Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வளாகத் தேர்வில் 22 பேருக்கு பணி வாய்ப்பு

Posted: 24 Jan 2016 01:51 PM PST

புதுகை அருகே உள்ள லேனாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில்

விராலிமலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்

Posted: 24 Jan 2016 01:51 PM PST

விராலிமலை சுப்பிரமணியர் கோயில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூச விழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

"பதான்கோட்: என்எஸ்ஜி வீரர்கள் களமிறக்கப்பட்டது சரியே'

Posted: 24 Jan 2016 01:51 PM PST

பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை முறியடிக்க, தேசியப் பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி) அங்கு களமிறக்கப்பட்டது

மாத்தூர் அருகே சாலை விபத்து: ஓட்டுநர் சாவு; காவல் துறையினர் காயம்

Posted: 24 Jan 2016 01:50 PM PST

மாத்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி தனியார் வாகனம் கவிழ்ந்ததால் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். அதிலிருந்து காவல்துறையினர் 3 பேர் காயமடைந்தனர்.

"மாணவர்கள் தனித்தன்மையுடன் திகழ வேண்டும்'

Posted: 24 Jan 2016 01:49 PM PST

மாணவர்கள் தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்றார் சென்னை மிஸ்பிக் மெக்கல்லன் நிறுவனப் பயிற்சியாளர் ரோஹித் சுப்பிரமணியன்.

அகதிகள் முகாமில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 24 Jan 2016 01:49 PM PST

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 119 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுகை அருகேயுள்ள தோப்புக் கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் மாமலர் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கலை, பண்பாட்டுத் துறை சார்பில் கலைப் போட்டி

Posted: 24 Jan 2016 01:49 PM PST

புதுக்கோட்டையில் கலை,பண்பாட்டு துறை, சவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

குழந்தை இயேசு ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்

Posted: 24 Jan 2016 01:49 PM PST

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் ரூ. 30 லட்சத்தில் உருவாக்கப்பட்ட மகிமை தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சமையல் எரிவாயு: இணையவழியில் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம்

Posted: 24 Jan 2016 01:48 PM PST

சமையல் எரிவாயு உருளைக்கான தொகையை இணையவழியின் மூலம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஜன. 28-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 24 Jan 2016 01:48 PM PST

பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜன. 28) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சாஸ்த்ரா பல்கலை.யில் இலவச மருத்துவ முகாம்

Posted: 24 Jan 2016 01:48 PM PST

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

Posted: 24 Jan 2016 01:48 PM PST

கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் தைப்பூச தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குளித்தலை காவிரிக் கரையில் 8 கோயில் சுவாமிகளின் தீர்த்தவாரி

Posted: 24 Jan 2016 01:47 PM PST

குளித்தலை காவிரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 8 கோயில் ஊர் சுவாமிகள் பங்கேற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 24 Jan 2016 01:47 PM PST

இவர், ஞாயிற்றுகிழமை மிட்னமல்லி ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழப் பகுதியில்

கல்லூரி மாணவர் தற்கொலை

Posted: 24 Jan 2016 01:47 PM PST

பின்னர், அவர்கள் இருவரும் தேவலாயத்திலிருந்து வீடு திரும்பியபோது சார்லஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நகராட்சி ஆணையர் மீது வியாபாரிகள் புகார்

Posted: 24 Jan 2016 01:47 PM PST

குளித்தலை நகராட்சி ஆணையரைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.

அரவக்குறிச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் பாலிடெக்னிக் மாணவர் கைது

Posted: 24 Jan 2016 01:46 PM PST

அரவக்குறிச்சியை அடுத்த ஈசநத்தத்தில் மூதாட்டியைக் கொன்றுநகைகளை கொள்ளையடித்த வழக்கில் பாலிடெக்னிக் மாணவரைக் கைது செய்தனர்.

அதிகரிக்கும் செயற்கை முறையிலான பசுக்கள் கருத்தரிப்பு

Posted: 24 Jan 2016 01:46 PM PST

தமிழகத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால், செயற்கை முறையில் பசுக்களைக் கருத்தரிக்கும் முறை அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இறந்து கிடந்த இளைஞர் அரூரைச் சேர்ந்தவர்

Posted: 24 Jan 2016 01:46 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 6 நாட்களுக்கு முன் இறந்து கிடந்த இளைஞர் தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சாலைப் பணியால் விளைநிலங்கள் பாதிக்கக் கூடாது: எம்பி

Posted: 24 Jan 2016 01:45 PM PST

கரூர் - கோவை ஆறுவழிச்சாலை அமைக்கும்போது விவசாய நிலங்கள் பாதிக்கக் கூடாது என்றார் மக்களவைத் துணைத் தலைவரும், கரூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான மு. தம்பிதுரை.

பேருந்து கவிழ்ந்து 27 பயணிகள் காயம்

Posted: 24 Jan 2016 01:45 PM PST

பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக ஜயங்கொண்டம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. குன்னம், சடைக்கன்பட்டி அருகே சனிக்கிழமை இரவு சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில்

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

Posted: 24 Jan 2016 01:45 PM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை

பெரம்பலூரில் பெண் சிசு பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்

Posted: 24 Jan 2016 01:45 PM PST

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பெண் சிசு பாதுகாப்பை வலியுறுத்தியும், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் 2,200 பேர் பங்கேற்றனர்.

அரியலூர், பெரம்பலூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு

Posted: 24 Jan 2016 01:45 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ எழுத்துத் தேர்வில் 7,266 பேர் பங்கேற்றனர்.

குன்னம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 27 பயணிகள் காயம்

Posted: 24 Jan 2016 01:44 PM PST

பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக ஜயங்கொண்டம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. குன்னம், சடைக்கன்பட்டி அருகே சனிக்கிழமை இரவு சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,

போலீஸார் அதிரடி சோதனை: ஒரே இரவில் 582 பேர் பிடிபட்டனர்

Posted: 24 Jan 2016 01:44 PM PST

சென்னையில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட அதிரடி சோதனையில் பழைய குற்றவாளிகளிகள், குடிபோதையில் வாகனம் செலுத்தியோர்

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சர் பணி

Posted: 24 Jan 2016 01:44 PM PST

பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3 சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. நசீமாபானு.

போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் காவலர்கள் தேவை

Posted: 24 Jan 2016 01:44 PM PST

அம்பத்தூரில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்டிக்கடையில் மது விற்பனை: உரிமையாளர் கைது 568 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 24 Jan 2016 01:43 PM PST

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெட்டிக்கடையில் அனுமதியின்றி மதுபானம் விற்ற கடையின் உரிமையாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடையிலிருந்த 568 மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கடலோரக் காவல் படை ஆண்டு விழா

Posted: 24 Jan 2016 01:43 PM PST

கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டலம் சார்பில் 39-ஆவது ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் தைப்பூச தேரோட்டம்

Posted: 24 Jan 2016 01:43 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையத்துக்கு தியாகி சண்முகம் பெயரைச் சூட்ட வலியுறுத்தல்

Posted: 24 Jan 2016 01:43 PM PST

விராலிமலையில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் புதிய பேருந்து நிலையத்துக்கு மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் பெயரைச்

குரூப்-2 ஏ தேர்வில் 11,414 பேர் பங்கேற்பு

Posted: 24 Jan 2016 01:42 PM PST

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் குரூப்-2 ஏ தேர்வில் 11,414 பேர் பங்கேற்றுள்ளனர். 3,343 பேர் தேர்வெழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 12 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு

Posted: 24 Jan 2016 01:42 PM PST

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 112 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சாவிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

Posted: 24 Jan 2016 01:41 PM PST

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 2 பேரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை

Posted: 24 Jan 2016 01:41 PM PST

தேர்தல் வாக்குறுதிகளை எதையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசு தினவிழாவையொட்டி சிறப்பான ஏற்பாடு: பெங்களூரு மாநகராட்சி ஆணையர் குமார் நாயக்

Posted: 24 Jan 2016 01:41 PM PST

குடியரசு தினவிழாவையொட்டி சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையர் குமார் நாயக் தெரிவித்தார்.

ரயில் நிலையம் வேண்டும்!

Posted: 24 Jan 2016 01:41 PM PST

மணலி புதுநகருக்கும், கத்திவாக்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே ரயில் பாதை அமைத்து, மணலி புதுநகரில் ரயில் நிலையத்தை

மொழியை கடந்து திருவள்ளுவர் தினத்தை கொண்டாட வேண்டும்: மேயர் மஞ்சுநாத்ரெட்டி

Posted: 24 Jan 2016 01:40 PM PST

மொழியை கடந்து திருவள்ளுவர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பெங்களூரு மேயர் மஞ்சுநாத்ரெட்டி தெரிவித்தார்.

பயன்படுத்த இயலாத சாலை!

Posted: 24 Jan 2016 01:40 PM PST

மடிப்பாக்கம் பிரதான சாலை மேடும், பள்ளமுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.

முதல்கட்ட மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்: இன்றுமுதல் வேட்புமனுதாக்கல் தொடக்கம்

Posted: 24 Jan 2016 01:40 PM PST

முதல்கட்ட மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.

நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted: 24 Jan 2016 01:40 PM PST

திருவொற்றியூர், சுங்கச்சாவடி, மகாகவி பாரதியார் நகர், திரு.வி.க. நகர் பேருந்து நிலையங்களில் இருந்து மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு

அனைத்து உலகமொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்கவேண்டும்: கர்நாடகமாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி

Posted: 24 Jan 2016 01:40 PM PST

அனைத்து உலகமொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்கவேண்டும் என்று கர்நாடகமாநில அதிமுக செயலாளர்வா.புகழேந்தி தெரிவித்தார்.

பெங்களூருவில் திருவள்ளுவர் திருநாள் தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 24 Jan 2016 01:39 PM PST

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் தினேஷ்குண்டுராவ், எம்பி பி.சி.மோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாலையில் பள்ளம்!

Posted: 24 Jan 2016 01:39 PM PST

எம்.எம்.டி.ஏ. சாலையில் தபால் நிலையம் எதிரே சாலையில் மின்சார ஊழியர்கள் பள்ளம் தோண்டி, கேபிள் ஓயரை புதைத்தனர்.

சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 24 Jan 2016 01:39 PM PST

வில்லிவாக்கம் சிட்கோ நகர் 15, 53-ஆவது தெருக்களில் தார்ச்சாலை சீராக இல்லை. இந்தச் சாலையை செப்பனிடக் கோரி புகார்

புதுக்கோட்டை

Posted: 24 Jan 2016 01:38 PM PST

மதுரை

Posted: 24 Jan 2016 01:38 PM PST

திருநெல்வேலி

Posted: 24 Jan 2016 01:38 PM PST

திருப்பூர்

Posted: 24 Jan 2016 01:38 PM PST

ஈரோடு

Posted: 24 Jan 2016 01:38 PM PST

நேரக் காப்பாளர் தேவை!

Posted: 24 Jan 2016 01:37 PM PST

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பெரம்பூர் பகுதியில் இரவு நேரங்களில் கடைசி நிறுத்தம் வரை செல்லாமல் இடையிலேயே

கோவை

Posted: 24 Jan 2016 01:37 PM PST

பேருந்துகள் அதிகம் தேவை!

Posted: 24 Jan 2016 01:37 PM PST

கீழ்கட்டளையில் இருந்து பிராட்வே வரை செல்லும் 18டி, 52கே பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகின்றன.

ரயில்வே மேம்பாலம் தேவை!

Posted: 24 Jan 2016 01:37 PM PST

ஆவடி ரயில் நிலையம் அருகே நேரு பஜார் சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட்டில் பொதுமக்கள் கவனக்குறைவின்றி

முருகன் கோயில்களில் தைப்பூசம்!

Posted: 24 Jan 2016 01:37 PM PST

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜன.30-இல் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

Posted: 24 Jan 2016 01:37 PM PST

தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை மதுக்கடை ஊழியர் உள்ளிட்ட 4 பேர் கைது

Posted: 24 Jan 2016 01:36 PM PST

திருச்சியில் மதுக்கடைகள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த மதுக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிமிருந்து 840 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

நடைமேடையில் மேற்கூரை தேவை!

Posted: 24 Jan 2016 01:36 PM PST

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் உள்ளே அகல ரயில்பாதை அமைத்த பின்னர், நடைமேடை சற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாலையில் மணல் குவியல்!

Posted: 24 Jan 2016 01:36 PM PST

ஆவடி எம்.எம். சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்களிலும் மணல் அதிகமாகச் சேர்ந்துள்ளது.

மஞ்சள் காமாலை நோய் கண்டறிய 26-இல் இலவச மருத்துவ முகாம்

Posted: 24 Jan 2016 01:35 PM PST

சென்னையை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு திருப்பதி தங்கவேல் நகர் 2-ஆவது தெருவில் (பெத்தேல் சர்ச் பின்புறம்) ஜ

இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்ட ஆலோசகராக பழநிமுத்து

Posted: 24 Jan 2016 01:34 PM PST

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சட்ட ஆலோசகராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட வழக்குரைஞர் மூ.பழநிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய வாக்காளர் தினம்: ஆளுநர் மாளிகையில் இன்று விழா

Posted: 24 Jan 2016 01:33 PM PST

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை (ஜன.25) விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா சிறு வணிகக் கடன் திட்டம்: 2 நாளில் 28,921 பேர் விண்ணப்பங்கள் அளிப்பு

Posted: 24 Jan 2016 01:33 PM PST

அம்மா சிறு வணிகக் கடன் திட்டத்தில் கடன் பெற 28,921 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட

கல்வியறிவோடு தலைமைப் பண்பும் அவசியம்: மாணவர்களுக்கு மும்பை பல்கலை. துணைவேந்தர் அறிவுரை

Posted: 24 Jan 2016 01:32 PM PST

உலகின் தலைசிறந்த நாட்டை உருவாக்க, கல்வியறிவுடன் தலைமைப் பண்பையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என

பட்டயக் கணக்காளர்களுக்கு தொழில் நெறிமுறைகள் அவசியம்: ஆளுநர் கே.ரோசய்யா

Posted: 24 Jan 2016 01:31 PM PST

பட்டயக் கணக்காளர்கள் ("சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ்'-சி.ஏ.) தொழில் சார்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எந்தவித

மகா பெரியவர் மணி மண்டபத்தில் நாதாலயா வழிபாடு

Posted: 24 Jan 2016 01:29 PM PST

காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்படத்தில் நாதாலயா வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Jan 2016 01:28 PM PST

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், நீரேற்று நிலைய ஊழியர்களுக்குமான

வரதராஜப் பெருமாள் கோயில் தெப்போற்சவம் தொடக்கம்

Posted: 24 Jan 2016 01:27 PM PST

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில்

திருவண்ணாமலையில் தைப்பூச தீர்த்தவாரி

Posted: 24 Jan 2016 01:26 PM PST

தைப்பூசத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில்... தைப்பூசம்!

Posted: 24 Jan 2016 01:25 PM PST

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

திருமலையில் கருடசேவை

Posted: 24 Jan 2016 01:24 PM PST

திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமி தினத்தில் மாலை கருடசேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை

காய்கறிகள் விலை குறைவு

Posted: 24 Jan 2016 01:22 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி, தேவை காரணமாக கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்திருந்தது.

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி: பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்

Posted: 24 Jan 2016 01:20 PM PST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச ஜோதியை ஞாயிற்றுக்கிழமை மாலை பங்காரு அடிகளார் ஏற்றிவைத்தார்.

தியாகராஜசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

Posted: 24 Jan 2016 01:19 PM PST

பழமையான திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தைப்பூச தெப்பத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடபழனி கோயில் தைப்பூச விழா

Posted: 24 Jan 2016 01:18 PM PST

இந்தக் கோயிலில் முருகனை தரிசனம் செய்ய சனிக்கிழமை இரவே வந்து பக்தர்கள் கூட்டமாக வந்து தங்கினர்.

பாதுகாப்புக்கும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாநகரப் பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா

Posted: 24 Jan 2016 01:17 PM PST

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எம்.டி.சி. பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

பாஜக தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு

Posted: 24 Jan 2016 01:15 PM PST

பாஜகவின் தேசியத் தலைவராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக அமித் ஷா போட்டியின்றி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா-பிரான்ஸ் உறுதி

Posted: 24 Jan 2016 01:13 PM PST

சர்வதேச சவாலாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து செயல்படும் என்று

திருவண்ணாமலையில் தைப்பூச தீர்த்தவாரி

Posted: 24 Jan 2016 12:31 PM PST

தைப்பூசத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டி தொடக்கம்

Posted: 24 Jan 2016 12:31 PM PST

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் அகில இந்திய ஜூனியர், மாஸ்டர்ஸ் வலு தூக்கும் போட்டிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை

மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்

Posted: 24 Jan 2016 12:30 PM PST

திமிரி ஒன்றியம் பென்னகர் ஊராட்சியில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

வஞ்சக வியாபாரிகள்!

Posted: 24 Jan 2016 12:17 PM PST

பல்லாண்டுகளுக்கு முன்னர் ஜிங்லி எனும் சிறுவர் வார இதழில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வெளிவந்தது. ரொட்டி விற்கும் சிறுமி ஒருத்தியிடம் ஒரு பெரியவர்,

வேளாண் குடிகளின் மீது வணிகக் கொடிகள்

Posted: 24 Jan 2016 12:16 PM PST

அமெரிக்கர்கள் நிலவில் காலடிகளைப் பதித்தவுடன் முதல் வேலையாக தங்களது நாட்டின் கொடியொன்றை அங்கே நட்டு வேற்றுக் கிரகமான

ஆறுதல்!

Posted: 24 Jan 2016 12:14 PM PST

நீர் ஆதாரங்கள் மற்றும் ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதில் மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அண்மையில், கங்கையை மாசுப்படுத்தும் 100 ஆலைகளை மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தற்போது சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அளவு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கியச் சங்கமம்

Posted: 24 Jan 2016 12:09 PM PST

"சொல்வேட்டை' நூல் வெளியீட்டு விழா. தலைமை: சாலமன் பாப்பையா; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,

வரப்பெற்றோம்

Posted: 24 Jan 2016 12:08 PM PST

பாவேந்தர் உள்ளம் - மன்னர்மன்னன்; பக்.192; ரூ.100; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

நூல் அரங்கம்

Posted: 24 Jan 2016 12:07 PM PST

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் பல்கலைக்கழகப் பதிவாளராக உயர்ந்தது எப்படி என்பதன் முழு வடிவமே இந்நூல். பாரதியார்

நேபாள அரசியல் சாசனத் திருத்தம்: மதேசிகள் நிராகரிப்பு

Posted: 24 Jan 2016 12:05 PM PST

மதேசிகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் விதமாக நேபாள அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை அப்பிரிவினரின் கட்சிகள் நிராகரித்தன.

டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து குடியரசுக் கட்சி ஆதரவு ஏடு கருத்து

Posted: 24 Jan 2016 12:04 PM PST

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் குடியரசுக் கட்சியினரிடையே ஆதரவு பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கும்

ஐரோப்பாவில் "இஸ்லாமிய குடியேற்றம்': 14 நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

Posted: 24 Jan 2016 12:03 PM PST

ஐரோப்பாவில் இஸ்லாமிய குடியேற்றம் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் பனிப் பொழிவு: 18 பேர் பலி

Posted: 24 Jan 2016 12:03 PM PST

 அந்த நாட்டின் கிழக்கு கடற்கரையோர மாகாணங்கள் அனைத்தும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்டன.  85 லட்சம் பேர் பனிப்பொழிவால்

4-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து 342-க்கு ஆல் அவுட்

Posted: 24 Jan 2016 12:01 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கண் மருத்துவ முகாம்

Posted: 24 Jan 2016 11:39 AM PST

ஆம்பூரை அடுத்த மின்னூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாளை குடியரசு தின விழா: பாதுகாப்புப் பணியில் 1,500 காவலர்கள்

Posted: 24 Jan 2016 11:39 AM PST

குடியரசு தின விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதிலும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொகுதி -2 தேர்வு: 28,119 பேர் எழுதினர்

Posted: 24 Jan 2016 11:39 AM PST

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தொகுதி 2-க்கான தேர்வை வேலூர் மாவட்டத்தில் 28,119 பேர் எழுதினர்.

ஆவின் நவீன பாலகம் திறப்பு

Posted: 24 Jan 2016 11:39 AM PST

ஆம்பூரில் ஆவின் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர நவீன பாலகத்தை அமைச்சர் கே.சி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

Posted: 24 Jan 2016 11:38 AM PST

 கே.வி.குப்பம் எம்எல்ஏ அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 24 Jan 2016 11:38 AM PST

வேலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் வாலாஜாபேட்டை ஒன்றியம், படியம்பாக்கம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Posted: 24 Jan 2016 11:37 AM PST

வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை திருட்டுபோனது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™