4TamilMedia செய்திகள் | |
- ‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ செயற்திட்டம் மைத்திரி தலைமையில் ஆரம்பம்!
- அடடா இப்படி ஏமாந்துட்டாரே?
- மோடி- ஹோலண்டே இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது!
- குஜராத் மாநிலம் வதோதராவில் ஆறு இளைஞர்கள் கைது!
- ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்!
- திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் பயணம்!
- சீன ஜனாதிபதி ஈரான் விஜயம்; 17 உடன்படிக்கைகள் கைச்சாத்து!
- விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி எஸ்விஎஸ் கல்லூரிக்கு சீல் வைப்பு!
- தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவியுங்கள்; மைத்திரியிடம் ஜெனீபன் வேண்டுகோள்!
- பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்
- தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு நகல் யோசனைகள் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிப்பு!
- வடக்கில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன
- பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு
- சிறுமிகள் தற்கொலைத் தாக்குதல் படை மூலம் பிரதமரைக் கொல்ல சதி: உளவுத்துறை
| ‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ செயற்திட்டம் மைத்திரி தலைமையில் ஆரம்பம்! Posted:
விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி செயலக வளவில் இடம்பெற்றது. Read more ... |
| Posted: |
| மோடி- ஹோலண்டே இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது! Posted:
பிரதமர் நரேந்திர மோடி, ஃபிரான்ஸ் அதிபர் ஹோலண்டே இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி உள்ளது. Read more ... |
| குஜராத் மாநிலம் வதோதராவில் ஆறு இளைஞர்கள் கைது! Posted:
சந்தேகத்தின் பேரில் குஜராத் மாநிலம் வதோதராவில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். Read more ... |
| ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா திடீர் மரணம்! Posted: |
| திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் பயணம்! Posted: |
| சீன ஜனாதிபதி ஈரான் விஜயம்; 17 உடன்படிக்கைகள் கைச்சாத்து! Posted:
ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் மேற்கொண்டுள்ளார். Read more ... |
| விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி எஸ்விஎஸ் கல்லூரிக்கு சீல் வைப்பு! Posted:
விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அந்த கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவியுங்கள்; மைத்திரியிடம் ஜெனீபன் வேண்டுகோள்! Posted:
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையைான ஜெனீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப் Posted:
இந்தியாவின் பதான்கோட் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது சம்பந்தப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது உறுதி என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு நகல் யோசனைகள் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிப்பு! Posted:
புதிய அரசியலமைப்பு யோசனைகளைத் தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழு தன்னுடைய முதல் நகல் அறிக்கையை பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளித்துள்ளது. Read more ... |
| வடக்கில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன Posted:
வடக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உள்நாட்டு- வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் எதிர்காலத்தில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு Posted:
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அவரே மீண்டும் பாஜகவின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். Read more ... |
| சிறுமிகள் தற்கொலைத் தாக்குதல் படை மூலம் பிரதமரைக் கொல்ல சதி: உளவுத்துறை Posted:
சிறுமிகள் தற்கொலைத் தாக்குதல் படை மூலம் பிரதமரைக் கொல்ல ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













