Tamilwin Latest News: “ஐ.நா பிரேரணை பாராளுமன்ற ...” plus 16 more | |
- ஐ.நா பிரேரணை பாராளுமன்ற ...
- இலங்கை மத்திய வங்கி மூன்று ...
- வடக்கிலிருந்து அனுப்பி ...
- நான்கு அமைச்சுக்களின் செயலாளர் ...
- பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி ...
- நீக்கப்படவுள்ள பயங்கரவாதத் ...
- மட்டு.நகரில் பிளாஸ்டிக் கழிவு ...
- காத்திருக்கிறது அழிவு! இந்தியா, ...
- இலங்கைக்கான புதிய சுற்றுலா ...
- அமெரிக்காவின் அரசியல் விவகார ...
- 2016 டி20 உலகக்கிண்ண போட்டி முழு விவரம்!
- டோனியிடமிருந்து என்ன ...
- சிக்கலில் இருந்து தப்பிய தவான்!
- சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு ...
- 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் ...
- உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா? ...
- டுவென்டி-20 உலகக் கிண்ணப் ...
| Posted: 11 Dec 2015 04:44 PM PST ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட மாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். |
| இலங்கை மத்திய வங்கி மூன்று ... Posted: 11 Dec 2015 04:36 PM PST இலங்கை மத்திய வங்கி மூன்று பிராந்திய காரியாலயங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. |
| Posted: 11 Dec 2015 04:30 PM PST வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்படும் வெள்ள நிவாரணங்களை தமிழ்நாடு அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. |
| நான்கு அமைச்சுக்களின் செயலாளர் ... Posted: 11 Dec 2015 04:24 PM PST அரசாங்க நிறுவனங்கள் பலவற்றின் உயர் பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான்கு அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. |
| பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி ... Posted: 11 Dec 2015 04:14 PM PST பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு தமிழ் கைதி களை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| நீக்கப்படவுள்ள பயங்கரவாதத் ... Posted: 11 Dec 2015 04:00 PM PST நீக்கப்போவதாக சர்வதேசத்திடம் உறுதியளித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்த முடியும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். |
| மட்டு.நகரில் பிளாஸ்டிக் கழிவு ... Posted: 11 Dec 2015 01:37 PM PST மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் தயாராகி வருகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 42 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டது, |
| காத்திருக்கிறது அழிவு! இந்தியா, ... Posted: 11 Dec 2015 01:22 PM PST இந்தியா, இலங்கை உள்பட பல தென்னிந்திய நாடுகளில் பேய்மழை காரணமாக, கடுமையான வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும். புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. |
| இலங்கைக்கான புதிய சுற்றுலா ... Posted: 11 Dec 2015 10:14 AM PST இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலில் பிரித்தானிய தமிழ் குழுக்களின் தடைநீக்கலையும் சுட்டிக்காட்டியுள்ளது. |
| அமெரிக்காவின் அரசியல் விவகார ... Posted: 11 Dec 2015 09:55 AM PST அமெரிக்காவின் அரசியல் விவகார உதவிச்செயலர் தோமஸ் செனொன் அடுத்த திங்கட்கிழமையன்று இலங்கைக்கு வரவுள்ளார். |
| 2016 டி20 உலகக்கிண்ண போட்டி முழு விவரம்! Posted: 11 Dec 2015 08:50 AM PST 2016 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை முழு விவரம் வெளியாகியுள்ளது. |
| Posted: 11 Dec 2015 05:05 AM PST விளையாட்டு வரலாற்றில் டோனிதான் சிறந்த அணித்தலைவர் என்று கோஹ்லி புகழ்ந்து பேசியுள்ளார். |
| சிக்கலில் இருந்து தப்பிய தவான்! Posted: 11 Dec 2015 01:00 AM PST இந்திய கிரிகெட் வீரர் தவான் பந்துவீச்சில் பரிசோதனை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. |
| சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு ... Posted: 10 Dec 2015 11:26 PM PST ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு பெரால்டா மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் ... Posted: 10 Dec 2015 04:25 PM PST அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் இன்று தொடங்கியது. |
| உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா? ... Posted: 10 Dec 2015 04:24 PM PST இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார். |
| Posted: 10 Dec 2015 04:19 PM PST 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |