Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆடை கட்டுப்பாடுக்கு தடை!
- மகளிர் பள்ளியில் விநாடி-வினா போட்டி
- ஸ்ரீவைகுண்டம் அணையில் பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல்
- தண்டவாளத்தில் விழுந்த பெண்: சரக்கு ரயில் கடந்தபோது உயிர் தப்பிய அதிசயம்
- கேரளத்தின் முதல் திரைப்படக் கல்லூரி: ஹமீது அன்சாரி தொடக்கி வைத்தார்
- தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்: சாத்வி பிராச்சி
- பரமன்குறிச்சியில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
- பாக்தாதில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 12 பேர் பலி
- எரியோடு அருகே அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- குழந்தைகள் பலாத்காரத்தைத் தடுக்க கடுமையான சட்டம்: உச்ச நீதிமன்றம் யோசனை
- 32 நிலக்கரிச் சுரங்கங்களின் நிலை: மத்திய அரசு விரைவில் ஆய்வு
- கொடைக்கானலில் மீண்டும் விவசாயப் பணிகள் தொடக்கம்
- வட இந்தியாவில் பனிப்பொழிவு: 52 ரயில்கள் ரத்து
- பழனி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
- மின்னணு தகவல் பரிமாற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு: ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்
- பிப்.25-இல் சஞ்சய் தத் விடுதலை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
- வத்தலகுண்டு அருகே தென்னை நார் உற்பத்தி ஆலையில் தீவிபத்து: ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தப்பின
- "பதான்கோட் தாக்குதல் தனது மண்ணில் உருவானதை பாக். ஒப்புக்கொண்டுள்ளது'
- தேனியில் கலை இலக்கிய மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- சோனியாவுக்கு ஜாமீன் கிடைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர் கைவிரல் காணிக்கையா? திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு
- கொடைக்கானலில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல்
- கால்நடைகள் வதைக்குத் தடை: மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
- இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்?
- மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவுப் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் காயம்
- தென்மலை கிராம மக்களின் 40 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு: ரூ.58 லட்சத்தில் மின்வசதி வழங்கும் பணி தொடக்கம்
- சோழ மன்னனின் அரிய உருவச்சிலை
- திண்டுக்கல்லில் நண்பரை கொல்ல முயன்ற 2 பேர் மீது வழக்கு
- பாப்பம்பட்டி பகுதியில் ஜனவரி 12 மின்தடை
- குமுளி பேருந்து நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணை காவல் நிலையம்: கேரள அமைச்சர் சென்னிதலா திறந்துவைத்தார்
- நிலக்கோட்டையில் துணை மின் நிலையம் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
- மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த கல்லூரி மாணவி: 1,700 கி.மீ. தொலைவை 19 நாள்களில் நிறைவு செய்தார்
- கொடைக்கானல் இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- உரக்கடையில் தகராறு: நிலக்கோட்டையில் சாலை மறியல்
- மாநகராட்சி பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்ய அனுமதியா?
- பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகத்தில் குறைபாடு: பொதுமக்கள் புகார்
- தேர்வில் பணம் வசூல்: அலுவலருக்கு 5 ஆண்டு சிறை
- விருமானூத்து ஓடையில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
- ஆண்டிபட்டி அருகே லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பிப்.14இல் ஜல்லிக்கட்டு
- தேனியில் சாலை பாதுகாப்பு வார விழா
- பேருந்து மோதி மூதாட்டி சாவு
- சட்டப் பேரவைத் தேர்தல் பணி: கோவையில் இன்று ஆலோசனைக் கூட்டம்; தேர்தல் அதிகாரி தகவல்
- மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி
- சர்க்கரை மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய ஆலைகள் சங்கம் வலியுறுத்தல்
- தைப்பூச திருவிழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை
- மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு
- தேனியில் வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பு பணி ஆய்வுக் கூட்டம்
- கார் டயரை பஞ்சராக்கி ரூ.23 லட்சம் திருட்டு
- பண மோசடி வழக்கு: பெண் கைது
- பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி இரு கல்லூரி மாணவர்கள் சாவு
- விருதுநகரில் ஆட்சியர் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தற்கொலை முயற்சி
- 20 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு "புரொஜக்டர்'
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜன.27, 28 இல் கலைப் போட்டிகள்: தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர் தகவல்
- பொங்கல் புத்தகத் திருவிழா: சென்னையில் நாளை தொடக்கம்; மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
- வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு
- திமுக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு
- விருதுநகர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியர் தகவல்
- ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- எலிக் காய்ச்சலை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை
- தீக்குச்சி ஏற்றிவந்த மினி லாரியில் தீ விபத்து
- பஞ்சாப் எஸ்.பி.யிடம் என்ஐஏ விசாரணை
- முதலமைச்சர் கோப்பை போட்டி: மாணவி சாதனை
- அருப்புக்கோட்டையில் கம்பன் கழக சொற்பொழிவு
- பதான்கோட் தாக்குதல்: உயர்நிலை விசாரணைக்கு நவாஸ் ஷெரீஃப் உத்தரவு
- விருதுநகர் அருகே மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு
- அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது: மூன்று டிராக்டர், 2 ஜேசிபி பறிமுதல்
- மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
- சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்
- கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
- தளவாய்புரம் பேருந்து நிலையத்தில் பேவர்பிளாக் தளம் திறப்பு
- நூறு நாள் திட்டத்தில் பணி வழங்க கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
- சட்டப்பேரவை 20-இல் கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா தொடக்க உரை நிகழ்த்துகிறார்
- கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
- வைப்பாற்றில் முள்செடிகளால் மணல்மேட்டுத் திருவிழாவுக்கு சிக்கல்
- கர்ப்பிணிகளுக்கு "மகப்பேறு சஞ்சீவி' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
- தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு
- ரூ. 50 லட்சம் மோசடி: பயிர் காப்பீடு நிறுவன முகவர் மீது வழக்கு
- "திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாறத் தொடங்கியுள்ளது'
- தொடங்கியது சுற்றுலாப் பொருள்காட்சி
- பங்குச் சந்தையுடன் இணையாத புதியக் காப்பீட்டுத் திட்டம்: எல்.ஐ.சி.யில் அறிமுகம்
- ஆரணி அருகே ஒரே பள்ளியில் 8 ஜோடி இரட்டையர்
- வாரச்சந்தைக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
- 633 கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 1.26 கோடி
- அரசின் பொங்கல் சிறப்புப் பரிசு திட்டத்தால் வெளிச்சந்தையில் கரும்பு விலை அதிகரிப்பு
- மாமல்லபுரத்தில் பொங்கல் கோலப் போட்டி
- பொங்கலின்போது பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டாம் ஆண்டாக நடைபெறுகிறது
- கஞ்சா விற்றவர்கள் கைது
- காந்தியால் தொடங்கப்பட்ட பயிற்சி நிலையம் சீரமைக்கப்படுமா?
- கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் கேமரா அருங்காட்சியகம் திறப்பு
- ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.75 கோடி
- 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- "இந்தியா எனது புனிதத் தலம்'
- புனுகு பூசி மறைக்கும் வேலை ஏன்?
- பாலிடெக்னிக் மாணவர்கள் சாலை மறியல்
- சாலையும் பாதுகாப்பும்!
- 10 நாள்களாகத் தொடரும் யானைகள் அட்டகாசம்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- "மிஸ்டு கால்' மூலம் பணப் பரிமாற்றம்: ஃபெடரல் வங்கி அறிமுகம்
| Posted: 11 Jan 2016 01:32 PM PST |
| மகளிர் பள்ளியில் விநாடி-வினா போட்டி Posted: 11 Jan 2016 01:32 PM PST கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டைனமிக் கிளப் சார்பில் மாணவிகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விநாடி-வினா போட்டி நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டம் அணையில் பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 11 Jan 2016 01:31 PM PST ஸ்ரீவைகுண்டம் அணையில் பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டுமென தாமிரவருணி நதிநீர் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தண்டவாளத்தில் விழுந்த பெண்: சரக்கு ரயில் கடந்தபோது உயிர் தப்பிய அதிசயம் Posted: 11 Jan 2016 01:31 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தின் மீது விழுந்த பெண் ஒருவர், 56 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் தம் மீது கடந்து சென்றபோதும் |
| கேரளத்தின் முதல் திரைப்படக் கல்லூரி: ஹமீது அன்சாரி தொடக்கி வைத்தார் Posted: 11 Jan 2016 01:30 PM PST கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள தேக்குமித்தலா அருகே நிறுவப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில்நுட்பக் கல்லூரியை, |
| தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jan 2016 01:30 PM PST தூத்துக்குடி மாவட்டத்தை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்: சாத்வி பிராச்சி Posted: 11 Jan 2016 01:30 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பணிகள் அடுத்த ஆண்டு (2017) தொடங்கும் என்று |
| பரமன்குறிச்சியில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் Posted: 11 Jan 2016 01:29 PM PST பரமன்குறிச்சியில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| பாக்தாதில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 12 பேர் பலி Posted: 11 Jan 2016 01:29 PM PST இராக் தலைநகர் பாக்தாதில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
| எரியோடு அருகே அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு Posted: 11 Jan 2016 01:28 PM PST எரியோடு அருகே ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் செயல்பட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு கட்டட உரிமையாளர் திங்கள்கிழமை பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| குழந்தைகள் பலாத்காரத்தைத் தடுக்க கடுமையான சட்டம்: உச்ச நீதிமன்றம் யோசனை Posted: 11 Jan 2016 01:28 PM PST பெண் குழந்தைகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது குறித்து |
| 32 நிலக்கரிச் சுரங்கங்களின் நிலை: மத்திய அரசு விரைவில் ஆய்வு Posted: 11 Jan 2016 01:28 PM PST சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஏலத்தில் விடப்பட்ட மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 32 நிலக்கரிச் சுரங்கங்களின் நிலை குறித்து |
| கொடைக்கானலில் மீண்டும் விவசாயப் பணிகள் தொடக்கம் Posted: 11 Jan 2016 01:28 PM PST தொடர் மழையால் கொடைக்கானலில் தடைபட்டிருந்த விவசாயப் பணிகளை மீண்டும் இப்போது தொடங்கியுள்ள விவசாயிகள் பட்டாணி செடிக்கு உரமிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| வட இந்தியாவில் பனிப்பொழிவு: 52 ரயில்கள் ரத்து Posted: 11 Jan 2016 01:27 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. |
| பழனி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 11 Jan 2016 01:27 PM PST பழனி அடிவாரப் பகுதி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| மின்னணு தகவல் பரிமாற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு: ரவிசங்கர் பிரசாத் பெருமிதம் Posted: 11 Jan 2016 01:27 PM PST "டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் பயனாக, அரசின் மின் ஆளுகைத் திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்படும் மின்னணு முறையிலான தகவல் பரிமாற்றங்கள், |
| பிப்.25-இல் சஞ்சய் தத் விடுதலை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு Posted: 11 Jan 2016 01:26 PM PST மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, மகாராஷ்டிர மாநிலம், எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள |
| வத்தலகுண்டு அருகே தென்னை நார் உற்பத்தி ஆலையில் தீவிபத்து: ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தப்பின Posted: 11 Jan 2016 01:26 PM PST வத்தலகுண்டு அருகே தென்னை நார் உற்பத்தி ஆலையில் நிகழ்ந்த தீவிபத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயணைப்புத் துறையினரின் நடவடிக்கையால் பாதுகாக்கப்பட்டன. |
| "பதான்கோட் தாக்குதல் தனது மண்ணில் உருவானதை பாக். ஒப்புக்கொண்டுள்ளது' Posted: 11 Jan 2016 01:26 PM PST பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் தனது மண்ணில் இருந்து திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டது என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது என்று |
| தேனியில் கலை இலக்கிய மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jan 2016 01:26 PM PST தேனியில் திங்கள்கிழமை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சோனியாவுக்கு ஜாமீன் கிடைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர் கைவிரல் காணிக்கையா? திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு Posted: 11 Jan 2016 01:25 PM PST "நேஷனல் ஹெரால்டு' வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்ததற்கு |
| கொடைக்கானலில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல் Posted: 11 Jan 2016 01:25 PM PST கொடைக்கானலில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| கால்நடைகள் வதைக்குத் தடை: மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் Posted: 11 Jan 2016 01:25 PM PST நாடு முழுவதும் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வதைப்பதற்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து பதிலளிக்கும்படி, |
| இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்? Posted: 11 Jan 2016 01:24 PM PST இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே வெளியுறவுத் துறைச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையானது குறிப்பிட்ட |
| மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 11 Jan 2016 01:23 PM PST பழனி அருகே மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். |
| சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவுப் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் காயம் Posted: 11 Jan 2016 01:23 PM PST மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். |
| தென்மலை கிராம மக்களின் 40 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு: ரூ.58 லட்சத்தில் மின்வசதி வழங்கும் பணி தொடக்கம் Posted: 11 Jan 2016 01:23 PM PST சிறுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள தென்மலை கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.58 லட்சத்தில் மின்வசதி ஏற்படுத்துவதற்கான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. |
| Posted: 11 Jan 2016 01:22 PM PST நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதி ஆக்கூர் அருகே சோழ மன்னனின் அரிய உருவச் சிலை கண்டறியப்பட்டுள்ளது. |
| திண்டுக்கல்லில் நண்பரை கொல்ல முயன்ற 2 பேர் மீது வழக்கு Posted: 11 Jan 2016 01:22 PM PST திண்டுக்கல்லில் நண்பரை கொலை செய்ய முயன்ற இருவர் மீது திங்கள்கிழமை திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| பாப்பம்பட்டி பகுதியில் ஜனவரி 12 மின்தடை Posted: 11 Jan 2016 01:21 PM PST பழனி அருகே பாப்பம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Jan 2016 01:21 PM PST கேரள மாநிலம், குமுளி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை முல்லைப் பெரியாறு அணை புதிய காவல் நிலையத்தை கேரள உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். |
| நிலக்கோட்டையில் துணை மின் நிலையம் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார் Posted: 11 Jan 2016 01:21 PM PST வத்தலகுண்டுவில் கூட்டுறவு பண்டக சாலை,விருவீடு,அம்மையநாயக்கனூர் பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், நிலக்கோட்டையில் துணை மின் நிலையம் ஆகியவற்றை திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். |
| Posted: 11 Jan 2016 01:20 PM PST பெண் வன்கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி, மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தொடங்கிய சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் |
| கொடைக்கானல் இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 11 Jan 2016 01:20 PM PST ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். |
| உரக்கடையில் தகராறு: நிலக்கோட்டையில் சாலை மறியல் Posted: 11 Jan 2016 01:19 PM PST நிலக்கோட்டை அருகே உரக்கடையில் தகராறு செய்தவர்களை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. |
| மாநகராட்சி பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்ய அனுமதியா? Posted: 11 Jan 2016 01:19 PM PST சென்னை மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் விளம்பரம் செய்வது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்திட கலந்தாலோசகரை |
| பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகத்தில் குறைபாடு: பொதுமக்கள் புகார் Posted: 11 Jan 2016 01:19 PM PST உத்தமபாளையத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பொருள்களை வாங்க வருபவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| தேர்வில் பணம் வசூல்: அலுவலருக்கு 5 ஆண்டு சிறை Posted: 11 Jan 2016 01:18 PM PST வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (60). கடலூர் தீயணைப்புக் கோட்ட அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் |
| விருமானூத்து ஓடையில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு Posted: 11 Jan 2016 01:18 PM PST ஆண்டிபட்டி வட்டாரம், கணவாய்பட்டி விருமானூத்து ஓடையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் மனு அளித்தனர். |
| ஆண்டிபட்டி அருகே லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு Posted: 11 Jan 2016 01:17 PM PST ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை க.விலக்கில் விறகு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
| சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பிப்.14இல் ஜல்லிக்கட்டு Posted: 11 Jan 2016 01:17 PM PST சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பிப்ரவரி 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தேனியில் சாலை பாதுகாப்பு வார விழா Posted: 11 Jan 2016 01:16 PM PST தேனியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். |
| Posted: 11 Jan 2016 01:15 PM PST சின்னமனூர் அருகே தனியார் பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| சட்டப் பேரவைத் தேர்தல் பணி: கோவையில் இன்று ஆலோசனைக் கூட்டம்; தேர்தல் அதிகாரி தகவல் Posted: 11 Jan 2016 01:15 PM PST சட்டப் பேரவைத் தேர்தலில் பாதுகாப்பு அம்சங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கோவை மண்டல ஆலோசனைக் கூட்டம் |
| மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி Posted: 11 Jan 2016 01:15 PM PST மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| சர்க்கரை மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய ஆலைகள் சங்கம் வலியுறுத்தல் Posted: 11 Jan 2016 01:14 PM PST சர்க்கரை மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் |
| தைப்பூச திருவிழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை Posted: 11 Jan 2016 01:14 PM PST பழனி தைப்பூச திருவிழாவுக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 11 Jan 2016 01:14 PM PST அயனாவரம் ரெங்கையா தெருவைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது வீட்டின் அருகே அந்தப் பகுதியைச் சேர்ந்த நெல்சன், |
| தேனியில் வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பு பணி ஆய்வுக் கூட்டம் Posted: 11 Jan 2016 01:13 PM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சட்டப்பேரவை தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டம் தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான டி.என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. |
| கார் டயரை பஞ்சராக்கி ரூ.23 லட்சம் திருட்டு Posted: 11 Jan 2016 01:13 PM PST காரின் டயரை பஞ்சராக்கி, கவனத்தை திசை திருப்பி ரூ.23 லட்சம் திருடி சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 11 Jan 2016 01:13 PM PST தேனியில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி இரு கல்லூரி மாணவர்கள் சாவு Posted: 11 Jan 2016 01:13 PM PST சென்னை பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி இரு கல்லூரி மாணவர்கள் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விருதுநகரில் ஆட்சியர் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தற்கொலை முயற்சி Posted: 11 Jan 2016 01:12 PM PST விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் முன்பு, திங்கள்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தற்கொலைக்கு முயன்றார். |
| 20 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு "புரொஜக்டர்' Posted: 11 Jan 2016 01:12 PM PST சென்னை மாநகராட்சியின் 20 பள்ளிகளுக்கு திரைப்படம் காட்டும் கருவி (புரொஜக்டர்), ஒலிப்பெருக்கிகள் வழங்கப்பட்டது |
| பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜன.27, 28 இல் கலைப் போட்டிகள்: தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர் தகவல் Posted: 11 Jan 2016 01:12 PM PST விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் இம்மாதம் 27-ஆம் தேதியும், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 28-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் வே.குமார் தெரிவித்தார். |
| பொங்கல் புத்தகத் திருவிழா: சென்னையில் நாளை தொடக்கம்; மாணவர்களுக்கு அனுமதி இலவசம் Posted: 11 Jan 2016 01:12 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை (ஜன.13) தொடங்குகிறது. |
| Posted: 11 Jan 2016 01:11 PM PST ராஜபாளையம் ந.அ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. |
| திமுக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு Posted: 11 Jan 2016 01:11 PM PST திமுக நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக 4 பேர் பிடிபட்டனர். |
| விருதுநகர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியர் தகவல் Posted: 11 Jan 2016 01:11 PM PST விருதுநகர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். |
| ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 11 Jan 2016 01:10 PM PST விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்கம் சார்பில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி முகாம் ராஜபாளையம் பி.கே.கே.வித்யாஸ்ரம பள்ளியில் நடைபெற்றது. |
| எலிக் காய்ச்சலை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை Posted: 11 Jan 2016 01:09 PM PST எலிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை ஈடுபட்டுள்ளது. |
| தீக்குச்சி ஏற்றிவந்த மினி லாரியில் தீ விபத்து Posted: 11 Jan 2016 01:09 PM PST சிவகாசியில் திங்கள்கிழமை தீக்குச்சி ஏற்றிவந்த மினிலாரியில் தீவிபத்து ஏற்பட்டது. |
| பஞ்சாப் எஸ்.பி.யிடம் என்ஐஏ விசாரணை Posted: 11 Jan 2016 01:08 PM PST பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கடத்தப்பட்டதாக கூறப்படும் பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங்கிடம், |
| முதலமைச்சர் கோப்பை போட்டி: மாணவி சாதனை Posted: 11 Jan 2016 01:08 PM PST முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.ராஜேஸ்வரி சாதனை படைத்துள்ளார். |
| அருப்புக்கோட்டையில் கம்பன் கழக சொற்பொழிவு Posted: 11 Jan 2016 01:08 PM PST அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகத்தின் 312-ஆவது சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கம்பன் கழக புரவலர் தொழிலதிபர் டாக்டர் டி.ஆர்.தினகரன் தலைமை வகித்தார். அருட்கவிஞர் காசி முன்னிலை வகித்து துவக்கவுரையாற்றினார். |
| பதான்கோட் தாக்குதல்: உயர்நிலை விசாரணைக்கு நவாஸ் ஷெரீஃப் உத்தரவு Posted: 11 Jan 2016 01:08 PM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக |
| விருதுநகர் அருகே மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு Posted: 11 Jan 2016 01:08 PM PST விருதுநகர் அருகே முத்துராமலிங்காபுரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் முகாமிட்டு திங்கள்கிழமை சிகிச்சை அளித்தனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது: மூன்று டிராக்டர், 2 ஜேசிபி பறிமுதல் Posted: 11 Jan 2016 01:07 PM PST சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக போலீஸார் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று டிராக்டர் மற்றும் இரு ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் Posted: 11 Jan 2016 01:07 PM PST சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியின் வணிகவியல் உயராய்வு மையம் சார்பில் இந்திய செலவு கணக்காளர் கழக இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகளில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம் Posted: 11 Jan 2016 01:06 PM PST ராஜபாளையம் காந்தி சிலை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் மாநில தலைவர் ஜெகன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை Posted: 11 Jan 2016 01:06 PM PST கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை |
| தளவாய்புரம் பேருந்து நிலையத்தில் பேவர்பிளாக் தளம் திறப்பு Posted: 11 Jan 2016 01:06 PM PST ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்புரம் ஊராட்சி பேருந்து நிலையத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூ.20 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்துவைத்தார். |
| நூறு நாள் திட்டத்தில் பணி வழங்க கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு Posted: 11 Jan 2016 01:05 PM PST விருதுநகர் சத்திரரெட்டியபட்டி கிராம மக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| சட்டப்பேரவை 20-இல் கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா தொடக்க உரை நிகழ்த்துகிறார் Posted: 11 Jan 2016 01:05 PM PST ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், அவரது உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரிலேயே, |
| கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 11 Jan 2016 01:05 PM PST சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பணி அமர்வு குழுவின் சார்பில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. |
| பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் Posted: 11 Jan 2016 01:04 PM PST ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் உழவர் பணிக் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. |
| வைப்பாற்றில் முள்செடிகளால் மணல்மேட்டுத் திருவிழாவுக்கு சிக்கல் Posted: 11 Jan 2016 01:04 PM PST சாத்தூர் வைப்பாற்றில் முள்செடிகளால் அகற்றப்படாமல் உள்ளதால், காணும் பொங்கலன்று நடைபெறும் மணல் மேட்டுத் திருவிழாவுக்கு தடங்கல் ஏற்படும் நிலை உள்ளது. |
| கர்ப்பிணிகளுக்கு "மகப்பேறு சஞ்சீவி' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார் Posted: 11 Jan 2016 01:03 PM PST மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்காக 11 மூலிகை மருந்துகள் வழங்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தை |
| தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு Posted: 11 Jan 2016 01:03 PM PST சிவகாசி அருகே ஊராம்பட்டியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி அர்ச்சுனன்(56). இவர் அங்குள்ள கருப்பசாமி கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் முன் உள்ள ஊரணியில் கை, கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். திருத்தங்கல் போலீஸார் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
| ரூ. 50 லட்சம் மோசடி: பயிர் காப்பீடு நிறுவன முகவர் மீது வழக்கு Posted: 11 Jan 2016 01:03 PM PST இளையான்குடி பகுதியில் ரூ.50 லட்சம் பயிர் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்ததாக, காப்பீட்டு நிறுவன முகவர் மீது சிவகங்கை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| "திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாறத் தொடங்கியுள்ளது' Posted: 11 Jan 2016 12:30 PM PST திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாறத் தொடங்கியுள்ளது என உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரான பத்மினி பிரகாஷ் கூறினார். |
| தொடங்கியது சுற்றுலாப் பொருள்காட்சி Posted: 11 Jan 2016 12:29 PM PST சென்னை தீவுத்திடலில் "நூறு கோடி சுற்றுலா பயணிகள், நூறு கோடி வாய்ப்புகள்' எனும் பொருளில் 70 நாள்கள் நடைபெறும் 42-ஆவது இந்திய சுற்றுலா, |
| பங்குச் சந்தையுடன் இணையாத புதியக் காப்பீட்டுத் திட்டம்: எல்.ஐ.சி.யில் அறிமுகம் Posted: 11 Jan 2016 12:28 PM PST பங்குச் சந்தையுடன் இணையாத "ஜீவன் ஷிகர்' என்ற புதிய திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) அறிமுகம் செய்துள்ளது. |
| ஆரணி அருகே ஒரே பள்ளியில் 8 ஜோடி இரட்டையர் Posted: 11 Jan 2016 12:26 PM PST திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஜோடி இரட்டையர்கள் பயில்கின்றனர். |
| வாரச்சந்தைக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் Posted: 11 Jan 2016 12:23 PM PST உத்தரமேரூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் வாரச்சந்தையானது ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறுவது வழக்கம். |
| 633 கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 1.26 கோடி Posted: 11 Jan 2016 12:22 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 633 கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தலா ரூ. 20,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. |
| அரசின் பொங்கல் சிறப்புப் பரிசு திட்டத்தால் வெளிச்சந்தையில் கரும்பு விலை அதிகரிப்பு Posted: 11 Jan 2016 12:20 PM PST தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வருவதால் |
| மாமல்லபுரத்தில் பொங்கல் கோலப் போட்டி Posted: 11 Jan 2016 12:18 PM PST மாமல்லபுரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கலங்கரை விளக்க மக்கள் சேவை மையம் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 8-ஆம் ஆண்டு |
| பொங்கலின்போது பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டாம் ஆண்டாக நடைபெறுகிறது Posted: 11 Jan 2016 12:15 PM PST பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக, பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டாவது ஆண்டாக |
| Posted: 11 Jan 2016 12:14 PM PST சாத்தூர் அருகே கீழகோதைநாச்சியார்புரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வெம்பக்கோட்டை போலீஸார் மற்றும் தனிப்படையினர், தாயில்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்கள். சோதனையில் கீழகோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாக்கியராஜ்(32), கோபி(38) ஆகிய இருவரை வெம்பக்கோட்டை போலீஸார் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். |
| காந்தியால் தொடங்கப்பட்ட பயிற்சி நிலையம் சீரமைக்கப்படுமா? Posted: 11 Jan 2016 12:10 PM PST மகாத்மா காந்தியால் சென்னையில் தொடங்கப்பட்ட தக்கார் பாபா வித்யாலயா பயிற்சி நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது |
| கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் கேமரா அருங்காட்சியகம் திறப்பு Posted: 11 Jan 2016 12:08 PM PST சென்னையை அடுத்த கோவளம் கிழக்குக் கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) உள்ள கே.கே.ஃபேமிலி ரெஸ்டாரண்ட் கட்டடத்தின் |
| ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.75 கோடி Posted: 11 Jan 2016 12:07 PM PST திருமலைக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் அன்றன்றே கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது. |
| 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 11 Jan 2016 12:06 PM PST அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) பணியிடங்களுக்கு |
| Posted: 11 Jan 2016 11:48 AM PST "பலமே வாழ்வு, பலவீனமே மரணம். உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த பிரச்னையையும் நீ சந்திக்காமல் முன்செல்கிறாயோ, |
| புனுகு பூசி மறைக்கும் வேலை ஏன்? Posted: 11 Jan 2016 11:47 AM PST இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான |
| பாலிடெக்னிக் மாணவர்கள் சாலை மறியல் Posted: 11 Jan 2016 11:47 AM PST திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாச்சியாபுரம் போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். உடற்கல்வி ஆசிரியரை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டதாக மாணவர்கள் கூறினர். |
| Posted: 11 Jan 2016 11:45 AM PST சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஒரு வாரம் நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவில், 25 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் ஓட்டிய சிறந்த ஓட்டுநர்கள் பாராட்டப்படுவார்கள். பள்ளி மாணவர்கள் பேரணி ஒன்று நிச்சயமாக எல்லா நகரங்களிலும் நடைபெறும். போக்குவரத்துத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் விபத்துகள் குறித்த படங்கள், சாலை விதிமுறைகளின் அவசியம் ஆகியன காட்சிக்கு வைக்கப்படும். |
| 10 நாள்களாகத் தொடரும் யானைகள் அட்டகாசம்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 11 Jan 2016 11:39 AM PST நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் கடந்த 10 நாள்களாக விவசாய நிலங்களில் புகுந்து யானைக் கூட்டம் பயிர்களை நாசம் செய்து வருகிறது. |
| "மிஸ்டு கால்' மூலம் பணப் பரிமாற்றம்: ஃபெடரல் வங்கி அறிமுகம் Posted: 11 Jan 2016 11:39 AM PST நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கி "மிஸ்டு கால்' மூலமான பணப் பரிமாற்ற சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |