மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மாநில சட்டசபை தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகமாக களம் இறக்க காங்கிரஸ் திட்டம்
- உ.பி.யில் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் 4 வயது சிறுமியை சீரழித்த 14 வயது சிறுவன் தலைமறைவு
- லஞ்சம் கேட்டதுடன் ஆசைக்கு இணங்க அழைத்த அதிகாரியை செருப்பால் அடித்த பெண்
- திருப்பதி மலையில் மேலும் 5 ஏக்கரில் சந்தன மரம் வளர்ப்பு: தேவஸ்தானம் முடிவு
- மாநில அரசு அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறது: சீதாராம்யெச்சூரி குற்றச்சாட்டு
- ராணுவம் மூலம் ஆட்சி கவிழ்ப்பா?: மணிஷ் திவாரிக்கு வேலைவெட்டி கிடையாது - வி.கே.சிங் பாய்ச்சல்
- புரட்சியின் மூலம் இந்தியாவின் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ராணுவ தளபதி முயன்றாரா?: ஆம் என்கிறார், முன்னாள் மந்திரி
- ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டல்: தனியார் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல்
- பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் இயக்கத்தினர்தான்: பாக். தீவிரவாத தலைவன் ஒப்புதல்
- சோனியா காந்தியை மோடி சந்தித்தது மக்களை ஏமாற்றுவதற்கே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- டெல்லி பல்கலைக்கழகத்தில் ராமஜென்ம பூமி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- அரவிந்த் கெஜ்ரிவால், கீர்த்தி ஆசாத் மீது டெல்லி கிரிக்கெட் சங்கம் அவதூறு வழக்கு
- பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்த உதவிய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
- உத்தரபிரதேசத்தில் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- மால்டாவில் நிகழ்ந்தது மத வன்முறை அல்ல: மம்தா பானர்ஜி விளக்கம்
- அணைகின்ற நெருப்பு பிரகாசமாக எரியும்: காங்கிரஸ் மீது அருண் ஜெட்லி கடும் விமர்சனம்
- ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது: மத்திய அமைச்சர் தகவல்
- கடும் பனிமூட்டத்தால் பூடானில் தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பூடான் பிரதமர் விமானம்
- இந்திய அரசுடன் சோட்டா ராஜனுக்கு தனிப்பட்ட தொடர்பு உள்ளது: டெல்லி முன்னாள் காவல் ஆணையாளர் தகவல்
- சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம்: மெகபூபாவை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
| மாநில சட்டசபை தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகமாக களம் இறக்க காங்கிரஸ் திட்டம் Posted: 09 Jan 2016 10:03 PM PST பீகார் மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்த போது மெகா கூட்டணியில் 43 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அந்த 43 இடங்களில் 5 இடங்களில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்தது. அந்த 5 பெண்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து குஜராத் |
| உ.பி.யில் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் 4 வயது சிறுமியை சீரழித்த 14 வயது சிறுவன் தலைமறைவு Posted: 09 Jan 2016 09:42 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் 14 வயது சிறுவனால் 4 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ரியாவ்லி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அருகாமையில் வசித்துவரும் சுமார் 14 வயது |
| லஞ்சம் கேட்டதுடன் ஆசைக்கு இணங்க அழைத்த அதிகாரியை செருப்பால் அடித்த பெண் Posted: 09 Jan 2016 09:38 PM PST ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பல்நாடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மின்துறை காண்டிராக்டராக உள்ளார். இவரது காண்டிராக்ட் பணிக்கு மின்சார துறையில் இருந்து பணம் வரவேண்டி இருந்தது. இதற்கான பில் தொகையை அனுமதிக்கும்படி குண்டூர் மின்துறை அலுவலக கூடுதல் செயற்பொறியாளர் ரவிக்குமார் என்பவரை அணுகினார். பில் தொகையை அனுமதிக்க அவர் லஞ்சம் கேட்டார். அதற்கு அந்த பெண் |
| திருப்பதி மலையில் மேலும் 5 ஏக்கரில் சந்தன மரம் வளர்ப்பு: தேவஸ்தானம் முடிவு Posted: 09 Jan 2016 09:16 PM PST திருப்பதி கோவிலில் ஏழுமலையான் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் சந்தனம் தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. எதிர்காலத்தில் சந்தனத்தின் தேவை அதிகரிக்கும் என்றும், இதற்காக அதிகம் செலவிட வேண்டியது இருக்கும் என்ற காரணத்தினாலும், சொந்தமாக சந்தனமரம் வளர்க்க தேவஸ்தானம் திட்டமிட்டது. |
| மாநில அரசு அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறது: சீதாராம்யெச்சூரி குற்றச்சாட்டு Posted: 09 Jan 2016 09:10 PM PST திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சர்வதேச கேரள ஆராட்சி மாநாடு நடந்தது. இதில் கேரள முன்னாள் முதல் – மந்திரியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் உள்பட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தேசிய பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி பேசினார். அப்போது அவர் |
| ராணுவம் மூலம் ஆட்சி கவிழ்ப்பா?: மணிஷ் திவாரிக்கு வேலைவெட்டி கிடையாது - வி.கே.சிங் பாய்ச்சல் Posted: 09 Jan 2016 09:08 PM PST அரியானா, உத்தரப்பிரதேசம் மாநில முகாம்களில் இருந்து டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 பெரிய படைப்பிரிவுகள் சென்றதாக கடந்த 2012-ம் ஆண்டு வெளியான தகவல்கள் உண்மைதான் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி தற்போது தெரிவித்துள்ள கருத்துக்கு முன்னாள் ராணுவ தளபதியும் வெளியுறவுத்துறை இணை |
| Posted: 09 Jan 2016 08:01 PM PST அரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் இருந்து டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 பெரிய படைப்பிரிவுகள் சென்றதாக கடந்த 2012-ம் ஆண்டு வெளியான தகவல்கள் உண்மைதான் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி தற்போது தெரிவித்துள்ளார். |
| ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டல்: தனியார் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல் Posted: 09 Jan 2016 06:03 PM PST மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி நாடு முழுவதும் 5 கோடி முதலீட்டாளர்களிடம் 45 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் நிர்மல் சிங் பாங்னு, அதன் துணை நிறுவனங்களின் அதிகாரிகள் சுக்தேவ் சிங், குர்மித் சிங், சுப்ரதா பட்டாச்சாரியா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் |
| Posted: 09 Jan 2016 05:51 PM PST பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை பாகிஸ்தானில் மூளையாக இருந்து கொண்டு, செயல்படுத்தியவர்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுவிட்டன. |
| சோனியா காந்தியை மோடி சந்தித்தது மக்களை ஏமாற்றுவதற்கே: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 09 Jan 2016 03:45 PM PST சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மக்களை ஏமாற்றுவதற்காகவே என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். |
| டெல்லி பல்கலைக்கழகத்தில் ராமஜென்ம பூமி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 09 Jan 2016 03:09 PM PST டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ராமஜென்ம பூமி பற்றிய 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதில், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான |
| அரவிந்த் கெஜ்ரிவால், கீர்த்தி ஆசாத் மீது டெல்லி கிரிக்கெட் சங்கம் அவதூறு வழக்கு Posted: 09 Jan 2016 02:11 PM PST டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர். அதேபோல், பா.ஜ.க.., எம்.பி., கீர்த்தி ஆசாத்தும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். |
| பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்த உதவிய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது Posted: 09 Jan 2016 01:41 PM PST பாகிஸ்தானில் இருந்து எல்லைப்பகுதி வழியாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதாலும், ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தப்படுவதாலும் எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு |
| உத்தரபிரதேசத்தில் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 09 Jan 2016 01:19 PM PST பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளில் 22-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. |
| மால்டாவில் நிகழ்ந்தது மத வன்முறை அல்ல: மம்தா பானர்ஜி விளக்கம் Posted: 09 Jan 2016 10:58 AM PST மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், நபிகள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக கூறி பா.ஜ.க., பிரமுகரை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. |
| அணைகின்ற நெருப்பு பிரகாசமாக எரியும்: காங்கிரஸ் மீது அருண் ஜெட்லி கடும் விமர்சனம் Posted: 09 Jan 2016 09:58 AM PST சரக்கு மற்றும் சேவை வரி மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க., இன்று கடும் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை |
| ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது: மத்திய அமைச்சர் தகவல் Posted: 09 Jan 2016 07:07 AM PST காஷ்மீர் மாநில முதல்- மந்திரி முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து, புதிய முதல்- மந்திரி பதவிக்கு அவருடைய மகள் மெகபூபாவை ஆதரிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் என்.என். வோராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால், 4 நாள் துக்கம் நீடிப்பதால், மெகபூபா உடனடியாக பதவி ஏற்க ஆர்வம் காட்டவில்லை. |
| கடும் பனிமூட்டத்தால் பூடானில் தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பூடான் பிரதமர் விமானம் Posted: 09 Jan 2016 07:00 AM PST மேற்கு வங்காள மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் நேற்றுமுன்தினம் முதல் இன்றுவரை மூன்று நாட்கள் பெங்கால் குளோபல் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் பூடான் நாட்டின் பிரதமர் ஷெரிங் டோப்கே கலந்து கொண்டார். பின்னர் அவர் விமானத்தில் பூடான் திரும்பினார். பூடானில் கடும் பனி பெய்ததால் அவரது விமானம் தரையிறங்க |
| இந்திய அரசுடன் சோட்டா ராஜனுக்கு தனிப்பட்ட தொடர்பு உள்ளது: டெல்லி முன்னாள் காவல் ஆணையாளர் தகவல் Posted: 09 Jan 2016 05:56 AM PST டெல்லி முன்னாள் காவல் ஆணையாளரான நீரஜ்குமார், கடந்த வருடம் நவம்பரில் பாலியில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்ட நிழலுலக தாதா சோட்டா ராஜனுடன் இந்திய அரசாங்கம் தனிப்பட்ட தொடர்பு வைத்துள்ளது என கூறியுள்ளார். டெல்லியில் நேற்று மாலை நடந்த இலக்கிய விழாவில் ஒரு பகுதியாக நடந்த கூட்டம் ஒன்றில், பத்திரிக்கையாளர் அவிரூக் |
| சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம்: மெகபூபாவை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் Posted: 09 Jan 2016 04:35 AM PST ஜம்மு- காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து அவரது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மெகபூபாவை சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறுவார் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |