Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழகத்தில் திடீரெனக் கரையொதுங்கும் ஆழ்கடல் உயிரினங்கள்.

Posted:

தமிழகத்தின் திருச்செந்தூர் , இடிந்த கரை, ஆகிய கடற்கரைப் பகுதிகளில்  நேற்று மாலை முதல் நூற்றுக்கணக்கான   திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன.


Read more ...

தனுஷுக்கு வந்த சங்கடம்

Posted:

நுங்கம்பாக்கத்தில் தனுஷின் அலுவலகம் இருக்கும் பில்டிங் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்திற்கு சொந்தமானது.


Read more ...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்:அவசரச் சட்டம் வருமா?

Posted:

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருமா என்கிற ஏக்கமும் இவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Read more ...

சிறு தொழில் முனைவோர்களுக்கு நிவாரண உதவி; மனசு வைப்பாரா நிர்மலா சீதா ராமன்!

Posted:

மழையினால் ஏற்பட்ட பேரிழப்பை ஈடு செய்யும் வகையில் சிறு தொழில் முனைவோர்களுக்கு நிவாரண உதவி செய்ய மனசு வைப்பாரா நிர்மலா சீதா ராமன் என்று கேள்வி எழுப்பும் சிறு தொழில் முனைவோர் சங்கங்கள் கோரிக்கையும் வைத்துள்ளன. 


Read more ...

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப்ரவரி 21ஆம் திகதி!

Posted:

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மாதம் பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெறும் என்று யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


Read more ...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு இல்லை!

Posted:

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையில் எந்தவொரு அதிகரிப்பும் செய்யப்பட மாட்டாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


Read more ...

நதிகளை இணைப்பதால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்: அசோக் கஜபதி ராஜு

Posted:

நதிகளை இணைப்பதால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியுள்ளார். 


Read more ...

விஜய் ஆன்ட்டனி இனி முழு நேர நடிகர்தான்

Posted:

பாட்டு போடுகிற வேலையை முற்று முழுசாக விட்டுவிட்டார் விஜய் ஆன்ட்டனி.


Read more ...

தென் மண்டல மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழகத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

Posted:

தென் மண்டலம் சேர்ந்த 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கேரள அரசின் காவல் நிலையம்

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கேரள அரசு புதிய பிரமாண்ட காவல் நிலையத்தை அமைத்துள்ளது.


Read more ...

தீவிரவாத அச்சுறுத்தலால் பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு முன்பே வரவேண்டும்:ஏர் இந்தியா

Posted:

தீவிரவாத அச்சுறுத்தலால் பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்துக்கு வரவேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


Read more ...

கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவி உண்டு:அன்புமணி ராமதாஸ்

Posted:

பாமக தலைமையை ஏற்று கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவி கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்த நிலையில் குஷியில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள்

Posted:

மத்திய அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கும் வீரர்கள் படு குஷியில் உள்ளனர்.


Read more ...

ஈராக்கின் பக்தாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 18 பேர் உயிரிழப்பு!

Posted:

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். 


Read more ...

ஹிட்லரின் சுயசரிதையான ‘மெயின் காம்ப்- Mein Kampf’ மீண்டும் வெளியீடு; பரபர விற்பனை!

Posted:

ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளரும், சர்வாதிகாரி என்று உலகமே குறிப்பிடும் ஹிட்லரின் சுயசரிதையான ‘எனது போராட்டம்’ எனும் பொருள்படும் ‘மெயின் காம்ப்- Mein Kampf’ புத்தகம் மீண்டும் வெளியாகி பரபரப்பாக விற்பனையாகி வருகின்றது. 


Read more ...

மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு..

Posted:

மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


Read more ...

நல்லிணக்க முயற்சிகளுக்கு த.தே.கூ பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது: மைத்திரிபால சிறிசேன (முழுமையான செவ்வி ...

Posted:

அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

கடும்போக்கு இன- மதவாத அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும்: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Posted:

கடும்போக்குள்ள இன-மதவாத அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 


Read more ...

13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர சுதந்திரக் கட்சி இணங்காது: டிலான் பெரேரா

Posted:

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்காது என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

மார்கழியின் மாதவர்கள்!

Posted:

மார்கழியில் மாதவம் செய்யப் பெற்ற மானிடர் இந்த முப்பது நாளும் ஆலயங்கள் தோறும் வீடுகள் தோறும் தெய்வ வழிபாடாற்றுவது இந்துக்கள் மரபாக காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருவது அறிந்த ஒரு விடயமாகும். விநாயகரை வழிபட்டு பெருங்கதை அதாவது விநாயக சஸ்டி முடியும்போது பெரும் படையல் செய்து படைத்து வழிபடுகிறோம்.


Read more ...

தேர்தல் வேட்பாளர்களை நிறுத்துவதில் காங்கிரஸ் புதிய வியூகம்

Posted:

தேர்தல் வேட்பாளர்களை நிறுத்துவதில் காங்கிரஸ் புதிய வியூகம் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.


Read more ...

தேர்தலின் போது பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை உபயோக்கிக்கத் தடை வேண்டும்

Posted:

தேர்தலின் போது பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை உபயோக்கிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி
உள்ளது.


Read more ...

மைத்திரியை வாழ்த்தும் பாடல் உத்தியோகபூர்வமானது அல்ல: ஜனாதிபதி செயலகம்

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்தும் வகையில் அண்மையில் வெளியாகியுள்ள 'நீங்கள் எங்களில் ஒருத்தர் (நும்ப அபி மினிசெக்)’ என்று ஆரம்பிக்கும் சிங்களப் பாடலோடு ஜனாதிபதிக்கோ, ஜனாதிபதி செயலகத்துக்கோ எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 


Read more ...

கோயில்களில் உடைக் கட்டுப்பாட்டு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை!

Posted:

ஒரு நீதிபதி அமர்வு வழங்கிய கோயில்களில் உடைக் கட்டுபாடு தொடர்பிலான தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


Read more ...

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க உறுதி

Posted:

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க மத்திய-மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

அதிவேக ரயில்களுக்கு கண்கவர் வண்ணங்கள்:ரயில்வே துறை

Posted:

அதிவேக ரயில்களுக்கான பெட்டிகளை கண்கவர் வண்ணங்களில் தயாரிக்க மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.


Read more ...

எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை ஒட்டி அதிமுக பொதுக்கூட்டங்கள்

Posted:

எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை ஒட்டி அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

டெல்லி அரசின் சாலை விதிமுறைத் திட்டத்தில் தலையிட முடியாது: நீதிபதிகள்

Posted:

டெல்லி அரசின் சாலை விதிமுறைத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™