Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இன்று குரூப் 2ஏ தேர்வு: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- தலைக்கவசம் அணிந்தால்தான் இரு சக்கர வாகனம் இயங்கும்: பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
- மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
- கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பல் திருவிழா
- 108 ஆம்புலன்ஸ் ஆபத்துக்கு உதவுமா?
- குடியரசு தினத்தன்று வண்டலூர் பூங்கா செயல்படும்
- ராகவேந்திரர் கோயிலில் சத்திய நாராயண பூஜை
- கோதண்டராமருக்கு திருக்கல்யாணம்
- கல்யாண வெங்கடேஸ்வரருக்கு வெள்ளிக் குடம் நன்கொடை
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்
- மதுபானக்கூட ஊழல் வழக்கு: கேரள அமைச்சர் பாபு ராஜிநாமா
- விவசாயிகளையும் மோடி நினைத்துப் பார்க்க வேண்டும்
- நேதாஜி ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்
- நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை உயர்வு
- ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை
- தை மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
- பழனி தைப்பூசம்: திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்
- ஸ்ரீரங்கம் கோயிலில் தைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- இந்த வாரம் கலாரசிகன்
- என்ன சொல்லியிருக்கும் எறும்பு?
- தோழியின் மதிநுட்பம்!
- வள்ளலார் வழியில் வாழ்வியல்
- சொல் தேடல் -44
- "ஓலா' வாடகைக் கார் புதிய திட்டம் அறிவிப்பு
- பசுமை சிமென்ட் அறிமுகம்
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லாபம் 15% சரிவு
- ஏஸஸ்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
- மூன்றாவது வாரமாக பங்குச் சந்தைகளில் சரிவு
- முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு சவூதியிடம் அடிபணிந்துவிட்டது: ஈரான் குற்றச்சாட்டு
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் டிரம்ப் முன்னிலை
- ஐ.எஸ். எதிர்ப்பில் கூட்டணி நாடுகள் எதுவும் செய்வதில்லை: அமெரிக்கா கவலை
- கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி
- அமெரிக்கக் கைதிகளை விடுவிக்க ஈரானுக்கு ரூ.11,400 கோடி லஞ்சம்? ஒபாமா அரசு முடிவால் சர்ச்சை
- பாகிஸ்தானில் 3 அல்-காய்தா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா விலகல்
- தென் ஆப்பிரிக்கா 475 ரன்கள் குவிப்பு
- ஆஸி. டி20 தொடர்: புவனேஸ்வர் குமார் விலகல்
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சந்தர்பால் ஓய்வு
- வாவ்ரிங்காவுக்கு 400-வது வெற்றி
- ரயிலிலிருந்து தவறி விழுந்த கோவை தொழிலதிபர் சாவு
- மலேசிய மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் சிந்து
- வேலூர் சிறையில் முருகன், நளினி சந்திப்பு
- சிறுமி கடத்தல்: இளைஞர் கைது
- "ஒயிட் வாஷை' தவிர்த்தது இந்தியா: மணீஷ் பாண்டே சதம்; ரோஹித் சர்மா 99; ஆஸி. மண்ணில் சாதனை வெற்றி
- நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு
- வள்ளிமலை கோயில் பிரமோற்சவ தேர்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- வழக்கத்தை விட குறைந்த நேரம் நடைபெறும் குடியரசு தின விழா!
- லட்சாதீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை
- மதுவிலக்கால் வருவாய் குறையும் என்பதை ஏற்க முடியாது :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- ஐடிஐ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
- "அஞ்சலகங்களில் விரைவில் வங்கி சேவை தொடங்கப்படும்'
- கல்வியால்தான் மனித மனதைப் பண்பட்டதாக்க முடியும்:வி.இறையன்பு
- பள்ளியில் அடிப்படைப் பணிகளுக்கு ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு
- சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி: இந்தியாவின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்தது இலங்கை
- முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சிக்கு மீண்டும் பிடியாணை
- பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்கிறது சிஐஏ
- ஐ.எஸ். ஆதரவாளர்கள் மேலும் இருவர் கைது
- 1,386 பேருக்கு பணி ஆணைகள்: ஆட்சியர் வழங்கினார்
- ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இலங்கை அதிபர் சிறீசேனா
- ஹைதராபாத் பல்கலை. மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்
- நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை
- ஐஎஸ் அமைப்புக்கு கிலானி கண்டனம்
- தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்
- பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
- பால் தாக்கரே பிறந்த தினம்: மோடி, அமித் ஷா மரியாதை
- நேதாஜி ஆவணங்களை மோடி வெளியிட்ட விதம் சந்தேகங்களை எழுப்புகிறது: காங்கிரஸ்
- ரயிலில் ரகளை செய்த விவகாரம்: ஜேடியு-விலிருந்து எம்எல்ஏ ஆலம் நீக்கம்
- மும்பையில் ஏபிவிபி அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்
- பண்டிட்டுகள் காஷ்மீருக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது
- நேதாஜி ஆவண வெளியீட்டில் காங்கிரஸ் அற்பமான அரசியலில் ஈடுபடுகிறது: பாஜக
- தங்க சேமிப்புத் திட்டத்தில் 900 கிலோ நகைகள்: மத்திய அரசு தகவல்
- காவல் துறை ஆணையர் பஸ்ஸிக்கு ஆம் ஆத்மி சவால்காவல் துறை ஆணையர் பஸ்ஸிக்கு ஆம் ஆத்மி சவால்
- மகாராஷ்டிரத்தில் 50 பொலிவுறு கிராமங்கள்: முதல்வர் ஃபட்னவீஸ் அறிவிப்பு
- மார்ச்சுக்குப் பிறகு மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்:தில்லி அரசு பரிசீலனை
- சகிப்பின்மை குறித்து கருத்து:கரண் ஜோஹருக்கு கேஜரிவால் ஆதரவு
- டிடிஇஏ பள்ளிகளில் நேதாஜி பிறந்த தின விழா
- தில்லி அரசின் அலட்சியத்தால் குளிருக்கு 10 பேர் பலி:காங்கிரஸ் குற்றச்சாட்டு
- மனநலம் பாதிக்கப்பட்ட மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்
- அரசு விளம்பரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஏன்? :ஆம் ஆத்மி கட்சி விளக்கம்
- இந்திய மருந்துகளுக்கான உரிமம் வழங்கும் அலுவலர் நியமனம்
- குடியரசு தின அணிவகுப்பு 3-ஆவது ஆண்டாக தில்லி அலங்கார ஊர்தி பங்கேற்கவில்லை
- காஜியாபாதில் சைக்கிள்களுக்கு தனிப் பாதை அமைக்க முடிவு
- ஆர்எம்எல் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரி ஆய்வு
- அனாதையாக விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு
- சட்ட மாணவி பாலியல் பலாத்காரம்:உறவினர் மீது வழக்குப் பதிவு
- தில்லியில் கேஜரிவால் உருவ மெழுகுச் சிலை! லண்டன் அருங்காட்சியகம் விருப்பம்
- "காந்தளூர் சாலை மலபார் பகுதியில் உள்ளது'
- தங்கம் பவுனுக்கு ரூ.16 உயர்வு
- கிழக்கு தில்லியில் சகோதரிகள் இருவர் கொலை
- பாமக நிர்வாகி உள்பட 7 பேருக்கு வெட்டு
- தை மாத பெளர்ணமிதிருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
- காகித ஆலையில் விபத்து: தொழிலாளி சாவு
- செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்: நாடு முழுவதும் 80 லட்சம் கணக்குகள் தொடக்கம்
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
- லாரி மோதியதில் மாணவர் சாவு
- போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியை மீது வழக்குப் பதிவு
- பள்ளி மாணவர் மாயம்
- கடைகளில் 2 பவுன் நகை திருட்டு
- 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு
- காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
| இன்று குரூப் 2ஏ தேர்வு: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் Posted: 23 Jan 2016 01:21 PM PST டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு நடைபெறுவதையொட்டி, சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து |
| தலைக்கவசம் அணிந்தால்தான் இரு சக்கர வாகனம் இயங்கும்: பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு Posted: 23 Jan 2016 01:20 PM PST தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இரு சக்கர வாகனம் இயங்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை சென்னை-பெரம்பூரைச் சேர்ந்த கலிகி அரங்கநாதன் |
| மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 23 Jan 2016 01:19 PM PST தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பல் திருவிழா Posted: 23 Jan 2016 01:18 PM PST பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பல் திருவிழாவில் திரளான |
| 108 ஆம்புலன்ஸ் ஆபத்துக்கு உதவுமா? Posted: 23 Jan 2016 01:16 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையான பராமரிப்பில்லாததால் அடிக்கடி பழுதாகின்றன. |
| குடியரசு தினத்தன்று வண்டலூர் பூங்கா செயல்படும் Posted: 23 Jan 2016 01:15 PM PST குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 26-ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை |
| ராகவேந்திரர் கோயிலில் சத்திய நாராயண பூஜை Posted: 23 Jan 2016 01:14 PM PST மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தை மாத பௌர்ணமியை முன்னிட்டு |
| கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் Posted: 23 Jan 2016 01:13 PM PST திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சீதா, லட்சுமணர் உடனுறை கோதண்டராம |
| கல்யாண வெங்கடேஸ்வரருக்கு வெள்ளிக் குடம் நன்கொடை Posted: 23 Jan 2016 01:12 PM PST திருப்பதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு வெள்ளிக் குடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. |
| தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் Posted: 23 Jan 2016 01:11 PM PST தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதோடு, மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| மதுபானக்கூட ஊழல் வழக்கு: கேரள அமைச்சர் பாபு ராஜிநாமா Posted: 23 Jan 2016 01:10 PM PST கேரளத்தில் இயங்கி வந்த மதுபானக்கூடங்களின் (பார்) உரிமம் புதுப்பிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த மாநில அமைச்சர் கே.பாபு மீது லஞ்ச |
| விவசாயிகளையும் மோடி நினைத்துப் பார்க்க வேண்டும் Posted: 23 Jan 2016 01:09 PM PST தொழிலதிபர்களை மட்டுமே நினைக்காமல் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நிலை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி நினைத்துப் பார்க்க |
| நேதாஜி ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார் Posted: 23 Jan 2016 01:07 PM PST நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக |
| நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை உயர்வு Posted: 23 Jan 2016 12:29 PM PST தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வன உயிர் கூட்டமைப்பு- இந்தியா |
| ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை Posted: 23 Jan 2016 12:27 PM PST அமெரிக்கா வாழ் இந்தியரான தீபா ஆதித்யா சனிக்கிழமை ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய |
| தை மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 23 Jan 2016 12:27 PM PST தை மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து |
| பழனி தைப்பூசம்: திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் Posted: 23 Jan 2016 12:25 PM PST பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. |
| ஸ்ரீரங்கம் கோயிலில் தைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு Posted: 23 Jan 2016 12:24 PM PST ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை தைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். |
| Posted: 23 Jan 2016 12:13 PM PST கடந்த வாரம் தமிழ்ச் சமுதாயம் இரண்டு பெரிய இழப்புகளை எதிர்கொண்டது. லா.சு.ரங்கராஜன், "வானதி' திருநாவுக்கரசு இரண்டு பேருமே |
| என்ன சொல்லியிருக்கும் எறும்பு? Posted: 23 Jan 2016 12:09 PM PST ராமகாதையில், ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள் பொதிந்திருக்கின்றன. அக்கதைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு விளங்குவதோடு |
| Posted: 23 Jan 2016 12:07 PM PST சங்க இலக்கியங்களில் புனையப்பட்டுள்ள அரியதொரு பாத்திரப் படைப்பு தோழி. தலைவியையும் தலைவனையும் சேர்த்துவைக்க அவள் மேற்கொள்ளும் |
| Posted: 23 Jan 2016 12:06 PM PST அருட்பிரகாச வள்ளலார், இறைவனுடன் இரண்டறக் கலந்த திருநாளாகிய தைப்பூசப் பெருநாளில் அவர் உரைத்த நுட்பமான மெய்யியல் கருத்துகளையும் |
| Posted: 23 Jan 2016 12:04 PM PST அரசன் தாங்கும் செங்கோலினும் அறிஞன் பிடிக்கும் எழுதுகோல் வலிமையானது. முன்னது ஆட்சியுரிமையின் குறியீடு: பின்னது அறிவுக்கூர்மையின் அடையாளம். |
| "ஓலா' வாடகைக் கார் புதிய திட்டம் அறிவிப்பு Posted: 23 Jan 2016 11:52 AM PST வாடகைக் கார் சேவை அளித்து வரும் "ஓலா' நிறுவனம் சென்னையில் புதிய சேவையை அறிமுகம் செய்தது. |
| Posted: 23 Jan 2016 11:51 AM PST கிரண் குளோபல் கெம்ஸ் நிறுவனம், ஜியோ பாலிமர் அடிப்படையிலான பசுமை சிமென்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. |
| ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லாபம் 15% சரிவு Posted: 23 Jan 2016 11:51 AM PST தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் லாபம் மூன்றாவது காலாண்டில் 15 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. |
| ஏஸஸ்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் Posted: 23 Jan 2016 11:51 AM PST தைவானைச் சேர்ந்த ஏஸஸ் நிறுவனம் "ஜென்போன் ஜூம்' என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. |
| மூன்றாவது வாரமாக பங்குச் சந்தைகளில் சரிவு Posted: 23 Jan 2016 11:50 AM PST சீனப் பொருளாதாரத்தில் காணப்படும் தேக்க நிலை, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 28 டாலருக்கும் கீழ் சரிந்தது |
| முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு சவூதியிடம் அடிபணிந்துவிட்டது: ஈரான் குற்றச்சாட்டு Posted: 23 Jan 2016 11:49 AM PST "ஈரானில் சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் இயற்றியுள்ளதன் மூலம், சவூதி அரேபியாவிடம் உலக முஸ்லிம்கள் நாடுகளின் கூட்டமைப்பு |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் டிரம்ப் முன்னிலை Posted: 23 Jan 2016 11:48 AM PST அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகக் |
| ஐ.எஸ். எதிர்ப்பில் கூட்டணி நாடுகள் எதுவும் செய்வதில்லை: அமெரிக்கா கவலை Posted: 23 Jan 2016 11:47 AM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேசக் கூட்டணியில் |
| கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி Posted: 23 Jan 2016 11:47 AM PST துப்பாக்கியால் சுட்ட சிறாரை போலீஸார் கைது செய்தனர். எனினும், அவரது வயதையோ, அடையாளத்தையோ போலீஸார் வெளியிடவில்லை. |
| அமெரிக்கக் கைதிகளை விடுவிக்க ஈரானுக்கு ரூ.11,400 கோடி லஞ்சம்? ஒபாமா அரசு முடிவால் சர்ச்சை Posted: 23 Jan 2016 11:46 AM PST அண்மையில் ஈரானுக்கு அமெரிக்கா அளித்த 170 கோடி டாலர் (சுமார் ரூ.11,400 கோடி), கைதிகள் பரிமாற்றத்துக்காக அளிக்கப்பட்ட |
| பாகிஸ்தானில் 3 அல்-காய்தா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 23 Jan 2016 11:45 AM PST பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், போலீஸாருடன் நடந்த சண்டையில் 3 அல்-காய்தா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா விலகல் Posted: 23 Jan 2016 11:44 AM PST கடந்த ஆண்டின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் ஜிம்பாப்வே இழந்தது |
| தென் ஆப்பிரிக்கா 475 ரன்கள் குவிப்பு Posted: 23 Jan 2016 11:44 AM PST இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 132 ஓவர்களில் 475 ரன்கள் குவித்தது |
| ஆஸி. டி20 தொடர்: புவனேஸ்வர் குமார் விலகல் Posted: 23 Jan 2016 11:43 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். |
| சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சந்தர்பால் ஓய்வு Posted: 23 Jan 2016 11:42 AM PST மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் சிவநாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். |
| வாவ்ரிங்காவுக்கு 400-வது வெற்றி Posted: 23 Jan 2016 11:42 AM PST ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் வெற்றி கண்டதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 400-வது வெற்றியைப் |
| ரயிலிலிருந்து தவறி விழுந்த கோவை தொழிலதிபர் சாவு Posted: 23 Jan 2016 11:40 AM PST வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த லத்தேரி ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகழ்விடத்திலேயே இறந்தார். |
| மலேசிய மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் சிந்து Posted: 23 Jan 2016 11:40 AM PST மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| வேலூர் சிறையில் முருகன், நளினி சந்திப்பு Posted: 23 Jan 2016 11:40 AM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Jan 2016 11:39 AM PST ஆம்பூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| "ஒயிட் வாஷை' தவிர்த்தது இந்தியா: மணீஷ் பாண்டே சதம்; ரோஹித் சர்மா 99; ஆஸி. மண்ணில் சாதனை வெற்றி Posted: 23 Jan 2016 11:39 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. |
| நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு Posted: 23 Jan 2016 11:39 AM PST காட்பாடி அருகே நண்பர்களுடன் அணையில் குளித்தபோது நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| வள்ளிமலை கோயில் பிரமோற்சவ தேர்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Jan 2016 11:39 AM PST வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரமோற்சவ தேர்த் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வள்ளிமலைக் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வழக்கத்தை விட குறைந்த நேரம் நடைபெறும் குடியரசு தின விழா! Posted: 23 Jan 2016 11:38 AM PST தில்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், வழக்கத்தை விட 25 நிமிடங்கள் குறைவாக நடைபெற உள்ளன. |
| லட்சாதீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை Posted: 23 Jan 2016 11:38 AM PST தை மாத பெளர்ணமியையொட்டி நாட்டறம்பள்ளி அருகே உள்ள லட்சாதீஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச லிங்கத்துக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| மதுவிலக்கால் வருவாய் குறையும் என்பதை ஏற்க முடியாது :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் Posted: 23 Jan 2016 11:38 AM PST மதுவிலக்கு கொண்டுவந்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்று தமிழக அரசு சொல்வதை ஏற்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். |
| ஐடிஐ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு Posted: 23 Jan 2016 11:37 AM PST அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இளநிலைப் பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். |
| "அஞ்சலகங்களில் விரைவில் வங்கி சேவை தொடங்கப்படும்' Posted: 23 Jan 2016 11:37 AM PST அஞ்சலகங்களில் விரைவில் வங்கி சேவை தொடக்கப்படும் என அஞ்சல் துறை சென்னை மண்டலத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். |
| கல்வியால்தான் மனித மனதைப் பண்பட்டதாக்க முடியும்:வி.இறையன்பு Posted: 23 Jan 2016 11:36 AM PST கல்வியால் மட்டுமே மனித மனத்தை பண்பட்டதாக மாற்ற முடியும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வி.இறையன்பு குறிப்பிட்டார். |
| பள்ளியில் அடிப்படைப் பணிகளுக்கு ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு Posted: 23 Jan 2016 11:36 AM PST தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் சடலவாட கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். |
| சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி: இந்தியாவின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்தது இலங்கை Posted: 23 Jan 2016 11:34 AM PST இலங்கையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளில் மோசடி நடப்பதாக இந்தியா குற்றம்சாட்டியதை அடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்த |
| முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சிக்கு மீண்டும் பிடியாணை Posted: 23 Jan 2016 11:33 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக |
| பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்கிறது சிஐஏ Posted: 23 Jan 2016 11:32 AM PST ஹரியாணா மாநிலம், குர்காவ்னுக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய |
| ஐ.எஸ். ஆதரவாளர்கள் மேலும் இருவர் கைது Posted: 23 Jan 2016 11:32 AM PST மகாராஷ்டிர மாநிலம், மும்பை, ஒளரங்காபாத் ஆகிய நகரங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மேலும் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| 1,386 பேருக்கு பணி ஆணைகள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 23 Jan 2016 11:32 AM PST மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், குடியாத்தம் ரோட்டரி சங்கமும் இணைந்து கே.எம்.ஜி. கல்லூரியில் சனிக்கிழமை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 1,386 பேர் தேர்வு செய்யப்பட்டனர். |
| ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இலங்கை அதிபர் சிறீசேனா Posted: 23 Jan 2016 11:31 AM PST இந்தியக் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவில், |
| ஹைதராபாத் பல்கலை. மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் Posted: 23 Jan 2016 11:31 AM PST ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் |
| நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை Posted: 23 Jan 2016 11:30 AM PST நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு "தேசத்தின் தலைவர்' என்ற பட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், |
| ஐஎஸ் அமைப்புக்கு கிலானி கண்டனம் Posted: 23 Jan 2016 11:29 AM PST ஜம்மு-காஷ்மீரை நாங்கள் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு ஹுரியத் மாநாட்டுக் |
| தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் Posted: 23 Jan 2016 11:29 AM PST அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் சரியாக பயன்படுத்தாவிட்டால் சமூகத்துக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்று |
| பியர்ள்ஸ் குழும இயக்குநருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் Posted: 23 Jan 2016 11:28 AM PST ரூ.45,000 கோடி நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பியர்ள்ஸ் குழும நிர்வாக இயக்குநர் நிர்மல் சிங் பாங்கூ உள்ளிட்ட |
| பால் தாக்கரே பிறந்த தினம்: மோடி, அமித் ஷா மரியாதை Posted: 23 Jan 2016 11:27 AM PST சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 90-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சுட்டுரை வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும், |
| நேதாஜி ஆவணங்களை மோடி வெளியிட்ட விதம் சந்தேகங்களை எழுப்புகிறது: காங்கிரஸ் Posted: 23 Jan 2016 11:27 AM PST "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும்; ஆனால், அவற்றை வெளியிடுவதற்காக |
| ரயிலில் ரகளை செய்த விவகாரம்: ஜேடியு-விலிருந்து எம்எல்ஏ ஆலம் நீக்கம் Posted: 23 Jan 2016 11:26 AM PST ராஜதானி விரைவு ரயிலில் தம்பதியிடம் ரகளை செய்ததாக புகார் கூறப்படும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி எம்எல்ஏ சர்ஃபராஸ் ஆலம் |
| மும்பையில் ஏபிவிபி அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் காயம் Posted: 23 Jan 2016 11:25 AM PST பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) மும்பை நகர அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், |
| பண்டிட்டுகள் காஷ்மீருக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது Posted: 23 Jan 2016 11:24 AM PST நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று |
| நேதாஜி ஆவண வெளியீட்டில் காங்கிரஸ் அற்பமான அரசியலில் ஈடுபடுகிறது: பாஜக Posted: 23 Jan 2016 11:24 AM PST நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அற்பமான |
| தங்க சேமிப்புத் திட்டத்தில் 900 கிலோ நகைகள்: மத்திய அரசு தகவல் Posted: 23 Jan 2016 11:23 AM PST தங்க சேமிப்புத் திட்டத்தின்கீழ் இதுவரை 900 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் திரட்டப்பட்டுள்ளதாக |
| காவல் துறை ஆணையர் பஸ்ஸிக்கு ஆம் ஆத்மி சவால்காவல் துறை ஆணையர் பஸ்ஸிக்கு ஆம் ஆத்மி சவால் Posted: 23 Jan 2016 11:23 AM PST தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மை வீசப்பட்ட சம்பவத்துக்கு, காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்காததே காரணம் என்று நீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்க தில்லி காவல்துறை ஆணையர் பஸ்ஸி தயாரா என ஆம் ஆத்மி கட்சி |
| மகாராஷ்டிரத்தில் 50 பொலிவுறு கிராமங்கள்: முதல்வர் ஃபட்னவீஸ் அறிவிப்பு Posted: 23 Jan 2016 11:22 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 50 கிராமங்கள், பொலிவுறு கிராமங்களாக (ஸ்மார்ட் வில்லேஜ்) மேம்படுத்தப்படும் என |
| மார்ச்சுக்குப் பிறகு மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்:தில்லி அரசு பரிசீலனை Posted: 23 Jan 2016 11:22 AM PST தில்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை வரும் மார்ச் மாதத்துக்குப் பிறகு அமல்படுத்துவது குறித்து ஆம் ஆத்மி அரசு பரிசீலித்து வருகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். |
| சகிப்பின்மை குறித்து கருத்து:கரண் ஜோஹருக்கு கேஜரிவால் ஆதரவு Posted: 23 Jan 2016 11:22 AM PST நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்த கருத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். |
| டிடிஇஏ பள்ளிகளில் நேதாஜி பிறந்த தின விழா Posted: 23 Jan 2016 11:22 AM PST தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தில்லி அரசின் அலட்சியத்தால் குளிருக்கு 10 பேர் பலி:காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 23 Jan 2016 11:21 AM PST தில்லி அரசின் அலட்சியத்தால் கடந்த மூன்று நாள்களில் குளிருக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. |
| மனநலம் பாதிக்கப்பட்ட மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் Posted: 23 Jan 2016 11:21 AM PST கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள காங்கயம்பாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பெற்றோர் வெள்ளிக்கிழமை சுத்தியால் அடித்துக் கொன்றனர். |
| அரசு விளம்பரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஏன்? :ஆம் ஆத்மி கட்சி விளக்கம் Posted: 23 Jan 2016 11:21 AM PST தில்லியில் ஆளும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசின் திட்டங்களை மக்களிடையே முழுமையாக கொண்டு சேர்க்கவே அரசு விளம்பரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது. |
| இந்திய மருந்துகளுக்கான உரிமம் வழங்கும் அலுவலர் நியமனம் Posted: 23 Jan 2016 11:21 AM PST இந்திய முறை மருத்துவத்துக்கான மருந்துகள் தயாரிப்புக்கு உரிமம் வழங்கும் அலுவலராக பிச்சையாகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். |
| குடியரசு தின அணிவகுப்பு 3-ஆவது ஆண்டாக தில்லி அலங்கார ஊர்தி பங்கேற்கவில்லை Posted: 23 Jan 2016 11:21 AM PST குடியரசு தின விழா அணிவகுப்பில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தில்லி அலங்கார ஊர்தி பங்கேற்கவில்லை. |
| காஜியாபாதில் சைக்கிள்களுக்கு தனிப் பாதை அமைக்க முடிவு Posted: 23 Jan 2016 11:20 AM PST தேசியத் தலைநகர் வலயம் காஜியாபாதில் சைக்கிளுக்கென தனிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 12 கி.மீ. தொலைவுக்கு தனிப் பாதையை அந்த நகர வளர்ச்சி ஆணையம் அமைக்கவுள்ளது. தில்லி-உத்தரப் பிரதேச மாநில எல்லைப் பகுதியில் தில்லி - வஜிராபாத் சாலையில் இந்தப் பாதை அமைக்கப்படும். |
| ஆர்எம்எல் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரி ஆய்வு Posted: 23 Jan 2016 11:20 AM PST தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் ஜகதீஷ் பிரதாப் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| அனாதையாக விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு Posted: 23 Jan 2016 11:20 AM PST தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் இந்திரபுரம் பகுதியில் அனாதையாக விடப்பட்டிருந்த பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். |
| சட்ட மாணவி பாலியல் பலாத்காரம்:உறவினர் மீது வழக்குப் பதிவு Posted: 23 Jan 2016 11:20 AM PST தேசியத் தலைநகர் வலயம், குர்கானில் சட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவரது உறவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| தில்லியில் கேஜரிவால் உருவ மெழுகுச் சிலை! லண்டன் அருங்காட்சியகம் விருப்பம் Posted: 23 Jan 2016 11:19 AM PST தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உருவ மெழுகுச் சிலையை நிறுவ லண்டனில் உள்ள புகழ்பெற்ற "மேடம் துùஸளடஸ்' அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது. |
| "காந்தளூர் சாலை மலபார் பகுதியில் உள்ளது' Posted: 23 Jan 2016 11:19 AM PST ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் உள்ள காந்தளூர் சாலை மலபார் பகுதியில் இருக்கிறது என்றார் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் |
| Posted: 23 Jan 2016 11:18 AM PST சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. மாதத்தின் முதல் வாரத்தில் |
| கிழக்கு தில்லியில் சகோதரிகள் இருவர் கொலை Posted: 23 Jan 2016 11:18 AM PST கிழக்கு தில்லியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டனர். |
| பாமக நிர்வாகி உள்பட 7 பேருக்கு வெட்டு Posted: 23 Jan 2016 11:18 AM PST நெய்வேலியில் மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் பாமக மாவட்டச் செயலாளர் உள்பட 7 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர். |
| தை மாத பெளர்ணமிதிருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 23 Jan 2016 11:18 AM PST தை மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தனர். |
| காகித ஆலையில் விபத்து: தொழிலாளி சாவு Posted: 23 Jan 2016 11:17 AM PST கும்மிடிப்பூண்டியை அருகே தனியார் காகிதத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. |
| செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்: நாடு முழுவதும் 80 லட்சம் கணக்குகள் தொடக்கம் Posted: 23 Jan 2016 11:17 AM PST தமிழகம் உள்பட நாடு முழுவதும் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், இதுவரை 80 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. |
| விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் Posted: 23 Jan 2016 11:17 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் ரபி பருவ வேளாண் தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Jan 2016 11:17 AM PST லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். |
| போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியை மீது வழக்குப் பதிவு Posted: 23 Jan 2016 11:17 AM PST போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியை மீது |
| Posted: 23 Jan 2016 11:16 AM PST திருவள்ளூர் அருகே உள்ள ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவர் மாயமானதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 23 Jan 2016 11:16 AM PST திருத்தணி போகித் தெருவில் 2 தட்டான் கடைகளின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு Posted: 23 Jan 2016 11:16 AM PST தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 23 Jan 2016 11:15 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |