Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரூபாய் நோட்டுகளை தின்ன முடியாது; ஜெயம் ரவி

Posted:

சில சறுக்கல்களுக்கு பின், தனி ஒருவன் படத்தில் சாதித்து காட்டிய ஜெயம் ரவி, மீண்டும், கோலிவுட்டின் செல்லப் பிள்ளையாக உருவெடுத்துள்ளார். இவரது கால்ஷீட் வாங்குவதற்காக, பணப் பெட்டிகளுடன், தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த வெற்றி, ரவியை பக்குவப்படுத்தியுள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு.

தனி ஒருவன் படத்தின் அனுபவமும், ...

தெலுங்குக்கு ஏற்பட்ட கிராக்கி!

Posted:

'பாகுபலியின் மகத்தான வெற்றிக்கு பின், தெலுங்கு டப்பிங் படங்களுக்கு, தமிழகத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. செல்வந்தன், புருஸ்லி ஆகிய படங்கள் சென்னையில் செமத்தியாக கல்லா கட்டின. இதையடுத்து, இப்போது, டோலிவுட்டில் மாஸ் மகாராஜா மகேஷ் பாபு நடித்த, ஆகடு என்ற தெலுங்கு படம், இதுதான்டா போலீஸ் என்ற பெயரில், தமிழில் டப் செய்யப்பட்டு ...

இந்த வயதில் சாதிக்க முடியுமா?

Posted:

கடந்த 1990களில், குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் பேபி ஷாமிலி. நடிகை ஷாலினியின் தங்கையான இவர், 2 வயதாகும்போதே, அஞ்சலி படத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தை வேடத்தில், அபாரமாக நடித்து, அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார். இப்போது, அவருக்கு, 28 வயதாகிறது. தமிழில், விக்ரம் பிரபு ஜோடியாக, வீர சிவாஜி என்ற படத்தில் ஹீரோயினாக ...

ரூட்டை மாற்றிய காஜல்

Posted:

சமந்தா, ஸ்ருதி, ராகுல் ப்ரீத்சிங் போன்ற இளம் நடிகையரின் அதிரடி கவர்ச்சியால், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும், காஜல் அகர்வாலின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. முகத்தில், முதிர்ச்சியின் சுவடு எட்டிப் பார்ப்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் பின் வாங்குகின்றனர். இதனால், 'இனியும், கவர்ச்சி என்ற பெயரில், காலத்தை ...

பேசப்படும் ஜோடி!

Posted:

தங்க மகன் படத்தில், தனுஷக்கு, சமந்தா தான், பிரதான ஜோடி. ஆனால், தனுஷ் - சமந்தா ஜோடியை விட, தனுஷ் - எமி ஜாக்சன் ஜோடிக்கு தான், பாராட்டுகள் குவிகின்றன. இது, தனுஷை விட, எமிக்கு தான், சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. எமிக்கு, தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், மற்ற கோலிவுட் நடிகையர் ஏற்கனவே வயிற்றெரிச்சலில் உள்ளனர். இந்நிலையில், ...

இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

Posted:

தான் நடிக்கும் படங்கள் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவது தான் விஷாலின் சிறப்பம்சம். கடைசியாக, பாண்டியநாடு படத்துக்கு பின், அவர் நடித்த, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அவர் நடிப்பில்,கதகளி ...

விஜய் மன்றங்களின் நலத்திட்ட உதவிகள்!

Posted:

தன் ரசிகர் மன்றங்களுக்கு, அரசியல் சாயம் பூசி விடக் கூடாது என்பதற்காக, 'இப்போதைக்கு அரசியல் கட்சிகளுடன் நட்பு வளர்க்க வேண்டாம்...' என்று மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார் விஜய். அதேசமயம், 'எதிர்காலத்தில் அரசியல் களத்தில் இறங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட வேண்டும்...' என்று சொல்லி, 'அரசியல்வாதிகளுக்கும் மேலான ...

ரூபா நடராஜின் அரை நிர்வாண படம்!

Posted:

கன்னடத்தில் ரூபா நடராஜ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம், மிஸ் மல்லிகே! பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், அரை நிர்வாண காட்சிகளில் நடித்து கலக்கியிருந்தார் ரூபா நடராஜ். அந்த பரபரப்பிற்காகவே, அப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், அப்படத்தை, தற்போது, தமிழில், 'டப்' செய்து வெளியிடும் வேலைகள் ...

சமந்தாவுக்கு நடிப்பு, 'டிப்ஸ்' கொடுத்த மீனா!

Posted:

கத்தி படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய்யின், 59வது படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கிறார் சமந்தா. இப்படத்தில், முந்தைய படத்தை விட, ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதுடன், இவர்களின் மூன்று வயது மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார். அதனால், மகளுடன் ஸ்பாட்டுக்கு செல்லும் மீனா, சில காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று ...

ஷங்கரின் பிரமாண்ட திட்டம்!

Posted:

எந்திரன் - 2 படத்திற்கான அனிமேஷன் ஒத்திகை வேலைகளுக்காக, அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் ஷங்கர். எந்திரன் படத்தை விடவும், இப்படத்தை பிரமாண்டமான படமாக்க திட்டமிட்டிருக்கும் அவர், ஹாலிவுட்டின் பிரபல சினிமா டெக்னிஷியன்களை, இப்படத்தில் இணைத்திருப்பதோடு, 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படத்தை விட, அதிக பட்ஜெட்டில் தயாரிக்க ...

ஆஸ்கர் ரேசில் இந்தியாவின் 'கோர்ட்' படம் வெளியேறியது!

Posted:

ஆண்டு தோறும் அமெரிக்காவில் நடக்கும் ஆஸ்கர் விருது விழா தான் சினிமாவின் உட்சபட்ச விருதாக விழாவாக பெரும்பான்மையினரால் கருதப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு பெரும்பாலும் அதிக பிரிவின் கீழ் விருது வழங்கும் ஆஸ்கர் விருது பட்டியலில் உலகத்தின் மத்த நாடுகளிலிருந்தும் வேற்று மொழி திரைப்படத்திற்காக ஒரு ஆஸ்கர் விருது ...

தடையால் தில்வாலே வசூல் பாதிப்பு- ரோகித் ஷெட்டி!

Posted:

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-ரோகித் ஷெட்டி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தில்வாலே. இப்படத்தில் ஷாரூக்கான் உடன் ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு கஜோலும் சேர்ந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்தவாரம் டிச.18ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. விமர்சன ...

ராயீஸ் - சுல்தான் மோதலை தவிர்க்க முயற்சி

Posted:

அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சல்மானின் சுல்தான் படமும், ஷாரூக்கானின் ராயீஸ் படமும் மோத உள்ளது. இரண்டு ஸ்டார்களின் படங்கள் ஒரேநாளில் மோதினால் படங்களின் வசூல் பாதிக்கக்கூடும் என்று ஏற்கனவே விநியோகஸ்தர்கள் எல்லாம் கவலையில் உள்ளனர். இந்தச்சூழலில் இந்த போட்டியை தவிர்க்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. இதுப்பற்றி ...

2016 அக்.28-ல் ஏய் தில்ஹே முஸ்கில் ரிலீஸ்!

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், ஏய் தில்ஹே முஸ்கில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் கரண் ஜோகர். இதுகுறித்து கரண் ஜோகர் தன் ...

பாபி தியோல் உடன் ஜோடி சேரும் மோனிகா

Posted:

பாலிவுட்டின் சகோதர நடிகர்கள் சன்னி தியோலும், பாபி தியோலும். பாபி தியோலின் மார்க்கெட் தற்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, இதனால் அவருக்கு அவரது அண்ணனும், நடிகருமான சன்னி தியோல் படம் தயாரிக்க போகிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது பாபி தியோல் சேஞ்சஸ் எனும் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதன்படப்பிடிப்புகள் ...

'2.0 படத்தில் அர்னால்ட் நடிக்காமல் போனது ஏன்?

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இதில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் கமல்ஹாசன், பிறகு விக்ரம் கடைசியாக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஆகியோரை அணுகினார் ஷங்கர்.

கமல், விக்ரம் ...

ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகப்படுத்தும் பாலிவுட் நடிகை

Posted:

தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வந்த நடிகை அசினை கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது பாலிவுட் நடிகை ஒருவரை தமிழ், தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார். கஜினி, ஹாலிடே ஆகிய ஹிந்திப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹாவை கதையின் நாயகியாக்கி 'அகிரா' ...

தனுஷ் வழியில் உதயநிதி ஸ்டாலின்

Posted:

இணையத்தின் பயன்பாடு அதிகமான பிறகு திரைப்படங்களின் ஆடியோ விற்பனை அடியோடு குறைந்துவிட்டது. திரைப்படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்கும் மியூசிக் கம்பெனிகள், ஆடியோ சிடி. விற்பனை மூலம் போட்ட பணத்தில் பாதியைக் கூட எடுக்க முடியாமல் திணறிவருகின்றன. ரிங் டோன் மற்றும் வேறு வழிகளில்தான் லாபம் பார்த்து வருகின்றனர். ஆடியோ சிடி விற்பனையில் ...

சமுத்திரக்கனி நடிக்கும் மலையாளப்படம்

Posted:

நாடோடிகள் உட்பட சில படங்களை இயக்கிய சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் நடிகராகவும் சில படங்களில் தலையைக்காட்டி வந்தார். அவர் நடித்த படங்களின் வெற்றியும், கிடைத்த வரவேற்பும் பட இயக்கத்தை மறக்க வைத்து, சமுத்திரக்கனியை முழுநேர நடிகராக மாற்றியது. தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார் சமுத்திரகனி. ஏற்கெனவே ...

காமெடி பண்ணும் பத்திரிகையாளராக நிக்கி கல்ராணி

Posted:

இளம் கதாநாயகி நடிகைகளில் தற்போது பிஸியாக இருப்பவர்கள் ஒரு சிலர்தான். அவர்களில் நிக்கி கல்ராணியும் ஒருவர். 'டார்லிங்' படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியின் கைவசம் இப்போது நான்கு படங்கள் உள்ளன! தற்போது பாபி சிம்ஹாவுடன் 'கோ-2', ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்', ராகவா லாரன்ஸுடன் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™