Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மீண்டு வந்த புனிதம்

Posted: 20 Dec 2015 02:22 PM PST

இயற்கை தந்த இடுக்கண் – மக்கள்
இதயத்தில் மாறாத வடுக்கள்
அபயம் ஈந்த கரங்கள் – நெஞ்சில்
அன்பைப் பொழியும் வரங்கள்
மதத்தில் மறைந்த மனிதம் – இடரில்
மீண்டு வந்த புனிதம்!
மனத்தை இணைக்கும் உறவு – இது
மானுடம் வெல்லும் நிகழ்வு!

புன்னகை படுகொலை

Posted: 20 Dec 2015 02:15 PM PST

அது ஒரு நதிக்கரை சந்திப்பு...
அங்கு பூக்கள் எல்லாம்
புகைப்படம் எடுத்துக்கொண்டன
புன்னகை போட்டியில்
யார் வெல்வது என்று...!
நீ கடந்து சென்றதும்
பூக்களின் புன்னகை
பொசுங்கி போனது
போட்டியில்
தோற்றுவிட்ட விரக்தியில்...!
திரும்பிப் பார்க்காதே
புன்னகை படுகொலை
பூக்களோடு நிற்கட்டும்...!

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!

Posted: 20 Dec 2015 01:24 PM PST

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ...

Bmk

Posted: 20 Dec 2015 12:20 PM PST

Thanthaiku tha muthal ealuthinai itargal
Thanthaiku thunaiyai irupathanal than thaiku muthal ealuthinai thunai kal vaithu itargalo?

ஜோதிடம் என்னும் மாயை

Posted: 20 Dec 2015 10:27 AM PST

எல்லா ஞானிகளும் கிரக சஞ்சாரம் பற்றி அறிந்தவராகவே இருந்தனர் இறைவனை சரணடைந்தவரிடம் ஜோதிடம் வேலை செய்யாது ஊழையும் உட்பக்கம் காண்பர் என்பதற்கேற்ப தன்னை உணர்வது என்ற மனப்பக்குவம் உள்ளோர்க்கு மட்டுமே ஜோதிடமும் கொஞ்சம் பயன்படும் ஆனால் கத்துக்குட்டிகளான ஜோதிடர்கள் பலர் எந்த முன்னேற்றமும் தாங்களும் அடையாமல் ஜோதிடத்தை கடவுளாக பிதற்றிகொண்டு திரிகிறார்கள் ஜோதிடர்கள் பலர் கடவுளை விட ஜோதிடத்தை கடவுளாக ஆக்கிகொண்டார்கள் அதனால் அவர்கள் இரண்டு மூன்று பிறவிபின்னோக்கிச் தாழ்ந்தபிறவி எடுக்கிறார்கள் ஒருவன் ...

நான் சொல்ற எதையுமே காதுல போட்டுக்க மாட்டேங்கிறீங்களே? -

Posted: 20 Dec 2015 09:15 AM PST

கமலா: உன் டாக் டைம்மை விட உன் மாமியாரோடது அதிகம்ன்னு எப்படிச் சொல்ற? விமலா: வாய் ஓயாம பையன்கிட்ட பேசறாங்களே! - ------------------------------------- - அவர்: என் மனைவிக்கு காதல் பண்றவங்களை கண்டாலே வெறுப்பாயிடுவாள். இவர்: எதை வச்சு அப்படி சொல்றீங்க? அவர்: ஒரு பேச்சுக்காக அவள்கிட்டே "ஐ லவ் யூ'ன்னு சொன்னதும் ""இந்த வேலை எல்லாம் என்கிட்டே வச்சுக்காதீங்க''ன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாள்! - ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல். - --------------------------------------------- - ...

கண்டது, கேட்டது...

Posted: 20 Dec 2015 09:06 AM PST

கண்டது - (சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு ஃபர்னிச்சர் கடையின் பெயர்) - சின்ன மாமா டிரேடர்ஸ் - வி.சிவா, கிண்டி. - ------------------------------------ - (கூ.கவுண்டம்பாளையத்தில் ஒரு டீக்கடையின் பெயர்) - பாட்டி டீ கடை - சி.தண்டபாணி, கூ.கவுண்டம்பாளையம். - ---------------------------------------- - (வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்) - SWARGAM IN YOUR HANDS FOR JUST Rs.21 LAKHS! - வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர். - --------------------------------------- - (சிவகங்கை ...

பி.எஸ்.என்.எல். மொபைல்: புதிய கஸ்டமருக்கு 80 சதம் சலுகை

Posted: 20 Dec 2015 08:50 AM PST

பி.எஸ்.என்.எல். மொபைல் போன் வசதியை பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் இரண்டு மாதங்களுக்கு அழைப்புக் கட்டணத்தில் 80 சதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தில்லியில் இன்று பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது: புதிய வாடிக்கையாளர்களுக்கான பிஎஸ்என்எல் மொபைல் கட்டணங்களில் தற்போது மறுசீரமைப்பு செய்துள்ளோம். அதன்படி, புதிய வாடிக்கையாளர்களுக்கு அழைப்புக் கட்டணங்களில் 80 சதம் வரை சலுகை வழங்கப்படும். நிமிஷ கட்டணத் ...

‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!

Posted: 20 Dec 2015 08:01 AM PST

- – உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள். பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது, ''மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு பொருந்தாதவர்கள்'' என்றார். மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும் அதற்கேற்ற ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 20 Dec 2015 07:09 AM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..

Posted: 20 Dec 2015 06:13 AM PST

- - சிறந்த டிரைவர்- சல்மான்கான் சிறந்த நீதிபதி- குமாரசாமி சிறந்த பேச்சாளர்- நாஞ்சில் சம்பத சிறந்த பாடகர்-சிம்பு - சிறந்த இசையமைப்பாளர்- அனிரூத சிறந்த நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே) சிறந்த வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே) சிறந்த துணை நடிகர்- ஒ.பன்னீர் செல்வம - சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ) சிறந்த வசனகார்த்தா- இளையராஜா( உனக்கு அறிவு இருக்கா) சிறந்த ...

கொஞ்சம் கடிங்க பாஸ்

Posted: 20 Dec 2015 04:28 AM PST

வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!  குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!! தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே! மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே! கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...! ...

சிவகாமியின் சபதம்-அரிய ஓவியங்கள்

Posted: 20 Dec 2015 01:33 AM PST

கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து) ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

தத்துவம் மக்களே தத்துவம்

Posted: 20 Dec 2015 01:13 AM PST

உன்னை காதலிக்கும் பிகரை நீ ஒரு போதும் காதலிக்காதே.. கண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்... எத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது முக்கியமல்ல� எந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா தெரிஞ்சுகறதுதான் முக்கியம்... **** 'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்... **** காலேஜுக்கு 'கட்' அடிச்சவனும் எக்ஸாமுல 'பிட்' வைச்சவனும் கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆனதா சரித்திரமே இல்ல.. **** அறியாதவனை வெகுளியாக பார்க்கும் உலக மக்களே.. 'அரியர்' வைத்தவனை மட்டும் 'கொரில்லா' ...

பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.

Posted: 20 Dec 2015 01:11 AM PST

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்? அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம் டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற? நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்... தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத் தேடி வந்தேன் ''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?'' 'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.' ''டாக்டர்,என் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (146)

Posted: 20 Dec 2015 12:27 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Posted: 19 Dec 2015 11:40 PM PST

சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ...

40 ஆண்டுக்குப் பின் ஈராக்கில் அழகி போட்டி

Posted: 19 Dec 2015 11:24 PM PST

ஈராக்:ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மற்றும் மதவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள, ஈராக்கில், 40 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படும் அழகிப் போட்டி துவங்கியது. 'மிஸ் ஈராக்' என்ற இந்த அழகி போட்டியில், ஈராக்கை சேர்ந்த,150 பெண்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 10 பேர், இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். 'தாய்லாந்து அல்லது எகிப்தில் இறுதிப் போட்டி நடத்தப்படும்' என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பயங்கரவாதிகளின் மிரட்டலை அடுத்து, நீச்சலுடை அணிவகுப்பும், இறுதிப்போட்டியின் நேரடி ஒளிபரப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...

வரமா, சாபமா?

Posted: 19 Dec 2015 11:22 PM PST

- போர்க்களத்தில் பூத்தொடுக்கும் போட்டி வைக்கிறாய்! – சிக்கல்களில் சிக்க வைத்து சிகரம் தொட நிர்பந்திக்கிறாய்! – பெண்ணாய் பிறக்க வைத்து பேரிடி தந்து விட்டாய்! – வறுமை, வஞ்சனை சுடுசொல் இவற்றால் பாதை சுமக்கிறாய்! – கற்பு எனும் பெயரில் உளி கொண்டு உள்ளத்தை உரசிப் பார்க்க விடுகிறாய்! – கண்ணீரில் கரைந்து கரையேற வழியின்றி தவித்துப் போகிறேன் திக்குதிசை தெரியாமல் திணறிப் போகிறேன்! – என் உணர்வுகள் உதிரங்களால் உதிர்க்கப்படுவதை நீ அறியாயோ? – நீ அளித்த வாழ்க்கை எனக்கு வரமா, ...

யோகி என்பவர் யார்?

Posted: 19 Dec 2015 10:49 PM PST

யோகி என்பவர் யார்? கர்ம, ஞான, ராஜ, பக்தி ஆகிய யோகங்களைத் தாண்டி யோகம், யோகி என்னும் சொற்கள் பல இடங்களில் தனியாகவும் தத்துவ நூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முதலிலேயே குறிப்பிட்டபடி ஜீவனும் பிரம்மமும் இணைதல் யோகம். இதற்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் யோகிகள். வெறுமனே யோகாசனம் செய்பவர்கள் யோகிகள் அல்ல. உடல், உணவு, மனப்போக்கு, சிந்தனை முறை, வாழ்வை அணுகும் முறை, கண்ணோட்டம் எனப் பல அம்சங்களைத் தழுவி விரிவது யோகம். நன்றி-முகநூல்

கேரளாவில் அமையும் ஜடாயு நேச்சர் பார்க்

Posted: 19 Dec 2015 10:28 PM PST

- புதுடில்லி, இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 'ஜடாயு நேச்சர் பார்க்' புத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கேரளாவில், காங்., கட்சியின் உம்மன் சாண்டி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, கொல்லம் மாவட்டம், சடயமங்கலத்தில், ஒரு குன்றின் மீது, ஜடாயு நேச்சர் பார்க் என்ற பெயரில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. - ராமாயணத்தில், சீதையை ராவணன் அபகரித்து செல்லும்போது, இந்த குன்றின் மீது, ராவணனுடன், பட்சி அரசனான ஜடாயு போரிட்டு, வீழ்ந்ததாக கூறப்படுகிறது. - அதன் ...

சூரிய உதய பலன்

Posted: 19 Dec 2015 09:49 PM PST

சூரிய உதய பலன் இரவு அதிகநேரம் விழித்திருந்து வேலை செய்தல் அல்லது இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி கிடப்பதால் அதிகாலை சூரிய உதயத்தை பலரும் பார்ப்பது அரிதாக உள்ளது. அவர்களுக்கு அதிகாலை என்றால் அது காலை 10 மணிதான். இதனால் உடல் அளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக செரிமான தொந்தரவு அவர்களை உடனடியாக தொற்றிக் கொள்ளும். மேலும் உடல் எடையும் அதிகரிக்கும். நன்றி-முகநூல்

மகிழம் பூ - மருத்துவ பயன்கள்

Posted: 19 Dec 2015 09:22 PM PST

- மகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். - 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும். பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். - மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும். - கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். - இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு ...

உண்ணாவிரதத்தில் மூன்று வேளை சாப்பாடு போடும் ஒரே கட்சி...!!

Posted: 19 Dec 2015 09:11 PM PST


-
தொடரும்...

– ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் மிஸ்டு கால்தான் கொடுக்கிறா…!!

Posted: 19 Dec 2015 09:08 PM PST


-
தொடரும்...

சோப்பு விளம்பரத்தில் தாகூர்!

Posted: 19 Dec 2015 08:59 PM PST

- விற்பனையை அதிகரிக்க, இன்று, சோப்பு விளம்பரங்களில், நடிகையரை கவர்ச்சியாக காட்டி வருவது போல், அக்காலத்தில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படத்தை வெளியிட்டு, 'கோத்ரெஜின் சைவ குளியல் சோப்பை நான் பயன்படுத்துகிறேன்; - இது வெளிநாட்டு சோப்புகளை விட, சிறந்ததாக இருக்கிறது…' என்று தாகூர் கூறுவதாக, சோப்பு விளம்பரம் செய்துள்ளனர். – ————————————— — ஜோல்னாபையன்,-வாரமலர்

சோர்வில்லாத மனம்!- சிறுகதை

Posted: 19 Dec 2015 08:56 PM PST

- — 'ஐயா… பால்…" என்ற குரல் கேட்டு, க தவைத் திறந்து வெளியே வந்த தியாகு, பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க பசும் பாலை வாங்கிக் கொண்டார். – கிராமத்தின் காலைப் பொழுது, விடிந்து விட்டதற்கு சாட்சியாக, உழவு மாடுகளுடன் வயலுக்கு செல்வோரும், தலையில் தயிர் பானையை வைத்து, வியாபாரத்துக்கு கிளம்பிய பெண்களும் அவர் கண்ணில் தென்பட்டனர். – காஸ் அடுப்பை பற்ற வைத்து, பாலைக் காய்ச்சியவர், பில்டரில் இருந்த டிகாஷனில் பொங்கிய பாலை ஊற்றி, அளவாக சர்க்கரை போட்டு, வாசனையுடன் கூடிய நுரை ததும்பிய காபியுடன், ...

ஷங்கரின் பிரமாண்ட திட்டம்!

Posted: 19 Dec 2015 08:48 PM PST

- எந்திரன் – 2 படத்திற்கான அனிமேஷன் ஒத்திகை வேலைகளுக்காக, அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் ஷங்கர். எந்திரன் படத்தை விடவும், இப்படத்தை பிரமாண்டமான படமாக்க திட்டமிட்டிருக்கும் அவர், ஹாலிவுட்டின் பிரபல சினிமா டெக்னிஷியன்களை, இப்படத்தில் இணைத்திருப்பதோடு, 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படத்தை விட, அதிக பட்ஜெட்டில் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில், அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்கிற பட்டியலில் இடம் பிடிக்கவும் திட்டமிட்டுள்ளார். – —————————————– — சினிமா ...

கேமராவைக் கடவுளாக நினைக்கிறேன்: காஜோல் சிறப்பு பேட்டி

Posted: 19 Dec 2015 08:44 PM PST

- – ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 'தில்வாலே' படத்தில் நடிக்கிறார் காஜோல். அவர் கேமராவை ஏன் கடவுளாகக் கருதுகிறார், 'டி.டி.எல்.ஜே' மீது நீடிக்கும் வசீகரம், தாய்மைக்கு ஏன் முதல் முன்னுரிமை என்பது பற்றியெல்லாம் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார். பாலிவுட் கதாநாயகிகளுக்கு 'ஷெல்ஃப் லைஃப்' இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். திருமணமும் தாய்மையும் அவர்களுடைய பணிவாழ்க்கையையும், வெல்ல முடியாத நட்சத்திர அந்தஸ்தையும் காலிசெய்துவிடுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, காஜோல் ...

'காட்ஸ்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதீர்!

Posted: 19 Dec 2015 08:25 PM PST

சென்னை:'உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். இந்தியாவில் ...

எல்லோருக்கும் நண்பராக முடியுமா?

Posted: 19 Dec 2015 07:50 PM PST

- நல்ல டைப் என்று சொல்லத்தக்க ஒருவரிடம் கொஞ்ச காலம் வேலை செய்தேன். அதிர்ந்து பேச மாட்டார். கடிந்து பேச மாட்டார். மதிப்புக் குறைவாகப் பேச மாட்டார். பேச மாட்டார் என்றே சொல்லக்கூடாது. அது அவருக்கு தெரியவே தெரியாது. 24 மணி நேர ஏஸி மனிதர். - அடுத்தவரைப் புண்படுத்துவதைத் தவமாகப் பயின்றவர்கள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களால் நிறையப் பேருக்கு வார்த்தைக் காயங்கள் கிடைக்கின்றன. அதனால்தான் வார்த்தை ஒத்தடங்கள் தருகிற மேலே சொன்ன நபரைப் போன்றவர்களை மக்கள் விரும்புகிறார்கள். - வசையே மேல் - அவர் ...

ஈர நெஞ்சம்

Posted: 19 Dec 2015 07:45 PM PST



-
பெய்த மழையின்
ஈரம் காய்ந்த தரையில்
வெறுங்காலுடன் விளையாடிய
மகனிடம் சொன்னேன்...
ஷூ போட்டு விளையாடு
என்று
சொல்லி விட்டு நான் நகரும் சமயம்
ஏதிரே வந்த அப்பா
சொன்னார் என்னிடம்
'ஷரத்தில் வெறுங்காலுடன்
வெளியே போகாதே? என்று.
-

-----------------------------------
செ.பிரியம் நாயகம்
ஆனந்த விகடன்
-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™