Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிம்பு, அனிருத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்

Posted:

பெண்களை மிகவும் இழிபடுத்தும் வகையிலான பீப் பாடலை இயற்றி வெளியிட்ட நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா என்பது கலைக்கும், பல கோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ...

சல்மான் பிறந்தநாளில் சுல்தான் டீசர் வெளியீடு

Posted:

சமீபத்தில் ஷாருக்கானின் 50வது பிறந்தநாளன்று அவர் நடித்த ஃபேன் படத்தின் டீசரை யாஷ்ராஜ் புரோடெக்ஷன் ஹவுஸ் வெளியிட்டது. இதே போல் தற்போது, சல்மான் கானின் 50வது பிறந்த நாளான டிசம்பர் 27ம் தேதியன்று அவரின் சுல்தான் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. இந்த முதல் டீசரில் சல்மான், மல்யுத்த வீரர் வேடத்தில் வர உள்ளாராம். சல்மான் கானின் சுல்தான் ...

பஜிராவ், தில்வாலே இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் இடம்பிடிக்கும்: பிரியங்கா

Posted:

நடிகை பிரியங்கா சோப்ரா தனது புதிய படமான பஜிராவ் மஸ்தானியின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அப்போது சற்று ஓய்வில் இருந்த அவரிடம் சமீபத்தில், தில்வாலே படம் பார்க்கும் திட்டம் உள்ளதா என கேட்டோம். அதுற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக பார்ப்பேன். உலகமே அதை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறது என எனக்கு தெரியும். இரண்டு ...

சஞ்சய் தத் சகோதரியாக நடிக்கிறார் கரீனா

Posted:

படமாக எடுக்கப்படும் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையில் சஞ்சய் தத் கேரக்டரில் ரன்பீர் கபூர் நடிக்கிறார் என ஏற்கனவே கூறி இருந்தோம். இந்த படம் 2016ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தற்போது, படத்தின் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் தத்தின் சகோதரியான பிரியா தத்தின் வேடத்தில் கரீனா கபூரை நடிக்க வைக்க நினைத்துள்ளாராம். இதற்கு ...

டிஆர் சொல்லும் கூடா நட்பு, விஷக்கிருமி யார் ?

Posted:

பீப் சாங் குறித்து அடுத்த கட்ட நாடகத்தை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்கள். காலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிம்பு ஒரு பக்கம் பேட்டி அளிக்க, மறுபக்கம் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் அவருக்குச் சொந்தமான இணையதளத்தில் ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிடுகிறார். இருவருமே அந்தப் பாடலை உருவாக்கியதைப் பற்றி மறுக்கவில்லை. அந்தக் குறிப்பிட்ட ...

19வது ஆண்டில் 'காதலுக்கு மரியாதை'

Posted:

திரையுலகத்தில் நாயகனாக அறிமுகமாகி கொஞ்சம் அப்படி, இப்படியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு ரசிகர்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த படம் 'காதலுக்கு மரியாதை'. விக்ரமன் இயக்கி 1996ம் ஆண்டு வந்த 'பூவே உனக்காக' திரைப்படம்தான் விஜய்க்கு குடும்பத்து ரசிகர்களையும் தேடிக் கொடுத்தது. அதன் பின் 1997ம் ஆண்டு வந்த ...

அனிருத்துக்கு சம்பந்தமில்லை - சிம்பு திடீர் பல்டி

Posted:

'பீப் சாங்' பாடல் சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த சர்ச்சை இன்று மீண்டும் ஒரு திருப்பத்தை சந்தித்துள்ளது. ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டி ஒன்றில் சிம்பு, 'பீப் சாங்'கிற்கும் அனிருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ...

மணமாகி 19 நாட்களிலேயே டைவர்ஸ் அப்ளை பண்ணிய நடிகை...!

Posted:

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'லைப் ஆப் ஜோசுட்டி' படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ரக்சனா நாராயணன்குட்டி.. இவர்தான் இந்த வருடம் தேசியவிருது பெற்றுள்ள 'அய்ன்' என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்தவர். கடந்த 2௦11 பிப்ரவரியில் இவருக்கும் அருண் சதாசிவன் என்பவருக்கும் ...

அடுத்தடுத்த படங்களில் பிசியான வருண் தேஜ்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மகனான வருண் தேஜ் டோலிவுட்டில் முன்னணி நடிகராக வேகமாக முன்னேறி வருகின்றார். கஞ்சே எனும் வரலாற்று படத்தில் நடித்து வெற்றி கண்ட வருண் தேஜ் அடுத்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் எனும் அதிரடி படத்தில் ஆக்ஷன் முகம் காட்டியுள்ளார். அண்மையில் வெளிவந்த இப்படத்தில் வருண் தேஜின் ஆக்ஷன் ...

சிங்கம் 3 யிலும் சூர்யாவின் மனைவியாக தொடர்கிறார் அனுஷ்கா

Posted:

சிங்கம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்தின் காதலியாக வந்து கடைசியில் மனைவியானார் அனுஷ்கா. சிங்கம் 2 பாகத்தில் பாசக்கார மனைவியாக தொடர்ந்தார். அவரை ஒருதலையாக காதலித்து செத்துப்போவார் ஹன்சிகா. தற்போது சிங்கம் 3 பகுதி கதையும் முந்தைய கதைகளின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அனுஷ்கா நடித்தே ஆகவேண்டும். எனவே இதிலும் மனைவியாக ...

6 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக தமிழுக்கு திரும்புகிறார் மாதவன்

Posted:

2009ம் ஆண்டு மாதவன் நடித்த படமான குரு என் ஆளுதான் அவர் தமிழில் சோலோ ஹீரோவாக நடித்த கடைசிப் படம். அதன் பிறகு அவர் நடித்த மன்மதன் அன்பு படத்தில் கமல் ஹீரோ, வேட்டை படத்தில் ஆர்யா ஹீரோ. அதன் பிறகு இந்திப் படங்களில் கவனம் செலுத்திய மாதவன் அங்கு சோலோ ஹீரோவாக நடித்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிசுற்று படத்தின் மூலம் மீண்டும் சோலோ ...

கனடா இசை நிகழ்ச்சியில் அனிருத்தின் ஆட்டம் பாட்டம்

Posted:

சிம்பு பாடியதாக வெளியாகி உள்ள பீப் பாடலுக்கு அனிருத்தான் இசை அமைத்தார் என சிம்பு வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அதனை அனிருத் மறுத்தபோதும் அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். அவரது உறவினரான ஒய்.ஜி.மகேந்திரன் அனிருத் இசை அமைக்கவில்லை. பாடியவரை தூக்கில் போடுங்கள் என்றார்.
தமிழகம் முழுவதும் ...

முதியோர் இல்லத்தில் நடந்த ஒரு நொடியில் பாடல் வெளியீடு

Posted:

கன்னட நடிகர் ஆனந்த்ராஜ், சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ நடித்துள்ள படம் ஒரு நொடியில். ஆக்கர் பிலிம்ஸ் சார்புல் கே.கோடீஸ்வரராவ் தயாரித்துள்ளார். எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார், சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் ...

மற்றுமொரு சிறுவர்கள் சினிமா

Posted:

ஈரானிய படங்களைப் போன்று சமீபகாலமாக தமிழ் சினிமாவும் சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளை கொண்டு வருகிறது. அல்லது அவர்களை வசீகரிக்கிற படங்களை கொடுக்கிறது. பசங்க படத்தில் இதனை பாண்டிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவரே மெரீனா படத்தில் தொடர்ந்தார். வஜ்ரம், பள்ளிக்கூடம் போகாமலே, உ போன்ற படங்கள் குழந்தைகள் படமாக ...

தில்வாலே, பாஜிராவ் மஸ்தானி படங்களுக்கு வடநாட்டில் எதிர்ப்பு

Posted:

ஷாருக்கான் நடித்துள்ள தில்வாலே, ரன்வீர் சிங் நடித்துள்ள பாஜிராவ் மஸ்தானி படங்கள் நேற்று வெளியானது. இரண்டு படத்துக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக பாரதிய ஜனதா கட்சி, மற்று இந்து சேனா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து படம் வெளியான தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தில்வாலே
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷாருக்கான் ...

ஜல்லிக்கட்டு விமர்சனம்: எமிக்கு வலுக்கிறது எதிர்ப்பு

Posted:

அடுத்த மாதம் பொங்கல் திருவிழா வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கிற காலம். ஆனால் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன.
திரைப்படத்துறையை பொறுத்தவரையில் கமலஹாசன், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ...

பாக்யராஜ் திறந்து வைத்த முருங்கைக்காய் டவர்

Posted:

இயக்குனர் கே.பாக்யராஜுக்கும் முருங்கைக்காய்கும் பெரிய தொட்பு உண்டு. முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைகாயின் மகத்துவத்தை சொன்னார். தாம்பத்திய வாழ்க்கைக்கு முருங்கைக்காய் மிகவும் முக்கியம் என்பது அந்த மகத்தும். அன்று முதல் முருங்கைக்காய் என்றால் பாக்யராஜ் நினைவுக்கு வருவதும், பாக்யராஜ் என்றால் முருங்கைக்காய் நினைவுக்கு ...

சமூக வலைதளங்களில் உலா வரும் பிரம்மோற்சவம் பட வசனங்கள்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணித்தா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் ...

இணையத்தில் கசிந்த நன்னுக்கு பிரேமதோ பாடல்

Posted:

ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நன்னுக்கு பிரேமதோ படத்தில், இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடாத பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். டிசம்பர் 25ல் ...

பிரேமம் ஸ்டைல் போயாச்சு.. இப்போ சார்லி ஸ்டைல் வந்தாச்சு..

Posted:

மலையாள ரசிகர்கள் அவ்வளவு எளிதாக நடிகர்களின் ஸ்டைல்களை பின்பற்றுபவர்கள் அல்ல.. ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடிகரின் ஸ்டைல் அல்லது உடை பிடித்துவிட்டால் உடனே அதை ட்ரெண்டிங்கில் கொண்டுவந்துவிடுவார்கள்.. அப்படித்தான் 'பிரேமம்' படம் வெளியான பின்னர் படத்தில் நிவின்பாலி வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை அணிந்து கூலிங்கிளாஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™