Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இளம் அரசியல்வாதி வேடத்தில் தனுஷ்

Posted:

நடிகர் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ள தங்கமகன் வரும் 18ம் தேதி வெளியாகிறது. இதற்கு அடுத்த படியாக, தனுஷ், எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கொடி என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷூக்கு ஜோடியாக திரிஷா, ஷாம்லி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இளம் அரசியல்வாதி ...

நடிகை எமி ஜாக்சன் ரூ.5 லட்சம் நிதியுதவி!

Posted:

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகை எமி ஜாக்சன் தன்னார்வ தொண்டு மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். லண்டனை சேர்ந்தவர் நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான எமி, தாண்டவம், ஐ போன்ற படங்களில் நடத்துள்ளார். தற்போது அவர் தனுஷூடன் 'தங்கமகன்' ...

மீண்டும் சென்னை மக்களுக்குக்காக நிதி திரட்டும் ரீமா கல்லிங்கல்..!

Posted:

வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்டுக்கொண்டு இருந்த சமயத்தில், நிவராண உதவிகளில் கேரளாவும் மலையாள திரையுலகமும் தங்கள் பங்கிற்கு கைகொடுத்தன. குறிப்பாக 'அன்போடு கொச்சி' என்கிற அமைப்பின் மூலமாக மலையாள திரையுலகத்தை சேர்ந்த நடிகைகள் ரீமா கல்லிங்கல், பார்வதி மற்றும் நடிகர் இந்திரஜித், அவரது மனைவி பூர்ணிமா உட்பட பல நட்சத்திரங்கள் ...

இயக்குனர் ஜெயராஜின் படத்திற்கு தங்க காகம், வெள்ளி காகம் விருது..!

Posted:

நடைபெற்று முடிந்த கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) போட்டிப்பிரிவில் கலந்துகொண்ட படங்களில் இயக்குனர் ஜெயராஜின் 'ஓட்டல்' படம் நடுவர்களின் தீர்ப்புப்படி தங்க காகம் (Golden Crow) விருதையும், ரொக்க தொகை ரூபாய் ஐந்து லட்சத்தையும், பார்வையாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறைப்படி வெள்ளி காகம் (Silver Crow) விருதையும் ரொக்கத்தொகை ...

மழை வெள்ளத்திற்கு ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. கனடா தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். ஆனபோதும் அவ்வப்போது சென்னை வருவார். இந்நிலையில் தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மாறியது. அதிலும் தலைநகர் உருகுலைந்து போனது. ...

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது ஆபாச பாடல்- சமாளிக்கும் சிம்பு

Posted:

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்போது, நடிகர் நடிகைகள் தங்கள் பொன்னான நேரத்தை மக்களோடு நின்று அவர்களுக்கு பணியாற்றுவதற்கு செலவிடும்போது கொஞ்சம்கூட சமூக பொறுப்பு இல்லாமல் பீப் சாங் என்ற தலைப்பில் ஒரு ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை சிம்பு, எழுதி பாடியுள்ளார் ...

தூங்காவனம் ஆன்லைனில் வெளியீடு

Posted:

கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது நடித்த தூங்காவனம் படம் ஹீரோ டாக்கீஸ் மூலமாக ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 1080பி எச்சிடி, மற்றும் 5.1 சவுண்ட் குவாலிட்டியிலும் கண்டு களிக்கலாம். மற்ற மொழியினருக்கு வசதியாக ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல நானும் ரவுடிதான், பாகுபலி, படங்களும் ஆன்லைனில் ...

டிவிட்டரைத் திறப்பாரா ரஜினிகாந்த், ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Posted:

ரஜினிகாந்த் எதற்காக டிவிட்டர் கணக்கை ஆரம்பித்தார் என்றே தெரியவில்லை. ஆனாலும், 'கோச்சடையான்' படத்தை விளம்பரப்படுத்தவே அவர் அந்தக் கணக்கைத் துவங்கினார் என்றுதான் அப்போது பலரும் சொன்னார்கள். அதற்கேற்றபடி அதை அவர் எப்போதோ ஒரு முறைதான் பயன்படுத்தி பதிவுகளையும் போட்டு வந்தார்.
கடைசியாக செப்டம்பர் 23ம் தேதியன்று சுவாமி ...

மம்முட்டி 2015 - ஒரு பார்வை

Posted:

கடந்த வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கு உண்மையிலேயே ஆசுவாசம் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். காரணம் அதிரடி ஹிட் என்கிற வெற்றியை ருசித்து வருடக்கணக்கில் ஆகிவிட்ட மம்முட்டிக்கு இந்த வருடம் தான் மீண்டும் அது கிட்டியுள்ளது. இந்த வருடத்தில் மம்முட்டி நடித்த ஐந்து படங்கள் ரிலீசாகின. இதில் ...

மலையாள நடிகரை மணக்கிறார் 'நெடுஞ்சாலை' ஷிவதா நாயர்..!

Posted:

மோதிரக்கையால் குட்டுப்பட்டு திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா நாயர். பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'லிவிங் டுகெதர்' படத்தில் அறிமுகமான ஷிவதா நாயர், அடுத்து தமிழில் நடித்த 'நெடுஞ்சாலை' படம் மூலம் பாப்புலரானர். தற்போது மலையாள நடிகரான முரளி கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் ஷிவதா. முரளி ...

கச்சிதமான உடல் அமைப்புக்கு மாறிய பரினீத்தி சோப்ரா!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியாங்கா சோப்ராவின் சகோதரி பரினீத்தி சோப்ரா வெகுநாட்களாக சரியான உடல்வாகு இல்லாத நடிகை என்று பாலிவுட் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கிண்டலடிக்கபட்டு வந்த நிலையில், தற்போது அவரது கச்சிதமான உடல் வாகைப் பார்த்த அனைவரும் தங்களின் கிண்டலை வாபஸ் வாங்கி வருகிறார்கள்.

பாலிவுட்டில் ...

பர்ஹான் அக்தருடன் இணைந்து பாடிய அமிதாப்!

Posted:

ஹீரோக்கள் தங்கள் படங்களில் பாடுவது தற்போது வழக்கமாகி வருகிறது. பாலிவுட்டிலும் இந்த நிலை நீடிக்கிறது. அமிதாப்பச்சன் தனியாக பல பாடல்கள் பாடியுள்ளார். அதேபோலவே, பர்ஹான் அக்தரும் நிறைய ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுநாள் வரை ஒரு பாடலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமிதாப் பச்சனின் ...

ஏஞ்சலினா, எனக்கு எந்த சிறப்பு சலுகையும் தரவில்லை - பிராட் பிட்!

Posted:

ஏஞ்சலினா இயக்கத்தில் பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'பை த ஸி' சென்ற மாதம் வெளியாகியது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கணவரான பிராட் பிட்டுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. அதற்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில் பிராட் பிட் சமீபத்தில் டிவிட்டரில் தகவல் ...

தோர்-3ம் பாகத்தில் கேட் பிளான்சட்?

Posted:

மார்வெல்ஸ் படைப்பான தோர் படம் இரண்டு பாகங்களை வெற்றிகரமாக கடந்து தனது மூன்றாவது பாகத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. சுத்தியலை ஆயுதமாக கொண்டு வேற்று கிரகத்தில் இருந்து வரும் வீரன் தோர் ஆவார். கிரேக்க கதைகளில் தோர், இடி கடவுளாக வழங்கப்படுகிறார்.

கிரிஸ் ஹெம்ஸ்வர்த் நடிப்பில் தோர்: ரக்னரோக் என்ற தலைப்பில் உருவாகும் ...

கோல்டன் க்ளோப் நாமினேஷன்ஸ் வெளியீடு!

Posted:

ஆஸ்கர் விருது விழாவிற்கு முன்னோட்டமாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது விழா ஜனவரி 10ம் தேதி நடக்கவுள்ளது. 73ம் ஆண்டு கோல்டன் க்ளோப் விருது விழாவில் நாமினேஷன்ஸ் பட்டியலை ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் வெளியிட்டுள்ளது. கரோல், ரெவனன்ட் படங்கள் பலத்த போட்டியில் ஈடுபட்டுள்ளன.

கேட் பிளான்சட் நடிப்பில் வெளியான 'கரோல்' படம் 5 ...

பாபிக்காக படம் தயாரிக்கும் தர்மேந்திரா, சன்னி தியோல்!

Posted:

பாலிவுட்டின் முன்னாள் ஸ்டார் தர்மேந்திரா. இவரது மகன்கள் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல். இவர்களும் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். சன்னி தியோல் முன்னணி நடிகராக வலம் வந்து பின்னர் சிறிது இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனால் பாபி தியோலின் சினிமா கேரியரோ சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. ...

உலகளவில் ரிலீஸாகும் சன்னி லியோன் ஆவணப்படம்!

Posted:

பாலிவுட்டின் ஹாட் ஸ்டார் சன்னி லியோன். இவரைபற்றி ஆவணப்படம் ஒன்றை இயக்க உள்ளார் இயக்குநர் திலீப் மேத்தா. இந்த ஆவணப்படத்திற்கு ''மோஸ்ட்லி சன்னி பார்ட்டிலி க்ளவுடி'' என்று பெயர் வைத்துள்ளார். இதுப்பற்றி இயக்குநர் திலீப் மேத்தா கூறியுள்ளதாவது... சன்னியை பற்றி ஆவணப்படம் இது. இந்தப்படத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க ...

ரூ.50 கோடிக்கு விற்பனையான பாஜிராவ் மஸ்தானி சாட்டிலைட் உரிமம்

Posted:

இப்போதெல்லாம் படங்களின் வசூலை காட்டிலும், ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கத்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிலும் பாலிவுட் படங்களின் சாட்டிலைட் உரிமை எல்லோரையும் மலைக்க வைக்கிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தான், ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.50 கோடிக்கு விற்பனையானதாக செய்திகள் வந்தது. ...

ஒருவாரத்தில் ரூ.42.20 கோடி வசூலித்த ஹேட் ஸ்டோரி-3

Posted:

சர்மான் ஜோஷி, கரண்சிங் குரோவர், ஜரீன் கான், டெய்சி ஷா ஆகியோது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ஹேட் ஸ்டோரி 3. சுமார் 2690 தியேட்டர்களில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ஹேட் ஸ்டோரி-3 வெளியான ஒருவாரத்திலேயே சுமார் ரூ.42.20 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளான்று ரூ.9.72 கோடியும், ...

'தில்வாலே'யில் நடிக்க அஜய் உதவினார் - கஜோல்!

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் அஜய் தேவகானும், கஜாலும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு சில படங்கள் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகினார் 'கஜோல்'. தற்போது ஷாரூக்கானின் ''தில்வாலே'' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகி உள்ளார். தில்வாலே படத்தில் நடிக்க முக்கிய காரணமே அஜய் தான், அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™