Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பசங்க-2வில் குழந்தைகள் தான் ஹீரோக்கள் - பாண்டிராஜ்

Posted:

குழந்தைகளை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் பசங்க-2. இப்படத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், பசங்க-2, நகரத்து குழந்தைகளின் வாழ்வியலை பற்றி ...

விஜய்யின் தெறி படத்தில் அஜீத்தின் வேதாளம்?

Posted:

சினிமாவுக்குள் சினிமா எடுப்பது. சினிமாவுக்குள் சினிமா பார்ப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் நடித்து வரும் தெறி படத்தில் அவர் சமந்தாவுடன் அமர்ந்து அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தை பார்ப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக ஒரு செய்தி ...

மக்களை ரிலாக்ஸ் செய்யக்கூடிய படமாக ஈட்டி அமைந்திருக்கிறது! அதர்வா

Posted:

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ரவி அரசு இயக்கிய படம் ஈட்டி. இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்தனர். கடந்த 11-ந்தேதி திரைக்கு வந்த ஈட்டி திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது ...

பாகுபலியில் அறிமுகமான புதுமுக நடிகை நான்! - தமன்னா

Posted:

பாகுபலி படத்தில் புரட்சி பெண்ணாக நடித்தார் தமன்னா. அதோடு பிரபாசுடன் ஒரு பாடல் காட்சியில் கிளாமராகவும் நடித்து தனது ரசிக கோடிகளுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். ஆக, மார்க்கெட்டில் தமன்னா தள்ளாடிக்கொண்டு வந்தநேரம் பாகுபலி அவருக்கு கைகொடுத்தது. அதனால் மீண்டும் இப்போது பாகுபலி-2 படத்தில் நடிக்கும் தமன்னா, அடுத்தபடியாக தோழா, ...

கமலுக்கு 26, அமலாவுக்கு 24!

Posted:

சத்யா, பேசும்படம், வெற்றிவிழா படங்களில் கமலுடன் நடித்தவர் அமலா. அந்த வகையில், 26 வருடங்களுக்குப்பிறகு அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு படத்தில் மீண்டும் இணைகின்றனர். இப்படத்தை மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யா படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளுக்கு முதலில் ...

'பசங்க'ளை எதிர் கொள்ளுமா பூலோகம் ?

Posted:

2015ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வாரம் வர உள்ளது. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அன்றைய தினம் நான்கு படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் 'அஞ்சல, வில் அம்பு' படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டது. 25ம் தேதி வெளிவருவதாகச் சொன்ன 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' படத்தை ஒரு நாள் ...

'தர்மதுரை' படப்பிடிப்புக்குச் சென்ற வைரமுத்து, பாபி சிம்ஹா

Posted:

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ராதிகா மற்றும் பலர் நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு மீண்டும் சீனு ராமசாமி - வைரமுத்து - யுவன்ஷங்கர் ராஜா' கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

'நானும் ...

கடைசி கட்ட பரபரப்பில் 2015

Posted:

2015ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் தங்களது தடத்தையும், முத்திரையையும் பதிக்க திரையுலகினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால், பட வெளியீடு என்பது எதிர்பார்த்தது போலிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பொதுவாக 2015, ஜனவரி மாதத்திலிருந்து சராசரியாக மாதம் ஒன்றிற்கு 10க்கும் மேற்பட்ட படங்கள் ...

'பாகுபலி' யின் கிராஃபிக்ஸ் செலவு எவ்வளவு ?

Posted:

தமிழ், தெலுங்கில் ஆறு மாதங்களுக்கு முன் வெளிவந்து சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த படம் 'பாகுபலி'. இப்படத்திற்கான செலவு 150 கோடி ரூபாய் என செய்திகள் வெளிவந்தன. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கான செலவுத் தொகை 22 கோடி ரூபாய் மட்டுமே என ராஜமௌலி ...

தம்பியுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார் நஸ்ரியா..!

Posted:

தமிழ், மலையாள ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறப்போகிறார் என நினைத்த நஸ்ரியா மலையாள இளம் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அன்றிலிருந்து பெரும்பாலும் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் நஸ்ரியா. நேற்று தனது பிறந்தநாளை தனது தம்பியுடன் சேர்ந்து கொண்டாடினார். அதற்காக கணவருடன் பிணக்கா என அவசரப்பட்டு ...

பஹத் பாசில் 2015 - ஒரு பார்வை

Posted:

கட்டம் சரியில்லாமல் இருக்கிறது என்பதைத்தான் இந்த வருடத்தில் ரிலீஸான பஹத் பாசிலின் படங்கள் அடிக்கோடிட்டு உணர்த்தியுள்ளன. இந்த வருடம் அவர் நடித்த மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின. 'மரியம் முக்கு' படத்தில் மீனவ இளைஞனாக நடித்து பார்த்தார். 'ஹரம்' படத்தில் சாப்ட்வேர் கம்பெனி ஆளாக நடித்தார். 'ஆயாள் ஞானல்ல' படத்தில் டபுள் ...

பிகினியில் கலக்கும் சோனல் சௌகன்

Posted:

ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சோனல் சௌகன் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். லெஜண்ட், ஷேர் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சோனல் நடிப்பில் அடுத்ததாக டிக்டேட்டர் திரைப்படம் திரைக்கு ...

ஜனவரி 1ல் கில்லிங் வீரப்பன் ரிலீஸ்

Posted:

டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய கில்லிங் வீரப்பன் திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரப்பனின் மனைவி முத்துலக்ஷ்மி, தனது கனவனை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால் இப்படத்திற்கு தடை விதிக்க வழக்கு பதிவு ...

நானிக்கு வில்லனான ஹரீஷ்

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் நடிகர் ஹரீஷ் உத்தமன் அடுத்ததாக நானிக்கு வில்லனாக ஜெய் பாலைய்யா படத்தில் நடிக்கின்றார். பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நானி, இயக்குனர் ஹனு ரகாவபுடி இயக்கும் ஜெய் பாலைய்யா படத்தில் நடித்து வருகின்றார். 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ...

புரமோஷனில் தீவிரமான பலே மஞ்சி ரோஜு படக்குழு

Posted:

அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் இயக்கத்தில் சுதீர் பாபு, வாமிகா இணைந்து நடித்துள்ள பலே மஞ்சி ரோஜு திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இசையமைப்பாளர் சன்னியின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் முன்னோட்ட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விஜய் குமார் ரெட்டி ...

பிரம்மாண்டமாக நடந்த டிக்டேட்டர் ஆடியோ ரிலீஸ்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்து வரும் டிக்டேட்டர் பட பாடல்கள் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நேற்று அமராவதியில் நடைபெற்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பாலகிருஷ்ணாவின் ஏராளமான ரசிகர்கள் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பாலகிருஷ்ணாவின் 99வது ...

“ஷாமிலி எங்களுக்கு தொந்தரவு தரவில்லை” - தயாரிப்பாளர் விளக்கம்..!

Posted:

நடிகை பேபி ஷாமிலி நீண்ட நாட்களுக்குப்பின் தற்போது கதாநாயகியாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதில் மலையாளத்தில் 'வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தனது அக்காவின் முதல் ஹீரோவான குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாகத்தான் ஷாமிலியும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ...

பார்வையற்றவராக நடிக்கும் மோகன்லால்..!

Posted:

தற்போது புலி முருகன் என்கிற மெகா பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் மோகன்லால்.. இதன் படப்பிடிப்பை முடித்ததும் அடுத்ததாக தனது நண்பரும் ஆஸ்தான இயக்குனருமான பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஒப்பம்' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்தப்படத்தில் கண் பார்வையற்றவராக நடிக்க இருக்கிறார் ...

“வதந்தி பரப்பும் ஆட்களை காணோமே..' ; திலீப் ஆச்சர்யம்..!

Posted:

ஜனப்ரிய நாயகன் திலீப்பிற்கு சோஷியல் மீடியா என்றாலே அலர்ஜி தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அவரது 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்திற்கு பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் விமர்சனம் என்கிற பெயரில் முழுக்கதையும் சொல்லிவிட்டது தான் காரணம். இது பிறந்த சிசுவை சில மணி நேரத்திலேயே கொள்வதற்கு சமமான செயல் என கடுமையாக ...

பேசும் போது மூளையை பயன்படுத்தமாட்டேன் - சோனம் கபூர்!

Posted:

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு தீபாவளி ரிலீசான சல்மான் கான் படம் 200 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது அடுத்த படமான நீராஜா வெளிவர நிலையில் மேலும் சந்தோசத்திலே உள்ளார்.

சமீபத்தில், நீரஜா படத்தின் டிரைலலர் வெளியீட்டு விழாவில் பேசிய சோனம், நான் பேசும் போது மூளையை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™