Cinema.tamil.com |
- சல்மான் கானுடன் இணைந்த ஷாருக்கான்
- சென்னை மக்களுக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்த பழம்பெரும் நடிகர் திலீப் குமார்
- மூன்று மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த அனுஷ்கா
- போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் ஷாரூக்கான் முதலிடம்: விஜய், அஜித் புறக்கணிப்பு
- களத்தில் இறங்கி சுத்தம் செய்த நடிகர்கள் - பிறந்தநாள் பார்ட்டியை தவிர்த்த ஆர்யா
- விஜய் 60 படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!
- ரஜினி முருகன் படத்துக்கு சோதனை தொடர்கிறது
- ஈட்டி ரிலீஸ் மகிழ்ச்சியில் அதர்வா!
- தனுஷ் புதிய படம் ஆரம்பம்
- தள்ளிப் போன 'எந்திரன் 2' அறிவிப்பு ?
- மழையால் மாறிப் போகும் வெளியீடுகள் !
- மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு கிறிஸ்மஸ் வெளியீடு உறுதி
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமன்
- ஜில் பட இயக்குனர் இணையும் பிரபாஸ்
- மீண்டும் காதல் கதையில் நானி
- தமிழில் 'தனி ஒருவன்' தெலுங்கில் 'ரக்ஷக்'
- கவர்சியால் கிறங்கடிக்கும் ராக்ஷி கண்ணா
- நன்னுக்கு பிரேமதோ - திரையிடும் தேதி அறிவிப்பு
- மகனுக்காக இயக்குனர் தேடும் நாகார்ஜுனா?
- மீண்டும் ஜோடி சேரும் மஞ்சு விஷ்ணு - சோனாரிக்கா
| சல்மான் கானுடன் இணைந்த ஷாருக்கான் Posted: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது தில்வாலே படத்திற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார். படத்தினை விளம்பரத்திற்காக பல இடங்களுக்கும் சென்றும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ஷாரூக்கான் கூறுகையில், தொடர் அலைச்சல் காரணமாக சோர்வு ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு இரவில் நல்ல தூக்கம் தான். ஆனால் தூங்குவதற்கு ... |
| சென்னை மக்களுக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்த பழம்பெரும் நடிகர் திலீப் குமார் Posted: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பிறந்தவர். பல இந்திப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். நேற்று(வெள்ளி) அவருக்கு 93வது பிறந்த நாள் ஆனால் அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை விழாக்களை தவிர்த்தார். தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். இது தொடர்பாக திலீப் குமார் மனைவி சைரா பானு ... |
| மூன்று மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த அனுஷ்கா Posted: வித்தியாசமான தோற்றம் என்பது இதுவரை நடிகர்களுக்கான ஒன்றாகவே இருந்து வந்தது. அதை முதல் முறையாக மாற்றியவர் நடிகை அனுஷ்கா . இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் அழகான தோற்றத்தை அப்படியே குண்டானப் பெண்ணாக மாற்றி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அனுஷ்கா. உடலை ஏற்றுவதையும், இறக்குவதையும் எப்போதுமே நடிகர்கள் செய்வதுதான் ... |
| போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் ஷாரூக்கான் முதலிடம்: விஜய், அஜித் புறக்கணிப்பு Posted: பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை 100 இந்திய பிரபலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் சல்மான் கான் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அமிதாப் பச்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அமிர்கான் 5வது இடத்திலும், அக்சய் குமார் 6வது இடத்திலும் உள்ளனர். ... |
| களத்தில் இறங்கி சுத்தம் செய்த நடிகர்கள் - பிறந்தநாள் பார்ட்டியை தவிர்த்த ஆர்யா Posted: தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை, சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து அகதிகளாய் முகாம்ங்களில் தங்கியுள்ளனர். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. ஆனபோதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. வெள்ளத்தில் ... |
| விஜய் 60 படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்! Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. தற்போது கோவாவில் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். தெறி படம் முடிவடைந்ததும் விஜயா புரெடாக்ஷன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். ஏற்கனவே விஜய்யை ... |
| ரஜினி முருகன் படத்துக்கு சோதனை தொடர்கிறது Posted: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படத்துக்கு ஏற்பட்ட சோதனைகள் நாம் அறிந்தது தான். கடந்த சில மாதங்களாக அப்படத்துக்கு பல தடைகள் எற்பட்டன. அந்தத் தடைகளை கடந்து ஒருவழியாக ... |
| ஈட்டி ரிலீஸ் மகிழ்ச்சியில் அதர்வா! Posted: 'குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் படம் 'ஈட்டி'. வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். தடகளப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் கமர்ஷியல் படம் இது. ஈட்டி படத்தில் பிளீடிங் டிஸார்டர் என்ற ... |
| Posted: ஒரு பக்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து கொண்டு மறுபக்கம் தங்களது வேலைகளையும் திரையுலகினர் பார்த்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே தியேட்டர்களும், படப்பிடிப்புகளும் முடங்கிப் போன நிலையில் கடந்த சில நாட்களாக அவை மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. தனுஷ் நடித்து விரைவில் ... |
| தள்ளிப் போன 'எந்திரன் 2' அறிவிப்பு ? Posted: லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க உள்ள 'எந்திரன் 2' படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பாக ரஜினிகாந்தும் மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விவாதமும் நடைபெற்றது. ... |
| மழையால் மாறிப் போகும் வெளியீடுகள் ! Posted: தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழையின் காரணமாக இந்த மாதம் வெளிவருவதாகச் சொல்லப்படும் படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. கடந்த வாரம் 4ம் தேதி 'ரஜினி முருகன், ஈட்டி, உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் 'உறுமீன்' படத்தைத் தவிர ... |
| மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு கிறிஸ்மஸ் வெளியீடு உறுதி Posted: டோலிவுட்டின் பிரபல நடிகரும் வசனகர்தாவுமான மோகன் பாபு 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீனா மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு. இப்படத்தில் அல்லரி நரேஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பூர்ணா நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படம் வரும் ... |
| மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமன் Posted: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்த தமன் தற்போது டோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கின்றார். சென்னையில் உள்ள இவரது ஸ்டுடியோ மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமனின் ஸ்டுடியோவிலும் மழை நீர் புகுந்ததில் ரூ.3.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் சேதம் ... |
| ஜில் பட இயக்குனர் இணையும் பிரபாஸ் Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்காக தாராளமாக கால்ஷீட் கொடுத்திருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் நடிக்க பிரபாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். சுஜீத் படத்திற்கு பிரபாஸ் நடிக்கும் படத்தை ... |
| Posted: 'நான் ஈ' படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெலுங்கு நடிகர் நானி, ஜெய் பாலைய்யா எனும் படத்தில் நடித்து வருகின்றார். நானி இறுதியாக நடித்த பலே பலே மகாதேவோ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. ஞாபக மறதி எனும் வியாதியுடன் தனது காதலைக் காபாற்ற முயலும் துடிப்பான இளைஞனாக பலே பலே மகாதேவோ படத்தில் நடித்து நானி ... |
| தமிழில் 'தனி ஒருவன்' தெலுங்கில் 'ரக்ஷக்' Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளது அறிந்ததே. ஜெயம் ரவி நயன்தாரா அரவிந்த் சாமி மற்றும் பலர் நடித்த தனி ஒருவன் படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார். நடிகை ... |
| கவர்சியால் கிறங்கடிக்கும் ராக்ஷி கண்ணா Posted: கோபிசந்துடன் ஜில் படத்தில் ஜோடி சேர்ந்த ராக்ஷி கண்ணா தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். ரவி தேஜா மற்றும் தமன்னா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள பெங்கால் டைகர் படத்தில் ராக்ஷி கண்ணா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். ரவி தேஜாவுடன் முதன் முறையாக நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தாகவும் வழக்கத்திற்கு மாறாக ... |
| நன்னுக்கு பிரேமதோ - திரையிடும் தேதி அறிவிப்பு Posted: டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் ராகுல் பீர்த்தி சிங்குடன் ஜோடி சேர்ந்துள்ள நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் ஸ்பெயினில் இறுதி கட்டப் படப்பிடிப்பில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாததால் ... |
| மகனுக்காக இயக்குனர் தேடும் நாகார்ஜுனா? Posted: பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இயக்குனர் விவி விநாயக் வெளிவந்த அகில் திரைப்படம் வசூலிலும், விமர்சக ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் நாகார்ஜுனா, அகில் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ... |
| மீண்டும் ஜோடி சேரும் மஞ்சு விஷ்ணு - சோனாரிக்கா Posted: டோலிவுட்டில் நடிப்பு சமூக சேவை என பிசியாக சுற்றித்திரியும் இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு தற்போது இயக்குனர் கார்த்திக் ரெட்டி இயக்கும் சரட எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நயாகியாக நடிகை சோனாரிக்கா நடிக்கின்றார். காதலை ஆக்ஷன் கலந்து சொல்லவிருக்கும் இப்படத்தை டி.குமார் மற்றும் கேஷவராவ் இணைந்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-11. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |