Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐ.தே.க. ...” plus 16 more

Tamilwin Latest News: “உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐ.தே.க. ...” plus 16 more

Link to Lankasri

உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐ.தே.க. ...

Posted: 12 Dec 2015 05:11 PM PST

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

சிறைச்சாலை மருத்துவமனையில் வி.ஐ.பி. ...

Posted: 12 Dec 2015 05:04 PM PST

கொழும்பு சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் விசேட கவனிப்பு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

மஹிந்த தரப்பு சுவிஸ்சர்லாந்தில் ...

Posted: 12 Dec 2015 04:51 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுவிஸ்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர்.

ஊடகக்குரலை நசித்தவர்களை ...

Posted: 12 Dec 2015 04:46 PM PST

இலங்கை வரலாற்றில் குறிப்பாக, ராஜபக்ச காலத்தில்தான் பெரும் ஊடகக் கொலைகள் ஊடகங்களைத் திணறடிக்கும் வகையில் நடந்தன. குறிப்பாக, ராஜபக்ச நடத்திய இனப்படுகொலையை, ஊழல் அரசியலைத் தங்குதடையின்றி மேற்கொள்ள அவர் ஊடகங்களின் குரலை நசித்தார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சபையில் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பின் தெரிவுக்குழு ...

Posted: 12 Dec 2015 04:29 PM PST

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் புதிய விலைகளுக்கான ...

Posted: 12 Dec 2015 04:24 PM PST

பெற்றோல் மற்றம் டீசலுக்கான விலைகளுக்கான புதிய பொறிமுறையொன்று அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் (முதலாம் காலாண்டுப் பகுதி) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கான ...

Posted: 12 Dec 2015 04:15 PM PST

திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் மலேசிய அதிகாரிகள், அந்த நாட்டின் மனித உரிமைகள் நடவடிக்கையாளர் லெனா ஹென்றியின் மீதான குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜி.சீ.ஈ. (சா/த) பரீட்சை நிலையங்களை ...

Posted: 12 Dec 2015 04:01 PM PST

தற்சமயம் ஜி.சீ.ஈ. (சாதாரணதரப்) பரீட்சை நடந்துக் கொண்டிருக்கும் பரீட்சை நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 600 ற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈ.பி.டி.பியின் உதவியுடன் மகனை 25 ...

Posted: 12 Dec 2015 03:56 PM PST

2006ம் ஆண்டில் சுமார் 25 இராணுவத்தினர் சிவிலுடையில் வந்து எனது பிள்ளையை ஈ.பி.டி.பியின் உதவியுடன் கடத்திச் சென்றார்கள். இவ்வாறு காணாமல்போன இளைஞர் ஒருவரின் தந்தையான கம்பஸ்லேன், திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த ந.சத்தியவாகீஸ்வரன் என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

வசீம் தாஜுதீன் கொலையாளிகளுக்கு ...

Posted: 12 Dec 2015 03:43 PM PST

படுகொலை செய்யப்பட்ட பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலையாளிகளுக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அனுசரணை கிடைத்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் ...

Posted: 12 Dec 2015 09:04 AM PST

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பது மிகவும் கவலையை அளித்துள்ளதாக டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

Posted: 12 Dec 2015 03:58 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா 212 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

தேங்கிக்கிடக்க விரும்பவில்லை... ...

Posted: 12 Dec 2015 12:45 AM PST

2016 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் புதிதாக புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2016 பெண்கள் 20 ஓவர் உலகக் கிண்ணப் ...

Posted: 12 Dec 2015 12:06 AM PST

2016ம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுகிறது.

தடைகளை தாண்டி முன்னேறிய யுவராஜ்: ...

Posted: 11 Dec 2015 11:33 PM PST

ரசிகர்களால் செல்லமாக யுவி என்று அழைக்கப்படும் யுவராஜ் இன்று தனது 34வது வயதில் அடியெடுத்துவைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் ...

Posted: 11 Dec 2015 09:11 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆவலுடன் ...

Posted: 11 Dec 2015 09:04 PM PST

20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்திய அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™