Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பத்மஸ்ரீ விருது - ராஜமெலியின் மகிழ்ச்சி

Posted:

இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தென்னிந்தியத் திரையுலகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தெலுங்குத் தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன. 'பாகுபலி' படத்தை இயக்கியதன் மூலம் இந்தியத் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் ...

கௌதம் மேனனுக்கு வந்த பயம்

Posted:

அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து ஜெயம்ரவி நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக தகவல் வெளியானநிலையில், அதை ஜெயம்ரவியே மறுத்தார். ஜெயம் ரவியை சந்தித்து கௌதம்மேனன் கதை சொன்னதாகவும், கதை கேட்டுவிட்டு ரவி ஓகே சொன்ன அந்த நிமிடமே பெரும் தொகையை நிரப்பி அட்வான்ஸ் செக் கொடுத்தாராம் கௌதம் மேனன். செக்கை வாங்கிய ஜெயம்ரவி பின்னர் ...

அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் அவதாரம்

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அல்லு அர்ஜுனின் முகம் மறைக்கப்பட்ட ப்ரீ லுக் போஸ்டர் வெளிவந்தது. இந்நிலையில் அப்போஸ்டரில் அல்லு அர்ஜுனின் முழு தோற்றமும் தெரியும் படி நேற்று சரைனொடு பட பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களின் ...

ஜனதா கேரேச் படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

Posted:

மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம், இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நிதினுடன் அ.ஆ போன்ற தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வரும் சமந்தா ஜுனியர் என்.டி.ஆர் படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. நாணாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜனதா கேரேச் எனும் படத்தில் ...

மார்ச்சில் திரைக்கு வரும் சாவித்ரி

Posted:

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் நர ரோஹித் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வருகின்றார். பிரேமம் இஷ்க் காதல் பட இயக்குனர் பவன் சன்டனேனி இயக்கி வரும் சாவித்ரி படத்தில் நர ரோஹித் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நர ரோஹித்திற்கு ஜோடியாக நடிகை நந்திதா நடித்துள்ளார். குடும்ப பொழுதுபோக்கு ...

பாகுபலி படத்தை கடுமையாக விமர்சித்த மூத்த நடிகை

Posted:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாக்கப்பட்டு பல மொழிகளிலும் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலி படத்தை மூத்த நடிகை ஜமுனா கடுமையாக விமர்சித்துள்ளது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமுந்திரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மூத்த ஜமுனா பேசும் போது, தற்போது படங்களை பார்ப்பதயே ...

சூர்யாவின் 24 பட தெலுங்கு உரிமையை வாங்கிய நிதின்

Posted:

தமிழில் அலை, யாவரும் நலம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய மனம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னர் விக்ரம் குமார் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் 24 என்ற படத்தை இயக்கி வருகின்றார். அஞ்சான் படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் சமந்தா ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ...

ஜுனியர் என்.டி.ஆருக்கு ரொமான்ஸ் வராது - மனைவி குற்றசாட்டு

Posted:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள நாணாகு பிரேமதோ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூலில் லாபம் ஈட்டி வருகின்றது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் போல் அமெரிக்காவிலும் அதிக வசூல் செய்து வருகின்றது.

இந்நிலையில் ...

குஷி 2 - ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பவன் கல்யாண்

Posted:

கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சர்தார் கபார் சிங் படத்தில் தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் பிசியாக நடித்து வருகின்றார். பவனின் நெருங்கிய நண்பர் சரத் மாரர் இப்படத்தை ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் பாபி இயக்கும் சர்தார் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது ...

விமான பணியாளர்களுடன் சிரஞ்சீவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150 வது திரைப்படமான கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தயாராகி வருகின்றார். சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் கத்தி தெலுங்கு ரீமேக்கை லைகா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ...

மீண்டும் ரீமேக் கதையில் ராம் சரண்

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ரீமேக் கதைகளில் அதிக அக்கறை காட்ட துவங்கியுள்ளார். ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற தனிஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் ...

நானாகு பிரேமதோ படம் பார்த்து கண்ணீர் சிந்திய பவன் கல்யாண்

Posted:

சர்தார் படத்தில் பிசியாகியுள்ள பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி ஜுனியர் என்.டி.ஆரின் ஆக்ஷன் திரைப்படமான நானாகு பிரேமதோ படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்துள்ளார். பழிவாங்கும் பின்னணியில் தந்தை மகன் பாசத்தை மையப்படுத்திய நானாகு பிரேமதோ படத்தின் இறுதி காட்சிகளைப் பார்த்து பவன் கல்யாண் அழுவிட்டாராம். ...

“நான் திருமணத்திற்கு எதிரானவள் அல்ல” ; அனுமோல்..!

Posted:

'திலகர்' படத்தில் கிஷோரின் மனைவியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நம் மண்ணின் உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலித்த அனுமோல், மலையாள நடிகை என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். தமிழில் 'ஒரு நாள் இரவில்' படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தாரே, அதே அனுமோல் தான். அவர்தான் சமீபத்தில் திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை ...

மகாபாரத கேரக்டரில் மூன்றாவது முறையாக நடிக்கும் மம்முட்டி...!

Posted:

மகாபாரத 'கர்ணன்' கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மம்முட்டி-பிருத்விராஜ் இருவர் தரப்பு இயக்குனர்களும் நடத்திவரும் குருசேத்திர போர் பற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து தகவல்களை கொடுத்து வருகிறோம். மலையாள ரசிகர்கள் பலரும் 'கர்ணன்' ஆக நடிக்க மம்முட்டியை விட பொருத்தமானவர் பிருத்விராஜ் தான் என நினைக்கின்றனராம். அதற்கு ...

கல்பனாவின் கடைசி படமும் நிஜமாகிப்போன மரணமும்..!

Posted:

கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன் தமிழில், பாக்யராஜ் இயக்கிய 'சின்னவீடு' படத்தில் பாக்யராஜின் மனைவியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்வசியின் அக்காவான கல்பனா. இந்தப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் தமிழில் கல்பனா அறிமுகமான முதல் படம் இதுதான். கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் கூட, கல்பனா மற்ற எல்லா நடிகைகளையும் போல ஸ்லிமாகத்தான் ...

ரஜினி முருகன் - அமெரிக்காவில் அதிக வசூல்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த 'ரஜினி முருகன்' படம் கடந்த 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளதோ அதே அளவிற்கு வெளிநாடுகளிலும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 12 தினங்களில் இந்தப் படத்தின் வசூல் ...

அமெரிக்காவில் கபாலி 8.5 கோடி வியாபாரம்!

Posted:

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிலதினங்களுக்கு முன்பு மலரட்டும் மனித நேயம் என்ற பெயரில் ஒரு நலத்திட்டவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கபாலி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இதுவரை தமிழ்ப்படங்கள் அமெரிக்காவில் 2.5 கோடி மட்டுமே வியாபாரமாகியுள்ளன. ஆனால், ரஜினியை வைத்து நான் தயாரித்து வரும் ...

அகோரி வேடத்துக்காக சுருட்டுகூட பிடிக்கலேன்னா எப்படி? -நமீதா

Posted:

கவர்ச்சியை முன்வைத்து தமிழக ரசிகர்களை கலங்கடித்து வந்தவர் நமீதா. அதோடு, எந்த மேடைகளில் ஏறினாலும் தமிழ்நாட்டு மச்சான்ஸ்தான் என் உசிரு என்று எக்கச்சக்கமாக பில்டப் கொடுத்து வந்த நமீதா, ஒரு மேடையில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட சில சினிமா ஜாம்பவான்கள் அமர்ந்திருக்க, மேடைக்கு முன்னாடியிருக்கிற மச்சான்களுக்கும், மேடையில் இருக்கிற ...

மீண்டும் சகலகலா வல்லவனாக கமல்!

Posted:

உத்தமவில்லன் படம் எதிர்பாராத தோல்வியை கொடுத்திருந்த நேரத்திலேயே லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ்க்கு கமல் மீண்டும் ஒரு படம் பண்ணிக்கொடுக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அந்த படம் தோல்வியடைந்தால் அவர்கள் இணையவில்லை என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் லிங்குசாமிக்கு ஒரு படத்தில் ...

'போர்க்களத்தில் ஒரு பூ' வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது! -நடிகை தன்யா

Posted:

இலங்கை செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் போர்க்களத்தில் ஒரு பூ. இன்னும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்ரவரி 4-ந்தேதி இந்த படத்திற்கான தீர்ப்பு வெளியாகயிருக்கிறது. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™