Cinema.tamil.com |
- 'நான் கர்ப்பமாக இல்லை' - சன்னி லியோன்!
- வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்த அமீர்கான்!
- புத்தாண்டை அபுதாபியில் கொண்டாடப் போகும் வருண் தவான்!
- 'மொகஞ்சதாரோ' அழகிய இதிகாசம்: கபீர் பேடி!
- தில்வாலே-யை அனைவரும் பார்க்க வேண்டும் - ஹாரூக்கான்!
- எந்திரன்-2க்காக உடல் எடையை அதிகரிக்கும் அக்ஷ்ய்!
- தாராவி குழந்தைகளுக்கு உதவ ரூ.1 கோடி அளித்த சல்மான்
- அமிதாப் உடன் நடிக்கிறார் டாப்சி!
- வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா?
- 2015 - 'ஹிட்' இசையமைப்பாளர்கள்
- போலீசாருக்கு கில்லிங் வீரப்பன் சிறப்பு திரையிடல்
- ஹிந்திக்கு செல்லும் லோஃபர்
- டிசம்பர் 27ல் நன்னுக்கு பிரேமதோ ஆடியோ ரிலீஸ்
- சீறி பாய மறுத்த பெங்கால் டைகர் - ரவி தேஜா சோகம்
- ரன்வீர் சிங்கிற்கு சிறப்பு பரிசு கொடுத்த அமிதாப்!
- நாளை, தமிழில் வெளியாகும் ஸ்டார் வார்ஸ்!
- நீல் ஆம்ஸ்ட்ராங் கதாபாத்திரத்தில் ரியான் கோஸ்லிங்?
- நாஸ்கார் வீரரை ஆச்சர்யப்படுத்திய டாம் க்ரூஸ்!
- டார்ஜானாக மாறிய அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட்!
- இப்போதைக்கு 'கருடா' பற்றி சிந்திக்க நேரமில்லை - ராஜமௌலி!
| 'நான் கர்ப்பமாக இல்லை' - சன்னி லியோன்! Posted: பாலிவுட்டின் கிளாமர் குயின் சன்னிலியோன் கர்ப்பமாகி உள்ளார், சீக்கிரத்தில் அவர் திரையுலகை விட்டு நீங்கி குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்நாளை கழிக்கப்போகிறார் என்ற செய்தி தீயாக பாலிவுட்டை பற்றி வருகிறது. இதுகுறித்து, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோனிடமே கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு அதிர்ச்சியடைந்த சன்னி லியோன், 'நான் ... |
| வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்த அமீர்கான்! Posted: சகிப்புத்தன்மை சர்ச்சைகளுக்குப் பிறகு செய்திககளில் சிக்காத அமீர்கான், மீண்டும் தனது ரசிகனால் வெளிவந்துள்ளார். நிஹால் பிட்லா என்ற 14 வயது சிறுவன் 'புரோகேரியா' எனும் வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டு தனது முகத்தோற்றத்தையே இழந்து காணப்படுகிறான். அமீர்கானின், தாரே ஜமீன் பர் படத்தை பார்த்த சிறுவன் அன்று முதல், ... |
| புத்தாண்டை அபுதாபியில் கொண்டாடப் போகும் வருண் தவான்! Posted: தில்வாலே திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வரும் நிலையில், தனது அடுத்த படமான 'டிஷும்' படத்திற்கான சூட்டிங்கிற்காக அபுதாபி புறப்படுகிறார் வருண் தவான். பாலிவுட்டின் இளம் நாயகனான வருண் தவான், தான் நடித்து வரும் அனைத்து படங்களிலும் நல்ல பெயரையே வாங்கி வருகிறார். 'டிஷும்' படத்தின் சூட்டிங்கிற்காக அபுதாபி செல்ல இருப்பதால், இந்த அண்டு ... |
| 'மொகஞ்சதாரோ' அழகிய இதிகாசம்: கபீர் பேடி! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான இதிகாச திரைப்படம் 'மொகஞ்சதாரோ'. பாலிவுட்டின் சிறந்த குணச்சித்திர நடிகரான கபீர் பேடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மொகஞ்சதாரோ ஒரு வரலாற்று சிறப்புமிக்க இதிகாசமாக உருவாகி வருவதாகவும் தானும் அதில் பங்கு வகிப்பது தனக்கு பெருமை ... |
| தில்வாலே-யை அனைவரும் பார்க்க வேண்டும் - ஹாரூக்கான்! Posted: ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோரது நடிப்பில் டிச.18ம் தேதி வெளியான படம் தில்வாலே. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. மேலும் சில இடங்களில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் வசூலும் குறைந்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகும் படத்தை ... |
| எந்திரன்-2க்காக உடல் எடையை அதிகரிக்கும் அக்ஷ்ய்! Posted: ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிரமாண்ட படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ''2.ஓ'' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ரஜினியுடன் எமி ஜாக்சன் நடிக்கிறார், இன்னொரு ஹீரோயினையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் பிரமாண்டமாய் தயாரிக்கிறது. ... |
| தாராவி குழந்தைகளுக்கு உதவ ரூ.1 கோடி அளித்த சல்மான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர், ''பீயிங் ஹூயூமன்'' என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக 500 பள்ளி குழந்தைகளின் கல்வி செல்வை ஏற்றுள்ளார். இதுதவிர நிறைய பள்ளிகளுக்கும் உதவி வருகிறார். இந்நிலையில் மும்பையில் தாராவி பகுதியில் வசிக்கும் ... |
| அமிதாப் உடன் நடிக்கிறார் டாப்சி! Posted: அமிதாப்பை வைத்து பிக்கு படத்தை இயக்கியவர் சூஜித் சிர்கார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, இப்படத்தில் நடித்த தீபிகாவிற்கு விருதுகளும் பெற்று தந்தது. இந்நிலையில் சூஜித், அடுத்த படத்தை உருவாக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்தை அவர் இயக்கவில்லை, தயாரிக்க மட்டும் தான் செய்கிறார். இந்தப்படத்திலும் நடிகர் அமிதாப்பை தனது படத்தில் ... |
| வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா? Posted: தெலுங்கு திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர் முதல் முன்னணி நடிகர்கள் வரை தமிழ் படங்களுக்கு முன்னுரினை கொடுக்கின்றனர். டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். அவரது மகன் ராம் சரண் ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ... |
| 2015 - 'ஹிட்' இசையமைப்பாளர்கள் Posted: ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காரணமா இல்லையா என்பது குறித்த பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடல்கள் நல்ல ஒரு 'விசிட்டிங் கார்டு' ஆக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளர்களின் பின்னணி இசை அவர்களின் திறமைக்கு மணிமகுடமாக ... |
| போலீசாருக்கு கில்லிங் வீரப்பன் சிறப்பு திரையிடல் Posted: சர்ச்சைகளுக்கு பெயர் போன டோலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் கில்லிங் வீரப்பன். இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் டில்லியைச் சேர்ந்த நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்கின்றார். பிரபல ... |
| Posted: கஞ்சே எனும் சரித்திர படத்தில் நாயகனாக நடித்து வெற்றி கண்ட வருண் தேஜ் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் லோஃபர். திஷா நாயகியாக நடித்த இப்படத்தில் நடிகை ரேவதி வருணின் அம்மாவாக நடித்திருந்தார். இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம். லோஃபர் படத்தின் ... |
| டிசம்பர் 27ல் நன்னுக்கு பிரேமதோ ஆடியோ ரிலீஸ் Posted: ஜுனியர் என்.டி.ஆரி நடிப்பில் உருவாகி வரும் நன்னுக்கு பிரேமதோ படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜுனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேர்ந்துள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகின்றார். இப்படத்தின் வெளியீடு குறித்த வதந்திகளுக்கு ... |
| சீறி பாய மறுத்த பெங்கால் டைகர் - ரவி தேஜா சோகம் Posted: டோலிவுட்டின் மாஸ் மகாராஜா என ரசிகர்கள் அன்போடு அழைக்கு நடிகர் ரவி தேஜாவின் நடிப்பில் வெளிவந்த பெங்கால் டைகர் படமும் அவரை ஏமாற்றி விட்டது. கிக் படத்தின் இரண்டாம் பாகமாக திரைக்கு வந்த கிக் 2 படம் தோல்வியைத் தழுவியது. இதனால் கிக் 2 படத்திற்கு பின்னர் ரவி தேஜா நடித்த பெங்கால் டைகர் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ... |
| ரன்வீர் சிங்கிற்கு சிறப்பு பரிசு கொடுத்த அமிதாப்! Posted: சமீபத்தில் வெளியான பாஜிராவ் மஸ்தானி படம் பாக்ஸ் ஆபிஸ் பெரிய வசூல் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது. இதில் ஒருபடிமேல் சென்று, பாஜிராவாக நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பாலிவுட்டின் பிதாமகர் என கருதப்படும் அமிதாப்பச்சன் கையில் இருந்து ஒரு ... |
| நாளை, தமிழில் வெளியாகும் ஸ்டார் வார்ஸ்! Posted: உலகையே வசூல் வேட்டையில் கலக்கி வரும் ஸ்டார் வார்ஸ் படத்தின் ஏழாம் பாகமான 'த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம் கிருஸ்துமஸ் தினமான நாளை வெளியாகிறது. டிசம்பர் 18ம் தேதியே இந்தியாவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்டார்வார்ஸ் திரைப்படம், பாஜிராவ் மஸ்தானி, தில்வாலே, தங்கமகன் போன்ற படங்களின் வருகையால், கிருஸ்துமஸ் ... |
| நீல் ஆம்ஸ்ட்ராங் கதாபாத்திரத்தில் ரியான் கோஸ்லிங்? Posted: அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம், முதல் முறையாக மனிதனை நிலவுக்கு கொண்டு சென்றது. நிலவில் முதல் முதலாக கால் பதித்து மனித சரித்திரத்திலே இடம் பிடித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். 'பர்ஸ்ட் மேன்' எனும் படத்தலைப்புடன் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளது. இதை எழுதி இயக்கவுள்ளார் லாலா லேண்ட் படத்தின் இயக்குனர் டேமியன் ... |
| நாஸ்கார் வீரரை ஆச்சர்யப்படுத்திய டாம் க்ரூஸ்! Posted: மிஷன் இம்பாசிபல் ஹீரோ டாம் க்ரூஸ் சமீபத்தில் நடந்த நாஸ்கார் ரேஸ் சாம்பியன் ஜெஃப் கார்டனின் ஓய்வு பெறும் விழாவிற்கு திடீரென வந்து ஸ்டேஜில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசி ஜெஃப் கார்டனை ஆச்சர்யபடுத்தியுள்ளார். நாஸ்கார் எனும் கார் ரேஸில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக ரேஸ் விளையாடி வரும் ஜெஃப் கார்டன், பல சாதனைகளை புரிந்துள்ளார். ... |
| டார்ஜானாக மாறிய அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட்! Posted: டார்ஜான் எனும் காட்டுவாசி மனிதனைப் பற்றிய கதை காமிக் நாவலாக 1912ம் அண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்கள், பல அனிமேஷன் திரைப்படங்கள், சீரியல்கள் டார்ஜான் கதையை படமாக செய்தனர். தற்போது, மீண்டும் 'த லெஜண்ட் ஆப் டார்ஜான்" என்ற படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பேட்டில்ஷிப், ஜூலேண்டர் படங்களில் நடித்த ... |
| இப்போதைக்கு 'கருடா' பற்றி சிந்திக்க நேரமில்லை - ராஜமௌலி! Posted: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடுமையாக வேலை செய்துக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி. ஆனாலும், அவரது அடுத்த பிரம்மாண்ட பிராஜக்ட்டான கருடா படம் பற்றிய செய்திகளும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன. அவற்றில் ஒன்று மோகன் லால் தான் கருடா படத்தின் கதாநாயகன் என்பது. இதற்கு முற்றுப்புள்ளி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-24. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |