4TamilMedia செய்திகள் | |
- பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கும் மைத்திரியும், ரணிலும் !
- சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி:சரத் குமார்
- மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வு:பிரதமர்
- இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு
- துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம்
- சுஷ்மா சுவராஜ் பெப்ரவரி 05 இலங்கை வருகின்றார்; மைத்திரி, சம்பந்தனோடு பேச்சு!
- ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம்:பிரகாஷ் ஜவடேகர்
- காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும்:ராஜ்நாத் சிங்
- சிரிய சமாதானப் பேச்சுக்கள் நாளை (29ஆம் திகதி) ஜெனீவாவில் ஆரம்பம்!
- வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது: ஜோன் கெரி
- இலங்கையின் புதிய அரசும் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: மனித உரிமைகள் ...
- ‘அரசியல் கைதிகள் யாருமில்லை’ என்று ஜீரணிக்க முடியாத பொய்களை ரணில் கூறுகின்றார்: விக்ரமபாகு கருணாரத்ன
- சிங்கள பெரும்பான்மையினர் குறித்து தமிழ் மக்களுக்கு அச்சமுண்டு: ஜயம்பதி விக்ரமரட்ண
- மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க
- ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
- யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் பௌத்த விகாரை அமைக்கக் கோரி துண்டுப் பிரசுரம்!
- தமன்னாவின் ஷுட்டிங் பொங்கல்
- பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது: தகவல் ஆணையம்
- சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும்: சுப.உதயகுமார்
| பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கும் மைத்திரியும், ரணிலும் ! Posted:
இலங்கையில் நீடித்த ஆயுத மோதல்களின் போதும், அதற்குப் பின்னரும் காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று மீண்டும் மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறி வருகின்றார். Read more ... |
| சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி:சரத் குமார் Posted:
சமத்துவ மக்கள் கட்சியை கலைக்க சதி நடைபெற்று வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார். Read more ... |
| மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வு:பிரதமர் Posted:
மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| இறுதி மோதல்களில் ‘யுத்த சூனியப் பிரதேசம்’ என்று எதுவும் இருக்கவில்லை: பரணகம ஆணைக்குழு Posted:
இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more ... |
| துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கட்சியிலிருந்து நீக்கம் Posted: |
| சுஷ்மா சுவராஜ் பெப்ரவரி 05 இலங்கை வருகின்றார்; மைத்திரி, சம்பந்தனோடு பேச்சு! Posted:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். Read more ... |
| ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம்:பிரகாஷ் ஜவடேகர் Posted:
Read more ... |
| காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும்:ராஜ்நாத் சிங் Posted:
Read more ... |
| சிரிய சமாதானப் பேச்சுக்கள் நாளை (29ஆம் திகதி) ஜெனீவாவில் ஆரம்பம்! Posted:
சிரியாவின் உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள சமாதானப் பேச்சுக்கள் நாளை வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. Read more ... |
| வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது: ஜோன் கெரி Posted:
ஐதரசன் அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தியுள்ளதன் மூலம் வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| Posted:
துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதனையும் இலங்கையின் புதிய அரசாங்கம் எடுக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம், தனது 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. Read more ... |
| ‘அரசியல் கைதிகள் யாருமில்லை’ என்று ஜீரணிக்க முடியாத பொய்களை ரணில் கூறுகின்றார்: விக்ரமபாகு கருணாரத்ன Posted:
“இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை” என்று ஜீரணிக்க முடியாத பொய்க் கதைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக சொல்லி வருகின்றார் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| சிங்கள பெரும்பான்மையினர் குறித்து தமிழ் மக்களுக்கு அச்சமுண்டு: ஜயம்பதி விக்ரமரட்ண Posted:
தற்போது கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட சிங்கள பெரும்பான்மையினர் ஒன்றிணைந்து பறிந்துவிடுவார்களோ?, என்கிற அச்சம் தமிழ் மக்களிடம் உண்டு என்று அரசியலமைப்பு சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டினை நிராகரிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! Posted:
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுகயீனமுற்ற நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் பௌத்த விகாரை அமைக்கக் கோரி துண்டுப் பிரசுரம்! Posted:
யாழ். பல்கலைக்கழத்திற்கு முன்னால் பௌத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரி துண்டுப்பிரசுரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் ஒட்டப்பட்டுள்ளது. Read more ... |
| Posted: |
| பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது: தகவல் ஆணையம் Posted:
பெற்றோர்கள் கவனமின்றி மாணவரின் தகவலை தரக்கூடாது என்று தகவல் ஆணையம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும்: சுப.உதயகுமார் Posted:
சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சி போட்டியிடும் என்று அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர் சுப.உதயகுமார் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






ரஜினிக்கு அறிவித்ததன் மூலம் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
காவல்துறை பொதுமக்களோடு நல்லுறவில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.







இந்த பொங்கலுக்கு தென்காசி அருகில் ‘தர்மதுரை’ ஷுட்டிங்கில் இருந்தார் தமன்னா.
