4TamilMedia செய்திகள் | |
- இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன
- கோயில்களின் கருவறைக்குள் பெண்கள் செல்லலாமா என்பது சமூக முடிவு:மேனகா காந்தி
- மஹிந்தவின் ஊடகச் செயலாளர் கைது!
- பெரு நகர சென்னை மாநகராட்சி:ஜெயலலிதா அறிவிப்பு
- கருணைக் கொலைக்கு சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல்
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது
- மாணவிகளின் இறப்புக் குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல்
- நீதி இல்லையா எங்களுக்கு?: செவிலியர்கள்
- காந்தி அடிகளின் 69வது நினைவு நாள் இன்று!
- பழ.கருப்பையாவின் வீட்டின் மீது நேற்றிரவு தாக்குதல்; தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பு!
- ஞானசார தேரரை விடுவியுங்கள்; இரகசியங்களை வெளியிடுகின்றோம்: ரணிலுக்கு பொது பல சேனா கோரிக்கை!
- விளாடிமிர் புடின் மீதான ஊழல் குற்றச்சாட்டு; அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!
- தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்; பாகிஸ்தான் 230 கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடியது!
- ஐ.தே.க. தேசியப்பட்டியல் ஊடாக சரத் பொன்சேகா பாராளுமன்றம் செல்கின்றார்; முக்கிய அமைச்சையும் பெறவுள்ளார்(?)
- மேல் மாகாணத்தைத் தொடர்ந்து திருமலையிலும், கண்டியிலும் பாரிய நகரத் திட்டங்கள்: ரணில் விக்ரமசிங்க
- தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக வழக்கு: உதய கம்மன்பில
- சுதந்திர தின நிகழ்வில் சிங்கள- தமிழ் மொழிகளில் தேசிய கீதம்; அமைச்சரவை துணைக்குழு பரிந்துரை!
- இந்தியாவில் ஷிகா வைரஸ் தொற்றா வண்ணம் நடவடிக்கை: மத்திய அரசு
- எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்!
- ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வேண்டும்; ரணிலின் கருத்துக்கு மஹிந்த பதில்!
| இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் எவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| கோயில்களின் கருவறைக்குள் பெண்கள் செல்லலாமா என்பது சமூக முடிவு:மேனகா காந்தி Posted:
கோயில்களின் கருவறைக்குள் பெண்கள் செல்லலாமா வேண்டாமா என்பது சமூகம் சார்ந்த முடிவாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். Read more ... |
| மஹிந்தவின் ஊடகச் செயலாளர் கைது! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட நிதிமோசடிகள் தொடர்பான பொலிஸ் பிரிவினால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். Read more ... |
| பெரு நகர சென்னை மாநகராட்சி:ஜெயலலிதா அறிவிப்பு Posted:
சென்னை மானகராட்சியினை பெரு நகர சென்னை மாநகராட்சி என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| கருணைக் கொலைக்கு சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் Posted:
மூளை சாவு அடைந்த ஒருவரை கருணைக் கொலை செய்ய ஏதுவான சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி இன்று மீண்டும் துவங்கி உள்ளது. Read more ... |
| மாணவிகளின் இறப்புக் குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் Posted:
கள்ளக்குறிச்சி மாணவிகளின் இறப்புக் குறித்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ். Read more ... |
| நீதி இல்லையா எங்களுக்கு?: செவிலியர்கள் Posted:
பணி நிரந்தரம் செய்ய வேண்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், ‘நிதி இல்லையா இல்லை எங்களுக்கு நீதி இல்லையா’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். Read more ... |
| காந்தி அடிகளின் 69வது நினைவு நாள் இன்று! Posted: |
| பழ.கருப்பையாவின் வீட்டின் மீது நேற்றிரவு தாக்குதல்; தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பு! Posted:
அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து பதவியை அண்மையில் இராஜினாமாச் செய்த பழ.கருப்பையாவின் வீட்டின் மீது நேற்று இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஞானசார தேரரை விடுவியுங்கள்; இரகசியங்களை வெளியிடுகின்றோம்: ரணிலுக்கு பொது பல சேனா கோரிக்கை! Posted:
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவியுங்கள், பல இரகசியங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வெளியிடுகின்றோம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| விளாடிமிர் புடின் மீதான ஊழல் குற்றச்சாட்டு; அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்! Posted:
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஊழல் பெருச்சாளி என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. Read more ... |
| தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்; பாகிஸ்தான் 230 கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடியது! Posted:
பாகிஸ்தானில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருவதையடுத்து, அச்சம் காரணமாக 230 கல்வி நிறுவனங்களை அந்நாட்டு அரசு தற்காலிகமாக மூடியுள்ளது. Read more ... |
| Posted:
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். Read more ... |
| மேல் மாகாணத்தைத் தொடர்ந்து திருமலையிலும், கண்டியிலும் பாரிய நகரத் திட்டங்கள்: ரணில் விக்ரமசிங்க Posted:
மேல் மாகாண மாநகர திட்டத்தினைத் தொடர்ந்து திருகோணமலையிலும், கண்டியிலும் பாரிய நகரத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக வழக்கு: உதய கம்மன்பில Posted:
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Read more ... |
| சுதந்திர தின நிகழ்வில் சிங்கள- தமிழ் மொழிகளில் தேசிய கீதம்; அமைச்சரவை துணைக்குழு பரிந்துரை! Posted:
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு பரிந்துரைத்துள்ளது. Read more ... |
| இந்தியாவில் ஷிகா வைரஸ் தொற்றா வண்ணம் நடவடிக்கை: மத்திய அரசு Posted: |
| எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்! Posted:
எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் டிஜிபி அசோக்குமார். Read more ... |
| ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வேண்டும்; ரணிலின் கருத்துக்கு மஹிந்த பதில்! Posted:
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



















