Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

Hyperrealism ஓவியங்களை ரசித்திருக்கிறீர்களா?

Posted:

Philippe Webber இன் ஓவியம்

உண்மையான ஒரு உருவப் புகைப்படத்தை, எந்தவொரு இம்மியளவு பிசகுமின்றி அப்படியே ஓவியமாகவோ வரைந்தெடுப்பதையோ, சிற்பமாக வடித்தெடுப்பதையோ தான் Hyperrealism என்கிறார்கள்.


Read more ...

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் மிகப் பெரிய முறைகேடு: கருணாநிதி

Posted:

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்று உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Read more ...

தனுஷ் விளக்கம் கொடுத்தாச்சு, பிரச்சனையை விடுங்க

Posted:

தனுஷ் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக யாரோ ஒரு கருத்து கந்தசாமி வதந்தியை பரப்ப, ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் பலருக்கும் இதனால் ரத்தக் கொதிப்பு. பலர் அவரது நம்பரை தேடிப்பிடித்து அபிஷேகம் செய்தார்களாம்.


Read more ...

மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகின்றார்: சர்வதேச உண்மை- நீதி வேலைத்திட்டம் ...

Posted:

சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாங்குகின்றார் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

இந்தியா வரும் ஃபிரான்ஸ் அதிபர் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பார்!

Posted:

இந்தியா வரும் ஃபிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, பிரதமர் நரேந்திர மோடியுடன் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிப்பார் என்று ஃபிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். 


Read more ...

திமுக சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்தது!

Posted:

திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, திமுக உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைப் புறக்கணித்து உள்ளனர். 


Read more ...

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணித் தலைவி பொறுப்பிலிருந்து விஜயதாரணி விடுவிப்பு!

Posted:

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணி தலைவி பொறுப்பிலிருந்து விஜயதாரணி விடுவிக்கப்பட்டதாக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 


Read more ...

நேதாஜியின் ரகசிய ஆவணங்களை மோடி இன்று வெளியிடுகிறார்!

Posted:

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார். 


Read more ...

சி.வி.விக்னேஸ்வரன்- வைரமுத்து சந்திப்பு!

Posted:

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள உழவர் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழகத்தினைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 


Read more ...

கிரேக்கம் நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகுகள் 2 கடலில் மூழ்கியது; 45 பேர் உயிரிழப்பு!

Posted:

சிரியாவின் உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கிரேக்கத்தினை நோக்கி சென்றவர்களின் படகுகள் இரண்டு கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மூழ்கியது. இதில், 45 பேர் உயிரிழந்துள்ளனர். 74 பேர் துருக்கி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 


Read more ...

பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்; தலிபான் அச்சுறுத்தல்!

Posted:

பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் அமைப்பின் தலைவர் அக்தர் முஹமட் மன்சூர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 


Read more ...

நாட்டில் முட்டாள் சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றார்கள்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

எமது நாட்டில் முட்டாள் சிங்கள பௌத்தர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவிலிகளாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கின் கல்வி மேம்பாட்டை சிதைக்கும் சதித்திட்டங்கள்; அவதானமாக இருக்க சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

Posted:

வடக்கில் கல்வி மேம்பாட்டை சிதைக்கும் சதித்திட்டங்கள் சில தரப்புக்களினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகவும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய கட்சி விரைவில் உதயமாகும்; மஹிந்தவும் இணைவார்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

நாட்டில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் உதயமாகும் என்று தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்தக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். 


Read more ...

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப செயற்பட தமிழரசுக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தில் முடிவு!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கின்றது. அப்படியான நிலையில், மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்படுவதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

உடல் உறுப்பு கடத்தல் சம்பவங்களுடம் தொடர்புடைய தனியார் வைத்தியசாலைகளில் விசாரணை!

Posted:

சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கடத்தல் மோசடியுடன் இலங்கை வைத்தியர்கள் 06 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று பேரடங்கிய குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™