Cinema.tamil.com |
- இளையராஜாவுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் கேரள அரசு
- புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினி
- “தீபிகா ஒரு பேரழகி” - சஞ்சய் லீலா பன்சாலி!
- திருட்டுத்தனமாக தில்வாலே பார்த்த பயணி, கடுப்பான கிர்த்தி!
- மேட் டேமனின் 'போர்ன்-5' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!
- 2016ல் குழந்தைகளை குஷிபடுத்த வரும் சூப்பர் அனிமேஷன் திரைப்படங்கள் ஒரு பார்வை!
- செல்பியால் வாய்ப்பைப் பெற்ற கேட் வின்ஸ்லெட்!
- ஜனவரி 5ல் சர்தார் அடுத்த கட்ட படப்பிடிப்பு
- பிரம்மோற்சவம் டீசர் வெளியீடு
- அ.ஆ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
- பவன் கல்யாணின் படத்தை இயக்கும் ஒளிப்பதிவாளர்?
- வரவேற்பு குறையாத பலே மஞ்சி ரோஜு
- சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் சஞ்சய்-மாதுரி காதல் நீக்கம்!
- டிசம்பர் 2015 திரைப்படங்கள் - ஒரு பார்வை
- முழுநேர சமூக சேவகி ஆகி விடுவேன்! -சமந்தா
- முத்தம் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்பீர்-கத்ரீனா
- ஷாகித்தை இயக்கவில்லை ரோகித்
- ஓய்வு பெறும் முன் தேசிய விருது வாங்க வேண்டும் - ஷாரூக் ஆசை!
- ஹிருத்திக் உடன் நடிக்க பரீணிதி சோப்ரா மறுப்பு
- கதகளி என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்! -டைரக்டர் பாண்டிராஜ்
| இளையராஜாவுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் கேரள அரசு Posted: தமி்ழ சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவில் பேசப்பட்ட இசையமைப்பாளரும் இவர் தான். 'அன்னக்கிளி' படத்தில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்து, இப்போது ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தவர் எனும் சாதனையை ... |
| புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினி Posted: புத்தாண்டு தினத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது கபாலி, 2.ஓ (எந்திரன்-2) படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாக ரஜினியின் ரசிகர்கள், முக்கியமான நாட்களில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்திப்பது வழக்கம். ரஜினி அந்த சமயத்தில் வீட்டில் ... |
| “தீபிகா ஒரு பேரழகி” - சஞ்சய் லீலா பன்சாலி! Posted: தீபிகா படத்தின் சமீபத்திய ரிலீஸ் படமான பாஜிராவ் மஸ்தானி 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து வருவது மட்டுமின்றி, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நல்ல நடிகர்கள் என்ற பெயரையும் வாரிக் குவித்து வருகிறது. படத்தின் நாயகன் ரன்வீர் சிங்கை அமிதாப் பச்சன் பாராட்டினார். காசி பாய் வேடத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவை ... |
| திருட்டுத்தனமாக தில்வாலே பார்த்த பயணி, கடுப்பான கிர்த்தி! Posted: ரோஹித் செட்டி இயக்கத்தில் ஷாரூக், கஜோல், வருண் தவான், கிர்த்தி சனோன் ஆகியோரின் கூட்டணியில் உருவான தில்வாலே திரைப்படம் 200 கோடிக்கு மேல் உலகளவில் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், தில்வாலே படத்தின் நாயகி கிர்த்தி சனோன் தனது தாயாருடன் டில்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் ... |
| மேட் டேமனின் 'போர்ன்-5' ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு! Posted: யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி 'போர்ன்-5ம் பாகம் வெளியாக உள்ளது. 2007ல் வெளியான த போர்ன் அல்டிமேடம் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'போர்ன்-5' 9 வருடங்களுக்கு பிறகு தனது அடுத்த பாகத்திற்கு தயாராகி உள்ளது. படத்தின் நாயகனான மேட் டேமனின் கதாபாத்திரமான ஜேசன் போர்னின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ... |
| 2016ல் குழந்தைகளை குஷிபடுத்த வரும் சூப்பர் அனிமேஷன் திரைப்படங்கள் ஒரு பார்வை! Posted: ஹாலிவுட் திரைப்படங்களில் நிஜ காதாபாத்திரங்கள் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கே சவால் விடும் நிலையில் ஹாலிவுட்டின் அனிமேஷன் திரைப்படங்களும் தங்களின் ஆட்சியை உலகம் முழுவதும் செய்து தான் வருகிறது. அதில் மிக முக்கியமான குங்ஃபூ பாண்டா, ஐஸ் ஏஜ், ஃபைண்டிங் நீமோ அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் தங்களுக்கான தனி ... |
| செல்பியால் வாய்ப்பைப் பெற்ற கேட் வின்ஸ்லெட்! Posted: டைட்டானிக் படத்தின் மூலம் உலகையே கலக்கிய கேட் வின்ஸ்லெட் தனது புதிய படமான ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஸ்காட் ருடினுக்கு ஒரு செல்பி அனுப்பியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் மர்க்கெட்டிங் எக்ஸிக்யுடிவ் ஜோன்னா ஹோஃப்மேன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட ஆஸ்கர் நாயகி ஜோன்னா ... |
| ஜனவரி 5ல் சர்தார் அடுத்த கட்ட படப்பிடிப்பு Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் பாபி இயக்கத்தில் கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்தது. குஜராத் ... |
| Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் பிரம்மோற்சவம் படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பிரம்மோற்சவம் படத்தின் டீசர் தற்போது வைரலாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பிரம்மோற்சவம் படத்தின் டீசரை உற்சாகமாக பகிர்ந்து ... |
| அ.ஆ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு Posted: இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வரும் படத்திற்கு அ.ஆ அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் என பெயரிட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது. பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் வாயிலாக டோலிவுட்டில் இசையமைப்பாளராக ... |
| பவன் கல்யாணின் படத்தை இயக்கும் ஒளிப்பதிவாளர்? Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான தசரி நாராயண ராவ், பவன் கல்யாண் நடிக்கும் படத்தினை தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தை இயக்கும் இயக்குனர் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், கிஷோர் என பல இயக்குனர்கள் பெயர்கள் இப்படத்தை இயக்குவதாகக் ... |
| வரவேற்பு குறையாத பலே மஞ்சி ரோஜு Posted: அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் இயக்கத்தில் சுதீர் பாபு, வாமிகா ஜோடி சேர்ந்து நடித்த பலே மஞ்சி ரோஜு திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ல் திரைக்கு வந்தது. கடத்தலை மையப்படுத்தி நகைச்சுவையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நடிகர் சாய் குமார் இப்படத்தில் முக்கிய வேடமேற்று ... |
| சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் சஞ்சய்-மாதுரி காதல் நீக்கம்! Posted: பிகே படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்று படத்தில் பிஸியாக இருக்கிறார். தற்போது படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கு இறுத வடிவம் கொடுத்து வருகிறார். இந்தப்படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். விரைவில் இப்படம் ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் ... |
| டிசம்பர் 2015 திரைப்படங்கள் - ஒரு பார்வை Posted: 2015ம் ஆண்டின் இறுதி மாதமாக வரும் டிசம்பர் மாதக் கடைசியில் அனைவருமே மொத்த ஆண்டும் எப்படி இருந்தது என்று ரீவைன்ட் பண்ணிப் பார்ப்பதிலேயே இருப்பார்கள். 2015ம் ஆண்டில் தங்களுக்கு நல்லது நடந்ததாக நினைத்தவர்கள் இந்த ஆண்டு அதற்குள் முடிகிறதே என்று நினைப்பார்கள், 2015ம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக இல்லை என்று நினைப்பவர்கள் எப்போது ... |
| முழுநேர சமூக சேவகி ஆகி விடுவேன்! -சமந்தா Posted: திரைப்படத்துறையில் உள்ள நடிகர் நடிகைகள், சமீபகாலமாக நடிப்பு போக மீதமுள்ள நேரங்களை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவையிலும் செலவிட்டு வருகிறார்கள். அந்தவகையில், ஆரம்பத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வத்தை வைத்திருந்த சமந்தா, தற்போது குறிப்பிடத்தக்க நடிகையாகி விட்டதால் சமூக சேவையில் தனது ... |
| முத்தம் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்பீர்-கத்ரீனா Posted: பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தது. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரன்வீரும், கத்ரீனாவும் மும்பையில் தனியாக பிளாட் ஒன்றில் ... |
| Posted: கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஷாகித் கபூரை, ரோகித் ஷெட்டி இயக்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதை மறுத்துள்ளார் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ஷாகித் கபூருடன் நான் பணியாற்றவில்லை. எங்கிருந்து இதுபோன்ற செய்திகள் கிளம்புகிறது என்று தெரியவில்லை. நானும், ஷாகித்தும் ஒருமுறை தான் ... |
| ஓய்வு பெறும் முன் தேசிய விருது வாங்க வேண்டும் - ஷாரூக் ஆசை! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாரூக்கான். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் தில்வாலே. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பாக்ஸ் ஆபிஸிலும் தனது முந்தைய படங்களின் வசூலை இப்படம் எட்டவில்லை. தில்வாலே படத்தை தொடர்ந்து ஷாரூக்கான், தற்போது 'பேன்' என்ற படத்தில் நடித்து ... |
| ஹிருத்திக் உடன் நடிக்க பரீணிதி சோப்ரா மறுப்பு Posted: ஹிருத்திக் ரோஷன் தற்போது மொகஞ்சதரோ எனும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தனது தந்தை ரோகேஷ் ரோஷன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் நடிகை கரீனா கபூர், ஹிருத்திக் ரோஷன் உடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் இதை ராகேஷ் ரோஷன் மறுத்துள்ளார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் ... |
| கதகளி என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்! -டைரக்டர் பாண்டிராஜ் Posted: விஷால்-பாண்டிராஜ் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள படம் கதகளி. மெட்ராஸ் கேத்ரின் தெரசா, கருணாஸ், மதுசூதன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது டைரக்டர் பாண்டிராஜ் பேசுகையில், இந்த கதகளி படம் எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |