Cinema.tamil.com |
- 'தாரை தப்பட்டை' இசை - பலத்த வரவேற்பைப் பெற்ற இளையராஜா
- மீண்டும் 'கபாலி' படப்பிடிப்பில் ரஜினிகாந்த்
- 'பசங்க 2, பூலோகம்' நிலவரம் எப்படி ?
- வல்கராக வார்த்தையை விட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த பார்வதி..!
- புகை, மது எச்சரிக்கை இல்லாமல் வெளியான மஞ்சு வாரியர் படம்..!.
- விஜய்க்கு வில்லனாகவா..?- கொதிக்கும் மம்முட்டி ரசிகர்கள்.!
- அந்த தவறை மட்டும் செய்ய மாட்டேன் - மோகன் பாபு
- ஜுனியர் என்.டி.ஆரின் டுவிட்டரை முடக்கியது யார்?
- கோன வெங்கட்டை காப்பாற்றுமா டிக்டேட்டர்?
- ரசிகர்களைக் கவரும் கரம் பட வசனங்கள்
- இயக்குனர் சுகுமார் தயாரிப்பில் 'டைரக்டர்'
- ஜனவரி 29ம் தேதி வெளியாகும் விசாரணை, 'அரண்மணை-2'
- 'கயல்' ஜோடியை மீண்டும் நடிக்க வைத்தது ஏன்?
- உதவியாளர்களுக்காகவே சொந்தப்படம்...மாறாத சற்குணம் மனசு
- டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டல்ஸ் டீசர் வெளியீடு!
- கன்னட படத்தில் கத்ரினா குத்தாட்டாம்?
- முதன்முறையாக சோனாக்ஷி சின்ஹா பாடிய பாடல் வெளியானது!
- 'ஷாரூக்கான் ஷாரூக்கான் தான்' - ரன்வீர்!
- துல்கர் சல்மானின் புதிய படத்தின் தலைப்பு 'காளி'?
- தோர் மூன்றாம் பாகத்தில் விசித்திரமான ஹல்க்!
| 'தாரை தப்பட்டை' இசை - பலத்த வரவேற்பைப் பெற்ற இளையராஜா Posted: இளையராஜாவின் இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவர இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் இசை இன்று வெளியானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக இளையராஜாவும், பாலாவும் இந்த இசை வெளியிட்டிற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கும், இசை உரிமையை வாங்கிய கம்பெனியின் யு டியூப் இணையதளத்திலும் ... |
| மீண்டும் 'கபாலி' படப்பிடிப்பில் ரஜினிகாந்த் Posted: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பு சென்னை புறநகர்ப் பகுதியான பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அங்கு உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேகமான அரங்கினுள் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் ... |
| 'பசங்க 2, பூலோகம்' நிலவரம் எப்படி ? Posted: 2015ம் ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று 'பசங்க 2, பூலோகம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'பசங்க 2, பூலோகம்' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. 'பசங்க' என்ற தரமான படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான ... |
| வல்கராக வார்த்தையை விட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த பார்வதி..! Posted: சோஷியல் மீடியாக்களிலும் சில பீப்' பசங்கள் உலாவரத்தான் செய்கிறார்கள்.. சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக உரையாட சோஷியல் மீடியாவை பயன்படுத்தி சகஜ பாணியில் வலம் வர முயற்சித்தாலும் இதுபோன்ற சில 'பீப்' நபர்கள், 'பீப்' வார்த்தைகளை வீசி அவர்களை காயப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் ... |
| புகை, மது எச்சரிக்கை இல்லாமல் வெளியான மஞ்சு வாரியர் படம்..!. Posted: வேறு வழியே இல்லை... ரிலீசாகும் எந்தப்படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் சிகரெட் புகைக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் இல்லாமல் படம் வெளியாவது என்பது அரிதிலும் அரிது. அதனால் அரசு உத்தரவுப்படி புகைபிடித்தல், மது அருந்துதல் கூடாது என எச்சரிக்கை வாசகங்களுடன் தான் ஒவ்வொரு படமும் சென்சார் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால் ... |
| விஜய்க்கு வில்லனாகவா..?- கொதிக்கும் மம்முட்டி ரசிகர்கள்.! Posted: யார் கொளுத்திப்போட்டார்கள் என தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாகவே இந்த தகவல் புகைந்து கொண்டுள்ளது. விஷயம் இதுதான்.. தற்போது 'தனி ஒருவன்' படம் மூலம் தனது மாஸை காட்டியுள்ள இயக்குனர் மோகன் ராஜா, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார் அல்லவா..? இதனை தொடர்ந்து அவர் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்திவிட்டார் ... |
| அந்த தவறை மட்டும் செய்ய மாட்டேன் - மோகன் பாபு Posted: டோலிவுட்டின் பிரபல நடிகரும் வசனகர்தாவுமான மோகன் பாபு, 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீனா மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. நடிகர் அல்லரி நரேஷ் மற்றும் நடிகை பூர்ணா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ... |
| ஜுனியர் என்.டி.ஆரின் டுவிட்டரை முடக்கியது யார்? Posted: டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆரின் டுவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் ஜுனியர் என்.டி.ஆரின் நன்னுக்கு பிரேமதோ படத்தின் வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஜுனியர் என்.டி.ஆர் செய்யவில்லை யரோ மர்ம நபர் அவரது அனுமதியில்லாமல் செய்யததாக ஜுனியர் என்.டி.ஆர் சார்பில் ... |
| கோன வெங்கட்டை காப்பாற்றுமா டிக்டேட்டர்? Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல கதையாசிரியரும் தயாரிப்பாளருமான கோன வெங்கட்டின் படங்கள் வரிசையாக தோல்வியையே தழுவியுள்ளது. கோன வெங்கட்டின் திரைக்கதையில் வெளிவந்த சுவாதியின் திரிபுரா, ராம் சரணின் ப்ரூஸ் லீ, நிகிலின் சங்கராபரணம், அகில் நடித்த அகில் தி பவர் ஆப் ஜுவா போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இதில் ப்ரூஸ் லீ படத்தின் ... |
| ரசிகர்களைக் கவரும் கரம் பட வசனங்கள் Posted: தெலுங்கு நடிகர் ஆதி மற்றும் நடிகை அடா சர்மா ஜோடி சேர்ந்துள்ள 'கரம்' திரைப்படத்தை இயக்குனர் மதன் இயக்கியுள்ளார். ஆதியின் தந்தையும் பிரபல நடிகருமான சசிக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. முன்னோட்ட காட்சிகளில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல ... |
| இயக்குனர் சுகுமார் தயாரிப்பில் 'டைரக்டர்' Posted: டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் சுகுமார் தயாரிப்பாளராக குமாரி 21F படத்திலும் வெற்றி கண்டார். ராஜ் தருண் மற்றும் ஹீப்பா பட்டேல் இணைந்து நடித்த குமாரி 21F திரைப்படம் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வசூலிலும் சுகுமாருக்கு லாபம் ஈட்டியது. இப்படத்தின் வெற்றி மேலும் சில படங்களை தயாரிக்க ... |
| ஜனவரி 29ம் தேதி வெளியாகும் விசாரணை, 'அரண்மணை-2' Posted: தனுஷ் தயாரிப்பில் வெளியான படங்களில் உலகஅரங்கில் கௌரவத்தைத்தேடிக்கொடுத்த படம் காக்கா முட்டை. அந்தப் படத்தைப் போலவே மற்றொரு உலகத்தரமான படத்தையும் தயாரித்துள்ளார் தனுஷ். தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் விசாரணை படம்தான் அது. முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் ... |
| 'கயல்' ஜோடியை மீண்டும் நடிக்க வைத்தது ஏன்? Posted: ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அப்படத்தில் நடித்த ஜோடியை வைத்து மீண்டும் படம் எடுப்பார்கள். படம் தோல்வியடைந்தவிட்டால் அந்த ஜோடியை வைத்து மறுபடி படம் எடுக்க தயக்கம் காட்டுவார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக, 'கயல்' படத்தில் இணைந்து நடித்த சந்திரன், ஆனந்தி இருவரையும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைத்து ... |
| உதவியாளர்களுக்காகவே சொந்தப்படம்...மாறாத சற்குணம் மனசு Posted: தன் உதவியாளர்களை இயக்குநராக அறிமுகம் செய்தவற்காகவே படநிறுவனம் தொடங்கியதாக சொன்ன பல இயக்குநர்கள் சொன்னதை கடைபிடிக்காமல் காலப்போக்கில் காற்றில் பறக்கவிட்டனர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். தன்னுடைய பேனரில் தயாரான முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை தன் உதவியாளருக்குக் கொடுத்தார். ஆனால் அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களை ... |
| டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டல்ஸ் டீசர் வெளியீடு! Posted: 2014ல் ரிலிசாகி 485 மில்லியன் டாலர் வசூல் செய்த டீனேஜ் மியுட்டன்ட் நிஞ்சா தனது அடுத்த பாகத்திற்கு தயாராகி விட்டது. 'அவுட் ஆப் த ஷாடோஸ்' என்ற பெயரில் உருவாகிவரும் படத்தின் டீசரை பாராமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. ஜானதன் லீப்ஸ்மேன் இயக்கத்தில் முதல் பாகம் உருவாகி வசூல் வேட்டை ஆடியது. ஆனால், இரண்டாம் பாகத்தை அவர் ... |
| கன்னட படத்தில் கத்ரினா குத்தாட்டாம்? Posted: கன்னட நடிகரான நிகில் குமாரின், 'ஜாகுவார்' திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் அதன் துவக்க விழா நிகழ்ச்சி கண்டிரவா உள்விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சரான குமாரசுவாமியின் மகனான நிகில் குமாரின் விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் ... |
| முதன்முறையாக சோனாக்ஷி சின்ஹா பாடிய பாடல் வெளியானது! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, தனது நீண்ட நாள் ஆசையான பாடகராக வேண்டும் ஆசையை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார். முதல்முதலாக அவர் பாடி, ஆடிய ஆல்பம் பாடல் "ஆஜ்முத் இஷ்க்ஹோலிக் ஹை" டி-சீரிஸ் மற்றும் யூசி பிரவுசர் கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்துள்ளது. டி-சீரிஸின் யூ-டியூப் பக்கத்தில் இந்த பாடலை ரசிகர்கள் கண்டு ... |
| 'ஷாரூக்கான் ஷாரூக்கான் தான்' - ரன்வீர்! Posted: ரன்வீர் சிங்கின் பாஜிராவ் மஸ்தானி படமும், ஷாரூக்கின் தில்வாலே படமும் ஒரே தேதியில் வெளியாகி சரியான போட்டியோடு ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில், பாஜிராவ் மஸ்தானி தான் அதிக பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆபிஸின் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரன்வீர், 'என்னையும் ஷாரூக்கானையும் ... |
| துல்கர் சல்மானின் புதிய படத்தின் தலைப்பு 'காளி'? Posted: கிருஸ்துமஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ஓகே கண்மணி நாயகன் துல்கர்சல்மானின் 'சார்லி' படம் மலையாளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி உள்ளார் துல்கர். 'பிரேமம்' படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தான் இந்த படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். சமீர் ... |
| தோர் மூன்றாம் பாகத்தில் விசித்திரமான ஹல்க்! Posted: இடி, மின்னலின் அரசனான தோர் சுத்தியல் ஆயுதத்தைக் கொண்டு இரண்டு பாகங்களிலும் எதிரிகளை துவம்சம் செய்து வந்தார். சூப்பர் ஹீரோக்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில், தோர் கதாபாத்திரமும், பல்க்கான ஹல்க் கதாபாத்திரமும் ஒன்று கூடி நடித்தனர். இப்போது, அந்த கதாபாத்திரத்தை தோர் மூன்றாம் பாகத்தில் வைத்துள்ளார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |