Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நியாயமான அரசியல் தீர்வு ...” plus 18 more

Tamilwin Latest News: “நியாயமான அரசியல் தீர்வு ...” plus 18 more

Link to Lankasri

நியாயமான அரசியல் தீர்வு ...

Posted: 23 Dec 2015 05:03 PM PST

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரமானது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நடந்தது என்ன? - ஹிருணிகா விளக்கம்

Posted: 23 Dec 2015 04:50 PM PST

தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எனது 'டிபென்டர்'  வாகனம் பயன்படுத்தப்பட்டது உண்மை. ஆனால், அது எனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

புஞ்சி சக்வித்தியும், சகாக்கள் ...

Posted: 23 Dec 2015 04:29 PM PST

பல்வேறு பிரதேசங்களில் கோடீஸ்வர வர்த்தகர்களின் கொலை மற்றும் உடைமைக் கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'புஞ்சி சக்வித்தி' எனப்படும் சந்தேக நபரும் அவருடைய சகாக்கள் இருவரும் வவுனியாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

உலகின் முன்னணி திருடர்களை ...

Posted: 23 Dec 2015 04:19 PM PST

உலகளாவிய ரீதியில் முன்னணி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையோரை இலங்கையில் முதலீடு செய்யவருமாறு அரசாங்கம் அழைப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் கொள்கையிலிருந்து ...

Posted: 23 Dec 2015 04:03 PM PST

நல்லாட்சிக் கொள்கையிலிருந்து தான் ஒருபோதும் விலகிச் செல்லப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டை ...

Posted: 23 Dec 2015 03:29 PM PST

எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில், முன்னைய அடையாள அட்டை தொடர்ந்தும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், திணைக்களத் தலைவர்கள் ...

Posted: 23 Dec 2015 03:09 PM PST

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை பெரும்பான்மை ...

Posted: 23 Dec 2015 02:57 PM PST

இலங்கை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

புதையல் தேடிப்போன பொலிஸ் ...

Posted: 23 Dec 2015 02:55 PM PST

பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பாக அவரது இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் ஒரு வருடநிறைவு! ...

Posted: 23 Dec 2015 02:45 PM PST

அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி இக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கு நன்மை தரும் விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்கிறார் ...

Posted: 23 Dec 2015 05:32 AM PST

இந்திய சுழற்பந்து வீச்சாளர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

டோனி அதிரடி காட்டியும் தோல்வியைத் ...

Posted: 23 Dec 2015 04:35 AM PST

இந்தியாவின் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் 2வது அரையிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்கண்ட் அணிகள் இன்று மோதின.

கதறி அழுது அடம்பிடித்த ரசிகை.. ...

Posted: 23 Dec 2015 03:32 AM PST

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை ரசிகை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் மும்பை வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐசிசி விருதுகள்: 2015ம் ஆண்டின் ...

Posted: 23 Dec 2015 12:43 AM PST

நடப்பு ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

கொல்லைப்புறத்தில் மகனுடன் ...

Posted: 23 Dec 2015 12:07 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

களைகட்டப் போகும் ஜாம்பவான்கள் ...

Posted: 22 Dec 2015 10:46 PM PST

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது.

அதிரடி காட்டும் போதும் ஓய்வு ...

Posted: 22 Dec 2015 10:23 PM PST

நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம் அவுஸ்திலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இரட்டையர் உலகசாம்பியனாக தெரிவு ...

Posted: 22 Dec 2015 09:59 PM PST

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஒவ்வொரு ஆண்டும் டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது.

பெய்னே விளாசல்.. ...

Posted: 22 Dec 2015 09:17 PM PST

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™