.40 லட்சம் நிதி

Posted: 12 Jan 2016 12:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில், ரூ. 99.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 12 Jan 2016 12:15 PM PST

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

வெள்ளை நிற குடும்ப அட்டைகளை புதுப்பிக்க இன்று முதல் வாய்ப்பு

Posted: 12 Jan 2016 12:15 PM PST

வெள்ளை மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான இணையதள வசதியை புதன்கிழமை முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் புதைசாக்கடை ஆள்நுழைவு துளையில் தவறி விழுந்த பெண் காயம்

Posted: 12 Jan 2016 12:15 PM PST

புதுக்கோட்டையில் நகராட்சி புதைசாக்கடைத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள ஆள் நுழைவுத் துளையில் தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை காயமடைந்தார்.

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் கைப்பட்டைகள்: சிறப்புக்கூட்டத்தில் ஆலோசனை

Posted: 12 Jan 2016 12:15 PM PST

பழனி கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு ஒளிரும் கைப்பட்டைகள் வழங்குவது தொடர்பாக கோயில் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

மண்பாண்டங்கள் செய்ய ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்

Posted: 12 Jan 2016 12:15 PM PST

மண்பாண்டத் தொழிலுக்காக ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்க

ஜல்லிக்கட்டுக்கு தடை: காளைகளின் கொம்பில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jan 2016 12:14 PM PST

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை எதிர்த்து, சின்னமனூர் அருகே கிராம மக்கள் காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜன.19-இல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

Posted: 12 Jan 2016 12:14 PM PST

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜன.19ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் 2.10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்ததால் வெளியே தெரியும் கிறிஸ்துவ ஆலய கோபுரம்

Posted: 12 Jan 2016 12:14 PM PST

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்குக் கீழே சரிந்ததால், பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்துவ ஆலயத்தின்

வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை பெற இலவச விண்ணப்பப் படிவம்

Posted: 12 Jan 2016 12:13 PM PST

வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் அரசு உதவித்தொகை பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.

1,10,008 லட்டுகளுடன் தன்வந்திரி பீடத்தில் 10 நாள் ஹோமம்

Posted: 12 Jan 2016 12:13 PM PST

கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நலன்கருதியும், தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டும்

திருச்சியில் மனைவியை எரித்து கொன்றவர் கைது

Posted: 12 Jan 2016 12:13 PM PST

திருச்சி வடக்கு தாராநல்லூரில் மனைவியை எரித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சாலை விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி சாவு

Posted: 12 Jan 2016 12:12 PM PST

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்தார்.

தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jan 2016 12:11 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்

மண்பாண்டங்கள் செய்ய ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்

Posted: 12 Jan 2016 12:11 PM PST

மண்பாண்டத் தொழிலுக்காக ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சேம. நாராயணன்.

வெளிமாவட்ட வியாபாரிகள் குவிந்ததால் திருச்சியில் களைகட்டியது கரும்பு விற்பனை

Posted: 12 Jan 2016 12:10 PM PST

பொங்கல் பண்டிகைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் வெளி மாவட்ட வியாபாரிகளின் வரவால் திருச்சியில் கரும்பு மொத்த விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருப்பதியில் படி உற்வசம்

Posted: 12 Jan 2016 12:10 PM PST

திருப்பதி, அலிபிரி நடைபாதை மார்க்கத்தில் தாசா சாஹித்ய பக்தர்கள் செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக படி உற்சவம் நடத்தினர்

மதுக் கடை முற்றுகை: 11 பேர் கைது

Posted: 12 Jan 2016 12:10 PM PST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சியினர் 11 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஜயேந்திரரின் ஜன்ம நட்சத்திரத்தை ஒட்டி சிறப்பு யாகம்

Posted: 12 Jan 2016 12:09 PM PST

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரத்தை ஒட்டி திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Posted: 12 Jan 2016 12:09 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை திங்கள்கிழமை இரவு திருடப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் ஜயந்தி

Posted: 12 Jan 2016 12:08 PM PST

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா, கல்லூரி முதலாமாண்டு விழா

ஜல்லிக்கட்டுக்குத் தடை: பெரிய சூரியூரில் ஏற்பாடுகள் நிறுத்தம்;வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

Posted: 12 Jan 2016 12:08 PM PST

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், பெரிய சூரியூரில் மேற்கொள்ளப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புற மருந்துக் கடைகள் மூடப்படும் அபாயம்: உரிமக் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்த உத்தேசம்

Posted: 12 Jan 2016 12:08 PM PST

நாடு முழுவதும் உள்ள மருந்துக் கடைகளுக்கான உரிமக் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தும் மத்திய அரசின் உத்தேசத் திட்டத்தால்,

தேனியில் ஜனவரி 13 மின் தடை

Posted: 12 Jan 2016 11:53 AM PST

தேனியில் புதன்கிழமை (ஜன.13) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கொட்டகைக்கு தீ வைப்பு: பசு மாடு, 4 ஆடுகள் பலி

Posted: 12 Jan 2016 11:52 AM PST

தேனி மாவட்டம் போடி அருகே மாட்டுக் கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில், ஒரு பசு மாடு, 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை பலியாயின.

பழனி அரசு மருத்துவமனையில் ரூ.2.40 கோடியில் புதிய கட்டடம்: முதல்வர் ஜெயலலிதா திறந்தார்

Posted: 12 Jan 2016 11:51 AM PST

பழனி அரசு மருத்துவமனையில் ரூ.2.40 கோடியில் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய விபத்து மற்றும் தலைக்காய பிரிவுக்கான புதிய கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

கடந்த வாரம் கேட்கப்பட்ட "போலி மருத்துவர்கள் பெருகுவதற்குக் காரணம் அரசு அதிகாரிகளின் அலட்சியமா? மக்களின் அறியாமையா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 12 Jan 2016 11:51 AM PST

போலி மருத்துவர்கள் பெருகுவதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும்தான் காரணம். போலி மருத்துவர்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு

கட்டிமுடித்து 4 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை: பொதுமக்கள் அவதி

Posted: 12 Jan 2016 11:51 AM PST

சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்படாத ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பாவை விழா

Posted: 12 Jan 2016 11:50 AM PST

இந்து சமய அறநிலையத் துறையும்,ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகமும் இணைந்து ராமநாதபுரம் ஸ்ரீசொக்கநாத சுவாமி திருக்கோயிலில் திருப்பாவை,திருவெம்பாவை ஒப்புவிக்கும் பாவை விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.

காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் புகார் செய்யலாம்

Posted: 12 Jan 2016 11:49 AM PST

கீழக்கரை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் புகார் செய்யலாம் என காவல் நிலையங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூரில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு

Posted: 12 Jan 2016 11:49 AM PST

முதுகுளத்தூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் அன்வர்ராஜா எம்.பி. குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இலையுதிர் காலம் - ஓர் எச்சரிக்கை!

Posted: 12 Jan 2016 11:48 AM PST

மான்களின் கூட்டத்திலே கிழடு தட்டிய மான் கிடையாது. மீன்களின் இனத்திலே மூப்படைந்த மீன் கிடையாது. வான் பறவைக் கூட்டத்திலே வயது மூத்த

கீழக்கரையில் மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

Posted: 12 Jan 2016 11:48 AM PST

கீழக்கரையில் மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 12 Jan 2016 11:48 AM PST

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.

வாக்காளர்கள் கவனத்துக்கு...

Posted: 12 Jan 2016 11:46 AM PST

வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை

பழையார் துறைமுகம் ஐஸ் தொழிற்சாலையில் தொடரும் வாயுக் கசிவு

Posted: 12 Jan 2016 11:46 AM PST

சீர்காழியை அடுத்த பழையார் துறைமுகத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலையிலிருந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும்  அமோனியா வாயு கசிவதால் மீனவர்கள்,

தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதியுதவி செய்யக் கோரிக்கை

Posted: 12 Jan 2016 11:45 AM PST

தூய்மை இந்தியா திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தனியார், மத்திய அரசு நிறுவனங்கள் நிதியுதவியளிக்க முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™