4TamilMedia செய்திகள் | |
- பத்து வயதுக்கு கீழான பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து சட்டத்தில் இல்லை:உச்ச நீதிமன்றம்
- அம்மா மகப்பேறு சிரஞ்சீவி மருத்துவ பொக்கிஷம் அறிமுகம்!
- தமிழக சட்டப்பேரவை வருகிற 20ம் திகதி கூடுகிறது!
- மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கைக்கொடுக்கலாம்(?)
- கருணாசை காணலியே? காரணம் என்ன?
- ஐதரசன் வெடிகுண்டு சோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை: கிம் ஜோங் உன்
- ஜப்பானில் தனியொரு மாணவிக்காக இயங்கும் ரயில் சேவை!
- அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்; எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவிப்பு!
- அரசியலமைப்புக்கான மக்கள் கருத்துக் கேட்பு நாளை மறுதினம் (ஜனவரி 13) ஆரம்பம்!
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க கடற்படையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை: மஹிந்த அமரவீர
- புதிய அரசியலமைப்பு நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடாது: அநுரகுமார திசாநாயக்க
- மூத்த ஊடகவியலாளர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) மறைவு!
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை: சுஷ்மா
- பிரதமருக்கு நல்ல விஞ்ஞான ஆலோசகர் தேவை: பாரத் ரத்னா சிஎன்ஆர்.ராவ்
- மூன்று கோயில்களை தந்து முப்பத்து ஒன்பதாயிரம் மசூதிகளை எடுத்துக்கொள்ளுங்கள்: சு.சாமி
- நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார்: நேதாஜி உறவினர்
| பத்து வயதுக்கு கீழான பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து சட்டத்தில் இல்லை:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| அம்மா மகப்பேறு சிரஞ்சீவி மருத்துவ பொக்கிஷம் அறிமுகம்! Posted:
தாய்மையடைந்த பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘அம்மா மகப்பேறு சிரஞ்சீவி மருத்துவ பொக்கிஷத்தை’ இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி அறிமுகம் செய்தார். Read more ... |
| தமிழக சட்டப்பேரவை வருகிற 20ம் திகதி கூடுகிறது! Posted:
தமிழக சட்டப் பேரவை வருகிற 20ம் திகதி கூட உள்ளது என்று பேரவை செயலாளர் ஜமாலுதீன் கூறியுள்ளார். Read more ... |
| மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கைக்கொடுக்கலாம்(?) Posted:
மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முகமதை, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசியுள்ளது, காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கைக்கொடுக்க உள்ளதா?, என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. Read more ... |
| Posted: |
| ஐதரசன் வெடிகுண்டு சோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை: கிம் ஜோங் உன் Posted:
வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஐதரசன் வெடிகுண்டு சோதனையானது அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையாகும் என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜப்பானில் தனியொரு மாணவிக்காக இயங்கும் ரயில் சேவை! Posted: |
| அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்; எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவிப்பு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி போராடமொன்றை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலமைப்புக்கான மக்கள் கருத்துக் கேட்பு நாளை மறுதினம் (ஜனவரி 13) ஆரம்பம்! Posted:
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கை நாளை மறுதினம் புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. Read more ... |
| இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க கடற்படையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை: மஹிந்த அமரவீர Posted:
வடக்கு மீனவர்களின் தொழில் முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடல் வளங்கள் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய அரசியலமைப்பு நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடாது: அநுரகுமார திசாநாயக்க Posted:
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதானது நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மூத்த ஊடகவியலாளர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) மறைவு! Posted:
தமிழ் ஊடக சூழலில் நீண்ட அனுபவம் கொண்டிருந்தவரும், ‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) தன்னுடைய 87வது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். Read more ... |
| வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை: சுஷ்மா Posted:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read more ... |
| பிரதமருக்கு நல்ல விஞ்ஞான ஆலோசகர் தேவை: பாரத் ரத்னா சிஎன்ஆர்.ராவ் Posted:
பிரதமருக்கு நல்ல விஞ்ஞான ஆலோசகர் தேவை என்று பாரத் ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.எ.ன்.ஆர்.ராவ் கூறியுள்ளார். Read more ... |
| மூன்று கோயில்களை தந்து முப்பத்து ஒன்பதாயிரம் மசூதிகளை எடுத்துக்கொள்ளுங்கள்: சு.சாமி Posted:
மூன்று கோயில்களை தந்துவிட்டு முப்பத்து ஒன்பதாயிரத்து 997 மசூதிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. Read more ... |
| நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார்: நேதாஜி உறவினர் Posted:
நேதாஜி விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என்று இங்கிலாந்தில் உள்ள நேதாஜி உறவினர் ஒருவர் ஆவணங்களை அங்கிருந்து பதிவேற்றம் செய்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பத்து வயதுக்கு கீழான பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக் குறித்து சட்டத்தில் எந்தவித குறிப்பும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இப்போதெல்லாம் நடிகர் சங்கம் தொடர்பான ஏரியாக்களில் கருணாசை காணோம்.









