Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்னை பற்றி

Posted: 23 Dec 2015 03:06 PM PST

பெயர்:கயல்விழி
சொந்த ஊர்:கொழும்பு,இலங்கை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:கவிதை தேடும் பொழுதில்
பொழுதுபோக்கு:எழுதுவதும் படிப்பதும்
தொழில்:ஊடகவியலாளர்
மேலும் என்னைப் பற்றி:கவிதை எனும் பெயரில்
கண்டதையும் கிறுக்கும் கிறுக்கி.
தமிழ் மேல் பித்து பிடித்து அலையும் பைத்தியம்.
உறவுகளும் உரிமைகளும் பரிக்கப்பட்ட பின்பும் உறுதியோடு போராடும் பாரதி காணாத புதுமை பெண்.

இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை

Posted: 23 Dec 2015 02:43 PM PST

இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை     இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றியவர் துணை கண்காணிப்பாளர் ரொஹைஸத் அப்துல் அனி. இவர் மீது பலாத்கார வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது (2012) 13 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார் என ...

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Posted: 23 Dec 2015 01:55 PM PST

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !

38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று பௌர்ணமி: நாசா

Posted: 23 Dec 2015 01:13 PM PST

- 38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. நிகழ் ஆண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது `முழு குளிர் நிலவு' (Full Cold Moon) என்றழைக்கப்படும். இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்நிகழ்வை தவற விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. சந்திரனை ஆராயும் நாசாவின் ...

கந்தர் அலங்காரம் 38 , 40 , 47

Posted: 23 Dec 2015 12:47 PM PST

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.   ...     38 சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்   மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்      வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்         கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.   ...     40 பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் ...

good treatment

Posted: 23 Dec 2015 10:42 AM PST

dear friends

en parkal manjal kallaril change aagi varugirathu

white aavatharku nalla treatment pls.

சீரகத்தின் மகத்துவம்!

Posted: 23 Dec 2015 10:37 AM PST

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா? சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். வறுத்த சீரகத்துடன் ...

முடி வளர, நரை முடி கருமையாக.

Posted: 23 Dec 2015 10:28 AM PST

அனைவருக்கும் வணக்கம்.                              கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம்.  இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.       முதலில் தேவையானவை                             ஆவாரம் பூ மற்றும் இலை,  நாட்டு ரோஜா               இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய். ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் ...

வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !

Posted: 23 Dec 2015 09:57 AM PST

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,  இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது! [size=14]ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.  ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் ...

எங்களின் மொரிஷியஸ் பயணம் !

Posted: 23 Dec 2015 09:55 AM PST

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன்   ஒரு அற்புதமான போட்டோ

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Posted: 23 Dec 2015 08:48 AM PST

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு..

Posted: 23 Dec 2015 08:12 AM PST

கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு." "ஏன்?" "விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு." "தேவைப்பட்டா நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லணும்..." "தேவைப்படலைன்னா?" "ஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்!" "டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?" "ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!" "பையன் ராஜா மாதிரி இருப்பான்னு தரகர் சொன்னது சரிதான்...." "ஏன்... என்னாச்சு?" "பொண்ணைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடிட்டான்!" "எங்க ...

சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்

Posted: 23 Dec 2015 07:49 AM PST

திருமலை, திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா சிறப்பாக நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் விரைவான சாமி தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. 25–ந்தேதி (நாளை மறுநாள்) ஜனாதிபதி திருப்பதிக்கு வருகிறார். திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அவர், கோவிலுக்கு வந்து செல்லும் ...

அப்ப இதை "ஓட்டு வீடு"ன்னு சொல்லு..."

Posted: 23 Dec 2015 07:43 AM PST

இந்த வீட்டுல இருக்கற எல்லோருக்கும் பதினெட்டு வயசுக்கு மேல ஆகுது தலைவரே...." "அப்ப இதை "ஓட்டு வீடு"ன்னு சொல்லு..." "டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...." "ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா", "ஃபுல்லா"ன்னுதான் முதல்ல கேக்கணும்!" ஒரு மேதாவி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே ...

சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

Posted: 23 Dec 2015 07:40 AM PST

சண்டிகார், பஞ்சாப்பில் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர், சுர்ஜித் குமார் ஜெயானி. பாஜகவைசேர்ந்த இவர் தனது பாதல் தொகுதியில் போதை ஒழிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்து விட்டு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், சாராயத்தில் போதை இருப்பதாக நான் கருதவில்லை. சாராயத்தை போதைப்பொருள் என நீங்கள் கூற முடியாது. அதை ராணுவத்தில், விருந்துகளில் பயன் படுத்துகிறார்கள் சாராயம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் உரிமம் வழங்குகிறது. சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலம் விடுகிறது. இதையெல்லாம் ...

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்

Posted: 23 Dec 2015 06:57 AM PST

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! நன்றி-முகநூல்

சத்தானது ....விளம்பரத்தில் மட்டும்!

Posted: 23 Dec 2015 06:26 AM PST

- கிழித்த நாள்காட்டியில் சுபமுகூர்த்தம் முதிர்கன்னி - -------------------------- - நாளும் தீபாவளி மகிழ்வில் தாய்ப்பால் பருகும் குழந்தை - ----------------------------- - சத்தானது தாய்ப்பால் விளம்பரத்தில் மட்டும் - ------------------------ - தெருவுக்குத் தெரு இளைஞர்களின் வளர்ச்சி மதுக்கடைத் திறப்பு - ------------------------ - இரட்டை இதயத்தில் உயிர் வாழ்கிறாய் ஓ கடிகாரமே! - ------------------ -கவிஞர் கரசூர் பத்மபாரதி

பதிவிடுமுன் சில நொடிகள்

Posted: 23 Dec 2015 06:24 AM PST

பதிவிடுமுன்  சில நொடிகள் சமீப காலமாக பதிவிடப்படும் பல விஷயங்கள் , தப்பான /தவறான செய்திகளாக உள்ளன . எல்லாமே கட் அண்ட் பேஸ்ட்தான். முகநூல் மறுபதிவுகள் / தமாஷ் என்ற பெயரில் பெண்களை சீண்டுதல் . பதிவிடுமுன் படித்து பாருங்கள் சிறிதே யோசியுங்கள் . ஈகரையில் பிரசுரிக்கும் முன் , பதிவிடும் செய்திகள் நம்பத்தன்மையை பாருங்கள் . நம்ப முடியாத விஷயங்களை தவிர்க்கவும் . கட் அண்ட் பேஸ்ட்டில் ,டெலிட் பண்ணும் வசதியும் உண்டே . நம்பகமான கூகிள் , விக்கியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் . எண்ணிக்கைக்காக பதிவோ ...

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Dec 2015 05:43 AM PST

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! அறவழியே ஆள்வோரின் வழி என்றான் ! அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் ! அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் ! அன்பால் உலகை ஆளலாம் என்றான் ! எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் ! எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் ! எந்த உயிரையும் கொல்லாதே என்றான் ! எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் ! உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் ! ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது ...

திருவண்ணாமலை கிரிவலம்.

Posted: 23 Dec 2015 05:43 AM PST

அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ...

கண்கவர் 'டூலிப்' புஷ்பங்கள் !

Posted: 23 Dec 2015 05:41 AM PST

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Posted: 23 Dec 2015 05:30 AM PST

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ...

2016 - புத்தாண்டு பலன்கள் !

Posted: 23 Dec 2015 05:29 AM PST

வளமாக இருக்க போகும் ராசிகள்:  ரிஷபம் - மிதுனம் - மகரம் - மீனம் முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்: கடகம் - சிம்மம் - கன்னி - தனுசு இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்: மேஷம் - துலாம் - விருச்சிகம் - கும்பம் நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 ...

காதல் போதையில் நான்.

Posted: 23 Dec 2015 05:21 AM PST

கொடுப்பதில் கர்ணனாய் இருந்த போதும் -என்னிடம் கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது விழிகள் . இளையராஜாவும் எம்.எஸ்.வியும் இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள் என்னை நீ கடந்துசெல்லும் இரண்டொரு நொடிகளில் . உன் தினக்குறிப்பேட்டை தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட பக்கங்கள் . காதறுத்த உன் செருப்பும் என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது பரதனின் ஆட்சி பீடத்தில் ராமரின் அடையாளமாய் . அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது ...

ஆன்மிக சிந்தனை

Posted: 23 Dec 2015 05:08 AM PST

7-12-2015 ஆன்மிக சிந்தனை முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு, அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும் --விவேகானந்தர் நன்றி-தினத்தந்தி

ஸ்ரீகாந்தால் எதுவும் முடியும் !

Posted: 23 Dec 2015 05:07 AM PST

இந்த பையன் கண்டிப்பாய் வரும் காலத்தில் புகழ் பெறுவான் என்று இங்கே இதை போடுகிறேன் என்னால் எதுவும் முடியும் என்கிறார்  பார்வையற்ற இளைஞர் ஸ்ரீகாந்த். டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது. மாணவர்களை நோக்கிக் கேட்டார். "நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?" ஒவ்வொருவரும் ...

நாளோரு நல்ல வாக்கியம்

Posted: 23 Dec 2015 04:42 AM PST

அறிவே ஒருவனின் உண்மையான பலம்

குண்டு பல்ப்பை இப்படியும் உபயோகிக்கலாம்

Posted: 23 Dec 2015 04:40 AM PST

மக்களைத் தேடி அமைச்சர் வருகை...

Posted: 23 Dec 2015 04:35 AM PST

- மக்களைத் தேடி முதலமைச்சர் வருகை இடைத் தேர்தல் - ------------------- - வியர்வையை விரைந்து துடைத்தாள் முந்தானையில் செல்பேசி - ------------------------ - அந்த ஒரு நிமிடத்தில் ஆண்மையின் திமிர் கையில் பட்டாம்பூச்சி - ------------------------ - போட்டி போட்டன நான்தான் நான்தான்தானெறு துயிலாத கனவுகள் - --------------------------- - தாய்தந்தை கூட்டணி ஆட்சி உறுப்பினன் நான் - ---------------------[color=#CC0000] -கவிஞர் கரசூர் பத்மபாரதி

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 23 Dec 2015 04:23 AM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.

Posted: 23 Dec 2015 03:49 AM PST

இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.

ஒரு சித்தர் HIV நோயால் பாதிக்க பட்ட  ஒரு வாலிபனக்கு  ரத்தம் கொடுப்பார். அந்த வாலிபனக்கு நோய் குணம் ஆகும். இந்த சம்பவம் நாவலின் முதல் பாகத்தின் முடிவில் இடம் பெரும்.

இந்திரா சௌந்தரராஜன் நாவல் படித்தவர்கள் இங்கு பதிவு இடுங்கள்.

Jothidam

Posted: 23 Dec 2015 03:31 AM PST

நான் ஐந்து முகம் கொண்ட ருத்திராட்சம் ஒன்றை வெள்ளி மோதிரத்தில் பதித்து அணிந்துள்ளேன் - அதன் பயன் என்ன?

அப்ப பகல் கனவுன்னு சொல்லு…!

Posted: 23 Dec 2015 02:16 AM PST

பரீட்சை பேப்பர்லே சரஸ்வதி துணைன்னு எழுதாம, லட்சுமி துணை-ன்னு எழுதியிருக்கியே? எங்க டீச்சர் பேரு லட்சுமியாச்சே எதுக்கு எங்கைளை உங்க வீட்டு மாடிக்கு கூப்பிடுறீங்க? நீங்கதானை சார் சொன்னீங்க! வீட்டு மேலதான் லோன் கொடுப்பீங்கன்னு..! டாக்டர்! தினமும் ஏதாவது விளையாடினா உடல் எடை குறையும்னு சொன்னீங்க..! மூணு வருஷமா விளையாடி வர்றேன். எடை கூடுதே தவிற குறைய மாட்டேங்குது…! என்ன விளையாட்டு விளையாடினே? வீடியோ கேம்..! டேய்…ராமு ! இங்கிலீஷ் தெரியலைன்னா உங்க அப்பாகிட்டே கேட்க வேண்டியதுதானே…? அவருக்கு ...

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்

Posted: 23 Dec 2015 01:33 AM PST

மூலவர்                                         :  பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர்                : பெரும் புறக்கடல் அம்மன்/தாயார்                           : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) விருட்சம்               : மகிழ மரம் தீர்த்தம்                                      : தர்ஷன புஷ்கரிணி ஆகமம்/பூஜை                                   : பழமை                                                  :   பழமை:2000-3000 வருடங்களுக்கு புராண பெயர்                                   ...

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Posted: 23 Dec 2015 12:40 AM PST

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :-என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி பையன் ;- டாக்டர் ...

அழகிய மான்கள்

Posted: 22 Dec 2015 11:45 PM PST


மார்கழி கோலங்கள் :)

Posted: 22 Dec 2015 11:30 PM PST

என்ன ஒரு அநியாயம், நானும் தேடி தேடி பார்த்துட்டேன் . ஒரு கோலம் இல்ல யே இந்த தளத்தில். நாளை மார்கழி பிறக்கிறது, so I started putting my 'kolangal' here. All these kolangal are drawn by me, my mother and my sister when I was young. I am sharing some of them here with you. Let us start the thread with "welcome kolam" மார்கழி கோலங்கள்

டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு

Posted: 22 Dec 2015 10:42 PM PST

- வெள்ள நிவாரணத்தின்போது தமிழக முதல்வரை திட்டி வாட்ஸ்-அப் வீடியோ வெளியிட்ட டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வெள்ள நிவாரணப் பணியின்போது அதிமுகவினர் இடையூறு செய்ததாக கூறி டிராஃபிக் ராமசாமி வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தமிழக முதல்வரை தரக்குறைவாக திட்டிப் பேசியதாக உளவுத்துறை போலீசார் சமர்ப் பித்த ஆதாரங்களின் அடிப் படையில், அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் டிராஃபிக் ராமசாமி மீது சென்னை சிட்டி சிவில் ...

அனுமந்தபுரம் காணொளிகள், சாமி ஆட்டம்,அருள்வாக்கு, திருஷ்டி கழிப்பு முதலியன.

Posted: 22 Dec 2015 10:34 PM PST

அனுமந்தபுரம் சாமி ஆட்டம்

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™