4TamilMedia செய்திகள் | |
- கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவினைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு!
- இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது?; அரசு பதிலளிக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
- நம்பிக்கையோடு இருங்கள்; எந்த இழப்புக்குள்ளிருந்தும் வாழ்க்கை இருக்கின்றது: முல்லைத்தீவில் வைரமுத்து!
- யாழ். நவாலி தாக்குதலுக்கு விமானப் படையும், இராணுவமும், அரசும் பொறுப்பேற்க வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க
- தேசிய அரசாங்கத்திற்குள் சண்டை வர வேண்டும் என்று ஒரு கூட்டம் காத்திருக்கின்றது: மனோ கணேசன்
- இரா.சம்பந்தனின் கருத்தை வரவேற்கின்றோம்: தமிழ் மக்கள் பேரவை
- ஆஸி தொடர் : இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது இந்தியா!
- தமக்குப் பிறகு நூறு ஆண்டுகளானாலும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும்: ஜெயலலிதா
| கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவினைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு! Posted:
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவினைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது?; அரசு பதிலளிக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் Posted:
2009ஆம் ஆண்டு இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்த 14,000 பேருக்கு என்ன நடந்தது என்பதை நீதியான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நம்பிக்கையோடு இருங்கள்; எந்த இழப்புக்குள்ளிருந்தும் வாழ்க்கை இருக்கின்றது: முல்லைத்தீவில் வைரமுத்து! Posted:
“ஈழத்து தமிழ் உறவுகளே நம்பிக்கைகளோடு இருங்கள். எந்த இழப்புக்குள்ளிருந்தும் வாழ்க்கையிருக்கின்றது.” என்று தமிழக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
யாழ்ப்பாணம் நவாலி தேவாலயத்தின் மீது 1995ஆம் ஆண்டு விமானப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கும், அதனால் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கும் விமானப்படையும், இராணுவமும், அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போது ஜனாதிபதியாக இருந்து சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசிய அரசாங்கத்திற்குள் சண்டை வர வேண்டும் என்று ஒரு கூட்டம் காத்திருக்கின்றது: மனோ கணேசன் Posted:
தேசிய அரசாங்கத்திற்குள் சண்டை வர வேண்டும். நாடு பற்றி எரிய வேண்டும் என்று ஒரு கூட்டம் காத்திருக்கின்றது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இரா.சம்பந்தனின் கருத்தை வரவேற்கின்றோம்: தமிழ் மக்கள் பேரவை Posted:
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்படுமாயின், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்தினை தாம் வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆஸி தொடர் : இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது இந்தியா! Posted:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| தமக்குப் பிறகு நூறு ஆண்டுகளானாலும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும்: ஜெயலலிதா Posted:
தமக்குப் பிறகு நூறு ஆண்டுகளானாலும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







