Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அமைச்சர் அலுவலகத்தில் குண்டுவீச்சு: ராமதாஸ் கண்டனம்
- இந்திய பார் கவுன்சில் தலைவராக தமிழக வழக்குரைஞர் தேர்வு
- அரசு மருத்துவமனையில் தாக்குதல் சம்பவம்: மேலும் 2 பேர் கைது
- குடிநீரில் கழிவு நீர்!
- வசதிகள் இல்லாத நூலகம்!
- நடைபாதையில் பள்ளங்கள்!
- மேம்பாலம் வேண்டும்!
- பெட்டி இல்லாத தபால் நிலையம்!
- பெயர்ப் பலகை இல்லை!
- சாலையில் ஓடும் கழிவுநீர்!
- வங்கிக் கிளைகள் தேவை!
- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
- புதிய வழித்தடத்தில் பேருந்துகள் தேவை!
- தில்லியில் ராணுவ நடமாட்டம்: மணீஷ் திவாரியின் பேச்சால் சர்ச்சை
- காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி நீடிக்குமா? மெஹபூபாவின் நிபந்தனைகளால் புதிய சிக்கல்
- பேத்தியை பெற்றெடுத்த பாட்டி!
- வாக்கு வங்கிக்காக ஜல்லிக்கட்டு அறிவிப்பை வெளியிடவில்லை: மீனாட்சி லேகி
- வெள்ள நிவாரண நிதியுதவி: இன்றோடு நிறைவு
- சமரசத் தீர்வு முறையை கட்டாயப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
- மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி
- உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்: வழக்குரைஞர்கள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி
- தேர்தல் கூட்டணி: சரத்குமார் ஆலோசனை
- சுய தொழில் புரிய உதவும் கூட்டுறவு மகளிர் சங்கங்கள்: வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது அதிகரிப்பு
- அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோயில்களில் சிறப்புப் பூஜை
- கிடப்பில் போடப்பட்ட சீத்தஞ்சேரி - பென்னாலூர்பேட்டை சாலைப் பணி
- சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
- 1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு
- மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் தெரிவிக்க வேண்டுகோள்
- திருமலை உண்டியல் காணிக்கை
- யானை- மனிதன் மோதலைத் தவிர்க்க கள ஆய்வு
- திருவண்ணாமலை மலையில் தீ விபத்து: மூலிகைகள், சிறு உயிரினங்கள் கருகின
- கண்களை மூடிக்கொள்ளும் பூனைகள்!
- சிறு தானியங்களின் பெரும் பலன்கள்
- இனிமேல்தான் கவனம் தேவை!
- "மூத்த நாடக நடிகர்கள் பலரும் நலிவடைந்த நிலையில் உள்ளனர்'
- இலங்கைக் கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- ஜல்லிக்கட்டு காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா?
- துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்: பள்ளி மாணவருக்கு ரூ.4 லட்சம்
- சிறப்பு ஊக்க உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி சேர்ப்பு
- ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு
- மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- ரஷியா வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 57 பேர் பலி
- அதிக அறிவுத் திறன்: 11 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை!
- தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை யேமனில் வீசவில்லை: சவூதி
- பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்கப் போர் விமானம்
- நேபாளத்தில் பேச்சு மூலம் தீர்வு: பான் கி-மூன் வலியுறுத்தல்
- "டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு'
- ஐசிசி தரவரிசை: இக்கட்டான நிலையில் இந்தியா
- ஐசிசி விதிமீறல்: நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அக்மலுக்கு தடை
- டி20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஃபெடரரை வென்றார் ராவ்னிக்
- கார் மோதி முதியவர் சாவு
- ஆடுகளைத் திருடிய 2 பேர் கைது
- "மாணவர்களின் கருத்துகளை அறிவதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்'
- எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி உண்ணாவிரதம்
- பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்
- கோயில் பணியாளர்களுக்கு மனிதநேயப் பயிற்சி
- திருமலைராஜனாற்றின் குறுக்கே ரூ.12.50 கோடியில் புதிய பாலம்
- வ. சுப்பையா சிலை நிறுவ இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- வேளாண் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நிறைவு
- 13-இல் சிறப்பு வாரச் சந்தை
- நேரு நகரில் ரூ.53 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
- அஞ்சல் வங்கி மூலம் மானியத் தொகையை கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம்
- மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக
- 1,582 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை
- இணையச் சமநிலை குறித்து டிராய் அறிக்கைக்குப் பிறகு முடிவு
- புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி
- 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு புதிய நிறங்கள்
- ரூ. 30 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் பூங்கா:புதுச்சேரி முதல்வர் நாளை திறக்கிறார்
- தைப் பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு தயாரான பானைகள்
- சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி
- பதான்கோட் தாக்குதல்: உண்மையைக் கண்டுபிடியுங்கள்: நவாஸ் ஷெரீஃபிடம் ஜான் கெர்ரி வலியுறுத்தல்
- கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த 5 பேர் கைது
- கப்பல் கட்டும் தளம் அமைக்க ரூ. 5,000 கோடி: அனில் அம்பானி
- 2.99 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள்:அமைச்சர் தகவல்
- கண் தானம்
- தயார் நிலைக்கு வந்துள்ள விளைபொருள் பாதுகாப்புக் கிடங்கு
- நிலுவையில் உள்ள ஊழல் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: சிவிசி அறிவுறுத்தல்
- ஜனவரி 30, 31, பிப். 1-இல் தொடர் மறியல் செய்ய ஜேக்டோ முடிவு
- உ.பி.: விமானப் படைத்தளம் அருகே காஷ்மீர் இளைஞர்கள் 2 பேர் கைது
- "பத்ம விருது பரிந்துரையில் விதிமீறல் நடக்கவில்லை'
- 18 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியது சதுப்பேரி கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு
- அஸ்ஸாம் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
- ஆக்கிரமிப்பின் பிடியில் அரக்கோணம் ஏரிகள்
- பாஜகவின் ஆர்வத்தாலேயே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளியீடு: ஆய்வாளர் அனுஜ் தார் தகவல்
- நிறைவேறுமா விளையாட்டு அரங்க கனவு?
- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
- 90 அடி உயர கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் நிஜபாதம் தாங்கிய ரதம் சோளிங்கர் வருகை
- "என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'
- திருமண நிதியுதவிக்கு லஞ்சம்: அரசு ஊழியர் கைது
- தியாகிகள் தினத்தில் பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு
- ஆற்றில் மூழ்கிய அக்கா-தம்பி சாவு
- மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலி
- பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு
| அமைச்சர் அலுவலகத்தில் குண்டுவீச்சு: ராமதாஸ் கண்டனம் Posted: 10 Jan 2016 01:20 PM PST மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகங்களில் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| இந்திய பார் கவுன்சில் தலைவராக தமிழக வழக்குரைஞர் தேர்வு Posted: 10 Jan 2016 01:19 PM PST இந்திய பார் கவுன்சில் தலைவராக தமிழக வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன் (50), ஒரு மனதாக ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். |
| அரசு மருத்துவமனையில் தாக்குதல் சம்பவம்: மேலும் 2 பேர் கைது Posted: 10 Jan 2016 01:18 PM PST சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 10 Jan 2016 01:17 PM PST ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். |
| Posted: 10 Jan 2016 01:17 PM PST தாம்பரத்தையடுத்த மறைமலைநகர் கிளை நூலகத்தில் நூல்கள் தரையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவை சேதம் அடைகின்றன. |
| Posted: 10 Jan 2016 01:16 PM PST ஆவடி புதிய ராணுவச் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையின் ஸ்லாப்புகள் உடைந்து, |
| Posted: 10 Jan 2016 01:15 PM PST எல்.பி. ரோடு, மேற்கு அவென்யூ, திருவள்ளூர் சாலை ஆகியன சந்திக்கும் இடத்தில் திருவான்மியூர் சிக்னல் உள்ளது |
| Posted: 10 Jan 2016 01:14 PM PST அரும்பாக்கத்தில் இயங்கிவந்த தபால் நிலையம் என்.எஸ்.கே. நகர் முதல் தெருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு அஞ்சலக கடிதங்கள், |
| Posted: 10 Jan 2016 01:14 PM PST தாம்பரம் மார்க்கெட்டில் "பெரியார் மார்க்கெட்' என்று பெயர்ப் பலகை முகப்பில் வைக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக அந்தப் |
| Posted: 10 Jan 2016 01:13 PM PST திருமங்கலம் காவல் நிலையம் எதிரில், நடைபாதையை ஆக்கிரமித்து சிறு சிற்றுண்டி கடைகள் உள்ளன. இவற்றுக்கு குடிநீர் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Jan 2016 01:13 PM PST மேற்கு சைதாப்பேட்டையில் வி.எஸ். முதலி தெரு, பெருமாள் கோயில் தெரு, ஜெயராம் தெரு, கொத்தவால்சாவடி தெரு, |
| கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? Posted: 10 Jan 2016 01:12 PM PST கொரட்டூர், அம்பத்தூர் பால் பண்ணை, பட்டரவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு வழியாக குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. |
| புதிய வழித்தடத்தில் பேருந்துகள் தேவை! Posted: 10 Jan 2016 01:12 PM PST கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லிக்குச் செல்ல சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலம் மீது ஏறி, |
| தில்லியில் ராணுவ நடமாட்டம்: மணீஷ் திவாரியின் பேச்சால் சர்ச்சை Posted: 10 Jan 2016 01:09 PM PST மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தில்லியை நோக்கி |
| காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி நீடிக்குமா? மெஹபூபாவின் நிபந்தனைகளால் புதிய சிக்கல் Posted: 10 Jan 2016 01:08 PM PST ஜம்மு-காஷ்மீரில் பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுக்கு மெஹபூபா முஃப்தி விதித்துள்ள |
| Posted: 10 Jan 2016 12:30 PM PST கருச்சிதைவு பிரச்னைக்குள்ளான தனது மகளின் துயரத்தைப் போக்குவதற்காக அமெரிக்கப் பெண்மணி ஒருவர் வாடகைத் தாயாகச் செயல்பட்டு |
| வாக்கு வங்கிக்காக ஜல்லிக்கட்டு அறிவிப்பை வெளியிடவில்லை: மீனாட்சி லேகி Posted: 10 Jan 2016 12:28 PM PST வாக்கு வங்கி அரசியல் நோக்கத்துக்காக ஜல்லிக்கட்டு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், |
| வெள்ள நிவாரண நிதியுதவி: இன்றோடு நிறைவு Posted: 10 Jan 2016 12:26 PM PST வெள்ள நிவாரண நிதியுதவி அளிக்கும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| சமரசத் தீர்வு முறையை கட்டாயப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா Posted: 10 Jan 2016 12:25 PM PST நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர, சமரசத் தீர்வு முறையைக் கட்டாப்படுத்த வேண்டும் என்று |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி Posted: 10 Jan 2016 12:25 PM PST சென்னை மெரீனா தொழிலாளர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், |
| மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி Posted: 10 Jan 2016 12:24 PM PST மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும், |
| உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்: வழக்குரைஞர்கள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 10 Jan 2016 12:24 PM PST உயர் நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழக்குரைஞர்கள் தொழில் புரிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுவை |
| தேர்தல் கூட்டணி: சரத்குமார் ஆலோசனை Posted: 10 Jan 2016 12:23 PM PST சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, சமத்துவ மக்கள் கட்சியினருடன் அதன் தலைவர் ஆர்.சரத்குமார் ஆலோசனை நடத்தினார். |
| சுய தொழில் புரிய உதவும் கூட்டுறவு மகளிர் சங்கங்கள்: வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது அதிகரிப்பு Posted: 10 Jan 2016 12:23 PM PST சுய தொழில் உதவும் மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வது அதிகரித்துள்ளது என |
| அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோயில்களில் சிறப்புப் பூஜை Posted: 10 Jan 2016 12:21 PM PST அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செங்கல்பட்டிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. |
| கிடப்பில் போடப்பட்ட சீத்தஞ்சேரி - பென்னாலூர்பேட்டை சாலைப் பணி Posted: 10 Jan 2016 12:19 PM PST பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட சீத்தஞ்சேரியில் இருந்து பென்னாலூர்பேட்டை வரையிலான சுமார் 7 கி.மீ. தொலைவு சாலைப்பணி கடந்த |
| சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் Posted: 10 Jan 2016 12:17 PM PST திருவள்ளூர் அருகே பருவமழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| 1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு Posted: 10 Jan 2016 12:16 PM PST சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு Posted: 10 Jan 2016 12:15 PM PST மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. |
| ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் தெரிவிக்க வேண்டுகோள் Posted: 10 Jan 2016 12:14 PM PST ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
| Posted: 10 Jan 2016 12:13 PM PST வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் |
| யானை- மனிதன் மோதலைத் தவிர்க்க கள ஆய்வு Posted: 10 Jan 2016 12:12 PM PST ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் யானை - மனிதன் மோதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த |
| திருவண்ணாமலை மலையில் தீ விபத்து: மூலிகைகள், சிறு உயிரினங்கள் கருகின Posted: 10 Jan 2016 12:11 PM PST திருவண்ணாமலை மலை மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான மூலிகைகள் எரிந்து சாம்பலாகின. |
| கண்களை மூடிக்கொள்ளும் பூனைகள்! Posted: 10 Jan 2016 11:57 AM PST பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது என்று பழமொழி உண்டு. இதை நமது அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. |
| சிறு தானியங்களின் பெரும் பலன்கள் Posted: 10 Jan 2016 11:56 AM PST மக்களின் இன்றைய உணவு முறை இயற்கைக்கு மாறானதாக உள்ளது. செயற்கை உணவுகளால் மனித உடலுக்கும் நன்மை இல்லை, |
| Posted: 10 Jan 2016 11:50 AM PST காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை போன்றவற்றிலிருந்து காளையை நீக்காவிட்டால், காளை என்றால் மாடு, எருமை, கன்று, பசு என எல்லாமும் அடங்கும் என்கிற வனத் துறையின் விளக்கமும் அவ்வாறே தொடரும். ஆகவே, காளையைப் பட்டியலில் இருந்து நீக்காமல் பிரச்னை தீராது. ஆகவே, தொடர்ந்து அரசியல் கட்சிகள் இதற்காகப் போராட வேண்டும். மத்தியஅரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு நின்றுவிடக்கூடாது. |
| "மூத்த நாடக நடிகர்கள் பலரும் நலிவடைந்த நிலையில் உள்ளனர்' Posted: 10 Jan 2016 11:45 AM PST மூத்த நாடக நடிகர்கள் பலரும் நலிவடைந்த நிலையில் உள்ளனர். நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என, |
| இலங்கைக் கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 10 Jan 2016 11:45 AM PST கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர். |
| ஜல்லிக்கட்டு காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுமா? Posted: 10 Jan 2016 11:44 AM PST ÷ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் கிராமங்களில் 2 நாள் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மாடுபிடி வீரர்கள், |
| துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்: பள்ளி மாணவருக்கு ரூ.4 லட்சம் Posted: 10 Jan 2016 11:43 AM PST தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவர் ரித்திக்குக்கு ரூ.4 லட்சம் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| சிறப்பு ஊக்க உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி சேர்ப்பு Posted: 10 Jan 2016 11:43 AM PST விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவியை |
| ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு Posted: 10 Jan 2016 11:42 AM PST தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். |
| Posted: 10 Jan 2016 11:41 AM PST விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி, |
| Posted: 10 Jan 2016 11:38 AM PST தியாகதீபம் பேரவை நடத்தும் திருப்பூர் குமரன் நினைவு தினம். தலைமை: அ.பாலு; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், |
| Posted: 10 Jan 2016 11:37 AM PST சொல்வேட்டை - தமிழுக்குப் புது சொற்செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம் -நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்; |
| Posted: 10 Jan 2016 11:36 AM PST "இது ஒரு சாதாரண காதல் கீதம் அல்ல; வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லாப் புரிதல்களுக்கும் அப்பால் உள்ள |
| ரஷியா வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 57 பேர் பலி Posted: 10 Jan 2016 11:33 AM PST சிரியாவில் அல்-காய்தா அமைத்த சிறையைக் குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் பலியானதாக சிரியா மனித உரிமைகள் |
| அதிக அறிவுத் திறன்: 11 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி சாதனை! Posted: 10 Jan 2016 11:33 AM PST அறிவுத் திறன் சோதனையில், அதிகபட்ச குறியீட்டு எண்ணை, பிரிட்டனில் வாழும் 11 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார். |
| தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை யேமனில் வீசவில்லை: சவூதி Posted: 10 Jan 2016 11:32 AM PST தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' வகை கொத்து வெடிகுண்டுகளை யேமனில் வீசவில்லை என்று சவூதி தெரிவித்தது. |
| பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்கப் போர் விமானம் Posted: 10 Jan 2016 11:32 AM PST தென் கொரியாவின் பெயோங்டேக் நகரில் உள்ள போர் விமானதளத்தின் மேல் அமெரிக்க பி-52 ரகப் போர் விமானம் பறந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| நேபாளத்தில் பேச்சு மூலம் தீர்வு: பான் கி-மூன் வலியுறுத்தல் Posted: 10 Jan 2016 11:31 AM PST நேபாளத்தில் பேச்சுவார்த்தை மூலம் மதேசிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வலியுறுத்தினார். |
| "டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு' Posted: 10 Jan 2016 11:30 AM PST ஐபிஎல் மற்றும் பிக் பாஷ் போன்ற டி20 போட்டிகள் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது, டெஸ்ட் கிரிக்கெட்டை பாதிக்கும் என்று |
| ஐசிசி தரவரிசை: இக்கட்டான நிலையில் இந்தியா Posted: 10 Jan 2016 11:29 AM PST ஐசிசியின் ஒரு நாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள |
| ஐசிசி விதிமீறல்: நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அக்மலுக்கு தடை Posted: 10 Jan 2016 11:28 AM PST ஐசிசியின் விதிமுறையை மீறி உடை அணிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் ஒரு ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. |
| டி20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து Posted: 10 Jan 2016 11:28 AM PST இலங்கை அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, |
| பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஃபெடரரை வென்றார் ராவ்னிக் Posted: 10 Jan 2016 11:27 AM PST பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் கனடாவின் மிலோஸ் ராவ்னிக். |
| Posted: 10 Jan 2016 11:25 AM PST அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே நடந்து சென்ற முதியவர் மீதி கார் மோதி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். |
| Posted: 10 Jan 2016 11:25 AM PST அரியலூர் அருகே ஆடுகளைத் திருடிய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| "மாணவர்களின் கருத்துகளை அறிவதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' Posted: 10 Jan 2016 11:25 AM PST மாணவர்களின் கருத்துகளை அறிவதற்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா. |
| எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி உண்ணாவிரதம் Posted: 10 Jan 2016 11:24 AM PST செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் Posted: 10 Jan 2016 11:24 AM PST பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். எழிலரசன் (43). அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். |
| கோயில் பணியாளர்களுக்கு மனிதநேயப் பயிற்சி Posted: 10 Jan 2016 11:24 AM PST தஞ்சாவூரில் கோயில் பணியாளர்களுக்கு மனிதநேயப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு இணை ஆணையர் சி. குமரதுரை தலைமை வகித்தார். |
| திருமலைராஜனாற்றின் குறுக்கே ரூ.12.50 கோடியில் புதிய பாலம் Posted: 10 Jan 2016 11:23 AM PST கட்டி முடிக்கப்பட்ட திருமலைராஜனாறு பாலம் 13-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. திருமலைராஜனாற்றின் குறுக்கே ரூ. 12.50 கோடியில் பாலம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. |
| வ. சுப்பையா சிலை நிறுவ இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 10 Jan 2016 11:23 AM PST காரைக்கால் பேருந்து நிலையம் அருகே வ. சுப்பையா சிலையை நிறுவவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| வேளாண் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நிறைவு Posted: 10 Jan 2016 11:23 AM PST காரைக்கால் வேளாண் கல்லூரியில் 10 நாள்களாக நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவுபெற்றது. |
| Posted: 10 Jan 2016 11:22 AM PST பொங்கலையொட்டி, காரைக்காலில் வருகிற புதன்கிழமை (13-ஆம் தேதி) சிறப்பு வாரச் சந்தை நடைபெறவுள்ளது. |
| நேரு நகரில் ரூ.53 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம் Posted: 10 Jan 2016 11:22 AM PST நேருநகர் பகுதியில் ரூ.53 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| அஞ்சல் வங்கி மூலம் மானியத் தொகையை கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் Posted: 10 Jan 2016 11:22 AM PST இந்திய அஞ்சல் துறையின் சார்பில் "அஞ்சல் வங்கி' என்ற பெயரில் பணப்பட்டுவாடா வங்கிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. |
| மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக Posted: 10 Jan 2016 11:22 AM PST மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது. |
| 1,582 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 10 Jan 2016 11:22 AM PST திருத்துறைப்பூண்டி அருகே இடும்பவனம் ஊராட்சியில் 1,582 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை தமிழக உணவு, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
| முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை Posted: 10 Jan 2016 11:21 AM PST முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நெடுஞ்சாலைத் துறைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் முஹம்மது நியாஸ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். |
| இணையச் சமநிலை குறித்து டிராய் அறிக்கைக்குப் பிறகு முடிவு Posted: 10 Jan 2016 11:21 AM PST தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிக்கை கிடைத்த பிறகு, இணையச் சமநிலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று |
| புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 10 Jan 2016 11:21 AM PST புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருவாரூரில் சனிக்கிழமை தொடங்கியது. |
| 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு புதிய நிறங்கள் Posted: 10 Jan 2016 11:21 AM PST மணிக்கு 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. |
| ரூ. 30 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் பூங்கா:புதுச்சேரி முதல்வர் நாளை திறக்கிறார் Posted: 10 Jan 2016 11:21 AM PST காரைக்கால் கடற்கரையில் ரூ. 30 லட்சத்தில் 4 செயற்கை நீரூற்றுகளுடன் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் பூங்காவை, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை (12-ஆம் தேதி) திறந்து வைக்கிறார். காரைக்கால் கடற்கரை கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் கடுமையாகச் சேதமடைந்தது |
| தைப் பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு தயாரான பானைகள் Posted: 10 Jan 2016 11:20 AM PST தைப் பொங்கலை முன்னிட்டு, காரைக்காலில் தயாரிக்கப்பட்ட மண் பானை, சட்டிகள், அடுப்பு போன்றவை விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்பொருள்களின் விலை கடந்த ஆண்டைக்காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளன. |
| சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி Posted: 10 Jan 2016 11:20 AM PST திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| பதான்கோட் தாக்குதல்: உண்மையைக் கண்டுபிடியுங்கள்: நவாஸ் ஷெரீஃபிடம் ஜான் கெர்ரி வலியுறுத்தல் Posted: 10 Jan 2016 11:20 AM PST பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளம் மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று |
| கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த 5 பேர் கைது Posted: 10 Jan 2016 11:20 AM PST கொரடாச்சேரி அருகே கல்லூரி மாணவிகளைக் கிண்டல் செய்ததாக 5 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கப்பல் கட்டும் தளம் அமைக்க ரூ. 5,000 கோடி: அனில் அம்பானி Posted: 10 Jan 2016 11:19 AM PST ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க தொடக்க நிதியாக ரூ. 5,000 கோடி வழங்கப்படும் என்று |
| 2.99 லட்சம் பேருக்கு விலையில்லாப் பொருள்கள்:அமைச்சர் தகவல் Posted: 10 Jan 2016 11:19 AM PST திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,99,151 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் தமிழக உணவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ். |
| Posted: 10 Jan 2016 11:19 AM PST திருத்துறைப்பூண்டி மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அரிமா சங்க முன்னாள் செயலர் எஸ்.ஜோசப்ராஜின் தகப்பனார் ஏ.ஒய். செபஸ்டின் (95) சனிக்கிழமை காலமானார். |
| தயார் நிலைக்கு வந்துள்ள விளைபொருள் பாதுகாப்புக் கிடங்கு Posted: 10 Jan 2016 11:18 AM PST காரைக்கால் விற்பனைக் குழு வளாகத்தில் ரூ. 1.20 கோடியில் கட்டப்பட்ட விளைபொருள்கள் சேமிக்கக்கூடிய 2 பாதுகாப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. விற்பனைக் குழுவை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| நிலுவையில் உள்ள ஊழல் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: சிவிசி அறிவுறுத்தல் Posted: 10 Jan 2016 11:18 AM PST கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழல் தொடர்பான புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| ஜனவரி 30, 31, பிப். 1-இல் தொடர் மறியல் செய்ய ஜேக்டோ முடிவு Posted: 10 Jan 2016 11:18 AM PST வரும் ஜனவரி 30, 31, பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜேக்டோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. |
| உ.பி.: விமானப் படைத்தளம் அருகே காஷ்மீர் இளைஞர்கள் 2 பேர் கைது Posted: 10 Jan 2016 11:18 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி நகரில் உள்ள திரிசூல் விமானப்படைத் தளம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் |
| "பத்ம விருது பரிந்துரையில் விதிமீறல் நடக்கவில்லை' Posted: 10 Jan 2016 11:17 AM PST பத்ம விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. |
| 18 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியது சதுப்பேரி கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு Posted: 10 Jan 2016 11:17 AM PST பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பேரி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி படையலிட்டு வழிபட்டனர். |
| அஸ்ஸாம் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 10 Jan 2016 11:17 AM PST அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகர் மாவட்டத்தின் சபுவா பகுதியில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்துக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக |
| ஆக்கிரமிப்பின் பிடியில் அரக்கோணம் ஏரிகள் Posted: 10 Jan 2016 11:17 AM PST அரக்கோணம் நகரில் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாசன வசதி அளித்து வந்த இரு ஏரிகள் ஆக்கிரமிப்பால் பரப்பளவு சுருங்கி 25 சதவீதமே தற்போது உள்ளன. |
| பாஜகவின் ஆர்வத்தாலேயே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளியீடு: ஆய்வாளர் அனுஜ் தார் தகவல் Posted: 10 Jan 2016 11:16 AM PST நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ஆவணங்கள், பாஜகவின் ஆர்வம் காரணமாகவே வெளிவருகின்றன என்று |
| நிறைவேறுமா விளையாட்டு அரங்க கனவு? Posted: 10 Jan 2016 11:16 AM PST விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க மாநில அரசால் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வேலூர், திருப்பூரில் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பில்லாமல் தடுமாறுகின்றனர். |
| குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு Posted: 10 Jan 2016 11:16 AM PST ஆற்காடு ஒன்றியம் தாஜ்புரா ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகளை வழங்கிஎம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். |
| 90 அடி உயர கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் நிஜபாதம் தாங்கிய ரதம் சோளிங்கர் வருகை Posted: 10 Jan 2016 11:16 AM PST 90 அடி உயர கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் நிஜபாதம் தாங்கிய ரதம் சோளிங்கருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது. |
| "என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு' Posted: 10 Jan 2016 11:16 AM PST தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன. |
| திருமண நிதியுதவிக்கு லஞ்சம்: அரசு ஊழியர் கைது Posted: 10 Jan 2016 11:15 AM PST குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதியுதவிக்கு ரூ. 1,500 லஞ்சம் வாங்கியதாக சமூகநலத் துறையைச் சேர்ந்த முக்கிய சேவிகா கைது செய்யப்பட்டார். |
| Posted: 10 Jan 2016 11:15 AM PST தியாகிகள் தினத்தில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு |
| ஆற்றில் மூழ்கிய அக்கா-தம்பி சாவு Posted: 10 Jan 2016 11:15 AM PST சோளிங்கர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற அக்கா-தம்பி நீரில் மூழ்கி இறந்தனர். சோளிங்கரை அடுத்த அக்காச்சிகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட ஜனகாபுரம் கிராம |
| மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலி Posted: 10 Jan 2016 11:15 AM PST வேலூர் அருகே அரசு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு Posted: 10 Jan 2016 11:15 AM PST சோளிங்கரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 432 பேருக்கும், குட்லெட் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 414 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |