Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மகாமகக் குளத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
- தஞ்சாவூர் திருவிழா இன்று தொடக்கம்
- குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்குகள்
- "120 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும்'
- சென்னை, கோவை உள்பட 20 பொலிவுறு நகரங்கள்: முதல் பட்டியல் வெளியீடு
- "மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக திகழ வேண்டும்'
- அரும்பாவூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வலியுறுத்தல்
- எல்கேஜி குழந்தைகளை சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் விழா
- ஆட்சியரகத்தில் மன்னர் வெஞ்சமன் சிலையை அமைக்க வலியுறுத்தல்
- "தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வேண்டும்'
- ரூ. 20 லட்சம் முதல் 1 கோடி வரை நுகர்வோர் இழப்பீடு கோரமுடியும்: ஆட்சியர்
- புதுகையில் நாளை மதுவிலக்கு விழிப்புணர்வுப் பேரணி
- "மகாமகம்: ரயில்வே பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார்'
- "புதுகை பூங்கொத்து' அமைப்பு தொடக்கம்
- மாணவி தற்கொலை; சீனியர் மாணவி கைது
- தஞ்சை வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் ரூ.1 கோடி தேர்தல் நிதி வழங்க முடிவு
- மாணவி தூக்கிட்டு தற்கொலை;சீனியர் மாணவி கைது
- குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
- அகில பாரத துறவிகள் மாநாடு:இன்று பந்தக்கால் முகூர்த்தம்
- ஒரத்தநாடு அருகேகுளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
- நல வாரியத்தில் பதிவு செய்த 50 பேருக்கு உறுப்பினர் அட்டை அளிப்பு
- கள்ளச்சாராயம் விற்பனைபெண் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
- சொத்துத் தகராறு:6 பேர் மீது வழக்கு
- விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட வேண்டும்:ஆட்சியர்
- 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தருமபுரியில் பிப். 2-இல் பணியாளர் தேர்வு
- சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி:எஸ்.சி.- எஸ்.டி. விவசாயிகளுக்கு அழைப்பு
- சிறப்பு முகாம்:65 மனுக்கள் அளிப்பு
- குத்தாலத்தில் முத்தமிழ் அறிவியல் மன்ற முப்பெரு விழா:தினமணி ஆசிரியர் பங்கேற்கிறார்
- அரசுப் பேருந்து-லாரி மோதல்: 5 பேர் காயம்
- மண் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது
- ஓய்வுபெற்றஉதவி ஆய்வாளர் வீட்டில் திருட்டு
- நீதிமன்றத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் கைது
- கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
- வேதாரண்யம் பகுதியில் 2 இடங்களில் சாலை மறியல்
- ஜன.31-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
- ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்
- ஒப்பந்த ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி பிப். 10 முதல் வேலைநிறுத்தம்
- தேமுதிகவினர் மறியலால் சாலையை சீரமைக்க நடவடிக்கை
- காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிகூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- கழுத்தை இறுக்கி மனைவி கொலை: கணவர் கைது
- ஓட்டுநரை கத்தியால் குத்திய மைத்துனர் கைது
- மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- மனைவி இறந்த சோகம்: கணவர் தற்கொலை
- சில்க் மார்க் முத்திரை விளக்கக் கூட்டம்
- ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்
- மாநில அளவிலான நீச்சல் போட்டி: தண்டராம்பட்டு அரசு ஆண்கள் பள்ளி தகுதி
- திருவண்ணாமலையில் இன்று ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம்
- பாடங்களை புரிந்து படித்தால் பிளஸ் 2 தேர்வில் வெற்றி நிச்சயம்:சினிமா பாடலாசிரியர் பா.விஜய்
- மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.30.50 லட்சம்:
- கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்:திட்ட இயக்குநர் ஆய்வு
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- திருவாரூர்
- ராசிபுரம்
- இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் சாவு: மருத்துவப் பல்கலை.யை முற்றுகையிட்ட மாணவர்கள்
- "போர்க்களத்தில் ஒரு பூ' படத்துக்கு தடை கோரி வழக்கு: இயக்குநருக்கு நோட்டீஸ்
- தோல்பொருள் வர்த்தக தேசிய கருத்தரங்கம்: சென்னையில் நாளை தொடங்குகிறது
- பள்ளி நிலம் தொடர்பான வழக்கு: ரஜினிகாந்த் ஆஜராகும்படி அனுப்பப்பட்ட அழைப்பாணைக்குத் தடை விதிக்க மறுப்பு
- சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்துப் பாதிப்பு
- சென்னை மாநகராட்சி கூட்டம்: நாளை நடைபெறுகிறது
- நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ மாணவியர் விடுதி!
- கூரத்தாழ்வார் கோயில் தேரோட்டம்
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- திருப்பதி ரயில் நிலையம் அருகே பதுக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டா பறிமுதல்
- அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்
- தினமணி "ஆரோக்கியம்' இலவச மருத்துவக் கண்காட்சி: சேலத்தில் நாளை தொடக்கம்
- காரை வழிமறித்து நகைப் பட்டறை உரிமையாளரிடம் 123 பவுன் கொள்ளை: 2 மணி நேரத்தில் 6 பேர் கைது; நகைகள் மீட்பு
- சென்னையில் இன்று மும்பை சர்வதேச திரைப்பட விழா
- தேவகோட்டையில் இன்று மாநில கால்பந்து போட்டி தொடக்கம்
- திருவையாறு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி
- சீமைக் கருவேல மரம் ஒழிப்பில் தொடக்க பள்ளி மாணவர்கள்
- பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
- வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
- திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.80 கோடி
- கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி
- மானாமதுரை கடைகளில் தரமற்ற பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
- சிவகங்கை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது
- முலாயம் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்: தாத்ரி சம்பவம்
- திருக்குரான் ஒப்புவித்தல் போட்டி
- பாகிஸ்தான் படகை இடைமறிக்க உதவிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது
- பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது காலணி வீச்சு
- கட்டுமானம், கழிவு மேலாண்மை ஆராய்ச்சி: தொழில் நுட்ப நிறுவனத்துடன் அழகப்பா பல்கலை. ஒப்பந்தம்
- போதை மருந்துகளை பாதுகாப்புடன் வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- அன்வர்ராஜா எம்பி குறைகேட்டார்
- குடியரசு தின அணிவகுப்பு: மேற்கு வங்க ஊர்திக்கு முதல் பரிசு
- மக்கள் தொடர்பு முகாம்
- வேளாண் கருவிகள் வாடகை மையம் திறப்பு
- அரசு அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு
- ஜேட்லிக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்: கீர்த்தி ஆசாத்
- மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம்: இளையான்குடி வந்தார் குமரி அனந்தன்
- மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: த.மா.கா. மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேச்சு
- முதுகுளத்தூரில் சிறுதொழில் கடன் வழங்கும் முகாம்
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- இலங்கையில் இருந்து 68 படகுகளை விடுவிக்க கோரிக்கை: ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 4- ஆவது நாளாக நீடிப்பு
- விவாகரத்தை ரத்து செய்வோம்
| மகாமகக் குளத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு Posted: 28 Jan 2016 01:38 PM PST கும்பகோணம் மகாமகக் குளத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் குழந்தைசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| தஞ்சாவூர் திருவிழா இன்று தொடக்கம் Posted: 28 Jan 2016 01:38 PM PST தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தஞ்சாவூர் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.29) தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது. |
| குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்குகள் Posted: 28 Jan 2016 01:38 PM PST தஞ்சை மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். |
| "120 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெறும்' Posted: 28 Jan 2016 01:37 PM PST பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை (ஜன. 29) தொடங்கும் புத்தகக் கண்காட்சியில் 120 அரங்குகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெறும் என்றார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்க இணைச் செயலர் முருகன். |
| சென்னை, கோவை உள்பட 20 பொலிவுறு நகரங்கள்: முதல் பட்டியல் வெளியீடு Posted: 28 Jan 2016 01:37 PM PST "பொலிவுறு நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்படி முதல்கட்டமாக மேம்படுத்தப்படவுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்களின் பட்டியலை |
| "மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக திகழ வேண்டும்' Posted: 28 Jan 2016 01:37 PM PST ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கமுள்ளவர்களாக திகழ வேண்டும் என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. பெரம்பலூர் சாரணர் கூட்ட அரங்கில், இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தில் மாவட்ட அளவில் சிறந்த |
| அரும்பாவூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 28 Jan 2016 01:37 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. |
| தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வலியுறுத்தல் Posted: 28 Jan 2016 01:37 PM PST வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கடனுதவி வழங்கும் முகாமில், தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். |
| எல்கேஜி குழந்தைகளை சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் விழா Posted: 28 Jan 2016 01:36 PM PST பரணிபார்க் கல்விக் குழுமத்தில் எல்கேஜி வகுப்புக் குழந்தைகளை சாரண, சாரணீய இயக்கத்தில் சேர்க்கும் விழா முயல்குட்டி பிரிவிற்கு சின்னம் சூட்டும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆட்சியரகத்தில் மன்னர் வெஞ்சமன் சிலையை அமைக்க வலியுறுத்தல் Posted: 28 Jan 2016 01:36 PM PST கரூர் ஆட்சியரகத்தில் மன்னர் வெஞ்சமன் சிலை அமைக்க வேண்டும் என கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| "தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வேண்டும்' Posted: 28 Jan 2016 01:35 PM PST வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கடனுதவி வழங்கும் முகாமில், தகுதியான நபர்களுக்கு கடனுதவி அளிக்க வங்கியாளர்கள் முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். |
| ரூ. 20 லட்சம் முதல் 1 கோடி வரை நுகர்வோர் இழப்பீடு கோரமுடியும்: ஆட்சியர் Posted: 28 Jan 2016 01:35 PM PST ஒரு நுகர்வோர் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மாநில நுகர்வோர் ஆணையத்தில் இழப்பீடு கேட்டு முறையிட முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ். |
| புதுகையில் நாளை மதுவிலக்கு விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jan 2016 01:34 PM PST மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, மதுவிலக்கு விழிப்புணர்வுப் பேரணி, மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி புதுகையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. |
| "மகாமகம்: ரயில்வே பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார்' Posted: 28 Jan 2016 01:34 PM PST மகாமகத்தை முன்னிட்டு ரயில்வே போலீஸார் 3,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் தெற்கு ரயில்வே ஐ.ஜி. பாரி தெரிவித்தார். |
| "புதுகை பூங்கொத்து' அமைப்பு தொடக்கம் Posted: 28 Jan 2016 01:34 PM PST புதுக்கோட்டையில் புதுகை பூங்கொத்து என்ற விழிப்புணர்வு சேவை அமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மாணவி தற்கொலை; சீனியர் மாணவி கைது Posted: 28 Jan 2016 01:34 PM PST தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, அக்கல்லூரியின் சீனியர் மாணவி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தஞ்சை வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் ரூ.1 கோடி தேர்தல் நிதி வழங்க முடிவு Posted: 28 Jan 2016 01:33 PM PST தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக தஞ்சை வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ1 கோடி வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
| மாணவி தூக்கிட்டு தற்கொலை;சீனியர் மாணவி கைது Posted: 28 Jan 2016 01:33 PM PST தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, அக்கல்லூரியின் சீனியர் மாணவி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம் Posted: 28 Jan 2016 01:33 PM PST தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| அகில பாரத துறவிகள் மாநாடு:இன்று பந்தக்கால் முகூர்த்தம் Posted: 28 Jan 2016 01:32 PM PST மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அகில பாரத துறவிகள் மாநாடு பந்தக்கால் முகூர்த்தம் ஜன. 29 ஆம் தேதி கோவிந்தபுரத்தில் நடைபெற உள்ளது. |
| ஒரத்தநாடு அருகேகுளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு Posted: 28 Jan 2016 01:31 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மாலை குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கோட்டையன் திடலைச் சேர்ந்தவர் கருப்பையனின் மகன் முத்துசாமி (35). இவர் |
| நல வாரியத்தில் பதிவு செய்த 50 பேருக்கு உறுப்பினர் அட்டை அளிப்பு Posted: 28 Jan 2016 01:31 PM PST தருமபுரியில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 50 பேருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. |
| கள்ளச்சாராயம் விற்பனைபெண் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது Posted: 28 Jan 2016 01:31 PM PST அரூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக, பெண் உள்பட 2 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| சொத்துத் தகராறு:6 பேர் மீது வழக்கு Posted: 28 Jan 2016 01:31 PM PST காவேரிப்பட்டணம் அருகே சொத்து தகராறில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட வேண்டும்:ஆட்சியர் Posted: 28 Jan 2016 01:30 PM PST விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு பயிரிட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கேட்டுக் கொண்டார். |
| 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தருமபுரியில் பிப். 2-இல் பணியாளர் தேர்வு Posted: 28 Jan 2016 01:30 PM PST தருமபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது. |
| சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி:எஸ்.சி.- எஸ்.டி. விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 28 Jan 2016 01:30 PM PST தோட்டக்கலைத் துறையின் நிதியுதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்த எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. |
| சிறப்பு முகாம்:65 மனுக்கள் அளிப்பு Posted: 28 Jan 2016 01:29 PM PST தருமபுரி வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 65 மனுக்கள் பெறப்பட்டன. |
| குத்தாலத்தில் முத்தமிழ் அறிவியல் மன்ற முப்பெரு விழா:தினமணி ஆசிரியர் பங்கேற்கிறார் Posted: 28 Jan 2016 01:29 PM PST முத்தமிழ் அறிவியல் மன்றத்தின் பதினோராம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலும், திருவள்ளுவர் நாள் விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா குத்தாலம் நகரப்பூங்கா ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. |
| அரசுப் பேருந்து-லாரி மோதல்: 5 பேர் காயம் Posted: 28 Jan 2016 01:29 PM PST பாப்பிரெட்டிப்பட்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து, லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். |
| மண் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது Posted: 28 Jan 2016 01:28 PM PST மண் வியாபாரியை கத்தியால் குத்தியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஓய்வுபெற்றஉதவி ஆய்வாளர் வீட்டில் திருட்டு Posted: 28 Jan 2016 01:28 PM PST நாகூரில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் திருடு போயிருப்பது புதன்கிழமை இரவு தெரிய வந்தது. நாகூர், பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (60). இவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர். |
| நீதிமன்றத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் கைது Posted: 28 Jan 2016 01:28 PM PST நாகை மாவட்டம், மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2016 01:28 PM PST நாகை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலைக்கு காரணமான மத்திய |
| வேதாரண்யம் பகுதியில் 2 இடங்களில் சாலை மறியல் Posted: 28 Jan 2016 01:27 PM PST வேதாரண்யம் பகுதியில் இரண்டு இடங்களில் காவல் துறையைக் கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜன.31-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் Posted: 28 Jan 2016 01:27 PM PST நாகப்பட்டினத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. |
| ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் Posted: 28 Jan 2016 01:27 PM PST நாகப்பட்டினம் மாவட்ட தேசிய ஊரக சுகாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஒப்பந்த ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி பிப். 10 முதல் வேலைநிறுத்தம் Posted: 28 Jan 2016 01:26 PM PST ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 10 முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். |
| தேமுதிகவினர் மறியலால் சாலையை சீரமைக்க நடவடிக்கை Posted: 28 Jan 2016 01:26 PM PST மயிலாடுதுறை வட்டம், நீடூரில் எம்எல்ஏ தலைமையிலான சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. உடனே வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. |
| காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிகூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2016 01:25 PM PST கூட்டுறவு வங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வந்தவாசியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கழுத்தை இறுக்கி மனைவி கொலை: கணவர் கைது Posted: 28 Jan 2016 01:24 PM PST திருவண்ணாமலையில் கேபிள் டிவி வயரால் கழுத்தை இறுக்கி மனைவியைக் கொன்றதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஓட்டுநரை கத்தியால் குத்திய மைத்துனர் கைது Posted: 28 Jan 2016 01:24 PM PST செங்கம் அருகே மாமாவை கத்தியால் குத்திய மைத்துனரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 28 Jan 2016 01:24 PM PST வேட்டவலம் அருகே நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண், மின்சாரம் பாய்ந்து இறந்தார். |
| மனைவி இறந்த சோகம்: கணவர் தற்கொலை Posted: 28 Jan 2016 01:24 PM PST செய்யாறில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| சில்க் மார்க் முத்திரை விளக்கக் கூட்டம் Posted: 28 Jan 2016 01:23 PM PST மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் பட்டுத்துணி தர மதிப்பீட்டு குழுமத்தின் சில்க் மார்க் முத்திரை குறித்த விளக்கக் கூட்டம் ஆரணியில் அண்மையில் நடைபெற்றது. |
| ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம் Posted: 28 Jan 2016 01:23 PM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 28 நாள்களில் ரூ.76 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 771 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். |
| மாநில அளவிலான நீச்சல் போட்டி: தண்டராம்பட்டு அரசு ஆண்கள் பள்ளி தகுதி Posted: 28 Jan 2016 01:23 PM PST மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். |
| திருவண்ணாமலையில் இன்று ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 28 Jan 2016 01:23 PM PST திருவண்ணாமலையில் பழமைவாய்ந்த ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம் Posted: 28 Jan 2016 01:22 PM PST தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாடங்களை புரிந்து படித்தால் பிளஸ் 2 தேர்வில் வெற்றி நிச்சயம்:சினிமா பாடலாசிரியர் பா.விஜய் Posted: 28 Jan 2016 01:22 PM PST பாடங்களை மாணவர்கள் புரிந்து படித்தால் பிளஸ் 2 தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு சினிமா பாடலாசிரியர் பா.விஜய் அறிவுரை வழங்கிப் பேசினார். |
| மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.30.50 லட்சம்: Posted: 28 Jan 2016 01:22 PM PST செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கடந்த மாதம் பக்தர்கள் ரூ. 30 லட்சத்து 62 ஆயிரத்து 643 ஐ காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். |
| கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்:திட்ட இயக்குநர் ஆய்வு Posted: 28 Jan 2016 01:22 PM PST கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை திட்ட இயக்குநர் மா.காளிதாசன் அண்மையில் ஆய்வு செய்தார். |
| Posted: 28 Jan 2016 01:21 PM PST |
| Posted: 28 Jan 2016 01:20 PM PST |
| Posted: 28 Jan 2016 01:19 PM PST |
| Posted: 28 Jan 2016 01:19 PM PST |
| Posted: 28 Jan 2016 01:19 PM PST |
| Posted: 28 Jan 2016 01:19 PM PST |
| இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் சாவு: மருத்துவப் பல்கலை.யை முற்றுகையிட்ட மாணவர்கள் Posted: 28 Jan 2016 12:31 PM PST விழுப்புரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 மாணவிகள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, |
| "போர்க்களத்தில் ஒரு பூ' படத்துக்கு தடை கோரி வழக்கு: இயக்குநருக்கு நோட்டீஸ் Posted: 28 Jan 2016 12:30 PM PST "போர்க் களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு தடை கோரி இசைப் பிரியாவின் தாயார், மூத்த சகோதரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு |
| தோல்பொருள் வர்த்தக தேசிய கருத்தரங்கம்: சென்னையில் நாளை தொடங்குகிறது Posted: 28 Jan 2016 12:30 PM PST தோல்பொருள் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 28 Jan 2016 12:29 PM PST பள்ளி நிலம் தொடர்பான பிரச்னையில் கல்வி அதிகாரி முன் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் |
| சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்துப் பாதிப்பு Posted: 28 Jan 2016 12:28 PM PST சென்னை சென்ட்ரல் அருகே சாலையில் வியாழக்கிழமை இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. |
| சென்னை மாநகராட்சி கூட்டம்: நாளை நடைபெறுகிறது Posted: 28 Jan 2016 12:27 PM PST சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற இருந்தது. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் |
| நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ மாணவியர் விடுதி! Posted: 28 Jan 2016 12:27 PM PST சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய 7 அடுக்குமாடி விடுதி கட்டப்பட்டுள்ளது. |
| கூரத்தாழ்வார் கோயில் தேரோட்டம் Posted: 28 Jan 2016 12:22 PM PST காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வார் கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு Posted: 28 Jan 2016 12:20 PM PST திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர பிரதிஷ்ட தின வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருப்பதி ரயில் நிலையம் அருகே பதுக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டா பறிமுதல் Posted: 28 Jan 2016 12:18 PM PST திருப்பதி ரயில் நிலையம் அருகே தீவிரவாதியால் பதுக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம் Posted: 28 Jan 2016 12:17 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 28 நாள்களில் ரூ.76 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 771 கிராம் வெள்ளியை |
| தினமணி "ஆரோக்கியம்' இலவச மருத்துவக் கண்காட்சி: சேலத்தில் நாளை தொடக்கம் Posted: 28 Jan 2016 12:15 PM PST தினமணி நாளிதழ், ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை சார்பில், "ஆரோக்கியம்' இரண்டு நாள் இலவச மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை சேலத்தில் |
| Posted: 28 Jan 2016 12:15 PM PST கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை இரவு நகைப் பட்டறை உரிமையாளரின் காரை வழிமறித்து 123 பவுன் நகைகளை |
| சென்னையில் இன்று மும்பை சர்வதேச திரைப்பட விழா Posted: 28 Jan 2016 12:13 PM PST இந்த விழா வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. சென்னை திரைப்படப் பிரிவு |
| தேவகோட்டையில் இன்று மாநில கால்பந்து போட்டி தொடக்கம் Posted: 28 Jan 2016 12:12 PM PST தேவகோட்டையில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளன. |
| திருவையாறு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி Posted: 28 Jan 2016 12:11 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற ஆராதனை விழாவில், வியாழக்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆயிரக்கணக்கான |
| சீமைக் கருவேல மரம் ஒழிப்பில் தொடக்க பள்ளி மாணவர்கள் Posted: 28 Jan 2016 12:11 PM PST ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி மாணவர்கள் 35 ஆயிரம் சீமைக்கருவேல மரக்கன்றுகளை அகற்றியுள்ளனர். |
| பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு Posted: 28 Jan 2016 12:10 PM PST திருவாடானை அருகே திருப்பாலைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. |
| வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது Posted: 28 Jan 2016 12:10 PM PST ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வெடி பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.80 கோடி Posted: 28 Jan 2016 12:09 PM PST திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும் போது ஸ்ரீவாரி உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவர். |
| கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி Posted: 28 Jan 2016 12:09 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தேனீ வளர்ப்பும் அதன் வேலைவாய்ப்புகளும் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மானாமதுரை கடைகளில் தரமற்ற பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் Posted: 28 Jan 2016 12:09 PM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடைகளில் இருந்த தரமற்ற பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| சிவகங்கை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் Posted: 28 Jan 2016 12:08 PM PST சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாநில அளவிலான அடையாள உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர் . |
| திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது Posted: 28 Jan 2016 12:08 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை கடைகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| முலாயம் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்: தாத்ரி சம்பவம் Posted: 28 Jan 2016 12:08 PM PST உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், |
| திருக்குரான் ஒப்புவித்தல் போட்டி Posted: 28 Jan 2016 12:07 PM PST ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குரான் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. |
| பாகிஸ்தான் படகை இடைமறிக்க உதவிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது Posted: 28 Jan 2016 12:07 PM PST குஜராத் மாநிலத்தையொட்டி, சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் படகை இடைமறிக்க உதவிய கடற்படை அதிகாரிகளுக்கு |
| பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது காலணி வீச்சு Posted: 28 Jan 2016 12:06 PM PST பிகாரில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதீஷ் குமாரை நோக்கி ஒருவர் காலணியை (ஷூ) வீசினார். அவரை போலீஸார் கைது செய்தனர். |
| கட்டுமானம், கழிவு மேலாண்மை ஆராய்ச்சி: தொழில் நுட்ப நிறுவனத்துடன் அழகப்பா பல்கலை. ஒப்பந்தம் Posted: 28 Jan 2016 12:06 PM PST கட்டுமானத் தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை குறித்து ஆராய்ச்சிக்காக கேலக்ஸி ஆய்வுத் தொழில் நுட்ப நிறுவனத்துடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்தது. |
| போதை மருந்துகளை பாதுகாப்புடன் வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Jan 2016 12:06 PM PST சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் போதை மருந்துகளை பாதுகாப்புடன் வைக்க உரிய ஏற்பாடுகளைச் |
| Posted: 28 Jan 2016 12:06 PM PST முதுகுளத்தூர் தொகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை பொது மக்களிடம் அன்வர்ராஜா எம்.பி. குறைகளைக் கேட்டார். |
| குடியரசு தின அணிவகுப்பு: மேற்கு வங்க ஊர்திக்கு முதல் பரிசு Posted: 28 Jan 2016 12:05 PM PST குடியரசு தினத்தன்று தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க |
| Posted: 28 Jan 2016 12:05 PM PST தேவகோட்டை தாலுகா சொக்கநாதபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வேளாண் கருவிகள் வாடகை மையம் திறப்பு Posted: 28 Jan 2016 12:04 PM PST சிவகங்கை மாவட்டம், தேர்போகி கிராமத்தில் வேளாண் கருவிகள் வாடகை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| அரசு அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 28 Jan 2016 12:04 PM PST ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| ஜேட்லிக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்: கீர்த்தி ஆசாத் Posted: 28 Jan 2016 12:04 PM PST "தில்லி கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீதும், இந்த வழக்கை மந்த கதியில் விசாரித்து |
| மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம்: இளையான்குடி வந்தார் குமரி அனந்தன் Posted: 28 Jan 2016 12:03 PM PST மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் காந்தியவாதியுமான குமரிஅனந்தன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு வியாழக்கிழமை வந்தடைந்தார். |
| Posted: 28 Jan 2016 12:03 PM PST மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மூலகாரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் என த.மா.காவின் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார். |
| முதுகுளத்தூரில் சிறுதொழில் கடன் வழங்கும் முகாம் Posted: 28 Jan 2016 12:03 PM PST முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 28 Jan 2016 12:02 PM PST ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jan 2016 12:02 PM PST இலங்கை வசம் உள்ள 68 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் 4 -ஆம் நாளாக வியாழக்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. |
| Posted: 28 Jan 2016 11:51 AM PST திருமணம் ஆண்டவனுக்குப் பிடித்தமானது என்கின்றன புனித வேதங்கள். ஆண்டவன் வெறுக்கப்பட்டதில் முதன்மையானது |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |