Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சவூதியில் இலங்கைப் பணிப்பெண்ணின் ...” plus 19 more

Tamilwin Latest News: “சவூதியில் இலங்கைப் பணிப்பெண்ணின் ...” plus 19 more

Link to Lankasri

சவூதியில் இலங்கைப் பணிப்பெண்ணின் ...

Posted: 08 Dec 2015 05:24 PM PST

சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலைசெய்யப்படும் தண்டனைக்குள்ளான இலங்கைப் பெண்ணின் வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், தீர்ப்பை மாற்றுவதற்கு முடிந்தளவு முயற்சி செய்யவுள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

தமிழரைப் பயங்கரவாதிகளாகப் ...

Posted: 08 Dec 2015 05:23 PM PST

எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்லர். ஒவ்வொரு தமிழரையும் பயங்கரவாதியாகவும், தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவுமே கடந்த அரசு அடையாளப்படுத்தியது. ஆனால், புதிய அரசு அவ்வாறு அல்ல. இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி வத்திக்கானுக்கு விஜயம்

Posted: 08 Dec 2015 05:15 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோமின் வத்திக்கானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

தனி ஈழக் கோரிக்கையைக் கைவிடுவதாக ...

Posted: 08 Dec 2015 05:09 PM PST

தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உறுதியளித்துள்ளனவா என்று அரசிடம் நேற்றுக் கேள்வி எழுப்பிய டலஸ் அழகப்பெரும எம்.பி., உலகத் தமிழர் பேரவையின் இணையதளத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான படங்கள் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாண முதலமைச்சர்கள் நாளை ...

Posted: 08 Dec 2015 05:03 PM PST

மாகாண முதலமைச்சர்கள் நாளை தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

பயங்கரவாத இயக்கங்கள் ...

Posted: 08 Dec 2015 04:56 PM PST

பயங்கரவாத இயக்கங்கள் தலைதூக்கக்கூடிய சூழ்நிலைமை நாட்டில் மீளவும் உருவாகியுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனத்தில் ...

Posted: 08 Dec 2015 04:51 PM PST

அவனட் கார்ட் நிறுவனத்தில் கடயைமாற்றிய 6,780 பேர் தொழில்களை இழந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி இன்று முதல் ...

Posted: 08 Dec 2015 04:45 PM PST

சர்ச்சைக்குரிய சீ.எஸ்.என் தொலைக்காட்சி இன்று முதல் சாதாரண தொலைக்காட்சி சேவையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

தாஜூடின் மரணம் குறித்த காணொளிகள் ...

Posted: 08 Dec 2015 04:39 PM PST

ரகர் வீரர் வசிம் தாஜூடின் மரணம் குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடை வவுச்சர் முறைமை ...

Posted: 08 Dec 2015 04:31 PM PST

பாடசாலை சீருடை வவுச்சர் முறைமை தொடர்பில் ஆளும் கட்சியினருக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ...

Posted: 08 Dec 2015 04:10 PM PST

இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.

2016 ஆம் ஆண்டுக்கான ஐ.பி. ...

Posted: 08 Dec 2015 06:10 AM PST

டெல்லியில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் திகதி முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை அணியை வாங்கிய நடிகர் ...

Posted: 08 Dec 2015 04:33 AM PST

ஐபில்லை தொடர்ந்து  பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி கடந்த இரு ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றதையடுத்து மூன்றாவது ஆண்டாக இந்த வருடம் நடைபெற உள்ளது.

விமர்சிக்காதீர்கள்... ...

Posted: 08 Dec 2015 03:47 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறும் போது எங்களை பற்றி விமர்சனம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிவார்கள் என மேற்கிந்திய தீவுகள் அணியின் அம்புரோஸ் எச்சரித்துள்ளார்.

சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ...

Posted: 08 Dec 2015 03:37 AM PST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் செயல்படும் என ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு அறிவித்துள்ளது.

சச்சின் படைத்த சாதனையை இலகுவாக ...

Posted: 08 Dec 2015 12:14 AM PST

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த ஒரு சாதனையை, மிக இலகுவாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 31 டெஸ்ட் போட்டிகளிலேயே சமன் செய்துள்ளார்.

இரண்டு இன்னிங்சிகளிலும் அபார சதம்! ...

Posted: 07 Dec 2015 08:47 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய ரஹானேவுக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருதை சென்னை ...

Posted: 07 Dec 2015 08:18 PM PST

இந்திய துடுப்பாட்ட வீரர் ரஹானே தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சை! இலங்கை ...

Posted: 07 Dec 2015 06:07 PM PST

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா, மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Posted: 07 Dec 2015 05:50 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 337 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™