Cinema.tamil.com |
- 1 லட்சம் போர்வைகள் வழங்கிய இளையராஜா!
- ஜெயசூர்யாவின் அர்ப்பணிப்பை பாராட்டிய கேரள ஏ.டி.ஜி.பி..!
- சென்னைக்கு உதவ பிருத்விராஜ் எடுத்த வித்தியாச முயற்சி..!
- ஆயிரம் புயல் வந்தாலும் என் தமிழகம் அழியாது - ஹிப்-ஹாப் தமிழா!
- திருமண நிதியை வெள்ள நிவாரணத்திற்கு கொடுக்கும் சந்தியா!
- சித்திக்கிற்கு நாகரிகமாக பதிலடி தந்த காஞ்சனமாலா..!
- அமலாபால்-ஆக மாறிய காமெடி நடிகர்
- நயன்தாரா ரவுடி பெண்ணாக நடிக்கிறார்
- கவுதம் மேனன் படத்தில் ஜெயம் ரவி!
- அட்டகத்தி நந்திதா ஏமாற்றம்!
- தனுஷுக்கு எதிராக கேபிள், டிவி ஆபரேட்டர்கள்!
- டிக்டேட்டர் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்?
- ரோஹித்துடன் ஜோடி சேரும் இஷா தல்வார்
- டிசம்பர் 27ல் சொக்கடே சின்னி நயன பாடல்கள் வெளியீடு
- கவுண்டமணியுடன் இணையும் கஞ்சா கருப்பு!
- ஜல்லிக்கட்டு காளையுடன் சண்டை செய்தேன்!- 'சாட்டை' யுவன்
- இரவில் படத்தில் துணிச்சலான பெண்ணாக ஜெய்குஹெய்னி!
- அப்பாவின் பெயரை கெடுக்க மாட்டேன்! - சொல்கிறார் சஞ்சய் சங்கர்
- 'நமஸ்தே இங்கிலாந்து' படப்பிடிப்பு தள்ளிபோகிறது!
- நானும், சல்மானும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் - ஷாரூக்
| 1 லட்சம் போர்வைகள் வழங்கிய இளையராஜா! Posted: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னை மக்களுக்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவு பொருட்களை நேரில் சென்று வழங்கினார் இளையராஜா. தமிழகத்தில் பெய்த மழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். சினிமா ... |
| ஜெயசூர்யாவின் அர்ப்பணிப்பை பாராட்டிய கேரள ஏ.டி.ஜி.பி..! Posted: வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது என்பார்களே.. அப்படித்தான் கேரள ஏ.டி.ஜி.பி ரிஷிராஜ் சிங்கிடம் இருந்து பாராட்டு பெறுவதும். அதற்காக எதையெடுத்தாலும் குறை சொல்லும் ரகமல்ல அவர். கேரளாவில் போக்குவரத்து விதிகளை இவர் ஸ்ட்ரிக்ட்டாக அமல்படுத்தி ட்ராபிக்கை குறைத்ததை பார்த்து கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலே, தனது சமூக ... |
| சென்னைக்கு உதவ பிருத்விராஜ் எடுத்த வித்தியாச முயற்சி..! Posted: சென்னையில் மழைவெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்து நிவாரண உதவிகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. முன்னணி நடிகர்கள் முதற்கொண்டு, தற்போதுதான் அறிமுகமான நடிகர்கள் வரை தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிருத்விராஜ் நடித்துள்ள புதிய படமான 'பாவாட' படக்குழுவினர் பிருத்விராஜின் ... |
| ஆயிரம் புயல் வந்தாலும் என் தமிழகம் அழியாது - ஹிப்-ஹாப் தமிழா! Posted: தமிழகத்தில் பெய்த மழையில் சென்னை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவிய நிலையில், இளம் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான அனுபத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் ... |
| திருமண நிதியை வெள்ள நிவாரணத்திற்கு கொடுக்கும் சந்தியா! Posted: 'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. தொடர்ந்து கூடல்நகர், டிஷ்யூம் போன்ற படங்களில் நடித்தவர், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்திருக்கிறார். சந்தியாவுக்கு ஞாயிறு அன்று திடீரென, எளிமையான முறையில் கேரள மாநிலம் குருவாயூரில் திருமணம் நடந்தது. சென்னையில் ஐடி நிறுவனம் நடத்தி வரும் ... |
| சித்திக்கிற்கு நாகரிகமாக பதிலடி தந்த காஞ்சனமாலா..! Posted: மலையாளத்தில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படம் உருவாக காரணமாக இருந்தவர், மொய்தீனின் காதலியாக இன்றும் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்துவரும காஞ்சனமாலா தான். கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்தவரான அவரது காதல் கதை அந்த பகுதி மக்களுக்கு நேரடியாக தெரிந்திருந்தாலும், கேரளா மக்களுக்கு நாளிதழ்கள், செய்திகள் வாயிலாக ... |
| அமலாபால்-ஆக மாறிய காமெடி நடிகர் Posted: மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா மற்றும் தமன்னா ஜோடி சேர்ந்துள்ள பெங்கால் டைகர் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராதா மோகன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் ... |
| நயன்தாரா ரவுடி பெண்ணாக நடிக்கிறார் Posted: நானும் ரவுடி தான் படத்தையடுத்து, ஜீவாவுடன் நயன்தாரா நடித்து வரும், திருநாள் படத்தில், பெண் ரவுடி போன்று, சில காட்சிகளில் நடித்துள்ளார் நயன்தாரா. வாயில் பிளேடை வைத்தபடி அவர் நடித்துள்ள காட்சி, அப்படத்தின், ட்ரெய்லரில் வெளியானதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள், லைக் கொடுத்துள்ளனர். இதனால், இனிமேல் சாப்ட்டாக இல்லாமல், அதிரடி ... |
| கவுதம் மேனன் படத்தில் ஜெயம் ரவி! Posted: நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கவுதம் மேனன். ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடிக்காததால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து, சூர்யாவை வைத்து இயக்கவிருந்த, துருவ நட்சத்திரம் படமும், கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, அப்படத்தை ஜெயம் ரவியை ... |
| Posted: அட்டகத்தி பட இயக்குனர் ரஞ்சித், தற்போது, ரஜினியின், கபாலி படத்தை இயக்குவதால், அவரிடம், வாய்ப்பு கேட்டார் நந்திதா. முதலில் தருவதாக கூறிய ரஞ்சித், பின், அவ்வேடத்துக்கு ரித்விகாவை ஒப்பந்தம் செய்து விட்டார். இதனால், பெருத்த ஏமாற்றம் அடைந்த நந்திதா, இப்போது, சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தானே நழுவியது; ஆனால், ... |
| தனுஷுக்கு எதிராக கேபிள், டிவி ஆபரேட்டர்கள்! Posted: சமீபத்தில், டி.டி.எச்., விளம்பர படத்தில் நடித்த தனுஷ், அதில், கேபிள், டிவி ஆபரேட்டர்களை, குறை கூறுவது போன்று, ஒரு வசனம் பேசியிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அவ்வசனத்தை நீக்கி விட்டாலும், அப்படியொரு டயலாக்கை பேசியதற்காக தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம்... என்று, தமிழ்நாடு கேபிள், டிவி ... |
| டிக்டேட்டர் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்? Posted: டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கி வருகின்றார். நடிகைகள் அஞ்சலி மற்றும் சோனல் சௌகன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகின்றது. ஈராஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை ஹிந்தியில் ... |
| ரோஹித்துடன் ஜோடி சேரும் இஷா தல்வார் Posted: சிவாவுடன் இணைந்து தில்லுமுல்லு படத்தில் நடித்த நடிகை இஷா தல்வாருக்கு அப்படம் சிறந்த அறிமுகமாக இல்லையெனிலும் அவர் நடிப்பில் வெளிவந்த மலையாள படங்களின் வெற்றியினால் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகின்றன. தெலுங்கு நடிகர் நர ரோஹித் நாயகனாக நடிக்கும் ராஜா செய்யிவெஸ்த் எனும் படத்தில் நாயகியாக ... |
| டிசம்பர் 27ல் சொக்கடே சின்னி நயன பாடல்கள் வெளியீடு Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா நடித்து வரும் சைகோ திரில்லர் படமான சொக்கடே சின்னி நயன படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா டிசம்பர் 27 ல் நடைபெற்றவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ... |
| கவுண்டமணியுடன் இணையும் கஞ்சா கருப்பு! Posted: காமெடியன், குணசித்ர நடிகர், கதாநாயகன் என பலமுகம் கொண்டவர் கவுண்டமணி. அதோடு 70 வயதுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் பெருமைக்குரிய நடிகராகி விட்டார். 49ஓ படத்தை அடுத்து அவர் நடித்துள்ள எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனக்கே உரிய நக்கல் நய்யாண்டி காமெடிகளை படம் முழுக்க கலந்து ... |
| ஜல்லிக்கட்டு காளையுடன் சண்டை செய்தேன்!- 'சாட்டை' யுவன் Posted: பாசக்கார நண்பர்கள், சாட்டை, கீறிப்புள்ள உள்பட படங்களில் நடித்தவர் யுவன். அவர் தற்போது இளமி என்றொரு சரித்திர கால படத்தில் நடித்து வருகிறார். 18-ம் நூற்றாண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மதுரையில் நடக்கும் கதை என்பதால், மதுரை, தேனி பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தி விட்டு ... |
| இரவில் படத்தில் துணிச்சலான பெண்ணாக ஜெய்குஹெய்னி! Posted: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் அறிமுகமானவர் ஜெய்குஹெய்னி. அந்த படத்தின் மெயின் கேரக்டரில் நடித்த விஜி சந்திரசேகருக்கு மகளாக நடித்தார். அதன்பிறகு மெய்யழகி, மய்யம் உள்பட சில படங்களில் நடித்த ஜெய்குஹெய்னி, வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் கதையோடு கலந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ... |
| அப்பாவின் பெயரை கெடுக்க மாட்டேன்! - சொல்கிறார் சஞ்சய் சங்கர் Posted: பெரும்பாலான நடிகர்கள் தங்களுக்கு பிறகு தங்களது வாரிசுகளையும் சினிமாவில் ஹீரோவாக இறக்கி விட்டு வரும் நிலையில், மறைந்த நடிகர் ஜெய்சங்கர் தனது இரண்டு மகன்களையும் சினிமா வாசணையே இல்லாமல் வளர்த்து வந்தார். அதனால் ஜெய்சங்கரின் மூத்த மகன் கண் மருத்துவராகி விட்ட நிலையில், இளைய மகன் சஞ்சய் சங்கர் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு, ... |
| 'நமஸ்தே இங்கிலாந்து' படப்பிடிப்பு தள்ளிபோகிறது! Posted: ரஸ்டாம், ஹவுஸ்புல்-3 என தொடர் படங்களால் பிஸியாக இருக்கிறார் நடிகர் அக்ஷ்ய் குமார். இவர் விபுல் ஷாவின் இயக்கத்தில் நமஸ்தே இங்கிலாந்து படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெற இருந்தது. ஆனால் இப்போது ஷூட்டிங் தள்ளி போகும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது ஏர்லிப்ட் படத்தை முடித்துள்ள அக்ஷ்ய், ... |
| நானும், சல்மானும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் - ஷாரூக் Posted: ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தில்வாலே. இப்படம் வருகிற டிச.,18ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஷாரூக்கானிடம் சல்மான் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது... பொதுவாக 40 வயதில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |