Tamilwin Latest News: “மஹிந்த தரப்பிற்கு அமைச்சர் பைசர் ...” plus 16 more | |
- மஹிந்த தரப்பிற்கு அமைச்சர் பைசர் ...
- வாக்குறுதி வழங்கிவிட்டு ...
- கூட்டமைப்பை எவராலும் ...
- ஊடகங்களுக்கு இடையிலான போட்டி ...
- வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான ...
- புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் ...
- வரவு செலவுத்திட்டம் குறித்து சில ...
- 400 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி ...
- இராணுவத்தினரை பகைத்துக் கொள்ள ...
- இலங்கை -இந்தியாவுக்கிடையில் ...
- உழைப்பு.. பொறுமை.. ...
- நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை ...
- கங்குலியுடன் மோதும் ஷேவாக்: ...
- அமெரிக்க காதலியுடன் மூன்றாவது ...
- மீண்டும் இந்திய அணியில் ...
- கனே வில்லியம்சன் கலக்கல் சதம்: ...
- இந்தியன் சூப்பர் லீக்: கோவாவை ...
| மஹிந்த தரப்பிற்கு அமைச்சர் பைசர் ... Posted: 21 Dec 2015 04:59 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா சவால் விடுத்துள்ளார். |
| Posted: 21 Dec 2015 04:48 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த கால அரச தலைவர்களைப் போன்று, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றக் கூடாது. நத்தார் தின நிகழ்வில் வைத்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Dec 2015 04:44 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
| ஊடகங்களுக்கு இடையிலான போட்டி ... Posted: 21 Dec 2015 04:36 PM PST ஊடக நிறுனங்களுக்கு இடையில் நிலவி வரும் கடுமையான போட்டித் தன்மை ஆபத்தானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான ... Posted: 21 Dec 2015 04:31 PM PST வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு ஒன்று நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் ... Posted: 21 Dec 2015 04:22 PM PST புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. |
| வரவு செலவுத்திட்டம் குறித்து சில ... Posted: 21 Dec 2015 04:17 PM PST கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016 வரவுசெலவுத் திட்டம் குறித்து பந்துல குணவர்த்தன பா.உ., அமைச்சர் திகாம்பரம் புபுது ஜாகொட மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தத்தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். |
| 400 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி ... Posted: 21 Dec 2015 04:03 PM PST கடந்த ஆண்டு சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 400 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி மாயமாகியுள்ளதாக பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. |
| இராணுவத்தினரை பகைத்துக் கொள்ள ... Posted: 21 Dec 2015 03:59 PM PST இராணுவத்தினரை போர்க் குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சியின மூலம் இராணுவத்தினரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டாமென்று உதய கம்மன்பில அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். |
| இலங்கை -இந்தியாவுக்கிடையில் ... Posted: 21 Dec 2015 03:54 PM PST இலங்கை - இந்தியாவுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Dec 2015 05:37 AM PST இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள யுவராஜ் சிங்கிற்கு அவரது காதலி மற்றும் வருங்கால மனைவியான ஹேசல் கீச் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை ... Posted: 21 Dec 2015 04:35 AM PST நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவம் இல்லாத வீரர்களால் தான் இழக்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| கங்குலியுடன் மோதும் ஷேவாக்: ... Posted: 21 Dec 2015 01:11 AM PST முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. |
| அமெரிக்க காதலியுடன் மூன்றாவது ... Posted: 20 Dec 2015 11:45 PM PST மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதீன் விளக்கம் அளித்துள்ளார். |
| Posted: 20 Dec 2015 11:10 PM PST இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். |
| கனே வில்லியம்சன் கலக்கல் சதம்: ... Posted: 20 Dec 2015 10:18 PM PST இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| இந்தியன் சூப்பர் லீக்: கோவாவை ... Posted: 20 Dec 2015 09:44 PM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி 3-2 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |