Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேரளக்கரையில் ஒரு கானம்

Posted:

சங்கர் துக்கருடன் இணைந்து, பல இசைத் தொகுப்புக்கள் செய்த வித்யாவொக்ஸின் புது வெளியீடு, " குத்தனாடன் புஞ்சையிலே".


Read more ...

மேகி நூடுல்ஸை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு:உச்ச நீதிமன்றம்

Posted:

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவே ரசாயணம் கலந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள மைசூர் ஆய்வகத்துக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

மருந்துக் கடைகளின் உரிமம் தொகையை பத்து மடங்கு உயர்த்த முடிவு

Posted:

மருந்துக் கடைகளின் உரிமம் தொகையை தற்போதையத் தொகையில் இருந்து பத்து மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.


Read more ...

தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை:சீமான்

Posted:

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.


Read more ...

சென்னை பல்கலைக் கழக மாணவர் ஒருவர் கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Posted:

கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்த 6 மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக ராஜ்குமார் என்கிற மாணவர் கல்லூரி கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.


Read more ...

ரஜினி தரிசனம் எதனால்?

Posted:

ஒருநாளும் இல்லாத திருநாளாக இந்த வருஷத்தின் துவக்க நாளன்று சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ரசிகர்களுக்காக வாசலுக்கு வந்து தரிசனம் கொடுத்தார்.


Read more ...

ஆறு மாவட்டங்களில் அதிமுக புதிய அலுவலகங்கள்:ஜெயலலிதா திறப்பு

Posted:

ஆறு மாவட்டங்களில் அதிமுகவின் புதிய அலுவலகங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.


Read more ...

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதுத் தொடர்பாக மத்திய அமைச்சரவை நாளை ஆலோசனை

Posted:

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதுத் தொடர்பாக மத்திய அமைச்சரவை நாளை ஆலோசனை நடத்த உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளார் நரேந்திர மோடி

Posted:

மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி அமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.


Read more ...

நாளை முதல் எந்நேரமும் மெஹபூபா முஃதி காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்கும் வாய்ப்பு

Posted:

தந்தை இறந்து 7 நாள் துக்கம் அனுஷ்டிப்புக்குப் பிறகு நாளை முதல் எந்நேரமும் மெஹபூபா முஃதி காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது.


Read more ...

யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் பெருவாரியாக ஒரே புள்ளியில் ஒருங்கிணைகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், அதற்கு எதிராக விமர்சனங்களும், வியாக்கியானங்களும் பலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த விமர்சனங்களிலும், வியாக்கியானங்களிலும் குறிப்பிட்டளவான நியாயப்பாடுகள் இருந்திருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை முன்வைக்கும் தரப்புக்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட கூடியது. 


Read more ...

பாண் விலை அதிகரிப்பு!

Posted:

பாண் ஒன்றின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

மைத்திரி- ரணிலிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கறுப்புக் கொடிப் போராட்டம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் கறுப்புக் கொடிப் போராட்டமொன்று தற்போது (இன்று புதன்கிழமை காலை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


Read more ...

இலங்கை அரசியலில் புதிய சிந்தனை ஏற்பட்டுள்ளது; சந்தர்ப்பத்தை வீணடிக்க வேண்டாம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசியலில் புதிய சிந்தனை ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பத்தை தேவையற்ற கேள்விகளை எழுப்பி வீணடிக்க வேண்டாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார்!

Posted:

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் இன்று இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தினார். 


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பொங்கல் விளையாட்டு என்று நடத்தலாம்: மார்கண்டேய கட்ஜு

Posted:

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பொங்கல் விளையாட்டு என்று நடத்தலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆலோசனை தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அவசரச் சட்டம் வேண்டும்: ஜெயலலிதா

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வேண்டி உண்ணாவிரதம்!

Posted:

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வேண்டி கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கும், மக்களுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கும், மக்களுக்கும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாஜகவின் தேசிய உயர்மட்டத் தலைவர்கள் தமிழகம் வருகை:தமிழிசை

Posted:

பாஜகவின் தேசிய உயர்மட்டத் தலைவர்கள் தமிழகம் வருகை தர உள்ளனர் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

ஒருங்கிணைப்பு (integration )

Posted:

ஒருங்கிணைப்பு (integration ) ;  உலகமயமாக்கலின் செயற்பாடுகள் இயல்பூக்கம் பெற்றிருக்கும் சமகாலத்தில், மேற்குல நாடுகளின் ராஜரீகச் செயற்பாடுகளிலும், பேச்சுக்களிலும், முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு சொல்லாடலிது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™