Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குற்றமில்லாத மாவட்டமாக யாழ். ...” plus 16 more

Tamilwin Latest News: “குற்றமில்லாத மாவட்டமாக யாழ். ...” plus 16 more

Link to Lankasri

குற்றமில்லாத மாவட்டமாக யாழ். ...

Posted: 01 Jan 2016 04:51 PM PST

2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ...

Posted: 01 Jan 2016 04:46 PM PST

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் சீன விஜயம் குறித்து ...

Posted: 01 Jan 2016 04:42 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயம் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெமட்டகொட கடத்தல்; 04ம் திகதி அடையாள ...

Posted: 01 Jan 2016 04:30 PM PST

தெமடகொட பகுதியில் வைத்து இளைஞனொருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

புதிய கூட்டணி ஒன்றின் அவசியம் ...

Posted: 01 Jan 2016 04:30 PM PST

புதிய கூட்டணி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை ...

Posted: 01 Jan 2016 04:09 PM PST

கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பாதையோரங்களில் ...

Posted: 01 Jan 2016 04:06 PM PST

கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை (டுப்ளிகேசன் வீதி) ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது

புதிய கட்சி உதயம்! மஹிந்த நடுநிலை?

Posted: 01 Jan 2016 03:43 PM PST

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டு எதிர்க்கட்சி சார்பில் புதிய கட்சி உருவாக்கம் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை உள்ளாடை இன்றி ...

Posted: 01 Jan 2016 03:32 PM PST

நாட்டுக்குப் பாதகமான முறையில் அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோவணமும் இல்லாமல் துரத்தியடிப்போம் என  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கக் கொடிக்கு பதிலாக ...

Posted: 01 Jan 2016 03:23 PM PST

நாட்டின் அனைத்து நகரங்களிலும் முடிந்தால் கறுப்புக் கொடி ஏற்றிக் காட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சிக்கு அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல சவால் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் மீண்டும் ...

Posted: 01 Jan 2016 06:38 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம்பெற்றுள்ளார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ...

Posted: 01 Jan 2016 05:28 AM PST

பந்துவீச்சில் முதல் இடம் பிடித்துள்ள அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்து வீச்சு எது என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

கடுமையான போராட்டத்தில் இலங்கை: ...

Posted: 01 Jan 2016 12:25 AM PST

இலங்கை  - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மீண்டு வருமா மேற்கிந்திய தீவுகள் ...

Posted: 31 Dec 2015 11:18 PM PST

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியிலிருந்து விலகிய கீரன் பாவெல் பேஸ்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

அதிரடி ஆட்டக்காரர் கோஹ்லிக்கு ...

Posted: 31 Dec 2015 11:01 PM PST

ஆக்ரோஷ ஆட்டத்தால் அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த விராட் கோஹ்லிக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுழல் ஜாலம் நிகழ்த்திய ...

Posted: 31 Dec 2015 10:03 PM PST

தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு இந்த ஆண்டு தித்திப்பு நிறைந்த ஆண்டு என்று சொன்னால் மிகையாகாது.

யுவராஜ்சிங்கை கழற்றிவிட்டதன் ...

Posted: 31 Dec 2015 09:53 PM PST

9–வது ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான முடிவுகள் நேற்றுடன் நிறைவுபெற்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™