4TamilMedia செய்திகள் | |
- புதிய மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க வேண்டும்:சட்ட அமைச்சர் பரிந்துரை
- ஹன்சிகாவின் பெரிய மனசு
- உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கத்தை இலங்கையிலிருந்து வெளிக் கொண்டு செல்லத் தடை!
- சிரியாவில் அல்கொய்தா நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல்; 57 பேர் உயிரிழப்பு!
- உலகின் மிகப்பெரிய சீன இராணுவத்தில் மேலும் மூன்று படைப்பிரிவுகள் இணைப்பு!
- முன்னாள் போர் வலயங்களில் இன்னமும் அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது: நிரான் அங்கிற்றல்
- பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தின் மீது 12ஆம் திகதி வாக்கெடுப்பு!
- ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்; ஐ.நா. வலியுறுத்தல்!
- குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக ஜார்கண்ட் செல்கிறார்!
- நீதியில் நிச்சயம் ஊழல் தலையிட முடியாது: மு.கருணாநிதி
| புதிய மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க வேண்டும்:சட்ட அமைச்சர் பரிந்துரை Posted:
Read more ... |
| Posted: |
| உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கத்தை இலங்கையிலிருந்து வெளிக் கொண்டு செல்லத் தடை! Posted:
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கத்தினை இலங்கையிலிருந்து வெளிக் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. Read more ... |
| சிரியாவில் அல்கொய்தா நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல்; 57 பேர் உயிரிழப்பு! Posted:
சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள அல்கொய்தா அமைப்பின் நிலைகள் மீது ரஷ்யா விமானங்கள் நேற்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். Read more ... |
| உலகின் மிகப்பெரிய சீன இராணுவத்தில் மேலும் மூன்று படைப்பிரிவுகள் இணைப்பு! Posted:
உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, தன்னுடைய இராணுவ வலுவினை அதிகரிப்பற்காக மேலும் மூன்று புதிய படைப்பிரிவுகளை இணைத்துள்ளது. Read more ... |
| முன்னாள் போர் வலயங்களில் இன்னமும் அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது: நிரான் அங்கிற்றல் Posted:
கடந்த ஓராண்டில் நாட்டின் மனித உரிமைச் சூழ்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முல்லைத்தீவு போன்ற முன்னாள் போர் வலயப் பிரதேசங்களில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் இன்னும் அச்சமான சூழ்நிலையே நிலவுவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான நிரான் அங்கிற்றல் தெரிவித்துள்ளார். Read more ... |
| பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தின் மீது 12ஆம் திகதி வாக்கெடுப்பு! Posted:
பாராளுமன்றத்தை முழுமையான அரிசியலைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. Read more ... |
| ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்; ஐ.நா. வலியுறுத்தல்! Posted:
இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் துரிதமாக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக ஜார்கண்ட் செல்கிறார்! Posted: |
| நீதியில் நிச்சயம் ஊழல் தலையிட முடியாது: மு.கருணாநிதி Posted:
நீதியில் நிச்சயம் ஊழல் தலையிட முடியாது என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தற்போது உள்ள வாக்கு எந்திரங்களில் பல லட்சம் வாக்கு எந்திரங்கள் காலாவதி ஆகிவிட்ட நிலையில், புதிய மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
போகிரிராஜா படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.






