Tamilwin Latest News: “இலங்கையின் நீதிமுறை தொடர்பில் ...” plus 18 more | |
- இலங்கையின் நீதிமுறை தொடர்பில் ...
- கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை! பல ...
- சுதந்திரக் கட்சியின் தொகுதி ...
- இந்த ஆண்டில் 30 கோடி ரூபா பெறுமதியான ...
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் ...
- வெளிநாட்டிலிருந்து பொருட்களை ...
- தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் ...
- வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை ...
- உலகின் பலம்பொருந்திய நாடுகளுடன் ...
- சந்தர்ப்பவாத அரசியல் நரிகளால் ...
- யுவராஜ் சிங் ஆபத்தானவர்.. ...
- போதை மருந்து விவகாரம்: 4 ஆண்டுகள் ...
- சென்னை அணியை வாங்கினார் ...
- இந்திய அணியில் இருந்து நீக்கப்பட ...
- டோனியின் உடல் தகுதியே அவரது ...
- ஆக்ரோஷ ஆட்டம், கூலான அணுகுமுறை: ...
- அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா ...
- டெஸ்ட் தொடரில் விளையாட ...
- பிராவோ, கெய்ல் இல்லை.. ...
| இலங்கையின் நீதிமுறை தொடர்பில் ... Posted: 25 Dec 2015 05:00 PM PST இலங்கை மக்களின் மீளமைப்பு கொள்கைகளுக்கு ஏற்ப நீதிமுறையை நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று ஜனாதிபதியும் பிரதமரும் விளக்கமளிக்கவேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. |
| கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை! பல ... Posted: 25 Dec 2015 04:37 PM PST கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அழிவு பல இலட்சம் மக்களை காவு கொண்டு, உலகையே ஒரே நாளில் சோகத்தில் ஆழ்த்திள துயர நாள் இன்று. |
| சுதந்திரக் கட்சியின் தொகுதி ... Posted: 25 Dec 2015 04:35 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்த ஆண்டில் 30 கோடி ரூபா பெறுமதியான ... Posted: 25 Dec 2015 04:21 PM PST இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. |
| Posted: 25 Dec 2015 04:11 PM PST பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. |
| வெளிநாட்டிலிருந்து பொருட்களை ... Posted: 25 Dec 2015 04:02 PM PST வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்ரம கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். |
| தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் ... Posted: 25 Dec 2015 03:52 PM PST தகவல் அறிந்து கொள்ளும் உரிமைச் சட்டம் தொடர்பில் மாகாண சபைகளில் விவாதம் நடத்தப்பட உள்ளது. |
| வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை ... Posted: 25 Dec 2015 03:45 PM PST வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை சமாளிக்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. |
| உலகின் பலம்பொருந்திய நாடுகளுடன் ... Posted: 25 Dec 2015 03:35 PM PST உலகின் பலம்பொருந்திய 7 நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கை செய்த கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| சந்தர்ப்பவாத அரசியல் நரிகளால் ... Posted: 25 Dec 2015 03:33 PM PST சந்தரப்பவாத அரசியல் நரிகளால் நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்கவோ, அது பற்றி கனவிலும் நினைக்கவோ முடியாது என்று வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Dec 2015 04:40 AM PST இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு ஒரு கெட்ட கனவு என்று முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். |
| போதை மருந்து விவகாரம்: 4 ஆண்டுகள் ... Posted: 25 Dec 2015 03:35 AM PST போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குஷால் பெரேரா 4 ஆண்டுகள் தடையை எதிர்நோக்கியுள்ளார். |
| Posted: 25 Dec 2015 03:18 AM PST தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரன் சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார். |
| இந்திய அணியில் இருந்து நீக்கப்பட ... Posted: 25 Dec 2015 02:50 AM PST கடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தனது மோசமான இன்னிங்சை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். |
| டோனியின் உடல் தகுதியே அவரது ... Posted: 25 Dec 2015 12:55 AM PST டெஸ்ட் போட்டியின் அணித்தலைவர் பதவியில் இருந்து இருந்து டோனி விலகியது அவருக்கு பாதிப்பான ஒன்றாகும் என முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார். |
| ஆக்ரோஷ ஆட்டம், கூலான அணுகுமுறை: ... Posted: 24 Dec 2015 11:38 PM PST தற்போதைய இந்திய அணியின் நிலவரும் குறித்து முன்னால் அணித்தலைவர் கபில்தேவ் கருத்து கூறியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா ... Posted: 24 Dec 2015 10:42 PM PST அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறது என்று இந்திய அணியின் முன்னால் வீரர் லட்சுமண் கூறியுள்ளார். |
| Posted: 24 Dec 2015 09:57 PM PST இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்டில் விளையாடுகிறது. |
| Posted: 24 Dec 2015 09:13 PM PST மேற்கிந்திய தீவுகள் அணியில் பல நட்சத்திர வீரர்கள் இடம்பெறாதது தனக்கு வெறுப்பாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |