மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிணங்களை வைத்து அரசியல் நடத்துவதா?: ராகுல் மீது சீறிப்பாயும் பா.ஜ.க. மாணவர் அமைப்பினர்
- ஐதராபாத் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்
- பா.ஜனதா அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு ராகுல்காந்தி அதிரடி திட்டம்
- காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்
- திருப்பதி கோவிலில் கட்டண சேவை டிக்கெட் உயருகிறது
- ஆந்திரா, தெலுங்கானாவில் தெரு நாய் கடிக்கு ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பாதிப்பு
- சோலார் பேனல் மோசடி: உம்மன்சாண்டி மகனுக்கு தொடர்பு - சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு
- டெல்லிக்கு ஆள்கடத்தல்: 25 பெண்கள் மீட்பு
- பாகிஸ்தானில் விராட் கோலியின் ரசிகர் கைது: சிவசேனா கண்டனம்
- ஹேம மாலினிக்கு நிலம் ஒதுக்கியதில் மராட்டிய அரசு இரட்டை வேடம் போடுகிறது: அசோக் சவான் கடும் தாக்கு
- மனைவியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஸ்பத்திரியில் அனுமதி
- தலித் மாணவர் ரோஹித் மரணத்துக்கு நீதி கேட்டு ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ராகுல் காந்தி இன்று உண்ணாவிரதம்
- செனகல் நாட்டில் கடத்தப்பட்ட திருவிதாங்கூர் மன்னரின் கொள்ளுப்பேரன் மீட்பு: இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை
- முந்தைய காங். கூட்டணி ஆட்சியில் தாக்கலான தமிழக மேல்-சபை ரத்து மசோதா, பாராளுமன்றத்தில் முடக்கம்
- உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட ஊழல் தடுப்பு நீதிபதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்
- பொக்ரானில் பயிற்சியின்போது பீரங்கியில் போட்ட குண்டு வெடித்தது: எல்லை பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் பலி
- சுப்ரீம் கோர்ட்டில் ஓரினச்சேர்க்கை வழக்கில் 2-ந் தேதி விசாரணை
- உத்தரபிரதேச மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: கவர்னர் உரைக்கு எதிர்ப்பு
- தன்பாலின உறவு தொடர்பான வழக்கு: பிப்ரவரி 2-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
- கருணைக் கொலையை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை
| பிணங்களை வைத்து அரசியல் நடத்துவதா?: ராகுல் மீது சீறிப்பாயும் பா.ஜ.க. மாணவர் அமைப்பினர் Posted: 29 Jan 2016 10:48 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நியாயம்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலையில் இருந்து நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் |
| ஐதராபாத் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார் Posted: 29 Jan 2016 10:04 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். ரோகித் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது மரணத்துக்கு காரணமான மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி |
| பா.ஜனதா அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு ராகுல்காந்தி அதிரடி திட்டம் Posted: 29 Jan 2016 09:49 PM PST மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மகாத்மா காந்தி கிராம வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரசின் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. |
| காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் Posted: 29 Jan 2016 09:41 PM PST வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோஹர் மொஹல்லா மற்றும் தர்த்போரா லோலாப் கிராமங்களில் சில தீவிரவாதிகள் உலவுவதாக வந்த |
| திருப்பதி கோவிலில் கட்டண சேவை டிக்கெட் உயருகிறது Posted: 29 Jan 2016 09:14 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலமே தினமும் 2 கோடிக்கு அதிகமான வருமானம் வருகிறது. இந்த நிலையில் கோவிலில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்குவது |
| ஆந்திரா, தெலுங்கானாவில் தெரு நாய் கடிக்கு ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பாதிப்பு Posted: 29 Jan 2016 09:08 PM PST ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் 3 வயது சிறுமியை தெரு நாய் கடித்து குதறி கொன்றது. தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் ஆந்திரா, தெலுங்கானாவில் 50 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. தெரு நாய்களால் ஆண்டுக்கு 6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். |
| சோலார் பேனல் மோசடி: உம்மன்சாண்டி மகனுக்கு தொடர்பு - சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு Posted: 29 Jan 2016 08:27 PM PST கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். மோசடி புகாரை விசாரிக்க அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்தது. கமிஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர் இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் அளித்தார். அதன் |
| டெல்லிக்கு ஆள்கடத்தல்: 25 பெண்கள் மீட்பு Posted: 29 Jan 2016 07:59 PM PST கிராமப்புறங்களில் வறுமை நிலையில் வாடும் ஏழை மக்களை குறிவைக்கும் சில தரகர்கள் அவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வசதியான இடங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், செல்வந்தர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று கொத்தடிமைகளாக |
| பாகிஸ்தானில் விராட் கோலியின் ரசிகர் கைது: சிவசேனா கண்டனம் Posted: 29 Jan 2016 07:50 PM PST பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் உமர் டிராஸ்(வயது22). இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 26-ந் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த |
| ஹேம மாலினிக்கு நிலம் ஒதுக்கியதில் மராட்டிய அரசு இரட்டை வேடம் போடுகிறது: அசோக் சவான் கடும் தாக்கு Posted: 29 Jan 2016 07:47 PM PST பிரபல நடிகையும், பா.ஜனதா கட்சியின் எம்.பி.யும் ஆன ஹேமமாலினிக்கு மும்பை புறநகர் ஓஷிவாரா பகுதியில் நடன பள்ளி அமைப்பதற்காக 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் காலி மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை புறநகர் மாவட்ட கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்நிலம், சதுர மீட்டருக்கு வெறும் ரூ.35 என மதிப்பிடப்பட்டது. அதன்படி, 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ.75 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. |
| மனைவியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 29 Jan 2016 07:27 PM PST டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனையால் அடிக்கடி சோர்வடைந்து காணப்படுகிறார். இந்த பிரச்சனைகளை போக்க அவர் முதல் மந்திரியாக பதவி ஏற்றவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருமுறை கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள ஜிண்டால் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து 12 |
| Posted: 29 Jan 2016 07:13 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நியாயம்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். |
| Posted: 29 Jan 2016 06:56 PM PST கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும், பிரபல ஓவியருமான ராஜா ரவிவர்மாவின் கொள்ளுப்பேரன் ஸ்ரீகுமார் வர்மா (வயது 60). சென்னையில் வசித்து வந்த இவர், கடந்த 23-ந் தேதி மரபுரிமைப்படி தனக்கு கிடைத்த ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றை விற்பதற்காக செனகல் நாட்டுக்கு சென்றார். |
| முந்தைய காங். கூட்டணி ஆட்சியில் தாக்கலான தமிழக மேல்-சபை ரத்து மசோதா, பாராளுமன்றத்தில் முடக்கம் Posted: 29 Jan 2016 06:43 PM PST தமிழ்நாட்டில் சட்டசபையில் இரு சபைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது 1986-ம் ஆண்டு மேல்-சபை ஒழிக்கப்பட்டது. |
| உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட ஊழல் தடுப்பு நீதிபதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் Posted: 29 Jan 2016 06:25 PM PST கேரள மாநிலத்தை கலக்கிய சூரிய மின்சக்தி ஊழலில், முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மின்சார மந்திரி ஆர்யாடன் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு திருச்சூர் ஊழல் தடுப்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.வாசன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இது கேரள அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மாநில அரசியலிலும் பரபரப்பை |
| பொக்ரானில் பயிற்சியின்போது பீரங்கியில் போட்ட குண்டு வெடித்தது: எல்லை பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் பலி Posted: 29 Jan 2016 05:55 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான், அணுகுண்டு சோதனை நடத்தியதால் பிரபலம் அடைந்த பகுதி ஆகும். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. அதில், ராணுவ வீரர்கள், பீரங்கி மற்றும் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறுவது வழக்கம். அதுபோல், நேற்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், சிறு பீரங்கியால் சுட்டு பயிற்சி |
| சுப்ரீம் கோர்ட்டில் ஓரினச்சேர்க்கை வழக்கில் 2-ந் தேதி விசாரணை Posted: 29 Jan 2016 05:27 PM PST 'வயதுக்கு வந்த இரு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் அல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிற இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 செல்லாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. |
| உத்தரபிரதேச மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: கவர்னர் உரைக்கு எதிர்ப்பு Posted: 29 Jan 2016 04:48 PM PST உத்தரபிரதேச மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கவர்னர் ராம்நாயக் சபைக்கு வந்தார். அவர் தனது உரையை தொடங்கியதும், பகுஜன் சமாஜ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர் |
| தன்பாலின உறவு தொடர்பான வழக்கு: பிப்ரவரி 2-ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு Posted: 29 Jan 2016 04:19 PM PST தன்பாலின உறவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் 2-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து |
| கருணைக் கொலையை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை Posted: 29 Jan 2016 04:05 PM PST 'காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு கடந்த ஜனவரி 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |