Tamilwin Latest News: “குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு ...” plus 16 more | |
- குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு ...
- உலகெங்கும் வாழும் ...
- தாஜூடீன் கொலை தொடர்பில் பிரதிப் ...
- அடுத்தவரை நேசிக்கக் கற்றுக் ...
- வர்ணசிங்கவின் அமைச்சுப் பதவி ...
- மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக ...
- விமர்சனங்களுக்கு அஞ்சாத ...
- நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை ...
- கிளிநொச்சியில் நடைபெற்ற நத்தார் ...
- அனைவருக்கும் ஒளிமயமான தினமாக ...
- இந்தியாவிடம் கற்றுக் கொண்ட வித்தை: ...
- விளாசிய வில்லியம்சன்.. ...
- இலங்கைக்கு அதிகரிக்கும் ...
- மனைவியுடன் தேனிலவு சுற்றுலா சென்ற ...
- ஆசியாவில் டோனி தான் டாப்! கம்ரான் ...
- ரூ.47 கோடி மதிப்பிலான புதிய வீட்டை ...
- அதிரடியால் ரசிகர்களை ...
| குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு ... Posted: 24 Dec 2015 04:33 PM PST கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இரகசியமான முறையில் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கு குடியேற முயற்சித்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். |
| Posted: 24 Dec 2015 04:30 PM PST பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் ஜேசு கிறிஸ்து மரியாள், ஜோசப் இற்கு பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது. |
| தாஜூடீன் கொலை தொடர்பில் பிரதிப் ... Posted: 24 Dec 2015 04:17 PM PST றக்பி வீரர் வசிம் தாஜூடின் கொலை சம்வம் தொடர்பில் அப்போது பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஏ.டி.எஸ். குணவர்தனவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| அடுத்தவரை நேசிக்கக் கற்றுக் ... Posted: 24 Dec 2015 04:05 PM PST அடுத்தவரை நேசிக்கக் கற்றுக் கொள்வோம் என்ற இயேசுநாதரின் போதனையின் அடிப்படையில் அனைவரும் செயற்படுவதன் ஊடாக இனநல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
| வர்ணசிங்கவின் அமைச்சுப் பதவி ... Posted: 24 Dec 2015 03:47 PM PST மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவின் அமைச்சுப் பதவியை அடுத்தவாரம் தொடக்கம் தான் பொறுப்பேற்கவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் அறிவித்துள்ளார். |
| மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக ... Posted: 24 Dec 2015 03:37 PM PST வன்னிப் போரின் போர்க்குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. |
| Posted: 24 Dec 2015 02:12 PM PST சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார். |
| நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை ... Posted: 24 Dec 2015 02:00 PM PST நத்தார் மணி எழுப்பும் நாத ஓசையும் பண்டிகைத் திருப்பாடல் ஒலிகளும் இப்பண்டிகையையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் குறித்து நிற்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| கிளிநொச்சியில் நடைபெற்ற நத்தார் ... Posted: 24 Dec 2015 01:39 PM PST கிளிநொச்சியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இன்று அதிகாலை வரை இடம்பெற்றது. |
| அனைவருக்கும் ஒளிமயமான தினமாக ... Posted: 24 Dec 2015 01:30 PM PST அனைவருக்கும் ஒளிமயமாக, அர்த்தபூர்வமாக நத்தார் தினம் அமையவேண்டும் எனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| இந்தியாவிடம் கற்றுக் கொண்ட வித்தை: ... Posted: 24 Dec 2015 05:42 AM PST வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் தனது துல்லிய பந்துவீச்சால் எதிரணியை மிரட்டி வருகிறார். |
| Posted: 24 Dec 2015 03:37 AM PST நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. |
| Posted: 24 Dec 2015 12:18 AM PST நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. |
| மனைவியுடன் தேனிலவு சுற்றுலா சென்ற ... Posted: 23 Dec 2015 11:18 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது தேனிலவு சுற்றுலா பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். |
| ஆசியாவில் டோனி தான் டாப்! கம்ரான் ... Posted: 23 Dec 2015 10:38 PM PST விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். |
| ரூ.47 கோடி மதிப்பிலான புதிய வீட்டை ... Posted: 23 Dec 2015 10:04 PM PST போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். |
| Posted: 23 Dec 2015 09:25 PM PST யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வருவதாக முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |