Tamilwin Latest News: “சென்னை எப்.சி. கால்பந்து அணியின் ...” plus 19 more | |
- சென்னை எப்.சி. கால்பந்து அணியின் ...
- இலங்கை இராணுவத்திற்கு தேவையானது ...
- வரவு செலவுத்திட்டத்தின் சில ...
- போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ...
- நடுவானில் 160 பயணிகளை காப்பாற்றிய ...
- மைத்திரிக்கு ஒபாமா அனுப்பிய ...
- அரசாங்கத்திற்கு பந்தம் பிடிக்கும் ...
- கிறிஸ்துமஸ் மரத்திற்கும் ...
- வலி,வடக்கு மக்களின் பிரச்சினை 6 ...
- புதுக்கோட்டை மீனவர்கள் 6பேர் கைது
- தெற்கு மக்களுக்கு நான் ...
- இலங்கை வீரர் ஜெயசுந்தேராவுக்கு ...
- அனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ...
- சங்கக்காரா ’டக்-அவுட்’.. ...
- மீண்டும் மிரட்டும் ஷமீரா: 2வது ...
- லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தமாகி ...
- விவசாயி மகன் பிரைந்தர் ஸ்ரனுக்கு ...
- அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் ...
- டி20 போட்டிகளில் வானவேடிக்கை: புதிய ...
- மீண்டும் யுவராஜ் சிங்.. ...
| சென்னை எப்.சி. கால்பந்து அணியின் ... Posted: 20 Dec 2015 04:37 PM PST இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற சென்னை எப்சி அணியின் கேப்டன் எலானோ ப்ளூமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். |
| இலங்கை இராணுவத்திற்கு தேவையானது ... Posted: 20 Dec 2015 04:35 PM PST சீன படைக்குழுவொன்று இலங்கை இராணுவத்தினருக்கு தேவையான பயற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| வரவு செலவுத்திட்டத்தின் சில ... Posted: 20 Dec 2015 04:31 PM PST வரவு செலவுத் திட்டத்தின் சில திருத்தங்களைச் செய்ய புதிய சட்டங்கள் தேவை என நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார். |
| போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ... Posted: 20 Dec 2015 04:25 PM PST மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்லவென பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். |
| நடுவானில் 160 பயணிகளை காப்பாற்றிய ... Posted: 20 Dec 2015 04:21 PM PST நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினை சரியாக உணர்ந்து புத்தி சாதுர்யத்துடன் செயற்பட்டு விமானி ஒருவர் 160 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். |
| மைத்திரிக்கு ஒபாமா அனுப்பிய ... Posted: 20 Dec 2015 04:16 PM PST இலங்கை ஜனாதிபதிக்கு விசேட செய்தி ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| அரசாங்கத்திற்கு பந்தம் பிடிக்கும் ... Posted: 20 Dec 2015 04:02 PM PST மக்களுக்கு எதிரான வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்ததன் மூலம் தேசிய அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். |
| Posted: 20 Dec 2015 02:38 PM PST இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. |
| வலி,வடக்கு மக்களின் பிரச்சினை 6 ... Posted: 20 Dec 2015 11:21 AM PST வலி,வடக்கு மக்களின் பிரச்சினைகளை 6 மாதங்களுக்குள் தீர்த்துவைப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறினே உறுதிமொழி வழங்கியுள்ளார். |
| புதுக்கோட்டை மீனவர்கள் 6பேர் கைது Posted: 20 Dec 2015 09:44 AM PST புதுக்கோட்டை மீனவர்கள் 6பேர் இன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 20 Dec 2015 09:38 AM PST தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| இலங்கை வீரர் ஜெயசுந்தேராவுக்கு ... Posted: 20 Dec 2015 05:54 AM PST இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. |
| அனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ... Posted: 20 Dec 2015 03:52 AM PST ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையாக நின்றவன் ஹைதர் அலி என்ற 3 வயது சிறுவன். |
| Posted: 20 Dec 2015 02:41 AM PST அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| மீண்டும் மிரட்டும் ஷமீரா: 2வது ... Posted: 20 Dec 2015 12:49 AM PST இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி விளிம்பில் உள்ளது. |
| லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தமாகி ... Posted: 19 Dec 2015 11:41 PM PST யான் தண்டா என்ற இந்திய வம்சாவளி வீரர் இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கிளப் அணியான லிவர்பூல்க்கு ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார். |
| விவசாயி மகன் பிரைந்தர் ஸ்ரனுக்கு ... Posted: 19 Dec 2015 11:09 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். |
| அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறும் ... Posted: 19 Dec 2015 10:42 PM PST இலங்கை அணித் தெரிவாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார். |
| டி20 போட்டிகளில் வானவேடிக்கை: புதிய ... Posted: 19 Dec 2015 09:37 PM PST மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் 600 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். |
| Posted: 19 Dec 2015 09:10 PM PST இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |